1
00:00:05,965 --> 00:00:08,175
பாஷ்: லெகஸியில் இதற்கு முன்...
2
00:00:08,175 --> 00:00:11,220
- என்ன அவசரம்?
- நமக்கு ஒரு பிரச்சினை.
3
00:00:11,345 --> 00:00:13,806
- வேக்ஃபீல்ட் வழக்கை ஃபெட்ஸ் எடுத்தாங்க.
- சே.
4
00:00:13,806 --> 00:00:16,392
- கோப்பு, மின்னஞ்சல், பதிவு.
- பிரதிகள் இல்லையே?
5
00:00:16,392 --> 00:00:17,518
ஒரே பிரதி.
6
00:00:17,518 --> 00:00:20,646
பாதிக்கப்பட்டவர் தாக்க
அறிக்கை. ஏன் செய்யறேன்?
7
00:00:20,646 --> 00:00:22,314
இது உனக்கு நல்லது.
8
00:00:22,314 --> 00:00:24,108
நான் புதுசா தொடங்கணும்.
9
00:00:24,108 --> 00:00:25,401
ஜேம்ஸ் ஆலன் இறந்தாச்சு.
10
00:00:25,401 --> 00:00:27,862
டேவிட் அலிபிக்கு இவ்வளவு.
11
00:00:27,862 --> 00:00:29,321
டிஎன்ஏ வேற.
12
00:00:29,321 --> 00:00:31,157
நான் குடிக்கலை, சமநிலை இழக்கலை.
13
00:00:31,157 --> 00:00:34,452
- கள தெளிவு சோதனையை மறுக்கறீங்களா?
- முற்றிலும் மறுக்கறேன்.
14
00:00:34,618 --> 00:00:36,245
கைகளை பின்னால கட்டுங்க.
15
00:00:36,245 --> 00:00:40,833
லெக்ஸி பார்க்ஸ் கொலையை கவனிக்கிறோம்.
டெபுடி ஹாரிக், அவர் எங்க சகா.
16
00:00:40,833 --> 00:00:41,959
புரியுது.
17
00:00:41,959 --> 00:00:45,004
அணுகல் பெற தவறா காட்டிக்கிட்டு இருக்கீங்க.
18
00:00:45,004 --> 00:00:47,298
விற்பனைக்கு இருந்த வீட்டை
பார்க்க போனேன்.
19
00:00:47,298 --> 00:00:50,050
மீண்டும் ஏற்கத்தகாததை செய்தா,
விளைவுகள் இருக்கும்.
20
00:00:50,050 --> 00:00:54,013
எங்க ஆள் அப்பாவி, கொலையாளி சுத்தறான்.
21
00:00:54,013 --> 00:00:56,515
அவ கடிகாரம் அணிந்தது
எப்படி தெரியும்?
22
00:00:56,515 --> 00:01:00,478
உயர்தர கடிகார பெட்டி,
இடது மணிக்கட்டில் டேன் கோடு.
23
00:01:00,478 --> 00:01:02,563
அது சீரியஸான ஷெர்லாக் விஷயம்.
24
00:01:08,152 --> 00:01:09,779
ரொம்ப நல்லாருக்கு.
25
00:01:10,821 --> 00:01:14,533
அடுத்த 24 மணி நேரம், ஆல்கஹால்,
லிப் பாம், முத்தமிடுதல், எதுவுமில்லை.
26
00:01:14,658 --> 00:01:16,911
டாக்டர் ஷூபர்ட், நீங்க இல்லாம
என்ன செய்வேன்?
27
00:01:17,620 --> 00:01:19,872
இன்னொரு டாக்டரை அழைப்பே.
28
00:01:51,779 --> 00:01:53,280
வார இறுதின்னு சொன்னீங்க.
29
00:01:53,280 --> 00:01:54,865
ஆமாம், மனதை மாத்திட்டேன்.
30
00:02:01,914 --> 00:02:03,874
- போதலை.
- எவ்வளவு போதலை?
31
00:02:03,999 --> 00:02:05,000
பாதி.
32
00:02:05,000 --> 00:02:07,545
- நாளை இரு வீடு கால் இருக்கு.
- இன்னும் பண்ணு.
33
00:02:07,545 --> 00:02:09,213
- ஏன்?
- இதுதான் விக்.
34
00:02:09,213 --> 00:02:10,214
தினமும்.
35
00:02:10,965 --> 00:02:12,716
வா. அது நியாயமில்லை.
36
00:02:13,300 --> 00:02:14,218
நியாயமா?
37
00:02:14,969 --> 00:02:16,011
என்ன ஒரு கருத்து.
38
00:02:18,013 --> 00:02:19,515
வாரஇறுதியாவது?
39
00:02:19,515 --> 00:02:22,268
நாளை மறுநாள், கிறுக்கா. நேரமாகுது.
40
00:02:34,655 --> 00:02:37,157
அம்மாவுக்கு இன்றிரவு வெள்ளை
பூக்கள் வேணுமாம்.
41
00:02:37,324 --> 00:02:39,076
அடக்கடவுளே.
42
00:02:57,011 --> 00:02:59,179
மாத்யு, நீயும் வா.
43
00:03:05,936 --> 00:03:07,396
உனக்கு பானம் வாங்கறேன்.
44
00:04:07,581 --> 00:04:09,917
பாஷ்: லெகஸி
45
00:04:18,842 --> 00:04:22,137
உள்நாட்டு பயங்கரவாத வழக்கை
விசாரிப்பதா சொன்னாங்க.
46
00:04:22,137 --> 00:04:25,015
திட்டத்தை காட்டினாங்க.
வாந்தி எடுப்பேன்னு நினைச்சேன்.
47
00:04:25,015 --> 00:04:30,646
அது என்னன்னோ, அவங்க என்ன பேசறாங்கன்னோ
எனக்கு தெரியாதுன்னு சொன்னேன்.
48
00:04:30,646 --> 00:04:33,941
மோசமான தேர்வு,
ஃபெடரல் ஏஜென்டிடம் பொய் சொல்வது.
49
00:04:33,941 --> 00:04:37,111
- பேசாதே,வக்கீல் வை, ஆனால் ஒத்துக்காதே.
- தெரியும்.
50
00:04:37,111 --> 00:04:39,113
- ஆமாம்.
- ஏன் என்னை அழைக்கலை?
51
00:04:39,279 --> 00:04:42,157
எனக்கு பயம். நான் பொய்
சொல்றேன்னு தெரியும்னாங்க.
52
00:04:42,157 --> 00:04:44,368
- ஆதாரம் இருந்ததாம்.
- பொய் சொன்னாங்க.
53
00:04:44,368 --> 00:04:45,869
நான் பயந்துட்டேன்.
54
00:04:46,996 --> 00:04:49,957
நான் கதையை மாத்தினதும், பிடிச்சாங்க.
55
00:04:50,457 --> 00:04:52,793
அவங்களிடம் திட்டம் பற்றி என்ன சொன்னே?
56
00:04:52,793 --> 00:04:55,713
அது கப்பல் கன்டெய்னரின் திட்டம் என்று.
57
00:04:55,713 --> 00:04:58,090
அது எங்கே கிடைச்சதுன்னு கேட்டாங்களா?
58
00:04:59,466 --> 00:05:01,260
நீங்க தந்ததா சொன்னேன்.
59
00:05:01,593 --> 00:05:04,138
அதை ஆராய சொன்னதா.
60
00:05:04,638 --> 00:05:06,265
என்னை மன்னிக்கணும்.
61
00:05:08,642 --> 00:05:10,978
சைமன் செல் ஃபோன் பற்றி கேட்டாங்களா?
62
00:05:10,978 --> 00:05:15,691
வேக்ஃபீல்ட் ஃபோன்லேர்ந்து திட்டம்
பதிவிறக்கியதா சொன்னேன்,
63
00:05:15,691 --> 00:05:18,152
ஆனால் அது உறுதியா தெரியாதுன்னேன்.
64
00:05:19,319 --> 00:05:22,448
ஃபோன் இப்ப எங்கிருக்குன்னு தெரியாதுன்னேன்.
65
00:05:22,448 --> 00:05:24,283
அது உண்மை.
66
00:05:24,408 --> 00:05:27,077
- அவ்வளவுதானா?
- இரண்டு தேர்வுகள் இருப்பதா சொன்னாங்க.
67
00:05:27,327 --> 00:05:30,122
ஒத்துழைக்கணும் அல்லது
பொய் சொன்னதற்கு கைது.
68
00:05:31,915 --> 00:05:33,876
தெளிவாக, நீ கைதாகலை.
69
00:05:36,128 --> 00:05:37,046
என் வேலை போச்சா?
70
00:05:37,046 --> 00:05:38,672
நான் சொல்றேன்.
71
00:05:38,672 --> 00:05:40,841
இதற்கிடையில், உன்
ஃபெடரல் நண்பர்களோட
72
00:05:40,841 --> 00:05:45,012
உனக்கு இருக்கும் பேச்சுவார்த்தைகள்
பற்றி எங்களுக்கு சொல்லு.
73
00:05:45,137 --> 00:05:46,221
என்னால முடிந்தது.
74
00:05:46,764 --> 00:05:48,974
என்னிடம் பொய் சொல்றதை நிறுத்து.
75
00:05:56,190 --> 00:05:57,900
- நம்பறியா?
- ஒரு நொடி கூட இல்லை.
76
00:06:03,322 --> 00:06:04,198
என்ன?
77
00:06:04,198 --> 00:06:07,910
உன்னை வழக்கிலிருந்து நீக்கும்படி
டிஏ அலுவலகம் கேட்கிறாங்க.
78
00:06:07,910 --> 00:06:10,287
ஹாரிக் வீட்டில் நீ செய்த ஸ்டன்ட்.
79
00:06:10,287 --> 00:06:12,623
நாளை காலை ஒரு விசாரணை இருக்கு.
80
00:06:15,876 --> 00:06:18,170
செய்தி வெளியாச்சு.
இரு டஜன் செய்திகள்...
81
00:06:20,756 --> 00:06:22,007
ஒன்பது வாய்ஸ்மெய்ல்.
82
00:06:22,841 --> 00:06:24,676
- ஆர்வமா இல்லையா?
- ஏற்கனவே தெரியும்.
83
00:06:24,676 --> 00:06:27,971
எல்லாரும் போலீஸ். சாவு, கேடுகெட்டவனே,
ப்ளா, ப்ளா, ப்ளா.
84
00:06:27,971 --> 00:06:29,348
அந்த மாதிரி ஏதோ.
85
00:06:31,850 --> 00:06:33,060
பௌன்ஸ் பேக் எப்படி?
86
00:06:33,060 --> 00:06:35,312
தேனீ மகரந்தம்தான் விஷயமே.
87
00:06:35,312 --> 00:06:36,897
ஃபோர்லார்ன் ட்ராகன் எப்படி?
88
00:06:36,897 --> 00:06:38,816
துக்கமாவே இல்லை.
89
00:06:38,982 --> 00:06:41,777
- சிக்கலானதா?
- போதிய அளவு சிக்கல்.
90
00:06:42,027 --> 00:06:43,779
உன் வாழ்க்கை போல.
91
00:06:44,404 --> 00:06:46,949
- உனக்கு தெரியணும்னா...
- நீ செய்ய வேண்டாம்.
92
00:06:47,074 --> 00:06:49,993
...இந்த ஆளிடமிருந்து ஒரு வருடம்
முன் பிரிஞ்சேன்.
93
00:06:51,870 --> 00:06:54,915
- அவன் வாழ்க்கையை பாழாக்கினேனாம்.
- இப்ப அவன் பாழாக்கணுமாம்.
94
00:06:54,915 --> 00:06:58,418
ஃபார்மா நிறுவனத்துக்கு வேலை செய்யறான்.
95
00:06:58,544 --> 00:07:03,090
என் குடும்பத்தின் மருத்துவ பதிவுகளை ஹாக்
செய்து அதை ஆன்லைனில் போடுவதா மிரட்டறான்,
96
00:07:03,215 --> 00:07:05,134
அது நிதி பேரழிவாகும்.
97
00:07:05,342 --> 00:07:06,844
அவன் விஷயத்தை ஹாக் செய்தியா?
98
00:07:07,636 --> 00:07:09,805
அவன் ரொம்ப கேடி.
99
00:07:09,805 --> 00:07:12,808
நான் ஹாக்கர் இல்லை. அவங்களை
பற்றி எழுதுவேன்.
100
00:07:15,310 --> 00:07:18,105
தெரியுமா, இது நல்ல அதிர்வை அழிக்குது.
101
00:07:18,230 --> 00:07:21,525
இது உன் பிரச்சினை இல்லை.
இன்னொரு சுற்று எடுப்போம்.
102
00:07:24,111 --> 00:07:29,074
சரி, நாம பரவச பானங்களை பார்த்தாச்சு,
பாலுணர்வூட்டுபவைகளை பார்ப்போமா?
103
00:07:29,449 --> 00:07:31,869
- அவசரப் பட வேண்டாம்.
- சரி.
104
00:07:31,869 --> 00:07:36,540
- இன்னொரு "ஃபோர்லார்ன் ட்ராகன்?"
-"பிஹைன்ட் த டைம்ஸ்" எப்படி?
105
00:07:37,624 --> 00:07:38,625
அது சரியா இருக்கும்.
106
00:07:40,043 --> 00:07:41,086
என்ன எடுத்து வர?
107
00:07:42,838 --> 00:07:43,839
அதை ரெண்டாக்கு.
108
00:07:43,839 --> 00:07:45,090
நிச்சயமா.
109
00:07:46,258 --> 00:07:47,968
திட்டத்துடன் இருப்பவனை பிடிக்கும்.
110
00:07:50,888 --> 00:07:54,308
ட்யூன் செய்ததுக்கு நன்றி.
இது த ஹாக்.
111
00:07:54,308 --> 00:07:58,604
அடுத்த முறை, நிபுணர் ஹாக்டிவிஸ்ட்
முன்னாள் "ஃபேஸ்லெஸ்" என்று அறியப்பட்டவர்,
112
00:07:58,604 --> 00:08:00,981
என் சுவாரஸ்யமான
கேள்விகளுக்கு பதிலளிப்பார்.
113
00:08:00,981 --> 00:08:05,569
நான் உங்க தொகுப்பாளர், ஜேட் க்வின்,
நினைவிருக்கட்டும், நீங்க கேட்கும்போது...
114
00:08:14,620 --> 00:08:17,331
ஒரு விஷயத்தை பற்றி எச்சரிக்கணும்.
115
00:08:17,331 --> 00:08:18,957
இப்ப என்ன செய்தீங்க?
116
00:08:18,957 --> 00:08:22,920
- லெக்ஸி கணவனோட சண்டை.
- இது முடியவே முடியாது.
117
00:08:22,920 --> 00:08:23,921
ஆமாம், மன்னி.
118
00:08:25,130 --> 00:08:27,299
எப்ப ஓய்வு பெறுவீங்கன்னு
நினைவு படுத்துங்க?
119
00:08:27,299 --> 00:08:31,386
- மக்கள் பரஸ்பரம் கொல்வதை நிறுத்தும்போது.
- அது நியாயம்.
120
00:08:32,930 --> 00:08:37,059
அதை வாதிட முடியாது.
செய்யணும், ஆனால் முடியாது.
121
00:08:42,147 --> 00:08:44,191
- எல்லாம் நலமா?
- அது டிஏ அலுவலகம்.
122
00:08:44,191 --> 00:08:46,485
- உன் அறிக்கை பற்றி?
- நான் போகணும், அப்பா.
123
00:08:46,485 --> 00:08:47,694
காபிக்கு நன்றி.
124
00:08:53,283 --> 00:08:57,996
யுவர் ஆனர், ஹாரி பாஷுக்கு ஹாரிக் வீட்டை
வாங்குவதில் ஆர்வமே இல்லை.
125
00:08:58,205 --> 00:09:00,457
இந்த வழக்கிலிருந்து அவரை தடை செய்யணும்,
126
00:09:00,457 --> 00:09:03,210
அவர் பெற்ற எந்த ஆதாரத்தையும் விலக்கிடணும்.
127
00:09:03,210 --> 00:09:04,419
கௌன்சலர்.
128
00:09:05,545 --> 00:09:07,256
யுவர் ஆனர், குற்றம் எங்கே?
129
00:09:07,381 --> 00:09:09,174
பாஷ் தன் பெயரை உபயோகித்தார்.
130
00:09:09,383 --> 00:09:12,511
வீட்டிற்குள் போக நியாயமான வழியை தேடினார்.
131
00:09:12,511 --> 00:09:13,845
மிஸ். சாண்ட்லர் சரிதான்.
132
00:09:14,012 --> 00:09:17,891
பாஷ் சேகரித்த எந்த ஆதாரமும்
விலக்கப்பட மாட்டாது,
133
00:09:17,891 --> 00:09:21,144
அவருக்கு எதிராக எந்த தண்டனை
நடவடிக்கையும் எடுக்க கூடாது.
134
00:09:21,728 --> 00:09:23,939
வக்கீல்களை என் அறையில் பார்ப்பேன்.
135
00:09:27,109 --> 00:09:29,486
எம்மிட். ஹால் ஆஃப் ஜஸ்டிஸிலிருந்து.
136
00:09:29,486 --> 00:09:31,822
இந்த வழக்கிற்காக தெருவை கடக்கலாம்.
137
00:09:31,822 --> 00:09:33,740
மனு பேச்சுவார்த்தைகள் எப்படி போகுது?
138
00:09:33,865 --> 00:09:36,702
- இல்லையே.
- ஏன் இல்லை?
139
00:09:36,868 --> 00:09:40,289
அரசு ஊழியரின் கொடூரமான கொலைக்கு
பொது விசாரணை தேவை.
140
00:09:40,455 --> 00:09:44,418
பிரதிவாதிக்கும் நியாயம் அளிக்கப்படணும்,
பயங்கர குற்றத்திற்கு ஏற்றவாறு.
141
00:09:44,543 --> 00:09:48,922
அறையில் ஊடகம் இல்லை, எம்மிட்.
நாம விவரங்களை பேசுவோம்.
142
00:09:49,047 --> 00:09:51,842
யுவர் ஆனர், என் கட்சிக்காரருக்கு
நியாயம் தேவை.
143
00:09:52,009 --> 00:09:53,552
நாம நேரா பேசுவோம்.
144
00:09:54,011 --> 00:09:57,514
இந்த வழக்கு வாதிக்கு விளையாட்டை
போல என தெரியும்.
145
00:09:57,514 --> 00:10:01,810
- யுவர் ஆனர், மரியாதையுடன்...
- என் நெரிசலான டாக்கெட்டிலிருந்து போகணும்.
146
00:10:02,561 --> 00:10:03,729
பேசத் தொடங்குங்க.
147
00:10:06,106 --> 00:10:10,986
இரண்டாம் பட்ச கொலை எனலாம்,
15லிருந்து ஆயுள்வரை, பரோலுக்கு வாய்ப்பு.
148
00:10:10,986 --> 00:10:13,196
தாராளம், சூழ்நிலைகளை பொறுத்து.
149
00:10:13,196 --> 00:10:15,657
அப்பாவிக்கு எந்த டீலும்
தாராளமாக இருக்காது.
150
00:10:15,657 --> 00:10:17,284
என்ன சொன்னேன் விவரங்கள் பற்றி?
151
00:10:19,286 --> 00:10:21,872
இந்த முனைவை என் கட்சிக்காரரிடம் சொல்றேன்.
152
00:10:21,997 --> 00:10:23,540
அவரை எடுத்துக்க சொல்லுங்க.
153
00:10:23,540 --> 00:10:27,502
அதை விவாதித்து, தொழில் ரீதியாக
சிறந்த கருத்தை சொல்றேன்.
154
00:10:27,502 --> 00:10:29,671
வார இறுதிக்குள் ஒரு பதில் வேணும்.
155
00:10:35,344 --> 00:10:37,721
- இது என்னது?
- லெக்ஸி பார்க்ஸோட ஃபோன் பதிவு.
156
00:10:40,432 --> 00:10:42,267
கடினத்தை பற்றி பேசுங்க.
157
00:10:42,267 --> 00:10:43,685
விஷயம் விவரத்தில் இருக்கு.
158
00:10:43,852 --> 00:10:44,978
நான் என்ன தேடறேன்?
159
00:10:44,978 --> 00:10:47,898
அவ கடிகாரத்தை பற்றி யாரிடமாவது
பேசினாளா தெரியணும்.
160
00:10:47,898 --> 00:10:50,400
பரபரப்பான விஷயம்.
எவ்வளவு சீக்கிரம் வேணும்?
161
00:10:50,400 --> 00:10:52,736
சீக்கிரம். முன்னுரிமை.
மற்ற எல்லாம் பின்னே.
162
00:10:55,280 --> 00:10:57,699
சிலருக்கு தனிப்பட்ட வாழ்க்கை
உண்டு, தெரியுமா?
163
00:10:57,824 --> 00:11:00,535
நான் எவ்வளவு பரிதாபம்னு நினைக்கிறே?
164
00:11:00,535 --> 00:11:02,037
கேள்வியே பதிலாச்சு.
165
00:11:03,580 --> 00:11:05,415
விமானம் 30 நிமிடத்தில் வரணும்.
166
00:11:05,874 --> 00:11:07,918
சரி. ஆமாம். ஹேய், ஒன்று பிடி.
167
00:11:09,586 --> 00:11:13,048
ஹேய், மேடி, டிஏ அலுவலக பெண்
உன்னை பார்க்க வந்திருக்காங்க.
168
00:11:13,382 --> 00:11:15,092
அவங்களை க்ரூ அறையில் விட்டேன்.
169
00:11:15,884 --> 00:11:16,802
நன்றி, மான்க்.
170
00:11:21,640 --> 00:11:24,518
மேடலின், டிடிஏ ஆனா கெய்ஸர்.
ஒருங்கிணைப்பாளர்.
171
00:11:24,518 --> 00:11:27,312
- தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.
- பிஸியா இருந்தேன்.
172
00:11:27,312 --> 00:11:29,022
இது என் அறிக்கையை பற்றியா?
173
00:11:29,147 --> 00:11:30,941
நான் சந்திக்க விரும்பினேன்.
174
00:11:30,941 --> 00:11:33,693
நீ அறிக்கை தரலாம், அல்லது இல்லை.
175
00:11:33,693 --> 00:11:37,447
அல்லது நான் நீதிமன்றத்தில்
வாசிக்க நீ ஒன்று எழுதலாம்.
176
00:11:37,572 --> 00:11:41,910
இந்த செயல் பல பாதிக்கப்பட்டோருக்கு
முடிவை தருது.
177
00:11:42,744 --> 00:11:43,662
அது உன் விருப்பம்.
178
00:11:43,662 --> 00:11:47,457
நீ எப்படி முடிவெடுத்தாலும் பரவாயில்லை.
நாங்க ஆதரவுக்கு இருக்கோம்.
179
00:11:48,708 --> 00:11:52,212
நீதிபதி உன்னிடமிருந்து கேட்டால்,
180
00:11:52,212 --> 00:11:56,049
அவனுக்கு அதிகபட்ச தண்டனை கிடைப்பதை
அது உறுதி செய்யும்.
181
00:12:01,513 --> 00:12:04,599
நீ விசாரணைக்கு வருவேன்னு நம்பறேன்.
182
00:12:04,599 --> 00:12:06,977
நீ இருந்தா பெரிய விஷயம்.
183
00:12:07,144 --> 00:12:09,896
- மற்ற விக்டிம்ஸ் இருப்பாங்க.
- நான் விக்டிம் இல்லை.
184
00:12:10,730 --> 00:12:11,648
மன்னிக்கணும்?
185
00:12:11,815 --> 00:12:13,775
அவங்க உண்மையா விக்டிம்ஸ். நானில்லை.
186
00:12:15,861 --> 00:12:17,779
நீங்க அவங்களை மறக்க கூடாது.
187
00:12:17,904 --> 00:12:19,739
மாட்டோம். சத்தியமா.
188
00:12:20,615 --> 00:12:24,119
- கேட்பது அதிகம்னு தெரியும்.
- நான் வேலைக்கு தயாராகணும்.
189
00:12:25,328 --> 00:12:26,371
தெரியப்படுத்து.
190
00:12:30,876 --> 00:12:32,043
உனக்கு என்ன ஆச்சு?
191
00:12:34,463 --> 00:12:37,632
பாஷ், நீ நலமா?
192
00:12:37,757 --> 00:12:39,342
மன்னிக்கணும். வேறெங்கோ யோசனை.
193
00:12:40,218 --> 00:12:41,511
உன் அறிக்கை?
194
00:12:41,636 --> 00:12:45,765
- சிக்கி இருக்கேன்.
- அதைப்பற்றி பேசணுமா?
195
00:12:45,891 --> 00:12:48,143
அதைப்பற்றி பேச வேண்டாம்.
196
00:12:48,310 --> 00:12:51,396
சரி. எதைப்பத்தி வேணாலும் பேசலாம்.
197
00:12:51,521 --> 00:12:54,733
கவலை படாதே. உங்க அப்பாவை பற்றி
எதுவும் சொல்ல மாட்டேன்.
198
00:12:54,941 --> 00:12:56,651
இருண்ட பக்க விஷயம்.
199
00:13:00,030 --> 00:13:00,947
இப்ப செய்தே.
200
00:13:06,536 --> 00:13:09,623
இது சிறப்பா இருந்தது. நன்றி.
201
00:13:11,291 --> 00:13:12,918
உன் பாட்காஸ்டை பார்த்தேன்.
202
00:13:14,169 --> 00:13:15,295
நீ என்ன நினைச்சே?
203
00:13:16,004 --> 00:13:16,922
எனக்கு பிடிச்சுது.
204
00:13:19,049 --> 00:13:19,966
அவ்வளவுதானா?
205
00:13:21,176 --> 00:13:25,514
"சுவாரஸ்யம்"னு சொல்லலை. "இது சுவாரஸ்யம்"
என மக்கள் சொன்னா பிடிக்காது.
206
00:13:25,514 --> 00:13:27,891
- நிறைய கேட்கணும்.
- நாசமா போ.
207
00:13:28,850 --> 00:13:30,352
பாட்காஸ்ட் என் விஷயமில்லை.
208
00:13:30,727 --> 00:13:34,105
நீ குழந்தையா இருந்தப்ப உன் ஹான்டில் எது?
சின்ன ஹாக்கரா?
209
00:13:35,273 --> 00:13:37,275
- ஏ-ப்ளஸ்.
- ஏ-ப்ளஸ்ஸா?
210
00:13:37,275 --> 00:13:39,736
பள்ளியை ஹாக் செய்து,
கிரேட்ஸை மாற்றினே.
211
00:13:39,861 --> 00:13:43,323
என் நண்பனோடதை. அது என் தொழிலில் உச்சம்.
212
00:13:44,366 --> 00:13:45,867
- மாட்டினியா?
- அனுப்பிட்டாங்க.
213
00:13:47,118 --> 00:13:48,662
ஒரு கேள்வி கேட்கிறேன்.
214
00:13:49,246 --> 00:13:52,749
நீ ரிகோஸ்பைடர் ஆகும்முன்
யாரா இருந்தே?
215
00:13:53,542 --> 00:13:54,834
வெறும் மோ.
216
00:13:54,834 --> 00:13:56,878
வெறும்-மோ? கிஸ்மோ மாதிரியா?
217
00:13:56,878 --> 00:14:00,799
இல்லை, வெறும்-மோ இல்லை.
வெறும மோ.
218
00:14:01,216 --> 00:14:02,342
யார் பெயர் சொல்றது?
219
00:14:02,926 --> 00:14:06,221
- அம்மா மாரிஸ்னு அழைப்பாங்க.
- மாரிஸா?
220
00:14:07,806 --> 00:14:11,101
மாரிஸ். நல்ல ஆணுக்கு நல்ல பெயர்.
221
00:14:14,354 --> 00:14:15,564
நான் உதவ முடியும்.
222
00:14:15,939 --> 00:14:19,943
- எதுக்கு உதவி?
- ஃபார்மாவெல் சர்வரை ஹாக் செய்ய.
223
00:14:22,862 --> 00:14:26,449
உன்னை பாராட்டறேன், ஆனால் முயற்சிக்காதே.
224
00:14:26,449 --> 00:14:28,618
- சாத்தியமே இல்லை.
- அதை பார்த்தியா?
225
00:14:28,618 --> 00:14:31,705
நெட்வர்க் சுற்றளவில் நுழைவே இல்லை.
226
00:14:31,705 --> 00:14:34,124
- பூஜ்யம்.
- அந்த இடத்துக்கு போகணும்.
227
00:14:34,291 --> 00:14:37,544
ஃபார்மாவெல் ஒரு மருந்து நிறுவனம்.
228
00:14:37,544 --> 00:14:40,922
- ஆமாம், பெயரில் புரியுது.
- பயங்கர பாதுகாப்பு.
229
00:14:41,089 --> 00:14:44,134
சோதனை சாவடி, கீ கார்ட் அணுகல், கேமராக்கள்.
230
00:14:44,759 --> 00:14:46,094
எனக்கு சவால் பிடிக்கும்.
231
00:14:50,599 --> 00:14:52,350
- என்ன?
- வழுக்கும் சரிவு.
232
00:14:52,350 --> 00:14:55,520
சரின்னு சொன்னா, நிறைய
உதவி கேட்டுட்டே இருக்கான்.
233
00:15:02,736 --> 00:15:06,239
- சில நிமிடங்களே இருக்கு.
- என்னை பார்க்க விட்டதுக்கு நன்றி.
234
00:15:07,449 --> 00:15:08,950
ஜேம்ஸ் ஆலன் கோப்பை பார்த்தேன்.
235
00:15:08,950 --> 00:15:12,120
மூன்று வருடங்கள் முன்புவரை
ஏழு வருட கைது. திடீரென நின்றது.
236
00:15:12,329 --> 00:15:13,413
உன் யூகம் என்ன?
237
00:15:13,538 --> 00:15:15,248
- ஓய்வில் சந்தேகம்.
- ஸ்நிச்?
238
00:15:15,373 --> 00:15:19,252
- பேக்அப் ஆவணங்கள் இல்லை...
- இருக்காது, அவசியமாக.
239
00:15:19,252 --> 00:15:21,421
பாதுகாக்கும் தேவதை இருந்திருக்கணும்.
240
00:15:21,421 --> 00:15:23,757
கடைசி சில கைதுகளை யார் செய்தது?
241
00:15:23,757 --> 00:15:26,259
பதிவு எண்கள் கிடைத்தன. அறிக்கைகள் வரும்.
242
00:15:26,259 --> 00:15:29,054
- தெரிஞ்சதும், சொல்லு.
- நிச்சயமா.
243
00:15:32,182 --> 00:15:33,933
இங்கேதான் அவனை போட்டாங்களா?
244
00:15:34,726 --> 00:15:36,102
வைன் அன்ட் எலெனார் தள்ளி.
245
00:15:39,522 --> 00:15:43,818
சிராய்ப்போ, கையில் அதிர்ச்சியோ,
உடைந்த கைவிரல் நகங்களோ இல்லை.
246
00:15:44,861 --> 00:15:46,071
கட்டிய அடையாளம்?
247
00:15:46,071 --> 00:15:49,866
- ஏதுமில்லை.
- அப்ப, ஆலன் கம்பியை எதிர்க்கலை.
248
00:16:03,129 --> 00:16:05,465
பெரிய காண்டம்
கன்டெய்னரை புரிஞ்சுக்குங்க.
249
00:16:05,465 --> 00:16:06,716
இன்னும் முடியலை.
250
00:16:07,842 --> 00:16:10,637
அறையை சோதித்தோம்.
ஒன்றுமே இல்லை.
251
00:16:11,179 --> 00:16:13,473
அவன் இறந்த பிறகு பொருட்களை எடுத்துட்டாங்க.
252
00:16:13,473 --> 00:16:16,559
அவனை பாதுகாக்கும் தேவதையோ. நன்றி.
253
00:17:32,635 --> 00:17:33,762
தனியார் துப்பறிவாளர்.
254
00:18:01,372 --> 00:18:05,418
சந்தில் நடந்த கொலை?
இரண்டு வாரம் முன்பு?
255
00:18:07,295 --> 00:18:11,090
- ஏதாவது கேட்டீங்களா, பார்த்தீங்களா?
- இல்லை. அவங்க அமைதியா இருந்தாங்க.
256
00:18:12,592 --> 00:18:13,760
"அவங்க"ன்னு சொல்றீங்க?
257
00:18:17,472 --> 00:18:20,600
ரிகார்டோ. என் பேரன். அவன் சொல்வான்.
258
00:18:25,021 --> 00:18:28,233
- நீங்க போலீஸா?
- இல்லை, தனியார் துப்பறிவாளன்.
259
00:18:28,483 --> 00:18:30,610
சந்தில் நடந்த கொலையை விசாரிக்கிறேன்.
260
00:18:30,735 --> 00:18:33,363
- அன்றிரவு ஏதாவது பார்த்தீங்களா?
- படுத்துட்டேன்.
261
00:18:33,363 --> 00:18:36,533
- உடலை கொண்டு போட்டாங்க.
- அந்த சத்தம் எப்படி இருக்கும்?
262
00:18:36,533 --> 00:18:38,618
கார் கதவுகள் திறந்து மூடின,
263
00:18:38,785 --> 00:18:42,205
பிறகு ட்ரங்க் மூடிச்சு,
பிறகு மீண்டும் கதவுகள்.
264
00:18:42,664 --> 00:18:45,250
- இரண்டு கதவுகளா?
- இரண்டு சத்தம் கேட்டுது.
265
00:18:45,375 --> 00:18:47,877
- மணி என்னன்னு நினைவிருக்கா?
- தாமதம்.
266
00:18:47,877 --> 00:18:51,089
மறுநாள் காலை, சந்தில் போலீஸ் வந்தாங்க.
267
00:18:51,089 --> 00:18:53,758
- வேறு ஏதாவது கேட்டுதா?
- எஞ்சின் சத்தம் மட்டும்.
268
00:18:53,758 --> 00:18:57,136
உரக்க, முரட்டுத்தனமாக, லோ-ரைடர் போல.
269
00:18:58,930 --> 00:19:02,100
ஆலன் உடலை சிராய்ப்புகள் இல்லாமல்
சந்துக்கு கொண்டு போனாங்க,
270
00:19:02,100 --> 00:19:05,061
அப்படீன்னா தூக்கியிருக்கணும், இழுக்கலை.
271
00:19:05,061 --> 00:19:07,814
கைகளுக்கோ, கைவிரல் நகங்களுக்கோ
அதிர்ச்சி இல்லை.
272
00:19:07,814 --> 00:19:10,066
அவன் நெறிபட்ட போது மயக்கமா இருந்தானா?
273
00:19:10,066 --> 00:19:13,695
இருக்கணும். இல்லேன்னா, போராட்ட
அறிகுறிகள் இருக்கும்.
274
00:19:14,696 --> 00:19:17,615
உடலை ட்ரங்கிற்குள் தூக்கி வைக்க
இரு ஜோடி கைகள்.
275
00:19:17,615 --> 00:19:20,618
சாட்சியின்படி ட்ரங்க், இரு கார்
கதவுகள் மூடியதாம்
276
00:19:20,618 --> 00:19:24,664
- உடல் போடப்பட்ட இரவன்று.
- பிடிக்குது. இரு கொலையாளிகள்.
277
00:19:24,789 --> 00:19:27,750
லெக்ஸி பார்க்ஸை கொன்று
டேவிட் ஃபாஸ்டரை மாட்டிவிட்டவங்க.
278
00:19:27,917 --> 00:19:28,918
கடைசியா ஒரு விஷயம்.
279
00:19:29,085 --> 00:19:31,880
உன் டிஎன்ஏ ஆய்வாரை சிடிஇ
சோதனை செய்யச் சொல்லு.
280
00:19:31,880 --> 00:19:33,131
என்ன நினைக்கிறீங்க?
281
00:19:33,131 --> 00:19:34,591
இதற்கு வாய்ப்பில்லைதான்,
282
00:19:34,591 --> 00:19:39,012
ஆனால் நம்ம கட்சிக்காரர் டிஎன்ஏ எப்படி
குற்ற காட்சிக்கு போச்சென விளக்கணும்.
283
00:20:01,576 --> 00:20:03,494
யாரும் இதைப்பற்றி சொல்லலை.
284
00:20:03,494 --> 00:20:05,163
சொல்லும் இடத்துக்கு போவேன்.
285
00:20:05,163 --> 00:20:09,876
- தீ துறை ஆய்வுகளை கையாளும்.
- செய்ய அவங்க அதிகாரம் தந்தாங்க.
286
00:20:11,294 --> 00:20:13,755
யாருடைய மச்சானோ நகரை நம்ப வைத்திருக்கலாம்
287
00:20:13,755 --> 00:20:15,882
சப்கான்ட்ராக்டரால் பணம் சேமிக்கலாமென.
288
00:20:16,341 --> 00:20:18,885
நான் கட்டடம் முழுதும் உங்களோட வரணும்.
289
00:20:18,885 --> 00:20:20,094
போகுமிடம் வருவேன்.
290
00:20:21,512 --> 00:20:24,933
- ஜாக்கி பம்பில் மோட்டார் மாத்தியாச்சா?
- போன வருடம்.
291
00:20:25,058 --> 00:20:27,226
முக்கிய லைனில் அதிகம் தேய்மானம் கூடாது.
292
00:20:27,226 --> 00:20:29,520
அதை பார்த்துக்கறேன்.
293
00:20:29,646 --> 00:20:30,980
அதை புதுப்பிக்க போறியா?
294
00:20:35,360 --> 00:20:37,070
எவ்வளவு போகும்னு பார்க்கணும்.
295
00:20:37,070 --> 00:20:41,282
பலருக்கு அது தெரியாது.
சில சமயம், நான் நடந்துட்டே இருப்பேன்.
296
00:20:41,491 --> 00:20:42,492
என் பொறுப்பில் அல்ல.
297
00:20:42,784 --> 00:20:43,701
நல்லவன்.
298
00:20:43,826 --> 00:20:45,119
அடுத்து எங்கே?
299
00:20:45,244 --> 00:20:48,498
மேல் மாடியில் தொடங்கி, மெதுவாக
கீழே வருவோம்.
300
00:20:48,623 --> 00:20:50,249
அப்ப ஃபார்மாவெல்.
301
00:20:55,546 --> 00:20:58,174
- உனக்கு குழந்தைகளுண்டா?
- இல்லை. விவாகரத்தாச்சு.
302
00:20:59,217 --> 00:21:00,927
- உனக்கு?
- என்றாவது.
303
00:21:00,927 --> 00:21:02,929
என் சகோதரிக்கு நான்கு குழந்தைகள்.
304
00:21:06,933 --> 00:21:07,850
இதைப் பார்.
305
00:21:08,184 --> 00:21:09,477
- அழகு.
- இல்லையா?
306
00:21:09,602 --> 00:21:11,312
இளையவர்கள் இரட்டையர்கள்.
307
00:21:11,312 --> 00:21:13,106
அந்த வீட்டில் நிறைய ஆற்றல்.
308
00:21:13,106 --> 00:21:16,901
என் சகோதரியிடம் சொன்னேன்,
"நீங்க கருத்தடை உபயோகிக்கணும்."
309
00:21:16,901 --> 00:21:19,779
முக்கியமான விஷயம், நாம
ஆட்டத்தை வென்றிருக்கணும்.
310
00:21:19,779 --> 00:21:20,989
ஒத்துக்கறேன்.
311
00:21:21,114 --> 00:21:23,408
கால்பந்தை காப்பாற்ற முடியலைன்னா, விட்டுடு.
312
00:21:23,533 --> 00:21:24,575
டெலிகாம்/
ஐடி அறை
313
00:21:24,575 --> 00:21:25,868
ஆமாம். ஏற்க முடியாது.
314
00:21:25,994 --> 00:21:30,081
மெக்வெய் கொலையாளி இல்லை.
அவர் யார் கழுத்தையாவது மிதிப்பாரா?
315
00:21:30,081 --> 00:21:33,418
- அதுதான் எனக்கு தெரியணும்.
- அதுதான் கேள்வி.
316
00:21:45,680 --> 00:21:46,556
அரிமானம் இல்லை.
317
00:21:46,556 --> 00:21:48,141
நிச்சயமா இல்லை.
318
00:21:48,266 --> 00:21:51,477
- சேவை ஆவணங்களை அனுப்பறியா?
- தபாலில் அனுப்பறேன்.
319
00:21:51,477 --> 00:21:53,604
எப்பவும் மின்னஞ்சல் செய்வாங்க. அன்றே.
320
00:21:53,730 --> 00:21:56,399
அடடே, எல்லாம் உடனடி மனநிறைவு.
321
00:22:10,288 --> 00:22:13,499
சத்தியமா இதையெல்லாம் எடுக்கறியா?
இங்கே வழி வேணும்.
322
00:22:13,499 --> 00:22:15,460
மன்னிக்கணும். கனிவை பாராட்டறேன்.
323
00:22:15,460 --> 00:22:19,589
- அலாரம் பேனலில் டேகை பார்க்கணுமா?
- கழிப்பறைக்கு போய் வந்துடவா?
324
00:22:19,589 --> 00:22:21,215
- நான் காட்டறேன்.
- பரவாயில்லை.
325
00:22:21,215 --> 00:22:23,509
- வருகையில் பார்த்தேன்.
- வலியுறுத்தறேன்.
326
00:22:24,385 --> 00:22:26,637
உன் இடது பக்கம். நான் இங்கிருப்பேன்.
327
00:22:26,637 --> 00:22:27,638
அதை பாராட்டறேன்
328
00:22:37,940 --> 00:22:38,900
கார்ட் கிடைத்தது
ஐசி வகை -ஏ
329
00:23:34,163 --> 00:23:34,997
சாதனம் கண்டறியப்பட்டது
330
00:23:37,792 --> 00:23:40,503
ஒளி பச்சை, பொறி சுத்தம்.
331
00:23:50,596 --> 00:23:53,432
- நீ விழுந்துட்டேன்னு நினைச்சேன்.
- டவல்கள் இல்லை, ப்ரோ.
332
00:23:53,432 --> 00:23:54,976
தீவிர குறியீட்டு மீறல்.
333
00:23:54,976 --> 00:23:57,019
- நிஜமாவா?
- நான் சும்மா விளையாடறேன்.
334
00:23:57,019 --> 00:24:00,314
அந்த அலாரம் பேனல்களை பார்ப்போம்.
335
00:24:02,733 --> 00:24:06,821
இரண்டாம் கட்ட கொலையா?
கொலையே இல்லைன்னா?
336
00:24:06,988 --> 00:24:10,158
தப்பான ஆளை பிடிச்சுட்டேன்னா?
என் கணவர் நிரபராதி.
337
00:24:10,158 --> 00:24:13,411
- இது கொடுங்கனவு,
- ஒத்துக்கறேன். அப்ப, டீல் இல்லையா?
338
00:24:13,411 --> 00:24:18,583
குற்றக் காட்சியிலிருந்த டிஎன்ஏவை
கடப்பது சாத்தியமற்றது என்று சொன்னீங்க.
339
00:24:18,708 --> 00:24:21,961
டேவிட், ஒரு ஜூரர் உன்னை நிரபராதி
என நம்பினால் போதும்,
340
00:24:21,961 --> 00:24:23,921
வழக்கை நிறுத்தி மிஸ்ட்ரையல் வாங்க.
341
00:24:23,921 --> 00:24:26,716
- என்னால் முடியும்.
- முடியலைன்னா?
342
00:24:28,092 --> 00:24:31,512
அட வா. டேவிட். கொஞ்சம் நம்பிக்கை வை.
343
00:24:32,346 --> 00:24:34,182
சாத்தியமே இல்லைன்னு சொல்லலாம்,
344
00:24:34,182 --> 00:24:36,934
ஆனால் டிஎன்ஏவை விளக்க ஒரு
வழி இருக்கிறதா தோணுது.
345
00:24:36,934 --> 00:24:41,105
இரு கொலையாளிகள் இருந்ததா ஒரு
மாற்று கருத்தை உருவாக்கறோம்.
346
00:24:41,105 --> 00:24:43,316
- ஆதாரம் இருக்கா?
- வேலை நடக்குது.
347
00:24:43,316 --> 00:24:44,609
அப்ப, இன்னும் இல்லை.
348
00:24:48,404 --> 00:24:53,993
நீ டீலை எடுத்தா, நீ குற்றவாளி என
ஏற்றவனா ஆயிடுவே.
349
00:24:54,327 --> 00:24:58,039
உன் நண்பர்கள், குடும்பம்,
அவங்க மனதில்,
350
00:24:58,956 --> 00:25:00,499
எப்பவுமே யோசிப்பாங்க?
351
00:25:02,084 --> 00:25:05,880
- எதைப்பற்றி?
- நீ அதை செய்தியான்னு.
352
00:25:18,893 --> 00:25:19,810
சரி.
353
00:25:46,879 --> 00:25:48,214
உரிமம், பதிவு.
354
00:25:54,470 --> 00:25:56,013
பாஷ்.
355
00:25:58,516 --> 00:26:03,396
பாஷ்? மேடி? உனக்கு பசிக்குதா?
356
00:26:03,938 --> 00:26:06,274
- ஏதாவது வேணுமா?
- எனக்கு வேண்டாம்.
357
00:26:06,274 --> 00:26:08,609
கடவுளே, இந்த ஷிஃப்டை முடிக்கணும்.
358
00:26:08,609 --> 00:26:10,361
- உனக்கு?
- நிச்சயமா. உறுதியா.
359
00:26:11,862 --> 00:26:13,197
மன்னிக்கணும்.
360
00:26:13,447 --> 00:26:17,076
நிறைய வேலை இருக்குன்னு தெரியும்,
ஆனால் கவனமா இரு அல்லது கிளம்பு.
361
00:26:29,964 --> 00:26:33,509
இங்கேதான் ஜேம்ஸ் ஆலன் எக்ஸ்டஸியும்
இனிய முடிவுகளையும் விற்றானா?
362
00:26:33,718 --> 00:26:36,721
{\an8}- மூன்றாண்டுகள் முன்வரை.
- மூன்றாண்டுகள் முன் என்னாச்சு?
363
00:26:36,887 --> 00:26:38,556
{\an8}கைதாவது நின்று போச்சு.
364
00:26:38,556 --> 00:26:40,599
{\an8}யாருக்கோ சிஐ ஆயிட்டான்போல.
365
00:26:41,934 --> 00:26:43,311
அதிக அலங்காரமோ.
366
00:26:44,854 --> 00:26:47,356
ஜேம்ஸ் ஆலனை எவ்வளவு நல்லா தெரியும்?
367
00:26:47,523 --> 00:26:50,276
அவன் வழக்கமா வருவான். நெருங்கிய நண்பர்கள்.
368
00:26:50,401 --> 00:26:53,029
அவன் கொல்லப்பட்ட இரவன்று அவனை பார்த்தியா?
369
00:26:53,029 --> 00:26:57,033
வந்தான். ஓரிரு பானங்கள் அருந்தினான்,
ஒருத்தனோட ஒன்றா இருந்தான்.
370
00:26:57,033 --> 00:26:59,076
ஒருத்தனா? விபச்சாரனா?
371
00:27:00,077 --> 00:27:04,040
வாடிக்கையாளர். அது அவன் வேலை.
எடை போடாதீங்க.
372
00:27:04,999 --> 00:27:06,709
இல்லவே இல்லை.
373
00:27:06,834 --> 00:27:09,170
அவன் வாடிக்கையாளரை முன்பு
பார்த்திருக்கியா?
374
00:27:09,378 --> 00:27:12,131
- மேட்டா?
- அதுதான் பெயரா? மேட்?
375
00:27:12,256 --> 00:27:13,966
பெரும்பாலான இரவுகளில் வருவான்.
376
00:27:15,217 --> 00:27:17,720
அவன் இறந்ததை கேட்டதும் என்ன செய்தே?
377
00:27:17,720 --> 00:27:21,515
அவன் மோட்டல் அறைக்கு போய்,
அவன் பொருட்களை குடும்பத்துக்காக எடுத்தேன்.
378
00:27:21,515 --> 00:27:23,351
- கொடுத்தியா?
- இன்னும் இல்லை.
379
00:27:23,934 --> 00:27:25,853
தள்ளி போடறேன், தெரியுமா?
380
00:27:26,979 --> 00:27:30,274
அவர்களிடம் கொடுக்காத வரை,
அவன் உயிரோடு இருப்பது போல.
381
00:27:30,274 --> 00:27:33,486
எனக்கு புரியுது. மேட் பற்றி?
382
00:27:34,320 --> 00:27:35,613
பிறகு வருவான்.
383
00:27:36,113 --> 00:27:38,616
அவன் பொருட்களை கொஞ்ச காலம்
வைத்திரு, சரியா?
384
00:27:43,079 --> 00:27:45,623
நான் இருக்கேன். இவன் வர்றானா பார்க்கிறேன்.
385
00:27:45,623 --> 00:27:46,624
சரி.
386
00:27:50,002 --> 00:27:50,920
ஏ-ப்ளஸ்.
387
00:27:51,045 --> 00:27:53,339
உன் செய்தி வந்து...
388
00:27:53,547 --> 00:27:57,635
"நம்பிக்கை இல்லை" என சொல்ல வேண்டாம்,
ஆனால் கொஞ்சம் உற்சாகமாக.
389
00:27:57,635 --> 00:27:58,677
செய்தி இருக்கு.
390
00:27:59,011 --> 00:27:59,845
அதுக்குள்ளேயா?
391
00:28:00,096 --> 00:28:03,307
நமக்கு பிடித்த மருந்து
நிறுவனத்திற்கு போனேன்.
392
00:28:03,432 --> 00:28:05,726
ஜம்ப் பாக்ஸ் வெச்சிருக்கேன்.
393
00:28:05,851 --> 00:28:07,770
நீ விளையாடலை.
394
00:28:07,770 --> 00:28:10,981
ஊழியர் சான்று கிடைத்ததும்,
அமைப்பிற்குள் போவேன்,
395
00:28:10,981 --> 00:28:15,694
உன் கோப்புகளை கண்டு, உன் மாஜியை
வீழ்த்த சரியான நடவடிக்கை எடுத்து,
396
00:28:15,694 --> 00:28:17,488
திருடப்பட்ட உன் சொத்தை மீட்போம்.
397
00:28:17,488 --> 00:28:20,616
- சான்று எப்படி கிடைக்கும்?
- அதைப்பற்றி கவலை படாதே.
398
00:28:20,616 --> 00:28:22,952
- உனக்கு தெரியாது.
- எனக்கு தெரியாது.
399
00:28:23,661 --> 00:28:24,578
நீ அற்புதம்.
400
00:28:25,955 --> 00:28:28,082
அழகா இருந்ததா நினைச்சு, பானம் வாங்கினேன்.
401
00:28:29,083 --> 00:28:32,503
அருகே ஒரு இடம் இருப்பதா சொன்னான். மோட்டல்.
402
00:28:33,712 --> 00:28:35,381
அங்கே போனோம்.
403
00:28:35,381 --> 00:28:38,259
நாங்க உள்ளே போனோம், யாரோ
அவனுக்காக வந்தாங்க.
404
00:28:38,759 --> 00:28:39,802
என்ன சொல்றே?
405
00:28:39,969 --> 00:28:43,597
கார் எஞ்சின் உறுமும் சத்தம் கேட்டு,
ஜன்னலுக்கு போனான்.
406
00:28:43,597 --> 00:28:46,934
யாரென பார்த்தான், உடனே திரும்பி
வருவதா சொன்னான்,
407
00:28:47,101 --> 00:28:50,020
- ஆனால் வரலை.
- வரவே இல்லை.
408
00:28:50,187 --> 00:28:51,397
நீ காரை பார்த்தியா?
409
00:28:51,814 --> 00:28:53,315
சத்தம் மட்டும் கேட்டுது.
410
00:28:53,315 --> 00:28:56,986
சில நிமிடங்கள் காத்திருந்தேன்,
ஆனால் நாடகம் வேணாமென நினைத்தேன்.
411
00:28:56,986 --> 00:28:59,447
கோபமான மாஜி, போலீஸ்? யாருக்கு தெரியும்?
412
00:28:59,613 --> 00:29:00,739
கிளம்பிட்டேன்.
413
00:29:00,739 --> 00:29:02,741
- உரத்த காரா?
- தெரியுமா, மஸில் கார்.
414
00:29:16,797 --> 00:29:18,507
அட கடவுளே.
415
00:29:18,924 --> 00:29:22,595
உனக்கு தேநீர், வைன் ஏதாவது கொண்டு வரவா?
416
00:29:22,761 --> 00:29:24,013
பரவாயில்லை.
417
00:29:24,638 --> 00:29:29,810
பரவாயில்லைன்னா, இந்த நேரத்துக்கு
என் வாசலுக்கு ஏன் வந்தே?
418
00:29:31,395 --> 00:29:33,522
டாக்வைலரின் தண்டனை நாளைக்கு.
419
00:29:34,648 --> 00:29:36,609
நான் அங்கிருப்பேன். நீ?
420
00:29:36,775 --> 00:29:39,820
நான் என் அறிக்கையை தரணும்,
421
00:29:39,820 --> 00:29:42,198
ஆனால் அதை செய்ய முடியும்னு தோணலை.
422
00:29:43,199 --> 00:29:46,619
கண்ணே, நீ கடந்து வந்ததுக்கெல்லாம் பிறகு,
நிச்சயமா முடியும்.
423
00:29:47,328 --> 00:29:49,038
கேள்வி என்னன்னா, நீ விரும்பறியா?
424
00:29:53,167 --> 00:29:56,003
எனக்கு என்ன வேணும்னே உறுதியா தெரியலை.
425
00:29:58,422 --> 00:30:00,090
எனக்கு ஏதாவது அறிவுரை இருக்கா?
426
00:30:06,222 --> 00:30:07,890
எளிதான பதில்னு ஏதுமில்லை.
427
00:30:10,476 --> 00:30:12,728
என் அனுபவத்திலிருந்து தெரியும்,
428
00:30:14,813 --> 00:30:18,817
உன்னை பாதித்தவனை உன் மீது கட்டுப்பாடு
வைத்திருக்க அனுமதிக்க கூடாது.
429
00:30:18,817 --> 00:30:23,447
நீ கடப்பதை ஏதோ அதிசயம் வந்து
சரி பண்ணாது.
430
00:30:24,532 --> 00:30:28,327
ஆனால் சாத்தியம்,
அவனை நேருக்கு நேராக சந்திப்பது,
431
00:30:29,662 --> 00:30:32,164
உனக்கு ஓரளவு திருப்தியை கொடுக்கும்.
432
00:30:34,750 --> 00:30:39,380
நான் எவ்வளவு மோசமா உணர்றேன்னு
உண்மையான அறிக்கையை நான் தந்தா,
433
00:30:39,380 --> 00:30:44,552
என் வேலையை செய்ய எனக்கு திறமை
இருக்கான்னு துறை கேட்கும்.
434
00:30:46,679 --> 00:30:51,684
ஆனால் அங்கே எழுந்து நின்று, நான் எவ்வளவு
நல்லா இருக்கேன்னு பாதி உண்மையை சொன்னா,
435
00:30:51,684 --> 00:30:53,143
அப்ப என்ன பிரயோசனம்?
436
00:30:59,567 --> 00:31:03,487
நான் போகலைன்னா, அவனால்
பாதிக்கப்பட்ட மீதி பேர் என்னாவாங்க?
437
00:31:06,240 --> 00:31:07,950
அவனை எதிர்கொள்ள முடியாதவங்க.
438
00:31:09,159 --> 00:31:10,578
எனக்கு புரியுது,
439
00:31:11,078 --> 00:31:14,206
ஆனால் நீ யாருக்கும் எதுவும்
கடன் படலை, மேடி.
440
00:31:20,921 --> 00:31:22,673
உங்க அம்மாவோட நெருக்கமா?
441
00:31:28,929 --> 00:31:31,807
என்ன செய்வதுன்னு அவங்க சொன்னா
நல்லா இருக்கும்னு தோணுதா?
442
00:31:39,440 --> 00:31:41,525
மிகுந்த அழுத்தத்தில் இருப்பது தெரியுது,
443
00:31:42,776 --> 00:31:47,114
ஆனால் கடைசியில், அது உனக்கு சிறந்தது என
உண்மையா நினைச்சாதான்
444
00:31:47,114 --> 00:31:49,783
நீ இந்த அறிக்கையை செய்யணும்.
445
00:32:14,099 --> 00:32:15,934
நான் இங்கில்லை. செய்தி சொல்லுங்க.
446
00:32:59,645 --> 00:33:02,439
இந்த நேரத்தில், யுவர் ஆனர்,
ஆபீசர் மேடலின் பாஷ்
447
00:33:02,439 --> 00:33:05,234
பாதிக்கப்பட்டோர் தாக்க அறிக்கை
செய்ய விரும்பறாங்க.
448
00:33:21,667 --> 00:33:22,876
மறுப்பில் இருந்தேன்,
449
00:33:24,753 --> 00:33:27,464
நான் பாதிக்கப்பட்டவள் இல்லை என
சொல்லிக்கொண்டு.
450
00:33:27,464 --> 00:33:31,969
அவன் பாதித்த மற்றவர் போலல்ல.
அவன் கற்பழித்தவர்கள்.
451
00:33:34,388 --> 00:33:35,973
அவன் கற்பழிப்புவாதி.
452
00:33:37,015 --> 00:33:38,976
அவன் என்னவோ அப்படி அழைப்போம்.
453
00:33:40,769 --> 00:33:42,604
என் வீட்டிற்குள் வந்தான்,
454
00:33:42,730 --> 00:33:46,900
அத்துமீறி வந்து, என் அலமாரியில்
மறைந்திருந்தான், நான் வர காத்திருந்தான்.
455
00:33:48,694 --> 00:33:51,196
முகமூடிக்கு பின் ஒளிந்து,
என்னை தாக்கினான்.
456
00:33:52,406 --> 00:33:54,491
மயக்க மருந்தால் என்னை மயங்க வைத்தான்.
457
00:33:56,535 --> 00:33:58,537
உடல் பையில் என்னை போட்டு,
458
00:33:58,704 --> 00:34:02,875
பாலைவனம் கூட்டி போனான்,
என் அலறலை யாரும் கேட்காதபடி.
459
00:34:06,211 --> 00:34:08,380
நினைவு திரும்பியதும், மயக்க மருந்து.
460
00:34:08,797 --> 00:34:12,634
ஒரு தற்காலிக சவப்பெட்டியில்
உயிருடன் என்னை புதைத்தான்.
461
00:34:15,929 --> 00:34:19,266
கிட்டத்தட்ட இறந்திருப்பேன்.
நான் சாகாதது அதிசயம்.
462
00:34:22,352 --> 00:34:25,731
எல்ஏபிடி அதிகாரி என்ற என் நிலையை
பேரம் பேச பயன்படுத்தினான்.
463
00:34:26,982 --> 00:34:31,445
தான் உண்மையாக யாரென்பதை காட்டாமல்
கடத்தல்காரனாக காட்டிக் கொள்ளும் திட்டம்.
464
00:34:31,445 --> 00:34:33,572
கோழை, கற்பழிப்புவாதி.
465
00:34:38,285 --> 00:34:39,203
தூங்குவதில்லை.
466
00:34:40,496 --> 00:34:42,956
பயம், பிரமை.
467
00:34:44,625 --> 00:34:48,295
தாக்குதல் என்னை கனவிலும்,
பகல்கனவிலும் வாட்டுகிறது.
468
00:34:49,546 --> 00:34:50,506
நான் தூங்குவது...
469
00:34:53,675 --> 00:34:56,678
விளக்கை அணைக்காமல், தலையணை
அடியில் துப்பாக்கி வைத்து.
470
00:34:59,807 --> 00:35:01,975
என் குடும்பம், நண்பர்கள் பாதிக்கப்பட்டனர்.
471
00:35:07,356 --> 00:35:09,733
அவங்க எனக்களித்த ஆதரவுக்கு
கடவுளுக்கு நன்றி.
472
00:35:14,071 --> 00:35:17,407
இருந்தும், எனக்கு அதிர்ஷ்டம்
என கருதுகிறேன்.
473
00:35:20,035 --> 00:35:23,455
அவன் மற்றவரை எப்படி பாதித்தான்
என கற்பனை தான் செய்ய முடியும்.
474
00:35:41,682 --> 00:35:45,185
நீ எங்களுக்கு என்ன செய்தியோ,
அது நாங்கள் இல்லை.
475
00:35:47,062 --> 00:35:50,357
எங்களுக்கு நடந்த தீங்கு அது.
476
00:35:50,482 --> 00:35:51,400
அது துரதிர்ஷ்டம்.
477
00:35:54,194 --> 00:35:57,197
ஆனால் நீ எங்களுக்கு என்ன செய்தியோ,
அதுதான் நீ.
478
00:35:59,658 --> 00:36:00,576
நீ கேவலமானாவன்.
479
00:36:01,618 --> 00:36:04,538
கோழை, தொடர் கற்பழிப்புவாதி,
எல்லாருக்கும் தெரியும்.
480
00:36:07,583 --> 00:36:11,920
மீதி வாழ்க்கையில் சிறையில் உனக்கு
நடக்கக்கூடிய ஒவ்வொரு கெட்ட விஷயத்துக்கும்
481
00:36:12,045 --> 00:36:13,589
நீ தகுதியானவன்.
482
00:36:16,383 --> 00:36:17,301
என்னை பாரு.
483
00:36:28,145 --> 00:36:31,440
என்னை பெட்டியில் போட்டே,
ஆனால் உன்னையே புதைச்சுக்கிட்டே.
484
00:36:57,174 --> 00:36:58,216
ஹேய்.
485
00:37:00,844 --> 00:37:03,305
- பெருமையா இருக்கு, மேட்ஸ்.
- நன்றி.
486
00:37:06,683 --> 00:37:10,437
நீங்க விட முடியாத உணர்வு,
என்னை நிரந்தரமாக இழந்ததாக,
487
00:37:11,980 --> 00:37:13,190
அது விட்டுப் போனதா?
488
00:37:14,232 --> 00:37:17,444
அப்படியே போயிடாது,
ஆனால் இன்று உதவியது.
489
00:37:17,569 --> 00:37:18,946
ஆமாம், இன்று உதவியது.
490
00:37:23,033 --> 00:37:25,327
லெக்ஸி பார்க்ஸ் ஃபோனில் நிறைய அழைத்தாள்.
491
00:37:25,327 --> 00:37:27,829
ஏன் அதை உன்னிடம் தந்தேன்னு நினைக்கிறே?
492
00:37:27,955 --> 00:37:29,081
கண்டுபிடிச்சியா?
493
00:37:30,958 --> 00:37:36,004
கொலைக்கு நான்கு நாட்கள் முன், பார்க்ஸ்
ஃபெல்ட்மார் சேவை மையத்தை அழைத்தாள்.
494
00:37:36,129 --> 00:37:39,466
பதினான்கு நிமிடங்கள் பிறகு,
வான்னா பை எ வாட்சை அழைத்தாள்.
495
00:37:39,466 --> 00:37:42,302
- ஹாரிக் கடிகாரம் வாங்கினான்.
- நான்கு மணி நேரம் பின்,
496
00:37:42,302 --> 00:37:45,430
பார்க்ஸுக்கு சேவை மையத்திலிருந்து
அழைப்பு வந்தது.
497
00:37:45,430 --> 00:37:48,016
இந்த அழைப்புகளில் ஏன் "சஇ"
என குறிச்சிருக்கு?
498
00:37:49,226 --> 00:37:52,437
சந்தேகம் இல்லை. ஷெரிஃப்கள்
அந்த முடிவுக்கு வந்தாங்க.
499
00:37:52,562 --> 00:37:54,940
எனவே, கடிகாரம் அவங்க வட்டத்துக்கே வரலை.
500
00:37:54,940 --> 00:37:57,109
இவை சஇ என்று ஒப்புக்கிறியா?
501
00:37:57,109 --> 00:38:00,946
சரி, நான் கடைக்கு போறேன்.
நானே தீர்மானிக்கிறேன்.
502
00:38:09,746 --> 00:38:11,123
ஹேய்.
503
00:38:12,499 --> 00:38:13,667
குட் மார்னிங்.
504
00:38:13,667 --> 00:38:15,293
- எல்லாம் உனக்கே.
- நன்றி.
505
00:38:20,298 --> 00:38:22,050
சீக்கிரம் எழுந்து போயிட்டே.
506
00:38:22,050 --> 00:38:25,762
முக்கியமான நாள். சீக்கிரம் தொடங்கணும்.
507
00:38:25,762 --> 00:38:27,973
ஷிஃப்டுக்கு பிறகு பானம் வாங்கவா?
கொண்டாட?
508
00:38:27,973 --> 00:38:31,685
ரியல் எஸ்டேட் ஏஜென்டை சந்திக்கிறேன்.
இடங்கள் காட்டப் போறா.
509
00:38:32,060 --> 00:38:34,813
- நீ செய்ய வேண்டாம், தெரியுமா?
- செய்யணும். ஆமாம்.
510
00:38:36,440 --> 00:38:37,357
அவை எங்கே?
511
00:38:37,774 --> 00:38:41,486
குன்றுக்கு இந்த பக்கம்.
சில்வர் லேக், லாஸ் ஃபெலிஸ்.
512
00:38:41,653 --> 00:38:44,823
அந்நேரம் போக்குவரத்து பயங்கரம்.
வாரஇறுதி வரை காத்திரேன்?
513
00:38:46,241 --> 00:38:49,077
- நீண்ட காலம் தள்ளி போட்டேன்.
- நான் ஓட்டிப் போறேன்.
514
00:38:49,077 --> 00:38:52,080
இன்-அன்-அவுட் பர்கர் வாங்கி
காரிலேயே சாப்பிடலாம்.
515
00:38:54,624 --> 00:38:56,585
இதை நானே செய்தாகணும்.
516
00:38:57,544 --> 00:38:58,879
சரி.
517
00:38:59,046 --> 00:39:01,423
- கவலை படாதே.
- எனக்கு கவலை இல்லை.
518
00:39:02,049 --> 00:39:03,175
பிறகு பார்க்கிறேன்.
519
00:39:10,849 --> 00:39:14,770
சிறப்பா செய்தததா கேள்விப்பட்டேன்.
மன்னிக்கணும், வர முடியலை.
520
00:39:16,229 --> 00:39:17,773
முடிஞ்சதில் எனக்கு மகிழ்ச்சி.
521
00:39:17,981 --> 00:39:21,151
பாஷ், நான் தெளிவா காட்டிக்கிறது
இல்லைன்னு தெரியும்,
522
00:39:22,527 --> 00:39:23,987
ஆனால் நீ என்னிடம் பேசலாம்.
523
00:39:25,322 --> 00:39:26,239
தெரியும்.
524
00:39:37,209 --> 00:39:38,376
நான் எப்படி உதவலாம்?
525
00:39:38,543 --> 00:39:42,380
கொஞ்ச நேரம் முன் இங்கே வந்தேன்.
பெண்கள் கடிகாரம் பார்த்தேன்.
526
00:39:42,547 --> 00:39:44,549
ஒரு ஓடமார் பிகே ராயல் ஓக்.
527
00:39:44,674 --> 00:39:47,469
ஒன்று இருந்தது.
ஒரு எஸ்டேட் விற்பனை. வித்துட்டோம்.
528
00:39:47,469 --> 00:39:48,720
நீங்க சேகரிப்பாளரா?
529
00:39:48,720 --> 00:39:52,474
என் நண்பர், வின்சென்ட் ஹாரிக்.
தன் மனைவிக்கு கடிகாரத்தை வாங்கினார்.
530
00:39:52,474 --> 00:39:54,976
எங்க வாடிக்கையாளர்களை
விவாதிக்க அனுமதி இல்லை.
531
00:39:54,976 --> 00:39:56,937
இங்கே ஏதாவது கடிகாரம் காட்டவா?
532
00:39:56,937 --> 00:39:58,188
- யாரு?
- மன்னிக்கணும்.
533
00:39:58,188 --> 00:40:01,274
எஸ்டேட் விற்பனைக்கு, யாராவது
இறந்திருக்கணுமே, சரியா?
534
00:40:01,483 --> 00:40:05,403
மக்கள் சேகரிப்பை பல
காரணங்களுக்காக விற்பாங்க.
535
00:40:07,239 --> 00:40:09,866
"பீட்டர் மற்றும் பால் ந்வென்."
நீ யார்?
536
00:40:10,200 --> 00:40:13,620
- ஏன் தெரியணும்னு கேட்கலாமா?
- விசாரணை நடத்தறேன்.
537
00:40:13,620 --> 00:40:14,746
பேட்ஜ் இருக்கா?
538
00:40:14,746 --> 00:40:18,834
நீங்க ஒத்துழைச்சா, நான் பேட்ஜ்
காட்ட வேண்டியதில்லை.
539
00:40:19,960 --> 00:40:23,046
- நான் பீட்டர் ந்வென். எதைப்பற்றி?
- ஒரு கொலைபற்றி.
540
00:40:24,881 --> 00:40:26,675
இந்த பெண் இங்கே வந்தாரா?
541
00:40:26,800 --> 00:40:28,718
பலர் இங்கே தினம் வர்றாங்க.
542
00:40:28,718 --> 00:40:32,806
பெயர் லெக்ஸி பார்க்ஸ்,
வின்சென்ட் ஹாரிக்கை மணந்தவர்.
543
00:40:32,931 --> 00:40:35,058
அவர் அவளுக்காக கடிகாரம் வாங்கினார்.
544
00:40:35,308 --> 00:40:39,020
நான்கு நாட்கள் முன்பு கொல்லப்பட்டாள்,
அதை சரி செய்ய இங்கே அழைத்தாள்.
545
00:40:39,896 --> 00:40:42,440
இப்ப, நினைவு வருது.
என் சகோதரன் பேசினான்.
546
00:40:42,649 --> 00:40:45,777
நாங்க பழுது பார்ப்பதில்லை,
ஃபெல்ட்மாரை அழைக்க சொன்னோம்.
547
00:40:45,902 --> 00:40:48,488
அவ ஃபோன் ஆவணங்கள்படி,
இங்கே அழைத்தாள்,
548
00:40:48,488 --> 00:40:50,448
பழுது மையத்தை அழைத்த பிறகு.
549
00:40:50,448 --> 00:40:53,660
எங்களை அழைப்பதற்கு முன்னோ
பின்னோ யாரை அழைத்தான்னு தெரியாது.
550
00:40:53,660 --> 00:40:56,538
உன் சகோதரன் எங்கே?
இதைப்பற்றி அவனிடம் பேசணும்.
551
00:40:56,538 --> 00:40:58,790
- விடுமுறையில் இருக்கான்.
- எவ்வளவு காலம்?
552
00:40:58,790 --> 00:40:59,875
அவன் திரும்பும்வரை.
553
00:41:01,084 --> 00:41:03,378
உங்களுக்கு வேறு தகவல் இல்லை.
554
00:41:03,378 --> 00:41:06,131
மன்னிக்கணும், வாடிக்கையாளர்
வந்திருக்காங்க.
555
00:41:06,131 --> 00:41:08,383
உங்க சகோதரனை
அழைக்க சொல்லுங்க. முக்கியம்.
556
00:41:15,557 --> 00:41:17,726
குட் மார்னிங். நான் உதவலாமா?
557
00:41:25,358 --> 00:41:29,654
இந்த ஆள் ரொம்ப நெருங்கறான்.
நாம என்ன செய்வது?
558
00:41:35,452 --> 00:41:36,369
எங்கே போறான்?
559
00:41:39,372 --> 00:41:43,585
- லா சியெனகாவில் தெற்கே. 10?
- எங்கும் போகலாம்.
560
00:41:45,670 --> 00:41:48,715
நமக்கு தேர்வே இல்லாத ஒரு
கட்டத்துக்கு வரும்.
561
00:41:48,715 --> 00:41:50,425
இருக்கலாம், ஆனால் அங்கே வரலை.
562
00:41:52,135 --> 00:41:54,346
அட, அட, அட. வேலைக்கு யார் தாமதம் பாரு.
563
00:41:55,764 --> 00:41:56,681
மீண்டும் ஒன்றாக.
564
00:41:56,890 --> 00:41:59,476
ஒருத்தர் கடிகாரத்தை பற்றி கேட்டு வந்தார்.
565
00:41:59,476 --> 00:42:00,477
எவர்?
566
00:42:04,022 --> 00:42:07,192
-"ஹாரி பாஷ்." போலீஸா?
- அப்படித்தான் பேசினார்.
567
00:42:07,317 --> 00:42:09,277
அவருக்கு பேட்ஜ் தேவையில்லைன்னார்.
568
00:42:09,277 --> 00:42:11,363
ஒரு கொலையை விசாரிக்கிறதா சொன்னார்.
569
00:42:11,363 --> 00:42:13,573
- லெக்ஸி பார்க்ஸ்.
- நீ நிதானி.
570
00:42:19,246 --> 00:42:20,956
- இப்பவும் நிதானிக்கவா?
- சே!
571
00:42:28,088 --> 00:42:31,383
பாஷிடம் சொன்னதை எல்லாம் சொல்லு
அல்லது சகோதரனுக்கு பை சொல்லு.
572
00:42:31,383 --> 00:42:34,177
கடிகாரம் பற்றி கேட்டார்.
பார்க்ஸ் அழைத்ததை பற்றி.
573
00:42:34,177 --> 00:42:36,680
அவ கடிகாரத்தை பழுது பார்க்க
அழைத்ததா சொன்னேன்!
574
00:42:36,680 --> 00:42:39,683
பீட்டர், நான் உன்னை நம்பறேன்.
575
00:42:55,407 --> 00:42:57,033
பாஷ்: லெகஸியில் அடுத்த முறை...
576
00:42:57,033 --> 00:42:58,451
குற்றச்சாட்டு தாக்கலா?
577
00:42:58,451 --> 00:43:00,954
இன்றைய கதை பற்றி ஏதாவது கருத்து?
578
00:43:00,954 --> 00:43:04,165
தெளிவா, யாரோ என் பெயரை
கெடுக்க பார்க்கிறாங்க.
579
00:43:04,165 --> 00:43:06,501
நான் நல்லாருக்கேன். நிஜமா.
580
00:43:06,668 --> 00:43:10,171
தப்பா எடுத்துக்காதீங்க, ஆனால் இப்ப
எனக்கு ஆலோசனையில் ஆர்வமில்லை.
581
00:43:10,297 --> 00:43:12,716
எல்ஏபிடி! தேடல் ஆணை இருக்கு.
கதவை திறங்க.
582
00:43:13,300 --> 00:43:14,926
இதென்ன புது ரகளை?
583
00:43:14,926 --> 00:43:16,011
வக்கீல் வேணும்.
584
00:43:16,136 --> 00:43:17,345
இதைப்பார்.
585
00:43:17,846 --> 00:43:21,099
சில மாதங்கள் முன் ஒரு போலீஸ்
கடத்தப்பட்டது நினைவிருக்கா?
586
00:43:21,224 --> 00:43:22,267
அவ இவர் மகள்.
587
00:43:24,102 --> 00:43:25,395
அடக் கடவுளே!
588
00:44:46,351 --> 00:44:48,353
வசனங்கள் மொழிபெயர்ப்பு
ஹேமலதா ராமச்சந்திரன்
589
00:44:48,353 --> 00:44:50,438
{\an8}படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்