1 00:00:06,048 --> 00:00:07,550 பாஷ்: லெகஸியில் இதற்கு முன்... 2 00:00:07,550 --> 00:00:10,803 இந்த வழக்கு சம்பந்தமா எந்த கோப்புகள், ஆவணங்கள், தொடர்புகள், 3 00:00:10,803 --> 00:00:12,638 பதிவுகளை அழிக்க கூடாதென அறிக்கை. 4 00:00:12,763 --> 00:00:15,182 மாத்யு ஃபெட்ஸிடம் பேச வாய்ப்பே இல்லை. 5 00:00:15,182 --> 00:00:16,225 அவனை உபயோகிக்கலாம். 6 00:00:16,225 --> 00:00:17,685 கார்ல் ராஜர்ஸ் சிவில் 7 00:00:17,685 --> 00:00:20,813 வழக்கில் நாம சமர்பித்த ஒவ்வொரு ஆவணத்தையும் கொண்டு வா. 8 00:00:20,938 --> 00:00:22,565 - அது பிரச்சினையா? - இல்லை. 9 00:00:22,565 --> 00:00:25,151 வாங்க நினைக்கிறீங்களா? இதுக்கு கதை இருக்கு. 10 00:00:25,151 --> 00:00:28,070 மனைவி வீட்டில் கொலை, நம்ப முடியுமானால். 11 00:00:28,070 --> 00:00:30,781 - நான் ஜேம்ஸ் ஆலனை தேடறேன். - ஜேம்ஸ் இறந்தாச்சு. 12 00:00:30,781 --> 00:00:34,160 அவன் என் டீலர் மட்டுமில்லை. உறவிலிருந்தோம். 13 00:00:34,285 --> 00:00:37,830 - உறவை பற்றி யாருக்கும் தெரிஞ்சா... - யாரிடமும் சொல்ல நினைக்கலை. 14 00:00:37,830 --> 00:00:41,000 ஒரு இடம் காலி, அதை நிரப்ப சரியான ஆளை தேடிட்டு இருந்தேன். 15 00:00:41,000 --> 00:00:42,168 அவ சொல்லலையா? 16 00:00:42,168 --> 00:00:45,296 - இருவரும் பிஸி. - பி1 க்ரூவில் ஒரு இடம் பிடிக்கிறது, 17 00:00:46,130 --> 00:00:48,174 - அது பெரிய விஷயம். - ரொம்ப பெரிசு. 18 00:00:53,095 --> 00:00:56,307 - என்ன இருக்கு? - அவன் பெயர் ஹைரோனிமஸ் பாஷ். 19 00:00:56,557 --> 00:00:59,101 {\an8}சைமன் வேக்ஃபீல்ட் வீடு, கொலை நடந்த நாள். 20 00:00:59,226 --> 00:01:01,604 குளத்திலிருந்து அவர் ஃபோனை எடுத்தா. 21 00:01:01,604 --> 00:01:05,274 சாண்ட்லர், அவ ராஜர்ஸை ரஷ்ஷியர்களிடம் தந்தா. 22 00:01:46,565 --> 00:01:49,318 - ஹேய். - மன்னிக்கணும். உன்னை எழுப்ப நினைக்கலை. 23 00:01:49,735 --> 00:01:52,571 - என்ன நடக்குது? - ஓட போகணும். 24 00:01:53,614 --> 00:01:56,033 - காலையில் 4 மணிக்கா? - முழிச்சிட்டு இருக்கேன். 25 00:01:56,283 --> 00:01:58,536 - பதட்டமா? - முதல் நாள் பள்ளி பயம்தான். 26 00:01:59,161 --> 00:02:02,039 நல்லா இருப்பே. ஓட்டத்துக்கு பிறகு படுக்க வாயேன்? 27 00:02:02,414 --> 00:02:03,415 பார்ப்போம். 28 00:02:10,214 --> 00:02:11,465 என்ன இது? 29 00:02:11,465 --> 00:02:14,218 - நிஜமாவா? - அது எல்லிஸ். 30 00:02:14,343 --> 00:02:15,845 பதில் சொல்லாதே. 31 00:02:17,012 --> 00:02:18,305 நான் போகணும். 32 00:02:22,268 --> 00:02:23,310 எல்லிஸ். 33 00:02:23,561 --> 00:02:26,480 கடவுளே, நடுராத்திரி ஆயிடுச்சு. 34 00:02:26,480 --> 00:02:27,565 அது ஆஷ்லியா? 35 00:02:27,690 --> 00:02:30,609 அவளை வீட்டுக்கு அனுப்பு. நமக்கு வேலை இருக்கு. 36 00:02:32,528 --> 00:02:34,488 அது கேட்டுது. முட்டாள். 37 00:02:39,910 --> 00:02:41,370 நான் போகணும். 38 00:04:16,548 --> 00:04:18,884 பாஷ்: லெகஸி 39 00:04:28,560 --> 00:04:30,688 அவ கடிகாரம் அணிந்தது எப்படி தெரியும்? 40 00:04:30,688 --> 00:04:31,647 இரண்டு விஷயங்கள். 41 00:04:33,899 --> 00:04:37,987 உயர்தர கடிகார பெட்டி, இடது மணிக்கட்டில் டேன் கோடு. 42 00:04:39,947 --> 00:04:41,240 அது சுவாரஸ்யம். 43 00:04:41,240 --> 00:04:44,535 அது சீரியஸான ஷெர்லாக் விஷயம். நிச்சயம். 44 00:04:44,535 --> 00:04:47,746 லெக்ஸி பார்க்ஸ் கொலை புத்தகத்தில் கடிகாரம் பற்றி ஏதுமில்லை. 45 00:04:47,746 --> 00:04:49,748 சொத்து ரசீதில் ஏதுமில்லை. 46 00:04:50,207 --> 00:04:51,834 இடத்தில் அதைப்பற்றி ஏதுமில்லை. 47 00:04:53,293 --> 00:04:54,837 கொலையாளி எடுத்திருக்கலாம். 48 00:04:54,837 --> 00:04:58,465 கடிகாரத்தை எடுத்துட்டு, மோதிரத்தை விடுவதா? 49 00:05:02,136 --> 00:05:05,597 - இவை எங்கே வேணும்? - மூலையில் வெச்சா நல்லது. 50 00:05:06,640 --> 00:05:09,768 - அதுதான் எல்லாமா? - ஹார்ட் ஃபைல்ஸ் எல்லாம். 51 00:05:10,811 --> 00:05:13,439 டிஜிட்டல் கோப்புகள், மின்னஞ்சல்கள், பதிவுகள். 52 00:05:13,439 --> 00:05:16,984 - பிரதிகள் இல்லையே? - ஒரே பிரதி, அதனால, தொலைக்காதீங்க. 53 00:05:18,277 --> 00:05:21,822 - நம்ம நிறுவன கணினிகள்? - சுத்தம், க்ளவுட் உட்பட. 54 00:05:23,407 --> 00:05:24,700 அதுக்கு உதவி வேணுமா? 55 00:05:25,075 --> 00:05:27,494 நான் பார்த்துக்கறேன். நன்றி, மாத்யு. 56 00:05:41,884 --> 00:05:43,177 சீக்கிரம் எழுந்தியோ. 57 00:05:44,928 --> 00:05:48,015 பதட்டம். தூங்க முடியலை. 58 00:05:48,474 --> 00:05:52,352 - நீ என்ன பார்க்கிறே? - இடத்தை சுத்தி பார்க்கிறேன். 59 00:05:52,352 --> 00:05:54,813 ஹாலிவுட்டின் இருண்ட இதயம். 60 00:05:54,813 --> 00:05:56,732 - கிட் அறைக்கு போவோம். - முதலில் காபி. 61 00:05:58,734 --> 00:06:00,152 காலையில் பயிற்சி செய்தியா? 62 00:06:00,152 --> 00:06:03,822 - ஐந்து மைல்கள். - தூங்காததுக்கு நல்லா இருக்கே. 63 00:06:04,740 --> 00:06:07,618 - கன்னம் சிவந்திருக்கு. - என்டார்ஃபின்ஸ். 64 00:06:08,452 --> 00:06:10,537 என்டார்ஃபின்ஸா? சரிதான். 65 00:06:13,457 --> 00:06:15,292 அதுக்கு என்ன அர்த்தம்? 66 00:06:16,460 --> 00:06:20,506 நீ திறந்த புத்தகம்மா. உன்னால மறைக்க முடியாது. 67 00:06:20,631 --> 00:06:25,636 - நீ என்ன பேசறேன்னு புரியலை, - என்ன பேசறேன்னு உனக்கு நல்லா தெரியும். 68 00:06:25,636 --> 00:06:26,720 கன்னம் சிவக்குது. 69 00:06:28,597 --> 00:06:29,681 இல்லை சிவக்கலை, 70 00:06:29,848 --> 00:06:32,309 உன் பழுப்பு புள்ளிகள் கூட சிவக்குது. 71 00:06:33,352 --> 00:06:35,979 - காதலன் நல்லா நடத்தறான்போல. - நிறுத்து. 72 00:06:47,157 --> 00:06:49,660 மூன்று வருடம்முன் புதுப்பிச்சது. முழுசா. 73 00:06:49,785 --> 00:06:53,330 அசல் கலிஃபோர்னியா பாரம்பரியத்தோட அழகை தக்க வெச்சாங்க, 74 00:06:53,330 --> 00:06:55,124 ஒரு ஸ்பானிஷ் சாயலோட. 75 00:06:57,000 --> 00:07:00,462 - நான் தேடறது அதைத்தான். - சிறப்பு. 76 00:07:02,339 --> 00:07:05,259 விருந்தினர் படுக்கையறை, இரண்டாவது குளியலறை. 77 00:07:06,885 --> 00:07:10,639 - மாஸ்டர் படுக்கையறை? - ஆமாம், இந்தப்பக்கம். 78 00:07:19,565 --> 00:07:20,774 புது பெயின்ட் அடிச்சதா? 79 00:07:20,774 --> 00:07:24,319 இந்த அறையை முழுசா புதுப்பிக்கணும்னு உரிமையாளர் நினைச்சார். 80 00:07:24,444 --> 00:07:28,157 - இங்கேதான் நடந்ததா? - சொல்ல வருந்தறேன். 81 00:07:28,157 --> 00:07:30,909 அவர் விற்க நினைக்கிறதை புரிஞ்சுக்க முடியுது. 82 00:07:30,909 --> 00:07:32,369 நமக்குள்ளே, 83 00:07:32,369 --> 00:07:35,372 முதல் நியாயமான முனைவை ஏற்க அவர் உற்சாகமா இருக்கார், 84 00:07:35,372 --> 00:07:37,332 சூழ்நிலையை பொறுத்து. 85 00:07:37,457 --> 00:07:39,626 முழுசா பணம் தந்தா உதவியா இருக்குமா? 86 00:07:40,085 --> 00:07:41,044 எப்போதும். 87 00:07:42,045 --> 00:07:45,883 அளக்க டேப் இருக்கா? சில பெரிய பொருட்கள் பொருந்துமான்னு பார்க்கணும். 88 00:07:45,883 --> 00:07:47,926 நிச்சயமா, நான் வரேன். 89 00:07:47,926 --> 00:07:49,303 சிறப்பு. நன்றி. 90 00:08:46,401 --> 00:08:48,904 மன்னிக்கணும், திரு. பாஷ். இருந்ததா நினைச்சேன். 91 00:08:49,071 --> 00:08:52,241 கவலை வேணாம். சின்ன பியானோவை வாழும் அறையில் வைக்கிறேன். 92 00:08:52,241 --> 00:08:54,993 மிச்ச வீட்டை சுத்தி காட்டறேன். 93 00:09:01,041 --> 00:09:03,043 - நீங்கதான் உரிமையாளரா? - அது சரி. 94 00:09:03,252 --> 00:09:05,504 மன்னிக்கணும், சிரமமில்லைன்னு நினைக்கிறேன். 95 00:09:05,504 --> 00:09:08,048 நிறுத்துங்க. நீங்க யாருன்னு தெரியும். 96 00:09:08,048 --> 00:09:09,716 என் வீட்டில் என்ன செய்யறீங்க? 97 00:09:11,176 --> 00:09:13,845 வழக்கில் சில அம்சங்களை பார்க்க சொல்லி கேட்டாங்க. 98 00:09:13,845 --> 00:09:17,849 வழக்கா? என் மனைவியின் கொலையா. யார் கேட்டாங்க? 99 00:09:18,767 --> 00:09:19,726 எதிர்தரப்பு. 100 00:09:20,811 --> 00:09:23,605 நீங்க அணிந்த பேட்ஜுக்கு நீங்க அவமானம். 101 00:09:23,730 --> 00:09:26,108 பாரு, மன்னிக்கணும். நீ இருப்பேன்னு நினைக்கலை. 102 00:09:26,108 --> 00:09:27,901 இடத்தை பார்க்க விரும்பினேன். 103 00:09:27,901 --> 00:09:30,862 - கைகளை ஹூடில் வை. - விளையாடறே. 104 00:09:31,697 --> 00:09:35,492 - கைகள். ஹூட் மீது. - நான் அதை செய்ய மாட்டேன். 105 00:09:35,492 --> 00:09:37,536 - சிறைக்கு போறே. - கைது செய்ய முடியாது. 106 00:09:37,536 --> 00:09:40,872 கைகளை ஹூட் மீது வை, உன்னை தொட்டு பார்க்கணும். 107 00:09:41,123 --> 00:09:43,959 நான் சொன்னது போல, அது நடக்காது. 108 00:09:48,088 --> 00:09:51,300 கிறிஸ்துமஸுக்கு உன் மனைவிக்கு நீ கொடுத்த கடிகாரம் எங்கே? 109 00:09:51,425 --> 00:09:53,427 அது காட்சியில் மீட்கப்படலை. 110 00:09:53,635 --> 00:09:55,387 - எப்படி தெரியும்? - டிஸ்கவரி. 111 00:09:55,554 --> 00:09:59,266 - அது கொலை புத்தகத்தில் இல்லை. - பழுதுக்காக போயிருக்கு. 112 00:09:59,266 --> 00:10:02,894 - எப்ப திரும்ப கிடைக்கும்? - அதுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை. 113 00:10:02,894 --> 00:10:04,688 உங்களுக்கு ஏன் தெரியணும்? 114 00:10:04,688 --> 00:10:08,275 - சின்ன விஷயம் தெரியணும். - வேறு எங்காவது தேடுங்க. 115 00:10:08,275 --> 00:10:11,028 அத்துமீறி நுழைந்த உங்களை கைது செய்யாதது அதிர்ஷ்டம். 116 00:10:12,529 --> 00:10:15,949 - உன் இழப்புக்கு வருந்தறேன். - இங்கிருந்து வெளியே போங்க. 117 00:10:20,454 --> 00:10:21,371 அது நல்லா போச்சு. 118 00:10:28,045 --> 00:10:29,046 சரி, கேளு. 119 00:10:29,046 --> 00:10:31,715 இன்றைய உத்தரவு, வானிலை போலவே. 120 00:10:31,840 --> 00:10:34,259 பூலவார்டில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல். 121 00:10:34,259 --> 00:10:35,552 வானிலை எப்படியாம்? 122 00:10:35,552 --> 00:10:38,638 இன்றும் அதே, நேற்றைப் போல, நாளையும் அப்படியே இருக்கும். 123 00:10:38,638 --> 00:10:41,850 பிக்பாக்கெட்டுகள், பர்ஸ் திருடறவங்க, ஏமாத்தறவங்க, மோசமானவங்க. 124 00:10:41,975 --> 00:10:46,021 ஆக, ராட்ரிகெஸ், ராஸ், நீங்க ஃப்ராங்க்ளின் அன்ட் ஆரஞ்சில் இருங்க. 125 00:10:46,021 --> 00:10:48,231 நீங்க சிகமோர் அன்ட் ஹாதோர்னில் இருங்க. 126 00:10:48,982 --> 00:10:52,944 மார்கனுக்கு கண்காணிப்பு பொறுப்பிருக்கு, ரூஸ்வெல்ட் கூரையில், 127 00:10:52,944 --> 00:10:55,364 பாஷும் நானும் சுற்றுலா பயணிகள் போலிருப்போம், 128 00:10:55,364 --> 00:11:00,035 எங்களை ஏமாற்ற நினைக்கும் மோசமான நடிகர்களை கண்டுக்காமல் சுற்றி பார்ப்போம். 129 00:11:00,035 --> 00:11:02,788 பேசினது போதும், நாம குற்ற குறைப்பு பிரிவு, 130 00:11:02,788 --> 00:11:04,539 போய் குற்றத்தை குறைப்போம். 131 00:11:13,673 --> 00:11:15,217 ஹாலிவுட் மணமிருக்கு. 132 00:11:16,760 --> 00:11:17,803 எப்படி இருக்கு? 133 00:11:19,262 --> 00:11:20,180 பிரமாதம். 134 00:11:21,765 --> 00:11:22,766 ரொம்ப பிரமாதம். 135 00:11:24,434 --> 00:11:27,020 மேடம் டூஸாட்ஸ். போயிருக்கியா? 136 00:11:27,270 --> 00:11:28,772 "டூரிஸ்ட் ட்ராப்" தெரியுமா? 137 00:11:29,314 --> 00:11:32,109 - ஒருமுறை மருமக பிள்ளைகளை கூட்டி போனேன். - பிடித்ததா? 138 00:11:32,109 --> 00:11:34,653 அதை கேலி செய்து சிரித்தாங்க. 139 00:11:34,986 --> 00:11:35,904 எவ்வளவு உண்மை? 140 00:11:37,656 --> 00:11:39,825 அது மெழுகால் ஆனதுப்பா. 141 00:11:40,951 --> 00:11:45,080 ஸீப்ரா-32, தெரியட்டும், சுற்றுலா குழு வடக்குப்பக்கம் கிழக்கு நோக்கி போறாங்க. 142 00:11:45,497 --> 00:11:46,415 புரிந்தது. 143 00:12:04,141 --> 00:12:06,935 - எப்படி போச்சு? - நான் சொதப்பியிருக்கலாம். 144 00:12:07,060 --> 00:12:08,311 அது அச்சுறுத்தலா இருக்கு. 145 00:12:08,311 --> 00:12:11,231 வீடு வாங்குபவன் போல நடித்தேன் வீட்டிற்குள் போக. 146 00:12:11,231 --> 00:12:13,483 - ஏதாவது கண்டுபிடிச்சியா? - உறுதியில்லை. 147 00:12:13,483 --> 00:12:16,027 - என்ன தப்பாச்சு? - கணவன் வீட்டுக்கு வந்தார். 148 00:12:16,820 --> 00:12:19,072 - டெபுடி ஹாரிக். - மோசமாயிடுச்சு. 149 00:12:21,074 --> 00:12:24,786 அவர் புகார் செய்தா, நீதிபதியை நான் எதிர்கொள்ளணும். 150 00:12:24,786 --> 00:12:26,788 அதுக்கு மன்னிக்கணும். 151 00:12:39,009 --> 00:12:42,762 ஹாய், நான் ஹாரி பாஷ், தனியார் துப்பறிவாளர். 152 00:12:42,762 --> 00:12:45,265 ஜேம்ஸ் ஆலன். அவரை தெரியுமா? 153 00:12:46,433 --> 00:12:48,602 - வழக்கமானவர். - டேட்டை இங்கே கூட்டி வருவாரா? 154 00:12:49,102 --> 00:12:51,021 பகல் நேர வேலை எனக்கு. 155 00:12:54,941 --> 00:12:56,067 இந்த ஆள் எப்படி? 156 00:12:57,068 --> 00:13:00,572 டேவிட். டேவிட் டேட் இல்லை. 157 00:13:01,281 --> 00:13:03,575 டேவிட் ஜிம்மியோட காதலன். 158 00:13:03,575 --> 00:13:06,870 - ரகசியமா, தெரியுமா? - அறை 116ஐ பார்க்க முடியுமா? 159 00:13:07,370 --> 00:13:09,664 - முடியாது. - முடியாதா? 160 00:13:10,081 --> 00:13:12,834 பார்க்க முடியாது, போலீஸாக இருந்தாலே ஒழிய. 161 00:13:13,043 --> 00:13:14,377 நீங்க போலீஸா? 162 00:13:14,377 --> 00:13:17,714 அவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, நான் வக்கீல். 163 00:13:17,714 --> 00:13:20,217 மன்னிக்கணும், போலீஸ் இன்னும் விசாரிக்கிறாங்க. 164 00:13:34,314 --> 00:13:36,233 $200, ஒரு மணி நேரம். 165 00:13:51,790 --> 00:13:54,918 லெக்ஸி பார்க்ஸ் கொலையான இரவன்று ஜேம்ஸ் ஆலனுடன் இந்த 166 00:13:54,918 --> 00:13:57,420 அறையில் இருந்ததாக டேவிட் ஃபாஸ்டர் சொல்றான். 167 00:13:57,420 --> 00:13:59,130 அதை எப்படி உறுதிப்படுத்துவது? 168 00:13:59,130 --> 00:14:01,466 சாட்சி, வீடியோ பதிவு. 169 00:14:01,633 --> 00:14:04,511 அது நான்கு மாதங்கள் முன்பு. என்ன சாத்தியம்? 170 00:14:04,636 --> 00:14:09,391 இங்கே ஏதோ தொங்கிட்டு இருந்தது. படமா? போஸ்டரா? 171 00:14:09,516 --> 00:14:11,434 ஆலன் கம்பியால் நெறிக்கப்பட்டார். 172 00:14:11,434 --> 00:14:13,979 - படக்கம்பி? - இங்கிருந்து வந்திருக்கலாம். 173 00:14:15,230 --> 00:14:16,940 எங்கிருந்தும் வந்திருக்கலாம். 174 00:14:26,241 --> 00:14:27,909 ஹேய், என்ன விஷயம்? 175 00:14:29,035 --> 00:14:31,288 - என்ன விஷயம், என்ன விஷயம்? - ஹேய். 176 00:14:34,332 --> 00:14:36,960 - ஹேய், என்ன விஷயம்? - என்ன விஷயம்பா? 177 00:14:37,085 --> 00:14:40,088 இந்த சிஐஓவாவது டெட்போல்டை பற்றி ஏதாவது சொல்லட்டும். 178 00:14:40,088 --> 00:14:42,924 சோதனை நுட்பத்தை புரிஞ்சுக்கிட்டேன். 179 00:14:43,049 --> 00:14:45,176 - நீ கருத்தரங்கத்தை நடத்தணும். - ஐயே. 180 00:14:45,176 --> 00:14:47,762 பிறகு என் அறையில் சின்னதை ஏதோ செய்யறேன், 181 00:14:47,762 --> 00:14:49,889 ப்ரெசென்டேஷனுக்கு பிறகு, 18வது மாடி. 182 00:14:50,265 --> 00:14:51,224 என்னை சேர்த்துக்கோ. 183 00:14:56,354 --> 00:14:57,272 அவ யார்? 184 00:14:59,524 --> 00:15:03,111 தெரிய ஆசைதான். அவ பாட்காஸ்ட் வெச்சிருக்கிறதா யாரோ சொன்னாங்க. 185 00:15:04,195 --> 00:15:05,655 யாருக்கு இல்லை? 186 00:15:09,200 --> 00:15:12,078 - அடுத்த நிறுத்தம்? - கல்லறை. 187 00:15:37,270 --> 00:15:38,313 ஆஸ்கர், சரியா? 188 00:15:38,313 --> 00:15:39,856 - தெரியுமா? - சந்திச்சோம். 189 00:15:39,856 --> 00:15:43,234 - நீங்க அப்ப வேலையில் இருந்தீங்க. - ரொம்ப காலம் முன். 190 00:15:43,443 --> 00:15:45,528 20 வருஷம் போட்டேன். பிறகு இங்கே. 191 00:15:45,528 --> 00:15:48,865 நானே ஓய்வு பெற்றேன், மிஸ் சாண்ட்லருக்கு விசாரணை செய்யறேன். 192 00:15:49,157 --> 00:15:51,910 - உன்னை செய்திகளில் பார்த்தேன். - சந்திக்க மகிழ்ச்சி. 193 00:15:51,910 --> 00:15:53,745 ஒரு விஷயம் கேட்கவா? 194 00:15:53,745 --> 00:15:57,666 உங்க கேமராக்கள், சாலைக்கு எதிர்புறமுள்ள மோட்டலை படம் பிடிக்குமா? 195 00:15:57,832 --> 00:16:00,502 அவ்வளவு இல்லை, ஆனால் பாரமௌன்டோடு டீல் கிடைத்தது. 196 00:16:00,502 --> 00:16:02,921 தண்ணீர் கோபுரம் மீது ஒரு கேமரா இருக்கு. 197 00:16:02,921 --> 00:16:05,256 - முழு கல்லறையும் காட்டுமா? - இன்னும் கூடவே. 198 00:16:07,967 --> 00:16:09,969 மோட்டல் நுழைவாயில்தான் தேவை. 199 00:16:09,969 --> 00:16:11,304 அதை எடுக்கும். 200 00:16:13,723 --> 00:16:16,434 பேட்ஜ் இருந்தால், கேள்வியே கிடையாது, ஆனால்... 201 00:16:17,644 --> 00:16:18,812 தலைக்கல் கூடவா? 202 00:16:20,397 --> 00:16:23,066 - சீக்கிரம் திட்டமிடுவது தப்பில்லை. - உண்மை தானே. 203 00:16:23,066 --> 00:16:24,234 ஹாரி, சைட்பார்? 204 00:16:25,443 --> 00:16:27,570 சாட்சிகளாகக் கூடியவர்களுக்கு பணம் கூடாது. 205 00:16:27,570 --> 00:16:29,280 நமக்கு வீடியோ வேணும். 206 00:16:29,280 --> 00:16:32,617 வக்கீல் அவருக்கு நாம எவ்வளவு பணம் தந்தோம்னு கேட்க கூடாது. 207 00:16:32,617 --> 00:16:34,202 இந்த வீடியோ வேணுமா இல்லையா? 208 00:16:34,202 --> 00:16:38,331 சரி, புரிஞ்சுது. நன்றி, பார்த்துக்கறேன். 209 00:16:38,581 --> 00:16:41,584 புரிஞ்சுது. நன்றி. 210 00:16:41,584 --> 00:16:44,879 உத்தரவாதம் தர்றேன், தவறில்லாத எபிடாஃப் அல்லது பணம் வாபஸ். 211 00:17:02,105 --> 00:17:04,315 கருப்பு ஹூடி போட்டவனுக்கு என்னவாம்? 212 00:17:04,315 --> 00:17:06,067 ரூஸ்வெல்டுக்கு முன். 213 00:17:08,737 --> 00:17:10,155 அருகிலிருந்து பார்ப்போம். 214 00:17:12,615 --> 00:17:17,787 - ஹேய், கர்பிலிருந்து இறங்கு. - நான் ஹார்ட்ஸ் ராணி! 215 00:17:18,788 --> 00:17:22,292 சே. யாருக்கோ அடி பட போகுது. 216 00:17:22,709 --> 00:17:24,794 நிதானி. மறைந்தே இரு. 217 00:17:32,427 --> 00:17:34,179 ஸீப்ரா-31, குடிமகன் அறிக்கை. 218 00:17:34,179 --> 00:17:36,389 சீன அரங்கு முன் நாலேகால் திசையில் சண்டை. 219 00:17:36,389 --> 00:17:39,976 முயல் சூட் போட்டவன், ஹார்ட்ஸ் ராணியை அடிக்கிறான். டர்ஃப் போர். 220 00:17:39,976 --> 00:17:41,227 ஹாலிவுட்டில் மட்டும். 221 00:17:49,694 --> 00:17:51,029 அவன் எங்கே போனான்? 222 00:17:53,531 --> 00:17:57,452 இந்த பகுதியில் கருப்பு ஹூடி போட்டவனை பார்த்தியா? 223 00:17:57,452 --> 00:17:59,370 - எதிர்மறை. - அடச்சே! 224 00:18:00,497 --> 00:18:02,749 அவன் திரும்புவான். நாளை பிடிப்போம். 225 00:18:11,841 --> 00:18:14,844 என்னை நிறுத்திய இரு போலீஸாரை பற்றி யோசிக்கிறேன். 226 00:18:14,844 --> 00:18:15,887 அவங்களுக்கு என்ன? 227 00:18:17,096 --> 00:18:20,558 பார்த்த மாதிரி இருந்தது. அன்று இரவு போன போது, 228 00:18:20,558 --> 00:18:24,229 அவங்க என்னை முஸ்ஸோஸில் கவனிச்சிருப்பாங்க போல. 229 00:18:24,896 --> 00:18:27,816 - அது சாத்தியமா? - உன் உணர்வை நம்பு. 230 00:18:27,816 --> 00:18:30,360 நிச்சயமா என் ப்ரீஃப்கேஸை நோண்டியிருக்காங்க. 231 00:18:30,360 --> 00:18:32,070 தெரியுமா, ஃபாஸ்டர் கோப்பு. 232 00:18:33,029 --> 00:18:34,155 நான் சொன்னது போல. 233 00:18:37,325 --> 00:18:40,161 துறையில் அத்தனை வருடம், இப்ப 234 00:18:41,120 --> 00:18:43,122 பெண் வக்கீலுக்கு உதவியாள். 235 00:18:43,122 --> 00:18:45,208 இருண்ட பக்க டைனோசார். 236 00:18:54,509 --> 00:18:57,387 பாரமௌன்ட் வையகாம் நிறுவனம் 237 00:19:08,690 --> 00:19:10,692 நீயும் நானும் மட்டும், ஸ்லோ-மோ. 238 00:19:12,068 --> 00:19:13,319 "ஸ்லோ-மோ"வா? 239 00:19:20,451 --> 00:19:21,327 ஒன்றரை டாலர். 240 00:19:24,539 --> 00:19:26,833 உனக்கு போட் இருப்பதா தோன்றலை. 241 00:19:27,333 --> 00:19:29,002 தெரிஞ்சுக்க காசு கட்டு. 242 00:19:35,675 --> 00:19:36,593 இன்றிரவில்லை. 243 00:19:39,512 --> 00:19:42,640 நீ ஜெயிச்சா குறிப்பா வெறுப்பேத்தும் சிரிப்பு சிரிக்கிறே. 244 00:19:43,474 --> 00:19:46,769 - சிரிப்பா? நானா? - இப்ப செய்யறே, 245 00:19:47,812 --> 00:19:48,688 ஸ்லோ-மோ. 246 00:20:15,340 --> 00:20:16,883 இந்த இடம் கேவலம். 247 00:20:17,800 --> 00:20:19,552 அந்த பெண் நேற்று வரலை. 248 00:20:19,552 --> 00:20:22,472 கடவுளே, நீயே சுத்தம் பண்ணலாமே. 249 00:20:22,472 --> 00:20:25,308 இன்றைய பிடிப்பை போய் பார்க்கவா? 250 00:20:25,433 --> 00:20:27,936 நல்ல கொழுத்த வரவை கொண்டு வா. 251 00:20:32,190 --> 00:20:34,484 - இது எதுக்கு? - புது வேலை ஃபோனுக்கான நேரம். 252 00:20:34,484 --> 00:20:35,985 பழையதை கொடு. 253 00:20:38,738 --> 00:20:42,200 - விற்க ஏதும் பொருட்கள் இருக்கா? - நீயே பாரு. 254 00:21:03,262 --> 00:21:04,180 ஜாக்பாட். 255 00:21:07,642 --> 00:21:09,852 அடுத்த டிபிக்கு தகுதி பெறணும். 256 00:21:10,895 --> 00:21:12,438 உன் இலக்கு கைப்பற்றல் எப்படி? 257 00:21:12,438 --> 00:21:14,565 - பயிற்சி செய்யறியா? - ஒவ்வொரு வாரமும். 258 00:21:14,691 --> 00:21:17,110 நல்லது. முக்கியம், இல்லையா? 259 00:21:22,949 --> 00:21:26,536 - க்ரூவில் ஒரு பணி ஏற்றேன். - கேள்விப்பட்டேன். 260 00:21:26,661 --> 00:21:31,416 இன்று முதல் நாள். வேடிக்கையா இருந்தது. மீண்டும் என்னைப் போல உணர்ந்தேன். 261 00:21:35,795 --> 00:21:36,921 என்ன நினைக்கிறீங்க? 262 00:21:37,880 --> 00:21:41,175 என்ன வித்தியாசம்? அது முடிஞ்சு போன கதை இல்லையா? 263 00:21:41,175 --> 00:21:43,094 - உங்களுக்கு கோபமா? - இல்லை, கோபமில்லை. 264 00:21:43,928 --> 00:21:45,346 முதலில் பேசியிருக்கலாம். 265 00:21:45,805 --> 00:21:48,349 - என்ன சொல்லியிருப்பீங்க? - வாழ்த்துக்கள். 266 00:21:48,975 --> 00:21:49,892 வேறு என்ன? 267 00:21:51,853 --> 00:21:55,440 - நீ தயாரென உறுதியா இருக்கியா? - அந்த பகுதியை விட நினைச்சேன். 268 00:21:55,440 --> 00:21:59,444 சொல்லணும், மான்க் சொல்வதை கேட்க குத்திச்சு. 269 00:21:59,444 --> 00:22:02,780 நீங்கதான் சொல்லி தந்தீங்க, பிறகு மன்னிப்பு கேட்பது நல்லது, 270 00:22:02,780 --> 00:22:05,116 முதலில் அனுமதி கேட்டு மறுக்கப்படுவதை விட. 271 00:22:05,116 --> 00:22:08,870 - நான் சொன்னதில்லை. - தேவையில்லை. அதை வாழ்ந்து காட்டினீங்க. 272 00:22:09,662 --> 00:22:11,664 உங்க வாழ்க்கையே எடுத்துக் காட்டியது. 273 00:22:12,373 --> 00:22:14,500 முதலில் செய்து, பிறகு மன்னிப்பு கேட்பது. 274 00:22:16,127 --> 00:22:17,211 அங்கே பிடிச்சிட்டே. 275 00:22:19,338 --> 00:22:21,466 வாழ்த்துக்கள், மேட்ஸ். 276 00:22:21,591 --> 00:22:25,928 க்ரூவா? பெரிய விஷயம். உன்னை பார்த்து பெருமையா இருக்கு. 277 00:22:27,764 --> 00:22:28,723 அதை பாராட்டறேன். 278 00:22:30,975 --> 00:22:32,060 பாதுகாப்பா இரு. 279 00:22:32,727 --> 00:22:34,812 எப்போதும். நீங்களும். 280 00:22:44,614 --> 00:22:47,450 அப்ப, நிஜமா என்ன இருந்தது? இரண்டு ஜோடியா? 281 00:22:48,493 --> 00:22:49,911 தெரியவே தெரியாது. 282 00:22:50,745 --> 00:22:51,829 ஒரு விஷயம் சொல்லு. 283 00:22:51,829 --> 00:22:55,500 இந்த கிறுக்கர்கள் குழுவில் நீ ஏன் நட்சத்திரமா இருக்கே? 284 00:22:56,834 --> 00:22:59,462 உன் நண்பர்கள் உன்னை உயர் இடத்தில் பார்க்கிறாங்க. 285 00:23:00,505 --> 00:23:02,965 உன் பாட்காஸ்டில் சத்தியமா உபயோகிக்க மாட்டயில்ல? 286 00:23:03,883 --> 00:23:04,759 சத்தியம். 287 00:23:04,759 --> 00:23:07,345 என் ஹான்டிலை நான் எல்லாரிடமும் சொல்ல மாட்டேன். 288 00:23:08,262 --> 00:23:10,431 சரி, ஆபத்தா வாழறே. 289 00:23:12,558 --> 00:23:14,477 - ரிகோஸ்பைடர். - ரிகோஸ்பைடர். 290 00:23:15,686 --> 00:23:17,396 நீ ரிகோஸ்பைடர். 291 00:23:17,396 --> 00:23:20,274 நான் லாக் ஆன் செய்யும் போது அரட்டை அறைகள் நிரம்பும். 292 00:23:22,902 --> 00:23:25,988 - சரி, உன்னை நான் கேள்விப்படலை. - வேடிக்கை. 293 00:23:27,949 --> 00:23:30,827 - ஒரு கேள்வி கேட்கவா? - அது பொறுத்தது. 294 00:23:31,911 --> 00:23:33,204 நீ உறவில் இருக்கியா? 295 00:23:36,499 --> 00:23:41,045 அது வந்து... அது பெரிய கதை. 296 00:23:41,754 --> 00:23:43,381 எனக்கு போக வேறு இடம் இல்லை. 297 00:23:43,381 --> 00:23:45,049 மன்னிக்கணும், எனக்கு இருக்கு. 298 00:23:45,049 --> 00:23:46,384 அப்ப, நீ உறவில் இருக்கே. 299 00:23:48,511 --> 00:23:49,512 அது சிக்கலானது. 300 00:23:49,679 --> 00:23:50,638 விரைவா கத்துப்பேன். 301 00:23:54,100 --> 00:23:55,059 வேறு எப்பவாவது. 302 00:23:57,186 --> 00:23:58,187 பை. 303 00:23:59,689 --> 00:24:01,274 உன் எண் என்ன? 304 00:24:04,610 --> 00:24:08,156 உனக்கு ராக்ஸ்டார் ஹாக்கர்னு பிரபலமா இன்னொரு பெயர் இருக்கே. 305 00:24:08,156 --> 00:24:11,033 அதனால, கண்டுபிடி. 306 00:24:22,128 --> 00:24:23,087 ஹாரி பாஷ்? 307 00:24:25,173 --> 00:24:27,508 அது நான். உதவணுமா? 308 00:24:27,508 --> 00:24:30,344 டிடெக்டிவ் டூரான். இது டிடெக்டிவ் சான்டானா. 309 00:24:30,344 --> 00:24:32,680 லெக்ஸி பார்க்ஸ் கொலையை கவனிக்கிறோம். 310 00:24:32,972 --> 00:24:34,932 கொலை புத்தகத்தை பார்த்தேன். நல்ல வேலை. 311 00:24:35,183 --> 00:24:36,058 நன்றி. 312 00:24:36,058 --> 00:24:38,519 உங்களுக்கு நேரம் இருந்தா, பேச விரும்புவோம். 313 00:24:38,519 --> 00:24:40,771 - கேளுங்க. - டெபுடி ஹாரிக், 314 00:24:41,147 --> 00:24:42,982 அவர் எங்க சகா. 315 00:24:42,982 --> 00:24:45,276 - அவர் மனைவியை நாங்க அறிவோம். - புரியுது. 316 00:24:45,401 --> 00:24:47,904 - எதிர்தரப்புக்கு பணியா? - ஹனி சாண்ட்லருக்கு. 317 00:24:47,904 --> 00:24:49,363 - உரிமம் பெற்றவரா? - ஆமாம். 318 00:24:49,363 --> 00:24:50,907 உங்க உரிமத்தை பார்க்கலாமா? 319 00:24:57,455 --> 00:25:00,249 அணுகல் பெற தவறா காட்டிக்கிட்டு இருக்கீங்க. 320 00:25:00,249 --> 00:25:03,002 இல்லை, விற்பனைக்கு இருந்த வீட்டை பார்க்க போனேன். 321 00:25:03,127 --> 00:25:06,297 - உங்களுக்கு வாய்ப்பு தர்றோம். - யாரா இருந்தீங்களோ அதனால. 322 00:25:06,297 --> 00:25:09,425 மீண்டும் ஏற்கத்தகாததை செய்தா, விளைவுகள் இருக்கும். 323 00:25:09,550 --> 00:25:11,802 வித்தியாசம் இருக்கு. எங்க ஆள் அப்பாவி, 324 00:25:11,802 --> 00:25:14,597 அப்படீன்னா கொலையாளி சுத்தறான். கவலை இருந்தா. 325 00:25:16,140 --> 00:25:18,476 - கவலை இருக்கு. - கண்டுபிடிச்சா, சொல்லுங்க. 326 00:25:25,691 --> 00:25:27,401 - ப்ரூஸ் லீ. - டோரதி மெக்கயர். 327 00:25:28,152 --> 00:25:29,028 அருமை. 328 00:25:29,028 --> 00:25:31,239 - பாரு, வார்ட் பாண்ட். - நல்லது. 329 00:25:31,239 --> 00:25:32,782 அதை கவனி. டிடோ புயென்டே. 330 00:25:32,907 --> 00:25:34,617 - சரி, இங்கே வா. - சரி. 331 00:25:37,703 --> 00:25:40,248 அழகு. நல்லது. 332 00:25:41,749 --> 00:25:43,584 ரொம்ப அருமை. 333 00:25:43,918 --> 00:25:46,254 ஆமாம். சிறப்பா இருக்கே. 334 00:25:46,379 --> 00:25:47,672 சரி. என்னோட ஒன்று. 335 00:25:51,467 --> 00:25:52,385 மறுபடி வந்தான். 336 00:25:54,845 --> 00:25:58,015 ஸீப்ரா-31, ஒரு சந்தேக நபர் இருக்கான். நேற்று வந்தான். 337 00:25:58,015 --> 00:26:02,270 ஆண், வெள்ளை, கருப்பு ஹூடி, ஹாலிவுட் அன்ட் ஆரஞ்ச் மூலையில். 338 00:26:02,436 --> 00:26:05,982 முழு கல்லறையின் பெரிய பாதுகாப்பு பதிவு கிடைத்தது. 339 00:26:06,107 --> 00:26:08,859 இந்த சின்ன விஷயம் மட்டுமே இருந்தது, 340 00:26:08,859 --> 00:26:11,028 முடிந்தவரை மேம்படுத்தி இருக்கேன். 341 00:26:11,028 --> 00:26:12,238 அது ஏதோ. 342 00:26:12,947 --> 00:26:16,951 - இரு, அது மோட்டலா? - மோட்டல் பார்கிங்க்கு நுழைவாயில். 343 00:26:16,951 --> 00:26:20,663 ஷெரிஃப்கள் ஃபாஸ்டரின் வெள்ளை ஃபோர்ட் இகானோலைன் வேனை பிடிச்சாங்க. 344 00:26:20,663 --> 00:26:23,666 அன்றிரவு 9:30க்கு வீட்டை விட்டு போனதா டேவிட் சொன்னான். 345 00:26:29,213 --> 00:26:32,466 - 9:47. அவன் வேன் அதோ. - எப்படி உறுதியா சொல்ல முடியும்? 346 00:26:32,717 --> 00:26:37,013 - விளக்குகள். இகானோலைன். - சரி, நல்லது. 347 00:26:37,013 --> 00:26:38,889 மோட்டலில் எவ்வளவு நேரம் இருந்தான்? 348 00:26:38,889 --> 00:26:40,683 இரண்டு மணி நேரம், ஏறக்குறைய. 349 00:26:44,562 --> 00:26:48,607 பூம் ஷாகாலாகா. வந்த இடத்துக்கே திரும்பறான். 350 00:26:48,607 --> 00:26:50,151 11:39. 351 00:26:51,193 --> 00:26:54,989 ஃபாஸ்டர் வீட்டை விட்டு, மேற்கே மோட்டலை நோக்கி போறான். 352 00:26:54,989 --> 00:26:58,617 இரண்டு மணி நேரம் இருந்துட்டு, கிழக்கே வீட்டுக்கு திரும்பறான். 353 00:26:58,743 --> 00:27:02,288 மேற்கு ஹாலிவுட் அல்லது லெக்ஸி பார்க்ஸ் அருகே வரவே இல்லை. 354 00:27:03,331 --> 00:27:06,000 - இது உறுதியில்லை. - எனக்கு அப்படி. 355 00:27:06,000 --> 00:27:07,877 அவன் வேன்னு உறுதி செய்ய முடியலை. 356 00:27:07,877 --> 00:27:11,339 தரம் ரொம்ப மோசமா இருக்கு, ஓட்டுனரோ, தட்டோ சரியா தெரியலை. 357 00:27:11,339 --> 00:27:14,050 திட்டத்தில் ஓட்டை கண்டுபிடிப்பதை வக்கீலிடம் விடு. 358 00:27:14,050 --> 00:27:18,179 தப்பா எடுத்துக்காதே. இது நல்லா இருக்கு, ஆனால் சிறப்பா வேணும். 359 00:27:20,556 --> 00:27:22,516 சரி, மக்களே. நாம எடுக்க போறது... 360 00:27:22,516 --> 00:27:23,601 ஹாலிவுட் பஸ் பயணங்கள் 361 00:27:23,601 --> 00:27:25,811 ஸீப்ரா-32, ஒரு டூர் பஸ் வருது, 362 00:27:25,811 --> 00:27:29,357 ஹாலிவுட் அன்ட் ஆரஞ்சின் வடமேற்கு மூலையில் இறக்கறாங்க. 363 00:27:30,191 --> 00:27:33,778 அது புரியுது, நடந்து போறோம். ஹாலிவுட்டில் மேற்கு நோக்கி. 364 00:27:46,624 --> 00:27:50,544 ஸீப்ரா-32, சுற்றுலா பயணி குடும்பம் ஆரஞ்சை தாண்டுது, கிழக்கு நோக்கி. 365 00:27:52,338 --> 00:27:55,966 குடும்பம் மேடம் டூஸாட் வெளியிலிருக்கும் ஏடிஎம்மை நெருங்குது. 366 00:28:13,067 --> 00:28:16,278 சே. ஃப்ளையர்கள் வெச்சிருக்கிறவன், அவன்தான் லேஆஃப். 367 00:28:16,278 --> 00:28:20,533 ஸீப்ரா-31, தெரியட்டும். 211ல் கோட் 6 ஏடிஎம்மை நோக்கி. 368 00:28:20,533 --> 00:28:24,495 இரு சந்தேக நபர்கள். ஒருவன் ஹூடில, ஒருவன் பச்சை டி-ஷர்ட், வெளிர் பேன்டில். 369 00:28:28,791 --> 00:28:29,875 ஓடறாங்க. 370 00:28:30,835 --> 00:28:33,879 பச்சை டி-ஷர்ட் ஆள் ஆரஞ்சில் வடக்கு நோக்கி போறான். 371 00:28:57,987 --> 00:28:58,904 அங்கேயே நில்லு! 372 00:29:03,492 --> 00:29:04,493 ஃப்ரீஸ்! 373 00:29:20,759 --> 00:29:22,303 அப்படியே நில்லு. 374 00:29:57,046 --> 00:30:00,758 முதல் நேர்மையான க்ரூ நடவடிக்கை. நாம கொண்டாடணும். 375 00:30:01,634 --> 00:30:04,512 கொண்டாடறோம். எல்லாரும் பார் போறாங்க. நீ வர்றியா? 376 00:30:04,512 --> 00:30:08,891 என் பெற்றோர் வீட்டில் குடும்ப டின்னருண்டு ஒவ்வொரு வாரமும். 377 00:30:09,016 --> 00:30:11,560 எங்கம்மா சமைப்பாங்க. நீ வர்றியா? 378 00:30:12,394 --> 00:30:13,521 நல்லா சமைப்பாங்களா? 379 00:30:13,521 --> 00:30:15,564 என் பாட்டி நல்லா சமைப்பாங்க. 380 00:30:15,564 --> 00:30:17,399 எங்கம்மா ஊர் சான் டியாகோ. 381 00:30:17,608 --> 00:30:20,903 அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியலை, ஆனால், ஆமாம், முற்றிலும். 382 00:30:20,903 --> 00:30:21,904 நான் வர்றேன். 383 00:30:22,613 --> 00:30:26,158 நல்லது. ஓய்வுக்கு நேரம் கிடைக்கும். 384 00:30:28,786 --> 00:30:32,831 க்ரூவன் வாட்ச் டைம் வான்னா பை எ வாட்ச்? 385 00:30:50,099 --> 00:30:51,308 நீ பதட்டமா இருக்கே. 386 00:30:51,308 --> 00:30:53,811 இந்த ஆளுங்களோட வேலை செய்வதே பதட்டம் தருது. 387 00:30:53,936 --> 00:30:57,606 இந்த கேடுகெட்டவனுங்களோட சேர்ந்திருக்கவே கூடாது. 388 00:31:02,278 --> 00:31:04,071 அதை பூட்டினதா நினைச்சேன். 389 00:31:10,411 --> 00:31:11,829 நாங்க மூடிட்டோம்பா. 390 00:31:12,788 --> 00:31:13,956 இது நல்ல வாரம். 391 00:31:19,545 --> 00:31:20,629 நாளைக்கு வா. 392 00:31:20,754 --> 00:31:22,298 இப்பவே செய்ய நினைச்சேன். 393 00:31:22,298 --> 00:31:23,299 முடியாது. 394 00:31:23,882 --> 00:31:25,801 - ஏன்னா? - பெட்டகம் மூடியாச்சு. 395 00:31:26,010 --> 00:31:28,721 டைமர். காலை வரை அதற்குள் போக முடியாது. 396 00:31:34,393 --> 00:31:37,980 - முதல் விஷயம், இளைஞனே. - முதல் விஷயம். 397 00:31:41,525 --> 00:31:44,111 அவனை பற்றி பேசு. அவனுக்கு என்ன வேணுமாம்? 398 00:31:47,281 --> 00:31:48,198 அதை எழுது. 399 00:31:49,617 --> 00:31:51,243 அந்த விடுமுறையை எடுக்கணும். 400 00:31:51,243 --> 00:31:54,455 நீ விடுமுறையை எடு. நான் இன்ஸ்டாகிராமில் பார்க்கிறேன். 401 00:31:59,126 --> 00:32:00,294 இங்கே வளர்ந்தியா? 402 00:32:00,294 --> 00:32:04,381 ஐந்து பசங்க, ஒரு குளியலறை, நான்கு பெண்கள், அம்மாவை சேர்க்காம. 403 00:32:05,090 --> 00:32:07,176 - வாய்ப்பே இல்லை. - சிறந்தவர் பிழைப்பர். 404 00:32:09,678 --> 00:32:12,389 உடன்பிறப்புகள் இருப்பது நல்லா இருக்குமே. 405 00:32:12,389 --> 00:32:14,933 கஸின்கள், மருமகள்கள், மருமகன்கள். 406 00:32:14,933 --> 00:32:17,436 என் ஆட்களை எடுத்துக்கோ. நிறைய பேர் உண்டு. 407 00:32:18,854 --> 00:32:20,856 நீ என்ன? நடுப்பிள்ளையா? 408 00:32:21,023 --> 00:32:25,319 - கடைசி. - கடைக்குட்டி, ரொம்ப செல்லம். 409 00:32:26,445 --> 00:32:28,155 இனிப்புக்கு இடம் இருக்கா? 410 00:32:28,155 --> 00:32:29,865 என்னால முடியலை. ரொம்ப சுவை. 411 00:32:30,032 --> 00:32:32,534 அப்பா ஏற்கனவே ஐஸ் க்ரீமை போடறார். 412 00:32:32,534 --> 00:32:33,452 ஒரு ஸ்கூப். 413 00:32:34,078 --> 00:32:36,997 - மேடி? - நிச்சயமா. 414 00:32:37,331 --> 00:32:39,166 - நன்றி. - பரவாயில்லை. 415 00:32:41,877 --> 00:32:43,754 உன் பெற்றோர் நல்லா விருந்தோம்பறாங்க. 416 00:32:45,464 --> 00:32:46,924 என்னை அழைத்ததுக்கு நன்றி. 417 00:32:46,924 --> 00:32:50,803 சீக்கிரமே செய்திருப்பேன், ஆனால் புது பூட்டா இருக்கையில் இல்லை. 418 00:32:50,803 --> 00:32:52,054 எப்படி உணர்றே? 419 00:32:52,596 --> 00:32:53,430 இன்று பற்றி? 420 00:32:54,848 --> 00:32:56,642 நிதானிச்சு வர்றியா? 421 00:32:56,767 --> 00:32:58,435 அப்படித்தான் தோணுது. ஆமாம். 422 00:33:00,270 --> 00:33:01,313 அது ஒரு போதை. 423 00:33:05,192 --> 00:33:06,276 அவனை பிடிச்சே. 424 00:33:07,903 --> 00:33:09,822 - மன்னிக்கணும்? - கருப்பு ஹூடி. 425 00:33:09,822 --> 00:33:11,865 அவனை அறைஞ்சிருக்க வேணாம். 426 00:33:11,865 --> 00:33:14,702 - அவன் நகர்ந்தான். - நீ விலங்கு போட்டிருந்ததால. 427 00:33:14,827 --> 00:33:17,454 - அவனை இழுத்தே. - அவன் போராடினான். 428 00:33:18,372 --> 00:33:19,415 நீ அவனை பிடிச்சே. 429 00:33:28,048 --> 00:33:29,133 எனக்கு இருந்தது... 430 00:33:31,760 --> 00:33:33,095 ...ஆத்திரம். 431 00:33:35,472 --> 00:33:37,808 எங்கிருந்து வந்ததுன்னு தெரியலை, 432 00:33:40,561 --> 00:33:43,480 ஆனால், "அப்படியே இரு, கடங்காரா"ன்னு தோணிச்சு. 433 00:33:43,605 --> 00:33:47,735 இவ்வளவு உற்சாகம் ஆக வேண்டாம், கட்டுப்பாடு போயிடும். 434 00:33:48,277 --> 00:33:51,029 - இழக்கலை. - ரொம்ப நெருக்கமா இருந்தே. 435 00:34:58,597 --> 00:34:59,723 பார்க்கணுமாமே? 436 00:35:00,474 --> 00:35:03,685 ஆமாம். இந்த மோஷனை நீதிமன்றத்தில் நீ கொடுக்கணும். 437 00:35:04,311 --> 00:35:05,729 ஆகட்டும். 438 00:35:06,188 --> 00:35:08,982 அப்படியே போகும்போது, அதை பார்த்துக்கோயேன்? 439 00:35:09,233 --> 00:35:13,320 அதை சரியா அப்புறப்படுத்தப் பாரு. நம்ம ஐயர்ன் மவுன்டன் நிறுவனத்தை அழை. 440 00:35:25,207 --> 00:35:28,585 - பாஷ். - ஸ்காட் ஆன்டர்சன். 441 00:35:29,253 --> 00:35:31,630 க்ராண்ட் ஜூரி உங்களை சாட்சியா அழைத்ததா? 442 00:35:31,630 --> 00:35:33,423 பிரச்சினைன்னா, ஐந்தாம் திருத்தம். 443 00:35:33,549 --> 00:35:36,552 - உங்களை மேற்கோள் காட்டவா? - சும்மா யூகிச்சு பாரு. 444 00:35:36,552 --> 00:35:38,762 - இதை கவர் பண்றியா? - முயற்சி செய்யறேன். 445 00:35:38,762 --> 00:35:41,348 ஆர்எச்டியில் ஒரு ஆள் இருக்கான். அவனுக்கு கோபம். 446 00:35:41,348 --> 00:35:43,058 ஃபெட்ஸ் வழக்கை எடுத்துட்டாங்க. 447 00:35:43,058 --> 00:35:45,352 - எந்த வழக்கு? - சைமன் வேக்ஃபீல்ட் கொலை. 448 00:35:47,104 --> 00:35:48,689 கார்ல் ராஜர்ஸோட ஆலோசகர். 449 00:35:48,689 --> 00:35:50,649 அவர் நீச்சல் குளத்திலேயே மூழ்கினார். 450 00:35:51,024 --> 00:35:54,695 - அது ப்ராட்வான்னு நினைக்கிறாங்களா? - வேறு யார்? 451 00:36:06,081 --> 00:36:08,333 - எல்லாமேவா? - ஹார்ட் காபி எல்லாம். 452 00:36:08,333 --> 00:36:11,461 - நிறுவனத்தின் அமைப்புகள்? - தம்ப் ட்ரைவில் போடு. 453 00:36:14,423 --> 00:36:16,133 எல்லாத்தையும் அழிக்க சொன்னாங்களா? 454 00:36:16,258 --> 00:36:18,760 கார்ல் ராஜர்ஸ் மீது டிஜிட்டலாக உள்ளதெல்லாம். 455 00:36:18,886 --> 00:36:20,178 முடிஞ்சுதா? 456 00:36:21,597 --> 00:36:23,765 - இன்னும் முடியலை. - முகம் சுளிக்காதே. 457 00:36:24,057 --> 00:36:27,352 உனக்கு உதவி செய்யறோம். நீ கம்பி எண்ணாதது அதிர்ஷ்டம். 458 00:36:46,038 --> 00:36:49,041 - என்ன அவசரம்? - நமக்கு ஒரு பிரச்சினை. 459 00:36:49,041 --> 00:36:51,335 வேக்ஃபீல்ட் வழக்கை ஃபெட்ஸ் எடுத்தாங்க. 460 00:36:51,335 --> 00:36:52,419 சே. 461 00:36:52,419 --> 00:36:55,213 நீச்சல் குளத்திலிருந்து ஃபோனை எடுத்ததிலிருந்து, 462 00:36:55,213 --> 00:36:57,674 ஒவ்வொரு விவரத்தையும் சொல்லு. 463 00:36:57,674 --> 00:37:00,510 நாம எங்கே வெளிப்பட்டிருக்கோம்னு தெரியணும். 464 00:37:00,636 --> 00:37:03,096 மரியாதையான, சுத்தமான ட்ரக்கிங் வியாபாரம். 465 00:37:03,096 --> 00:37:05,641 எல்லா ப்ராட்வா கேஸ் நிலையத்துக்கும் சப்ளையா? 466 00:37:05,641 --> 00:37:09,686 திரு. அஸ்லானுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யலை. 467 00:37:09,686 --> 00:37:14,024 இன்னும். உங்க பைப்லைனை நீங்க வெடித்ததா நாங்க நம்பலை. 468 00:37:14,149 --> 00:37:16,652 ஒன்றாக பார்த்தால், எரிபொருள் திருட்டு ஊழல் 469 00:37:16,652 --> 00:37:20,197 மற்றும் பைப்லைன் வெடிப்புக்கு இடையே, ரிகோ தண்டனைதான். 470 00:37:20,197 --> 00:37:22,699 - கட்டாய சிறை. - இருபதிலிருந்து ஆயுள்வரை. 471 00:37:24,868 --> 00:37:28,580 எங்களுக்கு உதவி உங்களுக்கே உதவிக்கலாம். 472 00:37:30,540 --> 00:37:33,251 ரஷ்ஷியர்களை காட்டிக் கொடுக்க சொல்லலை, 473 00:37:33,377 --> 00:37:35,295 மற்றவர்கள் ஈடுபட்டிருக்காங்க. 474 00:37:41,426 --> 00:37:42,761 பார்த்தால் ஒன்றும் இல்லை. 475 00:37:54,773 --> 00:37:55,691 இல்லை. 476 00:38:03,198 --> 00:38:04,116 இல்லை. 477 00:38:11,331 --> 00:38:12,249 இல்லை. 478 00:38:29,266 --> 00:38:30,183 அவன். 479 00:38:32,686 --> 00:38:34,688 - நிச்சயமாவா? - 100%. 480 00:38:34,688 --> 00:38:39,359 அவன்தான் "பூம்"னு சொல்லி இடத்தை வெடிக்க வெச்சான். 481 00:38:43,864 --> 00:38:45,574 பாஷ்: லெகஸியில் அடுத்த முறை... 482 00:38:45,574 --> 00:38:47,075 இவனிடமிருந்து பிரிஞ்சேன். 483 00:38:47,075 --> 00:38:51,079 ஃபார்மாவில் வேலை செய்யறான். என் குடும்ப மருத்துவ ஆவணங்களை ஹாக் செய்தான். 484 00:38:51,413 --> 00:38:52,330 நான் உதவ முடியும். 485 00:38:52,330 --> 00:38:55,042 உனக்கு நிறைய வேலை, முழிச்சுக்கோ அல்லது கிளம்பு. 486 00:38:55,042 --> 00:38:58,336 - டாக்வைலர் தண்டனை நாளைக்கு. - நான் அங்கிருப்பேன். 487 00:38:58,670 --> 00:38:59,588 நீ? 488 00:39:00,964 --> 00:39:03,717 சாட்சியின்படி ட்ரங்க், இரு கார் கதவுகள் மூடியதாம் 489 00:39:03,717 --> 00:39:06,053 - உடல் போடப்பட்ட இரவன்று. - இரு கொலையாளிகள். 490 00:39:06,053 --> 00:39:08,180 லெக்ஸியை கொன்று டேவிடை மாட்டிவிட்டாங்க. 491 00:39:08,180 --> 00:39:10,682 - ஒருத்தர் உள்ளே வந்தார். -"ஹாரி பாஷ்." 492 00:39:10,849 --> 00:39:13,393 ஒரு கொலையை விசாரிப்பதா சொன்னார். 493 00:39:14,478 --> 00:39:18,190 நான் பொய் சொல்றேன்னு தெரியும்னாங்க. ஆதாரம் இருந்ததாம். 494 00:40:39,187 --> 00:40:41,189 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 495 00:40:41,189 --> 00:40:43,275 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்