1 00:00:06,257 --> 00:00:08,259 பாஷ்: லெகஸியில் இதற்கு முன்... 2 00:00:08,259 --> 00:00:10,594 இலவச காஸ். லாப சதவிகிதத்தை அடிக்கவே முடியாது. 3 00:00:10,594 --> 00:00:12,513 ராஜர்ஸ் ரஷியன் கிட்ட மாட்டிகிட்டான். 4 00:00:12,638 --> 00:00:15,516 இன்னும் நிறைய காஸ் குடுக்க நிறைய அழுத்தத்துல இருக்கான். 5 00:00:15,516 --> 00:00:17,601 அது கப்பல் கன்டெய்னரோட வரைபடம். 6 00:00:17,601 --> 00:00:20,271 - அந்த ஏழு நம்பர்? - ட்ராகிங் நம்பர். 7 00:00:20,396 --> 00:00:22,523 ரெண்டும் இன்னிக்கு மதியம் எடுக்கப்படும். 8 00:00:22,523 --> 00:00:23,482 போய் வா, கிறுக்கா. 9 00:00:25,276 --> 00:00:27,903 - உலகம் நல்ல இடம் இப்ப. - சந்தேகமே இல்ல. 10 00:00:27,903 --> 00:00:31,657 இதை பத்தி பேசினோம். அது சில உணர்ச்சிகளை எழுப்பியது. 11 00:00:31,657 --> 00:00:36,787 அவனை முடிக்கறது என்னை சரியாக்கும்னு நினைச்சேன். 12 00:00:36,912 --> 00:00:38,581 - மேடியை கடத்திட்டாங்க. - சே. 13 00:00:38,581 --> 00:00:40,541 - எப்ப? - அவளோட எப்ப பேசினே? 14 00:00:40,541 --> 00:00:42,877 அவ வீட்டுக்கு வெளியே நான் பார்த்தது அவனைதான். 15 00:00:42,877 --> 00:00:44,587 டாக்வைலர் சரண் அடைஞ்சான். 16 00:00:44,712 --> 00:00:47,089 - என் மகள் எங்கே? - நாசமா போ! 17 00:00:47,089 --> 00:00:48,174 நீ நாசமா போ! 18 00:00:48,174 --> 00:00:49,759 நான் இங்கே இருக்கேன்! 19 00:00:51,218 --> 00:00:52,553 பாலைவனம் போயிருக்கான். 20 00:00:52,678 --> 00:00:54,013 ஹேய், நான் கூட வர்றேன்! 21 00:00:57,892 --> 00:00:59,685 மேடி? மேடி! 22 00:01:04,648 --> 00:01:06,567 நான் இருக்கேன். நான் இருக்கேன். 23 00:01:07,193 --> 00:01:08,778 நான் இருக்கேன். நான் இருக்கேன். 24 00:01:23,751 --> 00:01:25,961 ப்ரோடீன் பார் உணவில்லை. 25 00:01:26,962 --> 00:01:27,880 நிஜமாவா? 26 00:01:34,512 --> 00:01:36,680 பாரு? அவ்வளவு மோசமில்லை. 27 00:01:43,562 --> 00:01:45,940 என் ஷிஃப்ட். நான் போகணும். 28 00:01:46,065 --> 00:01:48,317 இரவில் கடக்கும் இரு கப்பல்கள் போல. 29 00:01:52,780 --> 00:01:55,783 காலையில் எத்தனை மணிக்கு சிட்டி ஹாலில் இருக்கணும்? 30 00:01:55,783 --> 00:01:58,202 சாதாரணமா. ஒன்பது மணியளவில். ஏன்? 31 00:01:59,119 --> 00:02:02,456 நீ காபி போடு, நான் ஆம்லெட் போடறேன், 32 00:02:02,581 --> 00:02:03,999 இங்கே, காலை 7 மணிக்கு. 33 00:02:04,875 --> 00:02:05,793 அது டேட். 34 00:02:09,004 --> 00:02:11,173 - பாதுகாப்பா இரு. - எப்பவும். 35 00:02:29,733 --> 00:02:30,651 தூங்கறியா? 36 00:02:36,115 --> 00:02:37,032 லெக்ஸ்? 37 00:03:59,448 --> 00:04:01,700 பாஷ்: லெகஸி 38 00:04:09,416 --> 00:04:12,836 நான்கு மாதங்கள் பிறகு 39 00:06:32,851 --> 00:06:37,106 நான் நீயா இருந்தா, நான் இயங்கும் பிரேசிங் அமைப்பை மாற்ற யோசிப்பேன். 40 00:06:38,357 --> 00:06:40,484 சே. ஏற்கனவே பட்ஜெட்டை மீறியாச்சு. 41 00:06:40,484 --> 00:06:43,362 ஹெலிகல் ஸ்டீல் பியர்ஸ் உபயோகிக்க பரிந்துரைப்பேன். 42 00:06:43,487 --> 00:06:46,490 நான் சொன்ன மாதிரி. கட்டுமான பட்டியலில் என்ன இருக்கு? 43 00:06:47,116 --> 00:06:50,911 சின்ன வேலைகள். ட்ரைவால் டச், வெதர் ஸ்ட்ரிப்பிங், சாக்கெட் கவர்கள். 44 00:06:50,911 --> 00:06:53,956 நானே வேலையை முடிப்பேன்னு நினைக்கிறேன். 45 00:06:53,956 --> 00:06:56,959 உறுதியாகவா? நகரம் இப்பவெல்லாம் கடுமையா இருக்கு. 46 00:06:56,959 --> 00:07:00,712 இறுதி ஆய்வுவரை தொழில்முறை நிபுணர் அதை செய்வது நல்லது. 47 00:07:00,838 --> 00:07:03,465 உலகத்தின் பிரச்சினையை சரி செய்ய முடியாது, 48 00:07:03,465 --> 00:07:05,884 ஆனால் நிச்சயமா என் வீட்டை சரி செய்ய முடியும். 49 00:07:09,930 --> 00:07:11,390 இறுதி பில் அனுப்பறேன். 50 00:07:11,723 --> 00:07:13,016 வாழ்த்துக்கள் திரு. பாஷ். 51 00:07:28,907 --> 00:07:30,284 என்ன நடக்குது? 52 00:07:30,868 --> 00:07:32,536 உங்கப்பா என்னை நீக்கிட்டார். 53 00:07:38,750 --> 00:07:40,294 மாஸிமோவை நீக்கினீங்களா? 54 00:07:40,961 --> 00:07:43,839 அவனை நீக்கலை. அவன் சேவை இனி தேவை இல்லை. 55 00:07:43,839 --> 00:07:46,717 - ஆனால் அவர் வேலையை முடிக்கலை. - நானே முடிக்கிறேன். 56 00:07:47,843 --> 00:07:49,469 - நிச்சயமாவா? - சில வேலைகள் தானே. 57 00:07:49,469 --> 00:07:52,222 - நடக்கறதே இல்லை. - அதனாலத்தான் இப்ப செய்யறேன். 58 00:07:53,223 --> 00:07:56,310 மோ கொடுத்த மைல்ஸ் மோஸ்லி ஆல்பம் கேட்டியா? 59 00:07:56,310 --> 00:07:58,395 இன்னும் இல்லை. 60 00:07:59,479 --> 00:08:02,357 - நான் திரும்ப கொடுக்கறேன். - நீங்க திருப்பிடுங்க. 61 00:08:02,357 --> 00:08:04,234 நான் ஃபோன்ல பதிவிறக்கறேன். 62 00:08:05,235 --> 00:08:07,613 ஃபிலிஸ்டீன். அப்படி இசை கேட்க கூடாது. 63 00:08:07,613 --> 00:08:10,741 - நல்ல இயர்பட்ஸ் வெச்சிருக்கேன். - கணினியில் பதிவிறக்கேன்? 64 00:08:10,741 --> 00:08:12,826 - நான் தந்த ஹெட்ஃபோன்ஸை உபயோகி. - சரி. 65 00:08:12,826 --> 00:08:14,870 - உன் காதுகளுக்கும் நல்லது. - சரி. 66 00:08:15,537 --> 00:08:17,664 அப்ப, டின்னருக்கு என்ன பண்ண போறே? 67 00:08:18,290 --> 00:08:19,750 ஏற்கனவே திட்டம் இருக்கலாம். 68 00:08:20,959 --> 00:08:21,877 காதலனா? 69 00:08:22,252 --> 00:08:25,714 இருக்கலாம். நான் சொல்றேன். 70 00:08:26,506 --> 00:08:29,843 - தெரிஞ்சதும் அழை. - செய்யறேன். 71 00:08:33,680 --> 00:08:35,140 டேவிட் ஃபாஸ்டர், வாங்க. 72 00:08:35,140 --> 00:08:38,727 லெக்ஸி பார்க்ஸின் கொலைக்கு உங்களை கைது செய்யறோம். 73 00:08:38,894 --> 00:08:41,021 - என்ன நடக்குது? - எனக்கு தெரியலை. தவறு. 74 00:08:41,021 --> 00:08:42,981 அமைதியா இருக்க உரிமை உண்டு... 75 00:08:42,981 --> 00:08:45,776 - ஹனி சாண்ட்லரை அழை. - ...எதிராக நீதிமன்றத்தில். 76 00:08:49,071 --> 00:08:51,490 "டேவிட் ஃபாஸ்டர்" என்ற பெயர் தெரியுமா? 77 00:08:51,615 --> 00:08:55,911 பல வருடங்கள் முன்பு டேவிட் ஃபாஸ்டர்னு ஒரு க்ளையன்ட். அவரைப்பற்றி பேசறோம்னா. 78 00:08:55,911 --> 00:08:59,539 அவர் மனைவி அழைச்சாங்க. அவர் கைதாயிருக்கார், நீங்க வழக்காடணுமாம். 79 00:08:59,539 --> 00:09:02,334 - என்ன குற்றச்சாட்டு. - கொலை. 80 00:09:02,334 --> 00:09:05,420 - மாத்யுவிடம் அவங்க எண் இருக்கு. - நான் அழைக்கிறேன். 81 00:09:08,340 --> 00:09:11,468 - படுக்கையின் தவறான பக்கமா? - நான் நல்லா தூங்கலை. 82 00:09:11,468 --> 00:09:14,346 - உனக்குன்னு வீடு எடு. - பார்த்துட்டு இருக்கேன். 83 00:09:14,346 --> 00:09:15,764 விலை அதிகமா இருக்கு. 84 00:09:15,764 --> 00:09:18,308 பாய்ல் ஹைட்ஸ் வந்து இடத்தை மேம்படுத்து. 85 00:09:18,308 --> 00:09:23,230 அந்த குழப்பத்துக்கு நான் வர மாட்டேன். தவிர, பயணமே என்னை கொல்லும். 86 00:09:23,230 --> 00:09:24,648 க்ரூ எப்படி இருக்கு? 87 00:09:24,648 --> 00:09:27,067 நல்லாருக்கு. என் உடைகளை அணியறேன், 88 00:09:27,067 --> 00:09:30,779 - வேண்டியதை செய்யறேன், நிறைய கெட்டவங்க. - பொறாமையா இருக்கு. போரடிக்குது. 89 00:09:30,779 --> 00:09:33,865 - சீக்கிரமே தெருவுக்கு வந்துடுவே. - நம்பறேன். 90 00:09:37,995 --> 00:09:38,829 நாம போறோமா? 91 00:09:39,538 --> 00:09:40,497 சிறப்பு. 92 00:09:40,497 --> 00:09:42,082 - பாதுகாப்பா இரு. - நீயும். 93 00:09:42,082 --> 00:09:43,500 - நிஜமா. - அது வேடிக்கை. 94 00:09:43,500 --> 00:09:45,919 - காகித வெட்டுக்கள் மோசம். - வாயை மூடு. 95 00:09:45,919 --> 00:09:47,963 - பாதிப்பு வரும். - நாசமா போ! 96 00:09:48,088 --> 00:09:49,006 ஐ ஹேட் யூ. 97 00:09:49,298 --> 00:09:50,215 - பின்னர். - பின்னர். 98 00:09:53,051 --> 00:09:54,928 எஃப்பிஐ வந்திருக்கு, உங்களை கேட்டு. 99 00:09:55,387 --> 00:09:57,222 - என்னையா? - அவங்க சொன்னது. 100 00:09:58,223 --> 00:09:59,141 உள்ளே அனுப்பு. 101 00:10:06,064 --> 00:10:06,982 கௌன்செலர். 102 00:10:06,982 --> 00:10:09,067 - ஏஜென்ட் சில்வியா ஜேம்ஸ். - லூகஸ் ஜோன்ஸ் 103 00:10:09,651 --> 00:10:10,777 நான் என்ன செய்யணும்? 104 00:10:10,777 --> 00:10:14,156 சில மாதங்கள் முன், கார்ல் ராஜர்ஸ், க்லென் கேடிங்கின் உடல்கள் 105 00:10:14,156 --> 00:10:18,076 ஹோ சி மின் நகரில் ஆஃப்லோட் ஆன போது கொள்கலனில் கண்டெடுக்கப்பட்டன. 106 00:10:18,076 --> 00:10:21,038 சுடப்பட்டிருந்தார்கள். செய்திகளில் பார்த்திருப்பீங்க. 107 00:10:21,163 --> 00:10:25,042 கொள்கலன்களை போர்ட் ஆஃப் லாங் பீச் வேர்ஹவுஸில் இருந்ததை கண்டுபிடித்தோம். 108 00:10:25,042 --> 00:10:28,337 அருகே செல் டவரின் தரவுகளிலிருந்து உங்க எண் கிடைத்தது. 109 00:10:28,337 --> 00:10:31,465 துறைமுகத்தின் மறு பகுதியில் அதே நேரமிருந்த முன்னாள் 110 00:10:31,465 --> 00:10:34,509 எல்ஏபிடி டிடெக்டிவுக்கு செய்தி அனுப்ப பயன்பட்டிருக்கு. 111 00:10:34,509 --> 00:10:36,803 அது மிக தற்செயலானது. 112 00:10:36,970 --> 00:10:40,515 இருவரும் தெரியாத அதே இடத்தில் அதே நேரத்தில். 113 00:10:40,766 --> 00:10:45,228 கொள்கலன் வியட்நாம் போகும் கப்பலில் ஏற்றப்பட்ட அதே நாளன்று? 114 00:10:45,395 --> 00:10:48,607 என்ன செய்துட்டிருந்தீங்க என தெரியணும். நீங்களும் பாஷும். 115 00:10:49,775 --> 00:10:52,069 மன்னிக்கணும், நான் உதவ முடியாது. 116 00:10:52,527 --> 00:10:55,238 உங்க கதையை அதிகாரப்பூர்வமா சொல்லும் வாய்ப்பு இது. 117 00:10:55,447 --> 00:10:58,784 உங்களிடம் பகிர என்னிடம் ஏதுமில்லை, அதிகாரப்பூர்வமாவோ இல்லையோ. 118 00:10:58,784 --> 00:11:02,120 எங்களிடம் பேசலைன்னா, க்ராண்ட் ஜூரியிடம் பேசுங்க. 119 00:11:04,039 --> 00:11:07,417 இந்த வழக்கு சம்பந்தமா எந்த கோப்புகள், ஆவணங்கள், தொடர்புகள் 120 00:11:07,417 --> 00:11:09,669 வேறு பதிவுகளை அழிக்க கூடாதென அறிக்கை. 121 00:11:09,669 --> 00:11:11,880 அப்படி செய்வது சட்டத்தை மீறுதலாகும். 122 00:11:11,880 --> 00:11:13,840 வெளியேறும் வழி உங்களுக்கு தெரியுமே. 123 00:11:25,519 --> 00:11:28,063 - என்ன வேணுமாம்? - போட்டு பார்க்கிறாங்க. 124 00:11:31,441 --> 00:11:34,611 - இது கார்ல் ராஜர்ஸை பற்றியா? - வெளிப்படையாக. 125 00:11:36,321 --> 00:11:38,031 விடாது கருப்பு. 126 00:11:49,000 --> 00:11:50,585 உனக்கு கவலை இல்லைபோல. 127 00:11:50,585 --> 00:11:54,214 அறைகுறை செய்தி இருக்கு, அது யாரையும் குற்றம் சாட்ட உதவாது. 128 00:11:54,214 --> 00:11:56,466 அவங்களிடமோ, க்ராண்ட் ஜூரியிடமோ பேசலைன்னா 129 00:11:56,466 --> 00:12:00,303 வழக்கு வலுவிழக்கும். நான் உன்னை ஒன்று கேட்கிறேன். 130 00:12:00,470 --> 00:12:02,681 ரோஸ், ராமிரெஸ்ஸுக்கும் அழைப்பாணை வந்ததா? 131 00:12:03,223 --> 00:12:04,141 எனக்கு மட்டும். 132 00:12:05,642 --> 00:12:07,352 அது குறிப்பிடத்தக்கதா தோணுதா? 133 00:12:07,352 --> 00:12:11,022 இல்லாம இருக்கலாம். க்ரேட், பேரலுக்கும் சொல்லி வைக்கிறேன். மோவும். 134 00:12:11,148 --> 00:12:13,984 அவங்க கவனிக்கிறாங்க, கேட்கிறாங்கன்னு நினைக்கணும். 135 00:12:13,984 --> 00:12:17,320 அது நிச்சயம். நீ செய்யணும்னு அவங்க விரும்பினதை நீ செய்தே. 136 00:12:17,320 --> 00:12:18,613 நேரா என்னிடம் வந்தே. 137 00:12:20,115 --> 00:12:23,618 - சே. மன்னிக்கணும். - குற்ற உணர்வை காட்டுது. 138 00:12:23,785 --> 00:12:25,620 உனக்கு எதைப்பற்றியாவது குற்ற உணர்வா? 139 00:12:26,705 --> 00:12:30,542 - இல்லை, எனக்கில்லை. ஒரு நொடி கூட. - நல்லது. 140 00:12:30,917 --> 00:12:32,043 எனக்கும் இல்லை. 141 00:12:33,211 --> 00:12:37,632 ஒரு சட்ட நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட கோப்புகள், தொடர்புகளை ஹாக் செய்யணுமா? 142 00:12:37,757 --> 00:12:40,469 மின்னஞ்சல், செய்திகள், செல் ஃபோன் பதிவுகள். 143 00:12:40,469 --> 00:12:43,472 உன்னைவிட எனக்கு அதிக சம்பளம் தரும் அதே நிறுவனமா? 144 00:12:43,472 --> 00:12:47,309 "கப்ளூயி" ஞாபகம் வருதா, ஏன்னா நீயும் பிரச்சினையில் இருக்கே. 145 00:12:47,434 --> 00:12:48,852 அது நல்லாவே தெரியும். 146 00:12:48,852 --> 00:12:52,063 ரோஸ், ராமிரெஸ் யாரோட தொடர்பில் இருக்காங்கன்னு தெரியணும். 147 00:12:52,063 --> 00:12:56,401 ஒருவர் ஒத்துழைச்சாலும், ஃபெட்ஸிடம் என்ன இருக்குன்னு தெரியணும். 148 00:13:01,656 --> 00:13:03,825 நேரம் எவ்வளவு வீண். 149 00:13:03,825 --> 00:13:06,870 காப்பீட்டு நிறுவனம் இங்கிருக்கணும் என்பதால இருக்கேன். 150 00:13:08,705 --> 00:13:12,209 - கார் பூட்டியிருந்ததா? - ஐந்து நிமிடங்களுக்கு குறைவா போனேன். 151 00:13:12,209 --> 00:13:15,921 - சீக்கிரமா ஓடி வந்தரலாம்னு போனேன். - அப்ப, இல்லை. 152 00:13:16,046 --> 00:13:19,174 - உருப்படி எங்கிருந்தது? - முன் சீட்டில், பையில். 153 00:13:19,674 --> 00:13:21,801 - பையையும் எடுத்து போனாங்களா? - ஆமாம். 154 00:13:24,471 --> 00:13:26,056 உருப்படியை விவரிங்க. 155 00:13:27,098 --> 00:13:29,142 கார்டியே ஆர்ட் டெகோ ப்ரேஸ்லெட், 156 00:13:29,142 --> 00:13:32,812 ப்ளாடினம் மற்றும் வைரங்கள், வின்டேஜ். 157 00:13:32,812 --> 00:13:36,525 - மதிப்பு? - 35,000 டாலர்கள். 158 00:13:40,529 --> 00:13:41,446 மாற்றக்கூடியதா? 159 00:13:42,197 --> 00:13:43,114 அது அன்பளிப்பு. 160 00:13:44,199 --> 00:13:46,868 அப்ப, இல்லை. பை எப்படி? 161 00:13:47,285 --> 00:13:49,621 கேட் ஸ்பேட். 500 டாலர்கள் தள்ளுபடியில். 162 00:13:56,086 --> 00:13:59,130 உங்க ப்ரேஸ்லெட்டை திருப்பி பெற முடிஞ்சதை செய்வோம். 163 00:14:01,091 --> 00:14:02,968 நிச்சயமா செய்வீங்க. 164 00:14:06,763 --> 00:14:08,056 பரவாயில்லை. 165 00:14:08,181 --> 00:14:10,350 - என்ன ஒரு ஆள். - தெரியும், இல்ல? 166 00:14:11,434 --> 00:14:13,603 அடகு கடை கண்காணிப்பிடம் கொண்டு போகவா, 167 00:14:13,603 --> 00:14:16,022 - என் நேரத்தில். - ஆகட்டும். 168 00:14:18,024 --> 00:14:19,526 மன்னிக்கணும், சமீபத்தியது. 169 00:14:19,526 --> 00:14:23,029 அது எந்த அடகுகடை சீட்டிலும் ஒரு மாசத்துக்கு வராது. 170 00:14:24,447 --> 00:14:28,076 சொல்லுங்க, இந்த குற்றத்தை கண்டுபிடிக்கணும்னா என்ன செய்வீங்க? 171 00:14:30,495 --> 00:14:33,873 உங்க அப்பா. அவர் மேஜைக்கு மேல ஒரு அடையாளம் இருந்தது, 172 00:14:33,873 --> 00:14:36,251 "போய் கதவை தட்டுங்க" என. 173 00:14:36,251 --> 00:14:37,210 இப்பவும் இருக்கு. 174 00:14:37,711 --> 00:14:39,254 சத்தியமான வாசகம். 175 00:14:41,715 --> 00:14:43,049 எனக்கு தோன்றவே இல்லை. 176 00:14:44,217 --> 00:14:46,845 ஒரு எண்ணெய் குழாயை வெடிக்க வைத்தது பெரிய 177 00:14:46,845 --> 00:14:49,973 குற்றம் என நீ நினைக்கவே இல்லையா? 178 00:14:50,098 --> 00:14:53,768 நிச்சயமா, ஆனால் உள்நாட்டு பயங்கரவாதமா? ரொம்ப அதிகமா இல்ல? 179 00:14:53,768 --> 00:14:58,273 பாருங்க, நான் சொல்றதெல்லாம், அழைப்பாணை வந்தா, வக்கீலை கூட்டிட்டு போங்க, என்ன? 180 00:14:59,691 --> 00:15:01,943 - நமக்கு தேவை இருக்காது. - அது எப்படி? 181 00:15:01,943 --> 00:15:04,195 பிரச்சினைன்னா, ஐந்தாம் திருத்தம். 182 00:15:04,321 --> 00:15:07,032 ஐந்தாவதை எடுப்பது நமக்கு ரொம்ப நல்லா இருக்காது... 183 00:15:07,157 --> 00:15:11,244 நாங்க பணி ஓய்வு பெற்றாச்சு. நல்லா இல்லைன்னா பரவாயில்லை. 184 00:15:11,369 --> 00:15:13,288 போயாச்சு, ஆனால் மறக்கலை. 185 00:15:13,705 --> 00:15:15,332 மறந்தாச்சு, ஆனால் போகலை. 186 00:15:15,498 --> 00:15:18,460 கடவுளே. நீங்க புதுசா ஏதாவது செய்யணும். 187 00:15:18,460 --> 00:15:20,920 இருக்கிறதே வசதியா இருக்கு. 188 00:15:21,087 --> 00:15:22,172 நேர்மறையா கூட. 189 00:15:35,477 --> 00:15:37,812 வந்தாங்க, திருப்பினாங்க. ரசீது இல்லை. 190 00:15:37,812 --> 00:15:40,273 வெளியே போய் பெரிசா கத்தினாங்க 191 00:15:40,273 --> 00:15:42,317 அவங்க பை காணும்னு பார்த்தப்ப. 192 00:15:42,317 --> 00:15:44,861 உங்க செக்யூரிட்டி பதிவை பார்க்கணும். 193 00:15:44,861 --> 00:15:47,238 - கடை முன்னாலிருந்து? - பிரச்சினை இல்லை. 194 00:16:32,242 --> 00:16:35,120 ஆதாரம் இருக்கிறதா சொல்றாங்க. எந்த மாதிரி ஆதாரம்? 195 00:16:35,120 --> 00:16:38,748 - என்ன இருக்கும்? - விசாரணையில் தெரியும். 196 00:16:38,748 --> 00:16:40,667 எனக்கு இந்த பெண்ணையே தெரியாது. 197 00:16:40,834 --> 00:16:44,796 லெக்ஸி பார்க்ஸ், உதவி நகர மேலாளர், மேற்கு ஹாலிவுட். 198 00:16:45,004 --> 00:16:47,590 அவர் கணவர், எல்ஏஎஸ்டி துணை ஷெரிஃப், 199 00:16:47,590 --> 00:16:52,721 இரவு ஷிஃப்ட் வேலை செய்துட்டு வீட்டுக்கு வந்து அவர் கொலையானதை பார்த்தார். 200 00:16:53,179 --> 00:16:55,181 கடவுளே. 201 00:16:57,016 --> 00:16:58,309 அவர் இல்லைன்னு உறுதியா? 202 00:16:58,309 --> 00:17:01,896 - அருகே, அன்பானவர். - இல்லை, அவர் அலிபி வலுவா இருக்கு. 203 00:17:02,856 --> 00:17:05,400 டேவிட், அன்று இரவுக்கு அலிபி இருக்கா? 204 00:17:05,400 --> 00:17:08,737 நான்கு மாதங்கள் முன் என்ன செய்தாங்கன்னு யாருக்கு ஞாபகம்? 205 00:17:11,698 --> 00:17:13,783 வாரத்தின் எந்த நாளை பற்றி பேசறோம்? 206 00:17:13,783 --> 00:17:14,909 வெள்ளிக்கிழமை. 207 00:17:16,453 --> 00:17:18,788 வெள்ளிக்கிழமையா? நான் லூயீஸோட இருந்தேன். 208 00:17:19,080 --> 00:17:22,167 இருந்திருக்கணும். அது எங்க டேட் இரவு. 209 00:17:22,167 --> 00:17:24,836 - எங்கேன்னு நினைவிருக்கா? - வீட்டில். 210 00:17:24,836 --> 00:17:27,046 சரி. அவளோட நான் பேசணும். 211 00:17:27,255 --> 00:17:29,632 - அவ உறுதி சொல்லுவா. - நிச்சயமா செய்வா. 212 00:17:30,300 --> 00:17:31,217 வேறு யாராவது? 213 00:17:32,927 --> 00:17:33,887 இல்லை. 214 00:17:36,598 --> 00:17:39,893 மெம்ஃபிஸ் சோல் ஸ்டூ, கிங் கர்டிஸ். 215 00:17:39,893 --> 00:17:43,772 எங்க ஆள், மறைந்த சிறந்தவர். இளமையில் கொல்லப்பட்டார். 216 00:17:43,772 --> 00:17:46,357 ஃபில்மோர் வெஸ்டில் நேரலை பதிப்பை விரும்புவேன், 217 00:17:46,357 --> 00:17:47,525 ஆனால் நான் மட்டும். 218 00:17:47,817 --> 00:17:48,985 என் கருத்து வேறல்ல. 219 00:17:50,111 --> 00:17:53,531 - நீ அழைச்சிருக்கலாம். - வருவது பாதுகாப்பானது. 220 00:17:53,531 --> 00:17:56,242 - நீ சுத்தமா? - இப்பத்தான் சோதிச்சேன். 221 00:17:56,409 --> 00:17:58,328 அப்ப, ரோஸ் & அசோசியேட்ஸ். 222 00:17:58,328 --> 00:18:01,998 ரோஸ் & அசோசியேட்ஸின் கணினியிலிருந்து கையொப்பமற்ற மின்னஞ்சல் 223 00:18:01,998 --> 00:18:04,375 - போயிருக்கு, ஹாக் செய்ய முடியலை. - உன் யூகம்? 224 00:18:04,375 --> 00:18:06,628 - ஜான் லா. - எஃப்பிஐ? 225 00:18:06,628 --> 00:18:09,464 இருக்கலாம். நல்லா குறியாக்கம் ஆனது. 226 00:18:09,589 --> 00:18:12,091 - முட்டிடுச்சா? - அப்படி இல்லை. 227 00:18:12,217 --> 00:18:14,302 ஹாக் செய்ய கூடிய இணைப்பு இருந்தது. 228 00:18:18,139 --> 00:18:19,349 ஏதோ ஒரு வரைபடம். 229 00:18:19,349 --> 00:18:23,102 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட கொள்கலனின் திட்டம் அது. 230 00:18:23,102 --> 00:18:26,105 - டின் சவப்பெட்டி. - யார் அனுப்பினது? 231 00:18:26,105 --> 00:18:28,566 சந்தேகத்திற்குரிய பலர் இல்லையே. 232 00:18:28,566 --> 00:18:31,361 அது உள்வேலை எனில், நான் ராமிரெஸ் என்பேன். 233 00:18:31,486 --> 00:18:33,988 கிழவன் ரோஸ் ஃப்ரிட்ஜையே இயக்க முடியாது. 234 00:18:35,073 --> 00:18:36,783 இருவரையும் தொடர்வோம். 235 00:18:42,580 --> 00:18:45,124 வணக்கம், சார். எல்ஏபிடி. அது உங்க டெஸ்லாவா? 236 00:18:45,124 --> 00:18:47,627 பிரச்சினையா? டிக்கட்டை ஆன்லைனில் கட்டினேன். 237 00:18:47,627 --> 00:18:51,381 உங்க கார் கேமராவின் பதிவை நான் பார்க்கணுமே? 238 00:18:52,465 --> 00:18:55,218 நிச்சயமா. இது எதைப்பற்றி? 239 00:18:55,760 --> 00:18:57,303 ஒரு திருடனை பிடிக்க முயற்சி. 240 00:18:57,428 --> 00:18:59,347 கண்டுபிடித்ததை பார்க்கும் வாய்ப்பு 241 00:18:59,347 --> 00:19:02,225 கிடைக்கும்வரை விசாரணையை தொடர விரும்பறோம். 242 00:19:02,350 --> 00:19:05,144 - ஆட்சேபணைகள், திரு. லேண்ட்ரெத்? - இல்லை, யுவர் ஆனர். 243 00:19:05,144 --> 00:19:07,772 திரு. ஃபாஸ்டர், விசாரணை, வேண்டுகோளுக்கு 244 00:19:07,772 --> 00:19:10,733 உரிமையை பிந்தைய தேதிக்கு விட்டுக் கொடுக்கறீங்களா? 245 00:19:11,943 --> 00:19:13,403 செய்யறேன், யுவர் ஆனர். 246 00:19:13,403 --> 00:19:16,698 இன்றிலிருந்து 30 நாட்களில் விசாரணையை வைப்போம். 247 00:19:17,115 --> 00:19:21,119 ஜாமீன், "ஜாமீன் இல்லை" என்றாகிறது. இரு தரப்பினரையும் கேட்கணுமா? 248 00:19:21,286 --> 00:19:23,246 இல்லை, யுவர் ஆனர். இப்போது இல்லை. 249 00:19:23,246 --> 00:19:24,289 இல்லை, யுவர் ஆனர். 250 00:19:24,956 --> 00:19:26,833 அடுத்த தேதியில் உங்களை பார்ப்போம். 251 00:19:26,833 --> 00:19:28,418 லூயீஸிடம் பேசினீங்களா? 252 00:19:28,418 --> 00:19:32,463 என் பட்டியலில் அடுத்தது. அதே நிலையில் இரு, டேவிட். வலுவா இரு. 253 00:19:33,131 --> 00:19:34,465 முடியுமா தெரியலை. 254 00:19:34,632 --> 00:19:36,718 உன்னால் முடியும். நான் இருக்கேன். 255 00:19:37,802 --> 00:19:40,763 சரி, வா. போகலாம். 256 00:19:43,933 --> 00:19:45,810 கண்டுபிடிப்புக்கு எவ்வளவு காலம்? 257 00:19:45,810 --> 00:19:47,186 நாள் முடிவு. 258 00:19:47,186 --> 00:19:49,188 - நன்றி, ப்ராட். - முன்னெச்சரிக்கை. 259 00:19:49,188 --> 00:19:51,774 வக்கீல்கள் அப்படி சொன்னா பிடிக்காது. 260 00:19:51,900 --> 00:19:54,819 வழக்கமா நம்ம தலை காலின்னு அர்த்தம். 261 00:19:54,819 --> 00:19:57,614 டிஎன்ஏ உங்க க்ளையன்டை பாதிக்கப்பட்டவரோட இணைக்குது. 262 00:19:57,614 --> 00:20:01,701 - அது எப்படி சாத்தியம்னு தெரியலை. - உடல்மீதும் உள்ளும் இருந்தது. 263 00:20:02,535 --> 00:20:03,703 அவருக்கு அலிபி இருக்கா? 264 00:20:04,245 --> 00:20:07,332 - அவர் மனைவியோட இருந்தார். - அது சிறப்பில்லை. 265 00:20:08,124 --> 00:20:09,751 குறைந்தது அவங்க அம்மா இல்லை. 266 00:20:11,794 --> 00:20:13,630 - வெளியே போறியா? - ஆமாம். 267 00:20:13,630 --> 00:20:16,716 - நல்மாலை ஆகட்டும், மார்டின். - உனக்கும். 268 00:20:27,435 --> 00:20:28,603 மோ, பார்க்கிறியா? 269 00:20:31,356 --> 00:20:32,273 பிடிச்சுட்டேன். 270 00:21:16,985 --> 00:21:19,529 சொல்லியாகணும், முடி பிடிச்சிருக்கு. 271 00:21:21,322 --> 00:21:22,740 புதிய தோற்றம் விரும்பினேன். 272 00:21:25,702 --> 00:21:27,203 உன்னை ஒரு விஷயம் கேட்கிறேன். 273 00:21:29,539 --> 00:21:31,958 திரும்ப போகும் நேரம் எது என எப்ப தெரிந்தது? 274 00:21:34,877 --> 00:21:35,795 எனக்கு தெரியலை. 275 00:21:39,173 --> 00:21:40,508 அப்படியே செய்தேன். 276 00:21:45,138 --> 00:21:46,764 வேலை அதே மாதிரி இருக்கா? 277 00:21:50,518 --> 00:21:52,145 ஃப்ரன்ட் டெஸ்கில் இருக்கேன். 278 00:21:53,813 --> 00:21:56,816 ஆனால் ஒரு பெண் வந்தா, காரை பூட்டாமல் வந்தா, 279 00:21:56,816 --> 00:22:00,194 35,000 டாலர்கள் ப்ரேஸ்லெட் முன் இருக்கையில் இருந்தபடி. 280 00:22:02,155 --> 00:22:04,824 அதை பார்க்க விரும்பினேன். 281 00:22:07,535 --> 00:22:09,787 அதனால, போய் விசாரிச்சேன், 282 00:22:12,040 --> 00:22:16,044 உணர நல்லா இருந்தது... 283 00:22:18,171 --> 00:22:21,340 - மாற்றத்துக்கு வேறா ஏதோ. - மிகச்சரி. 284 00:22:23,968 --> 00:22:26,596 ஆமாம். அதுக்கு குடிக்கிறேன். 285 00:22:48,409 --> 00:22:51,537 ரோஸ் வீட்டில் இருக்கார். எவ்வளவு நேரம் நான் இருக்க? 286 00:22:51,537 --> 00:22:54,457 தங்கிடுவார். என்னை சந்தி. மி ஃப்ளார் ப்ளாங்கா. 287 00:22:55,416 --> 00:22:56,793 அந்த இடம் தெரியும். 288 00:22:57,043 --> 00:22:59,962 சால்வடோரியன். அற்புதமான புபூஸாக்கள். 289 00:23:01,380 --> 00:23:02,799 ராமிரெஸ் உள்ளே வந்தான். 290 00:23:10,765 --> 00:23:13,893 நீண்ட லென்ஸ் உள்ள கேமரா உன்னிடம் இருக்க வாய்ப்பிருக்கா? 291 00:23:13,893 --> 00:23:15,353 உண்மையில், இருக்கு. 292 00:23:15,978 --> 00:23:17,814 ராமிரெஸுக்கு பின் ஒரு ஜோடி வந்தாங்க. 293 00:23:17,939 --> 00:23:20,817 நீ அணிவது போல தளர்வான வெப்பமண்டல சட்டைகள். 294 00:23:20,817 --> 00:23:25,363 - உடைகளில் நல்ல ரசனை. - அவங்க எஃப்பிஐ, துப்பாக்கி இருக்கும். 295 00:23:25,738 --> 00:23:28,741 - அதனாலதான் சட்டைகள். - மிகச்சரி. 296 00:23:28,741 --> 00:23:30,201 கிளம்பிடு. 297 00:23:30,201 --> 00:23:33,621 வெளியே வரும் போது நான் பார்த்துக்கறேன். படங்களை அனுப்பறேன். 298 00:24:15,830 --> 00:24:17,874 நான் இல்லை. செய்தியை சொல்லுங்க. 299 00:24:17,999 --> 00:24:20,626 ஹேய், மேட்ஸ். நீ எங்கேன்னு பார்க்க அழைக்கிறேன். 300 00:24:20,626 --> 00:24:23,254 உனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது திரும்ப அழை. 301 00:24:23,254 --> 00:24:26,340 சும்மா அழைச்சேன். பெரிய விஷயமில்லை. 302 00:24:47,278 --> 00:24:49,989 மாத்யு ஃபெட்ஸிடம் பேச வாய்ப்பே இல்லை. 303 00:24:50,114 --> 00:24:52,575 அவன் நிச்சயமா செய்யறான். 304 00:24:55,995 --> 00:24:56,913 ஐயோ. 305 00:24:58,581 --> 00:25:00,416 துரோகம் புரிந்தது போலிருக்கு. 306 00:25:00,791 --> 00:25:03,336 - அவனை நீக்கணுமா? - ராமிரெஸுக்கு என்ன தெரியும்? 307 00:25:03,336 --> 00:25:05,296 - எவ்வளவு நம்மை பாதிப்பான்? - நிறைய. 308 00:25:05,296 --> 00:25:06,839 அவன் திட்டத்தையும் 309 00:25:06,839 --> 00:25:10,301 கண்காணிப்பு எண்ணையும் கப்பல் அட்டவணையிலிருந்து எடுத்தான். 310 00:25:11,469 --> 00:25:14,347 அவனை அப்படியே விடுவோம். அவனை உபயோகிக்கலாம். 311 00:25:18,643 --> 00:25:20,603 அவனுக்கு தவறான செய்தி தரலாம். 312 00:25:20,770 --> 00:25:24,857 எஃப்பிஐயை பொறி வைத்து, நின்று போகும் வழக்கிற்கு அனுப்பலாம். 313 00:25:24,857 --> 00:25:25,858 முயற்சி செய்யலாம். 314 00:25:27,401 --> 00:25:31,113 வழக்கறிஞர்-க்ளையன்ட் சலுகையை பாதுகாக்க நீ எனக்கு வேலை செய்யணும். 315 00:25:31,113 --> 00:25:35,243 - போன முறை இருந்த அதே டாலரா? - அதிர்ஷ்டத்துக்காக சேமித்தேன். 316 00:25:35,826 --> 00:25:39,080 அடிக்கடி நாம் சந்திப்பதையும், நம் தொடர்புகளையும் விளக்க, 317 00:25:39,080 --> 00:25:42,458 - உன்னை வழக்கில் போடணும். - என்ன வழக்கு? 318 00:25:42,833 --> 00:25:43,876 லெக்ஸி பார்க்ஸ். 319 00:25:46,295 --> 00:25:47,922 கோப்புகள் என் காரில் இருக்கு. 320 00:25:53,135 --> 00:25:54,053 பிரமாதம். 321 00:25:54,345 --> 00:25:56,055 உனக்கு நல்லா இருக்கும்னா, 322 00:25:56,055 --> 00:25:59,016 நம் க்ளையன்ட், டேவிட் ஃபாஸ்டர், அப்பாவின்னு தோணுது. 323 00:25:59,892 --> 00:26:01,644 நிச்சயமா நம்பறே. 324 00:26:02,353 --> 00:26:03,354 நல்ல வேலை, பாஷ். 325 00:26:04,480 --> 00:26:05,481 நன்றி, ஜான். 326 00:26:05,690 --> 00:26:08,359 இந்த வழக்கை கவனிக்கும் டிடெக்டிவிடம் கொடு. 327 00:26:50,735 --> 00:26:52,820 நாய் ஜாக்கிரதை 328 00:26:55,114 --> 00:26:58,492 {\an8}பிரத்யேகமாக ரீட்டா காரூஸோ ரியல்டி விற்பனைக்கு 329 00:27:06,751 --> 00:27:08,419 வாங்க நினைக்கிறீங்களா? 330 00:27:10,171 --> 00:27:13,132 - ஒருவேளை. - இதுக்கு பின்னால கதை இருக்கு. 331 00:27:13,591 --> 00:27:14,759 அப்படியா? அது எப்படி? 332 00:27:15,885 --> 00:27:19,055 வீட்டில் நுழைந்தவரால், மனைவி வீட்டில் கொலை 333 00:27:19,055 --> 00:27:21,349 செய்யப்பட்டாள், கணவர் வேலையில் இருக்கையில். 334 00:27:22,516 --> 00:27:23,809 அது பயங்கரம். 335 00:27:23,809 --> 00:27:28,022 குற்றக்காட்சி பதிவு வந்தவுடன், "விற்பனைக்கு" பலகை வந்தது. 336 00:27:28,481 --> 00:27:30,983 அது நடந்தபோது வீட்டில் இருந்தீங்களா? 337 00:27:30,983 --> 00:27:35,571 எனக்கு எதுவும் கேட்கலை. அவ கணவர் தான் உடலை கண்டார். 338 00:27:35,738 --> 00:27:38,115 அவர் விற்க நினைப்பதை குறை சொல்ல முடியாது. 339 00:27:38,115 --> 00:27:39,825 இல்லை, முடியாது. 340 00:27:39,825 --> 00:27:41,535 என்னால் அங்கு வாழ முடியாது. 341 00:27:41,827 --> 00:27:44,497 - அப்ப, எதுவும் கேட்கலையா? - எதுவுமில்லை. 342 00:27:45,498 --> 00:27:47,750 - அலாரம் அடிச்சுதா? - அதை அமைக்கலை. 343 00:27:49,001 --> 00:27:52,129 நீங்க நினைப்பீங்க, சட்ட அமலாக்கத்தில் அவர் இருக்க... 344 00:27:52,254 --> 00:27:54,715 மக்கள் கவனக்குறைவா ஆகறாங்க, இல்ல? 345 00:27:55,758 --> 00:27:57,385 நாய் என்ன ஆச்சு? அது குரைத்ததா? 346 00:27:57,385 --> 00:27:59,178 - நாய் இல்லை. - நாய் இல்லையா? 347 00:27:59,178 --> 00:28:00,846 இல்லவே இல்லை. பலகை மட்டும். 348 00:28:04,350 --> 00:28:07,144 கெட்டவனுக்கு நாய் இல்லாதது தெரியும் போல. 349 00:28:11,941 --> 00:28:14,693 டெஸ்லா, உள்ளமைந்த வீடியோ கேமரா. யாருக்கு தெரியும்? 350 00:28:14,819 --> 00:28:16,153 ஆமாம், தெரியும், இல்ல? 351 00:28:16,278 --> 00:28:20,449 உரிமை, பதிவு, திருடன் எல்லாம் கிடைச்சாச்சு. 352 00:28:20,908 --> 00:28:22,576 நல்ல போலீஸ் வேலை, பூட். 353 00:28:22,576 --> 00:28:26,497 நீ செய்ய வேண்டியதை விட ரொம்ப அதிகம். வழக்கம்போல். 354 00:28:26,497 --> 00:28:29,208 இந்த சொதப்பலில் அது தொலைஞ்சிற கூடாது. 355 00:28:29,208 --> 00:28:32,294 பொறுப்பில் இருக்கும் டிடெக்டிவிடம் நானே கொடுக்கிறேன். 356 00:28:32,294 --> 00:28:33,963 நீதான் சிறந்தவ. 357 00:28:34,088 --> 00:28:35,339 நீ அவ்வளவு மோசமில்லை. 358 00:28:35,923 --> 00:28:38,509 - என்னை சரியா வளர்த்தாங்க. - மிகச்சரி. 359 00:28:38,717 --> 00:28:42,304 எழுத்தாளர் சொல்றார், "என் ஏஜென்ட்ஸா? என் வீட்டுக்கு வந்தாங்களா?" 360 00:28:44,473 --> 00:28:46,267 ஜேம்ஸ், வாடிக்கையாளர். 361 00:28:58,446 --> 00:28:59,780 உனக்கு துணை வேணுமா? 362 00:29:03,909 --> 00:29:07,413 கிளம்பிட்டு இருந்தேன். என்னோட வர்றியா? 363 00:29:10,708 --> 00:29:12,209 முதலில் பானம் வாங்கி கொடு. 364 00:29:18,257 --> 00:29:21,260 நிதானி. வசதியா ஆகிக்கோ. 365 00:29:23,637 --> 00:29:25,347 நான் ஃப்ரெஷ் பண்ணிட்டு வர்றேன். 366 00:29:35,816 --> 00:29:37,026 ஜேம்ஸ்? 367 00:29:38,652 --> 00:29:39,570 என்ன விஷயம்? 368 00:29:40,362 --> 00:29:42,990 கவலைப்பட ஏதுமில்லை. 369 00:29:44,074 --> 00:29:45,242 நான் இதோ வர்றேன். 370 00:30:15,773 --> 00:30:17,608 அன்று வீட்டில் என்னோடு இருந்தார். 371 00:30:17,816 --> 00:30:21,445 - வேறு யாராவது பார்த்தாங்களா? - இல்லை. 372 00:30:21,570 --> 00:30:24,573 யாரிடமாவது ஃபோனில் பேசினாரா? 373 00:30:24,573 --> 00:30:25,699 எனக்கு நினைவில்லை. 374 00:30:26,784 --> 00:30:28,744 நான் உன் கதையை உறுதிப்படுத்தணும். 375 00:30:29,245 --> 00:30:31,080 நீங்க எங்க பக்கம்னு நினைச்சேன். 376 00:30:31,080 --> 00:30:35,960 இருக்கேன். 100%, அவர் எதிர்தரப்பு வாதம் வலுவா இருக்க வேண்டும். 377 00:30:36,085 --> 00:30:40,381 நீங்க அவர் மனைவி, ஜூரி உங்க சொல்லை ஏற்காது, 378 00:30:40,381 --> 00:30:42,383 அதனால, எனக்கு உண்மை தெரியணும். 379 00:30:43,717 --> 00:30:45,052 அன்றிரவு எங்கிருந்தார்? 380 00:30:47,388 --> 00:30:48,305 எனக்கு தெரியாது. 381 00:30:52,476 --> 00:30:53,602 ஏதாவது யோசனை இருக்கா? 382 00:30:56,105 --> 00:30:58,023 இருக்கு, இல்லை. 383 00:31:00,317 --> 00:31:02,152 அவ மாட்டி விட்டான்னு நம்ப முடியைல. 384 00:31:02,152 --> 00:31:05,322 உன்னை பற்றி கவலை படறா. அவ முட்டாள் இல்லை. 385 00:31:05,447 --> 00:31:07,366 மீண்டும் போதை ஏத்தறேன்னு தெரியும். 386 00:31:07,533 --> 00:31:10,244 யாரோட எங்கே இருந்தேன்னு சொல்றியா? 387 00:31:12,663 --> 00:31:15,624 - நண்பனோட. - நண்பனுக்கு பெயர் உண்டா? 388 00:31:16,125 --> 00:31:17,084 ஜேம்ஸ் ஆலன். 389 00:31:17,084 --> 00:31:20,421 அவர்தான் உன் அலிபி. அதை ஏன் முதலிலேயே சொல்லலை? 390 00:31:22,798 --> 00:31:25,634 - மன்னிக்கணும். - மன்னிப்பை ஏற்க மாட்டேன். 391 00:31:25,884 --> 00:31:29,138 - ரகசியமா வெச்சிருக்க பார்த்தேன். - போதை ஏத்தலைன்னு நினைச்சேன். 392 00:31:29,138 --> 00:31:34,059 ஆறு மாதங்கள் முன்பு வரை இல்லை. 393 00:31:34,184 --> 00:31:37,855 பழைய நண்பனை சந்தித்தேன். 394 00:31:39,607 --> 00:31:42,693 நாங்க கொஞ்சம் கோக் இழுத்தோம் அது அப்படியே போக, 395 00:31:42,693 --> 00:31:45,571 கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்னு நினைச்சேன். 396 00:31:45,696 --> 00:31:47,573 இந்த பழைய நண்பன்... அதே ஆளா? 397 00:31:48,782 --> 00:31:52,328 - ஜேம்ஸ் ஆலன். - அவர் எண் தேவைப்படும். 398 00:31:52,453 --> 00:31:53,412 என்ன செய்யறார்? 399 00:31:54,872 --> 00:31:55,873 அவன் என் டீலர். 400 00:32:01,253 --> 00:32:04,423 என் ப்ரேஸ்லெட்டை கண்டுபிடிச்சதா ஒரு டிடெக்டிவ் அழைச்சார். 401 00:32:04,423 --> 00:32:06,842 - கைதும் செய்தோம். - பை என்னாச்சு? 402 00:32:06,842 --> 00:32:09,511 கேட் ஸ்பேட். இல்லைன்னு நினைக்கிறேன். 403 00:32:10,554 --> 00:32:12,181 அதுதான். 404 00:32:12,306 --> 00:32:13,807 எப்ப திரும்ப கிடைக்கும்? 405 00:32:13,807 --> 00:32:15,601 குற்றவியல் வழக்கு முடிந்ததும். 406 00:32:15,809 --> 00:32:17,895 காத்திருக்க முடியாது. மாதங்களாகலாம். 407 00:32:18,062 --> 00:32:19,480 அது ஆதாரம். மன்னிக்கணும். 408 00:32:19,938 --> 00:32:22,858 - நான் குற்றம் சாட்டலை. - அது உங்க கைகளில் இல்லை. 409 00:32:22,858 --> 00:32:24,526 - அல்லது என்னிடமோ. - யார் கைகளில்? 410 00:32:24,526 --> 00:32:27,029 பொறுப்பிலுள்ள டிடெக்டிவ் மற்றும் டிஏ அலுவலகம். 411 00:32:27,029 --> 00:32:29,573 இந்த நபர் திருடி. குற்றம் செய்திருக்கா. 412 00:32:29,573 --> 00:32:30,949 எனக்கு கவலை இல்லை. 413 00:32:30,949 --> 00:32:33,744 டிடெக்டிவிடம் குற்றச்சாட்டுகளை கைவிட சொல்லுங்க. 414 00:32:33,744 --> 00:32:35,996 எடுத்து போக நாளை வர்றேன். 415 00:32:38,582 --> 00:32:42,503 மாத்யு, ஃபாஸ்டர் எதிர்தரப்பில் வேலை செய்ய ஹாரி பாஷை பணியமர்த்தினேன், 416 00:32:42,503 --> 00:32:46,048 அதனால கண்டுபிடிப்புகள் வரும்போது அவருக்கும் தெரியப்படுத்து. 417 00:32:46,048 --> 00:32:49,968 - செய்யறேன். - சரி. அப்படியே, மறப்பதற்கு முன், 418 00:32:50,386 --> 00:32:53,597 பெல்லா சோபெல் சார்பாக கார்ல் ராஜர்ஸ் சிவில் வழக்கில் 419 00:32:53,597 --> 00:32:56,809 நாம சமர்பித்த ஒவ்வொரு ஆவணத்தையும் கொண்டு வா. 420 00:32:57,309 --> 00:33:01,772 ஒவ்வொரு ஹார்ட் காபி, மின்னஞ்சல். அது பிரச்சினையா? 421 00:33:02,648 --> 00:33:03,941 இல்லை, இல்லவே இல்லை. 422 00:33:04,566 --> 00:33:05,484 சரி. 423 00:33:17,371 --> 00:33:19,790 - ஹாரி பாஷ். - உங்க கேள்விகளுக்கு பதில் சொல்லலை, 424 00:33:19,790 --> 00:33:23,794 அழைப்பாணையை மேஜை மீது வெச்சிட்டு, இங்கிருந்து இருவரும் கிளம்புங்க. 425 00:33:23,794 --> 00:33:25,212 வழக்கம் தெரியுமே. 426 00:33:25,337 --> 00:33:28,340 நீங்க ஒத்துழைக்கும் சாட்சி அல்லது இலக்கு. 427 00:33:28,340 --> 00:33:30,092 முனைவுக்கு நன்றி. விட்டுடறேன். 428 00:33:30,384 --> 00:33:32,010 குழாய் பற்றி தெரியும். 429 00:33:32,010 --> 00:33:34,972 பொருந்தாத குழுவும், வெட்டிகளும் அதை வெடிச்சாங்க, 430 00:33:34,972 --> 00:33:37,057 ராஜர்ஸ் ரஷ்ஷியர்களுக்கு செலுத்த முடியலை. 431 00:33:38,308 --> 00:33:41,854 "பொருந்தாத குழுவும், வெட்டிகளும்", நிஜமாவா? அது வலிக்குது. 432 00:34:35,491 --> 00:34:37,326 உங்களை இங்கே பார்த்ததில்லையே. 433 00:34:38,702 --> 00:34:40,412 அது கடலை போடுவது போல இருக்கா? 434 00:34:41,205 --> 00:34:43,999 - நீ கேட்கணும்னா. - சரியா? 435 00:34:44,708 --> 00:34:47,461 - இது என் முதல் முறை. - அப்ப, என்ன நினைக்கிறே? 436 00:34:49,004 --> 00:34:50,047 ரொம்ப சீக்கிரம். 437 00:34:53,008 --> 00:34:56,011 தியானம் மூளையை சரி செய்யுமாம். 438 00:34:57,179 --> 00:35:01,183 - அமிக்டாலாவை தளர்த்தும். - அமிக்டாலாவா? 439 00:35:02,518 --> 00:35:04,311 நீ ஆராயலாம். 440 00:35:05,020 --> 00:35:07,439 என் மூளையை சரி செய்யணுமான்னு தெரியலை. 441 00:35:07,564 --> 00:35:10,859 என் நாளில் கொஞ்சம் அழுத்தம் குறைந்தால் போதும். 442 00:35:10,984 --> 00:35:14,363 - நீ சரியான இடத்திற்கு வந்திருக்கே. - பார்ப்போம். 443 00:35:27,835 --> 00:35:31,255 கதவை திறயேன்? டோர்டாஷிலிருந்து ஏதோ ஆர்டர் செய்திருக்கேன். 444 00:35:36,969 --> 00:35:38,136 யார் நீங்க? 445 00:35:38,720 --> 00:35:39,930 ஆஷ்! ஆஷ்? 446 00:35:40,055 --> 00:35:43,517 - அவ வர மாட்டா, காதலா. - உன்னை வீடியோவில் பிடிச்சோம். 447 00:35:43,517 --> 00:35:46,186 படத்தை சுத்தம் செய்து, ஒலியை அதிகரித்ததும், 448 00:35:46,186 --> 00:35:50,107 கெரி அந்த வீடியோவை நேரா உன் அகண்ட திரையில் ஸ்ட்ரீம் செய்யலாம். 449 00:35:50,107 --> 00:35:53,610 உன் மனைவி பெயர், இல்ல? அல்ல அது மகளா? கெல்லி? கெரி? 450 00:35:53,610 --> 00:35:56,405 - நான் குழப்பிட்டேன். - ப்ளீஸ். 451 00:35:56,405 --> 00:35:58,448 - நான் தப்பு பண்ணிட்டேன். - போதும். 452 00:35:59,950 --> 00:36:00,993 உனக்கென்ன வேணும்? 453 00:36:00,993 --> 00:36:02,870 என்ன வேணும்னு நினைக்கிறே? 454 00:36:05,747 --> 00:36:06,665 எவ்வளவு? 455 00:36:10,836 --> 00:36:11,753 ஹாரி? 456 00:36:11,879 --> 00:36:14,965 நான் கண்டுபிடிப்பை தேடினேன், எனக்கு ஆதாரமே கிடைக்கலை 457 00:36:14,965 --> 00:36:17,885 டேவிட் ஃபாஸ்டரும் லெக்ஸி பார்க்ஸும் சந்திச்சதா. 458 00:36:18,010 --> 00:36:19,261 இந்த வாழ்நாளில் இல்லை. 459 00:36:19,386 --> 00:36:20,387 தொந்தரவா இருக்கா? 460 00:36:20,554 --> 00:36:22,139 ஆமாம், தொந்தரவா இருக்கு. 461 00:36:22,139 --> 00:36:23,599 - ரொம்ப. - அடுத்த படி? 462 00:36:23,599 --> 00:36:26,768 - க்ளையன்டை நேருக்கு நேர் சந்தி. - அதை ஏற்பாடு செய்யறேன். 463 00:36:26,768 --> 00:36:28,478 மனைவியிடம் பேசினியா? 464 00:36:28,478 --> 00:36:30,063 ஆமாம், அவ கதையை மாத்திட்டா. 465 00:36:30,063 --> 00:36:31,773 அவ அவரோட இல்லை. 466 00:36:31,899 --> 00:36:33,901 - அப்ப, அலிபி சாட்சி இல்லையா? - ஒன்று. 467 00:36:34,026 --> 00:36:36,612 ஒரு எண் இருக்கு, ஆனால் அவனிடம் இன்னும் பேசலை. 468 00:36:36,612 --> 00:36:38,947 - நண்பன் யார்? - அவன் பெயர் ஜேம்ஸ் ஆலன். 469 00:36:38,947 --> 00:36:40,240 டேவிட்டோட டீலர். 470 00:36:40,365 --> 00:36:43,201 அன்றிரவு சேர்ந்து இருந்தாங்களாம், போதை ஏத்திட்டு. 471 00:36:43,327 --> 00:36:44,494 பொய்யில் ஆச்சரியமில்லை. 472 00:36:44,494 --> 00:36:47,372 மனைவிக்கு தெரியாமல், ரகசியமா இருக்கும்னு நினைச்சான். 473 00:36:48,123 --> 00:36:52,336 இதனால்தான் எதிர் தரப்பை வெறுக்கிறேன். வாடிக்கையாளர்கள். 474 00:36:56,006 --> 00:36:58,008 எடுத்தவுடனேயா எங்களை துரத்தினார். 475 00:36:58,008 --> 00:36:59,927 ஆமாம், ஆச்சரியமில்லை. 476 00:37:00,052 --> 00:37:02,721 சாண்ட்லரின் ஃபோன்களுக்கு வயர் போட வாரன்ட் வேணும். 477 00:37:02,721 --> 00:37:03,722 பாஷும். 478 00:37:03,722 --> 00:37:05,182 பாஷு க்கு செய்யலாம், 479 00:37:05,182 --> 00:37:08,060 வழக்கறிஞர் மீது வயர்டாப் போடுவது, குறிப்பா இவங்க, 480 00:37:08,060 --> 00:37:10,312 ஃபெடரல் நீதிபதியிடம் போகும். 481 00:37:10,312 --> 00:37:14,441 நடக்காது. சாண்ட்லர் க்ரான்ட் ஜூரி முன்னால என்ன சொல்றாங்க பார்ப்போம். 482 00:37:14,441 --> 00:37:16,860 - ஐந்தாம் திருத்தம் எடுப்பாங்க. - பாஷும். 483 00:37:16,860 --> 00:37:19,696 அப்ப அதிகாரப்பூர்வமாகும். இதற்கிடையில்... 484 00:37:19,696 --> 00:37:21,198 ஆழமாக தோண்டு 485 00:37:51,228 --> 00:37:53,730 ஹேய். நாள் எப்படி போச்சு? 486 00:37:54,481 --> 00:37:57,442 பரவாயில்லை. என்ன பார்த்துட்டு இருக்கீங்க? 487 00:37:57,943 --> 00:37:59,194 குற்றக் காட்சி படங்கள். 488 00:37:59,194 --> 00:38:01,113 சாண்ட்லரோட வழக்கா? 489 00:38:01,113 --> 00:38:03,156 - லெக்ஸி பார்க்ஸ். - சத்தியம் செய்தீங்க. 490 00:38:03,156 --> 00:38:05,033 சாண்ட்லரோட வேலையா? ஆமாம். 491 00:38:07,452 --> 00:38:08,662 காட்டுங்க. 492 00:38:11,999 --> 00:38:15,043 மேட்ஸ், நீ இதை பார்க்காதே. அவை கொடூரமா இருக்கு. 493 00:38:16,086 --> 00:38:17,379 பார்க்க விரும்பறேன். 494 00:38:19,798 --> 00:38:23,301 நான் போலீஸ், பூ இல்லை. என்ன வேலை செய்யறீங்கன்னு பார்க்கணும். 495 00:38:27,597 --> 00:38:28,557 சரி. 496 00:38:47,534 --> 00:38:49,911 அவ முகத்தை ஏன் தலையணையால் மூடினான்? 497 00:38:50,829 --> 00:38:51,747 எனக்கு தெரியாது. 498 00:38:53,081 --> 00:38:58,336 அவன் செய்ததை பார்க்காமல் இருக்க. தெரியுமா, தனிப்படுத்துவது. 499 00:38:59,546 --> 00:39:01,173 மறுப்பு. 500 00:39:10,766 --> 00:39:14,227 நீங்க சொல்வது சரி. கஷ்டமா இருக்கு. 501 00:39:18,982 --> 00:39:20,317 அவனுக்கு அவளை தெரியுமா? 502 00:39:21,318 --> 00:39:23,779 இன்னும் தெரியாது. என் பட்டியலில் மேலே. 503 00:39:24,780 --> 00:39:29,117 கொலையாளி மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு இடையே தொடர்பு எது? 504 00:39:29,117 --> 00:39:30,410 எது சந்திப்பு? 505 00:39:30,786 --> 00:39:32,370 அவர்கள் எங்கே சந்தித்தனர்? 506 00:39:32,370 --> 00:39:36,416 மிகச்சரி. அதுக்கு பதில் கிடைச்சா, நான் பாதிவழி போயாச்சு. 507 00:39:39,711 --> 00:39:40,712 கற்பழிப்பா? 508 00:39:44,800 --> 00:39:45,717 ஆமாம். 509 00:39:51,681 --> 00:39:52,599 எனக்கு அதிர்ஷ்டம். 510 00:39:56,436 --> 00:39:58,855 - உன் துயரத்தை குறைக்காதே. - மாட்டேன். 511 00:39:59,731 --> 00:40:04,319 என்னை நம்புங்க. எனக்கு நடந்தது மோசமானது, 512 00:40:04,444 --> 00:40:08,532 இன்னும் மோசமாகியிருக்கலாம். 513 00:40:10,617 --> 00:40:12,828 அதைப்பற்றி சில சமயம் யோசிக்கிறேன். 514 00:40:18,083 --> 00:40:20,418 டாக்வைலரின் தண்டனை வருது. 515 00:40:22,546 --> 00:40:23,463 தெரியும். 516 00:40:25,924 --> 00:40:29,052 உன் பாதிக்கப்பட்டவர் தாக்க அறிக்கையை பற்றி யோசிச்சியா? 517 00:40:29,052 --> 00:40:31,638 ஒரு மாதிரி. கொஞ்சம். 518 00:40:33,515 --> 00:40:36,935 - நிஜமா இல்லை. - உனக்கு உதவியா இருக்கலாம். 519 00:40:39,604 --> 00:40:41,148 எப்படின்னு தெரியலை. 520 00:40:41,148 --> 00:40:43,275 - உன் உணர்வுகளை சொல்லு. - அல்லது மோசம். 521 00:40:43,275 --> 00:40:46,987 என்னை மோசமா உணர வைக்கலாம், அதை யோசிப்பது. 522 00:40:49,656 --> 00:40:51,658 நீ விரும்பினா, நான் உனக்கு உதவறேன். 523 00:40:53,910 --> 00:40:56,204 நன்றி. நான் தெரியப்படுத்தறேன். 524 00:40:56,204 --> 00:40:59,624 சோர்வா இருக்கு. நான் படுக்க போறேன். 525 00:40:59,749 --> 00:41:00,792 நிச்சயமா. 526 00:41:01,585 --> 00:41:05,213 பாரு, மேட்ஸ், அழுத்தமில்லை. 527 00:41:06,756 --> 00:41:08,967 என் கேள்விக்கு நீங்க பதில் சொல்லலை. 528 00:41:10,760 --> 00:41:12,304 ஏன் இந்த வழக்கை எடுத்தீங்க? 529 00:41:12,971 --> 00:41:14,097 க்ளையன்ட் நிரபராதி. 530 00:41:15,140 --> 00:41:17,893 அப்படீன்னா உண்மையான கொலையாளி சுத்தறான். 531 00:41:19,102 --> 00:41:22,522 ஏன்னா அவளை பார்க்கையில், உன் முகத்தை பார்க்கிறேன். 532 00:41:27,736 --> 00:41:30,697 அவளுக்கு நடந்தது உனக்கும் நடந்திருக்கலாம். 533 00:41:37,162 --> 00:41:38,038 குட் நைட். 534 00:41:41,291 --> 00:41:42,209 நைட். 535 00:42:55,782 --> 00:42:57,534 பாஷ்: லெகஸியில் அடுத்த முறை... 536 00:42:57,534 --> 00:42:59,828 என்ன அவசரம்? சில மாதங்களே ஆச்சு. 537 00:42:59,953 --> 00:43:01,204 எனக்குன்னு இடம் வேணும். 538 00:43:01,204 --> 00:43:04,624 ஒரு இடம் காலி. சரியான ஆளை தேடிட்டு இருந்தேன். 539 00:43:04,749 --> 00:43:07,127 பாஷ், சாண்ட்லர் ஒரே நேரத்தில் துறைமுகத்தில். 540 00:43:07,252 --> 00:43:10,755 - பாஷும் அவன் ஆட்களும் பைப்லைனில். - அதை நிரூபிக்கணும். 541 00:43:10,755 --> 00:43:12,924 நம்ம க்ளையன்ட் பொய்யன். 542 00:43:12,924 --> 00:43:16,636 பொய்யன், விபச்சாரன், அடிமை, ஆனால் கொலைகாரன் இல்லை. 543 00:43:16,636 --> 00:43:17,971 சந்திக்க ஆவலா இருக்கேன். 544 00:43:17,971 --> 00:43:20,307 வேறு என்ன உன்னை தூங்க விடுவதில்லை? 545 00:43:23,351 --> 00:43:25,020 ஹனி? என்ன பிரச்சினை? 546 00:43:25,020 --> 00:43:28,857 மார்டின், வீட்டில் தொந்தரவு செய்ய மன்னிக்கணும், ஆனால் ஒரு பிரச்சினை. 547 00:44:49,896 --> 00:44:51,898 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 548 00:44:51,898 --> 00:44:53,983 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்