1
00:00:06,048 --> 00:00:07,925
பாஷ்: லெகஸியில் இதற்கு முன்பு...
2
00:00:07,925 --> 00:00:11,470
- எப்ப ஓய்வு பெறுவீங்க?
- மக்கள் பரஸ்பரம் கொல்வதை நிறுத்தும்போது.
3
00:00:11,595 --> 00:00:13,764
இந்த ஆளிடமிருந்து பிரிஞ்சேன்.
4
00:00:13,764 --> 00:00:15,850
மருத்துவ பதிவுகளை ஹாக் செய்தான்.
5
00:00:15,850 --> 00:00:19,061
- சர்வரை ஹாக் செய்ய உதவ முடியும்.
- சாத்தியமே இல்லை.
6
00:00:19,186 --> 00:00:20,479
எனக்கு சவால் பிடிக்கும்.
7
00:00:20,479 --> 00:00:24,150
- க்ராண்ட் ஜூரி அழைத்ததா?
- பிரச்சினைன்னா, ஐந்தாம் திருத்தம்.
8
00:00:24,150 --> 00:00:25,651
கைகளை பின்னால கட்டுங்க.
9
00:00:25,776 --> 00:00:28,154
இதை சுலபமாக்கி கொண்டிருக்கலாம்.
10
00:00:29,864 --> 00:00:30,781
ஃபாஸ்டர் டேவிட்
11
00:00:30,781 --> 00:00:31,782
பிங்கோ.
12
00:00:31,782 --> 00:00:35,161
இங்கேதான் ஜேம்ஸ் ஆலன் எக்ஸ்டஸியும்
இனிய முடிவுகளையும் விற்றான்.
13
00:00:35,161 --> 00:00:37,121
அவன் இறந்ததை கேட்டதும்?
14
00:00:37,121 --> 00:00:40,082
அறைக்கு போய், பொருட்களை
குடும்பத்துக்காக எடுத்தேன்.
15
00:00:40,082 --> 00:00:42,251
- கொடுத்தியா?
- இன்னும் இல்லை.
16
00:00:42,251 --> 00:00:43,461
பெயர் லெக்ஸி பார்க்ஸ்.
17
00:00:43,461 --> 00:00:46,630
கொல்லப்படும் முன்,
அதை சரி செய்ய இங்கே அழைத்தாள்.
18
00:00:46,630 --> 00:00:49,133
- என் சகோதரன் பேசினான்.
- அவரை அழைக்க சொல்லுங்க.
19
00:00:49,133 --> 00:00:51,969
ட்ரங்க், இரு கார் கதவுகள்
மூட சாட்சி கேட்டிருக்கார்
20
00:00:51,969 --> 00:00:54,263
- உடல் போடப்பட்ட இரவன்று.
- இரு கொலையாளிகள்.
21
00:00:55,431 --> 00:00:57,099
சகோதரனுக்கு பை சொல்லு.
22
00:01:10,654 --> 00:01:12,031
ஏதாவது யோசனையா?
23
00:01:15,701 --> 00:01:18,662
- இன்னும் அதுக்கு வரலை.
- அது சரி, வரலை.
24
00:01:19,455 --> 00:01:20,873
கடிகாரத்தை பற்றி கேட்கிறான்.
25
00:01:23,334 --> 00:01:24,460
அவன் முன்னாள் போலீஸ்.
26
00:01:24,460 --> 00:01:26,712
அவன் கிழவன். அவனுக்கு வயசாயிடுச்சு.
27
00:01:26,712 --> 00:01:30,090
அதுக்கு ஒரு குறிப்பிட்ட நிபுணத்துவம்
வேணும், சரியா?
28
00:01:31,175 --> 00:01:32,802
அதைத்தான் செய்யறேன்.
29
00:01:32,802 --> 00:01:33,803
சரி.
30
00:01:35,971 --> 00:01:36,889
சரி.
31
00:01:41,310 --> 00:01:43,062
நேரமாச்சு.
32
00:01:43,187 --> 00:01:46,315
- குடியிருப்பு எண் 4.
- சீக்கிரம், ரோமியோ.
33
00:02:24,770 --> 00:02:26,438
உன் ஷூக்களை கழட்டு, ப்ளீஸ்.
34
00:02:46,917 --> 00:02:48,586
உனக்கென்ன பிடிக்கும், அழகா?
35
00:02:49,670 --> 00:02:51,714
- ஒரு மணி நேரம் வேணும்.
- $200.
36
00:02:52,673 --> 00:02:56,719
- விளம்பரத்தில் $100னு இருந்துதே.
- $100 அரை மணி நேரத்துக்கு.
37
00:03:04,310 --> 00:03:05,561
உன் சிறப்பு மசாஜ்.
38
00:03:08,063 --> 00:03:10,941
முதலில் பணம்.
பிறகு சிறப்பு மசாஜ் செய்வேன்.
39
00:03:11,400 --> 00:03:12,568
கூடுதல் சிறப்பா.
40
00:03:22,328 --> 00:03:25,414
இது கூடுதல் சிறப்பா இருக்கணும்.
41
00:03:26,999 --> 00:03:30,294
கூடுதல் சிறப்பு. பார்ப்பே.
42
00:03:31,420 --> 00:03:34,256
படுத்துக்கோ. இதோ வரேன்.
43
00:03:35,799 --> 00:03:36,926
சீக்கிரம் வா.
44
00:03:37,051 --> 00:03:40,387
- ஆனால் ரொம்ப சீக்கிரம் இல்லை.
- சரி, ரொம்ப சீக்கிரமில்லை.
45
00:04:04,203 --> 00:04:05,204
பிடிச்சிட்டேன்.
46
00:04:57,589 --> 00:04:59,883
பாஷ்: லெகஸி
47
00:05:37,004 --> 00:05:39,006
- நான் உதவலாமா, சார்?
- ஆமாம்.
48
00:05:39,006 --> 00:05:42,968
இங்கே பழுது பார்க்க அனுப்பிய
கடிகாரம் பற்றி சில கேள்விகள் இருக்கு.
49
00:05:42,968 --> 00:05:44,428
- நீங்க உரிமையாளரா?
- இல்லை.
50
00:05:47,514 --> 00:05:51,101
- தனியார் துப்பறிவாளன்,
- இது எதைப்பற்றின்னு கேட்கலாமா?
51
00:05:51,268 --> 00:05:55,814
- கொலை விசாரணை. லெக்ஸி பார்க்ஸ்.
- என் அலுவலகத்தில் பேசுவோம்.
52
00:06:04,073 --> 00:06:06,533
ஒரு உரிமை சிக்கல் இருந்தது.
53
00:06:07,659 --> 00:06:10,788
கடிகாரம் அசல் உரிமையாளர்
பெயரில் பதிவாகி இருந்தது.
54
00:06:10,788 --> 00:06:14,333
- ஒரு பெயர் சொல்ல முடியுமா?
- மன்னிக்கணும். ரகசியமானது.
55
00:06:15,375 --> 00:06:16,919
லெக்ஸி பார்க்ஸை தெரியுமா?
56
00:06:17,753 --> 00:06:21,090
மேற்கு ஹாலிவுட்டில் ஒவ்வொரு
வணிகனுக்கும் லெக்ஸியை தெரியும்.
57
00:06:21,215 --> 00:06:25,010
- அவளுக்கு நடந்தது பயங்கரம்.
- ஆமாம். கொலை இன்னும் தீர்க்கப்படலை.
58
00:06:25,469 --> 00:06:28,472
- யாரையோ கைது செய்தாங்க.
- அந்த வழக்கு வலுவில்லாதது,
59
00:06:28,472 --> 00:06:32,309
ஆனால் உங்க தகவல் வேறுபாட்டை
ஏற்படுத்தலாம். நமக்குள்ளேயே இருக்கும்.
60
00:06:38,357 --> 00:06:41,860
டாக்டர் ஷூபெர்ட் எங்களிடமிருந்து
கடிகாரத்தை வாங்கினார்.
61
00:06:41,985 --> 00:06:44,238
லெக்ஸியின் கணவர்
பழுது பார்க்க கொண்டு வந்தப்ப,
62
00:06:44,238 --> 00:06:48,659
அதன் விற்பனையை உறுதி செய்ய ஜார்ஜை
அழைத்தேன். அவர் மனைவியிடம் பேசினேன்.
63
00:06:48,659 --> 00:06:52,246
அவங்க கடிகாரம் நகையுடன் திருட்டு
போனதா சொன்னாங்க.
64
00:06:52,246 --> 00:06:55,040
- கடைசி முத்து வரை.
- கொள்ளையா?
65
00:06:55,541 --> 00:06:57,376
அப்படீன்னு சொன்னாங்க.
66
00:06:57,376 --> 00:07:00,003
பிறகு உண்மை டாக்டர்
ஷூபர்டிடமிருந்து தெரிந்தது.
67
00:07:00,003 --> 00:07:03,632
யூகிக்கிறேன். மனைவிக்கு தெரியாமல்
கொடுக்க வேண்டிய கடனை
68
00:07:03,632 --> 00:07:05,634
கொடுக்க நகையை எடுத்திருக்கார்.
69
00:07:05,634 --> 00:07:08,262
- காப்பீட்டை பெறவும்.
- சூதாட்ட கடன்கள்.
70
00:07:08,262 --> 00:07:10,097
போலீஸை அழைக்க வேண்டாமென கெஞ்சினாள்.
71
00:07:10,097 --> 00:07:11,557
விவாகரத்து செய்வேன்னா.
72
00:07:11,557 --> 00:07:13,433
கடிகாரத்தை எங்கே வித்தாராம்?
73
00:07:13,433 --> 00:07:16,228
- நான் கேட்கலை.
- வான்னா பை எ வாட்ச்?
74
00:07:16,228 --> 00:07:17,187
மன்னிக்கணும்?
75
00:07:17,187 --> 00:07:21,275
டாக்டர் அங்கே விற்றார், லெக்ஸி
கணவர் அங்கே வாங்கினார்.
76
00:07:21,441 --> 00:07:23,277
டாக்டரின் எண் தேவை.
77
00:07:37,666 --> 00:07:41,086
நிலை... தூக்கம் 30 நொடி
78
00:07:53,849 --> 00:07:56,476
வான்டட் - பான்ட்
79
00:08:03,400 --> 00:08:05,861
- பாஷ்.
- டிடெக்டிவ் டுரான், ஷெரிஃப் துறை.
80
00:08:05,861 --> 00:08:08,655
- உங்க அலுவலகத்தில் பேசினோம்.
- என்ன செய்யணும்?
81
00:08:08,655 --> 00:08:10,699
நீங்க வந்து எங்களிடம் பேசணும்.
82
00:08:10,699 --> 00:08:11,992
பார்க்ஸ் கொலை பற்றியா?
83
00:08:11,992 --> 00:08:13,952
மேற்கு ஹாலிவுட்டில் இரட்டை கொலை.
84
00:08:14,077 --> 00:08:16,830
இரண்டு சகோதரர்கள். வான்னா பை எ வாட்ச்?
தெரியுமா?
85
00:08:16,830 --> 00:08:19,291
தெரியுமே. என் கார்ட் கிடைச்சிருக்கு.
86
00:08:19,291 --> 00:08:21,335
ஒரு மணி நேரத்திற்குள் வரணும்.
87
00:08:31,220 --> 00:08:33,972
- இதென்ன புது ரகளை?
- எனக்கு வக்கீல் வேணும்.
88
00:09:39,371 --> 00:09:40,330
ஏதாவது கிடைச்சுதா?
89
00:09:41,206 --> 00:09:42,708
இதைப் பார்.
90
00:09:44,084 --> 00:09:47,963
நான்கைந்து மாதங்கள் முன்பு ஒரு போலீஸ்
கடத்தப்பட்டது நினைவிருக்கா?
91
00:09:47,963 --> 00:09:50,465
பாலைவனத்தில் உயிரோட புதைச்சாங்களே?
92
00:09:50,465 --> 00:09:52,301
- அது அவளா?
- அது இவர் மகள்.
93
00:09:54,303 --> 00:09:55,929
அட கடவுளே.
94
00:09:56,054 --> 00:09:57,973
ட்ரேஹோஸ், கச்சிதம்.
95
00:09:57,973 --> 00:10:00,892
- அதோடு உதவி தேவைன்னா...
- அங்கே சந்திக்கிறேன்.
96
00:10:00,892 --> 00:10:01,893
டீல்.
97
00:10:02,019 --> 00:10:03,645
எத்தனை டோனட்டுகள்?
98
00:10:03,770 --> 00:10:05,105
முப்பது பக்ஸ்.
99
00:10:06,189 --> 00:10:08,066
அது இரண்டு நாட்களுக்கு வரும்.
100
00:10:08,066 --> 00:10:10,193
மான்க் அதில் நுழையாத வரை.
101
00:10:10,360 --> 00:10:12,487
- எதில் நுழையணும்?
- ட்ரேஹோஸ்.
102
00:10:12,612 --> 00:10:16,450
- என்னிடம் நல்லா நடந்தா.
- நான் எப்ப நல்லா நடக்கலை?
103
00:10:17,743 --> 00:10:20,370
- நன்றி, மேடி.
- மீண்டும் நல்வரவு, பாலீனா.
104
00:10:20,996 --> 00:10:24,833
ஹேய், பிஎஸ்எஸ்ஸிலிருந்து உன்னை
பார்க்க ஒருத்தர் வந்திருக்காங்க.
105
00:10:24,833 --> 00:10:26,752
அவங்களை நேர்காணல் அறையில் விட்டேன்.
106
00:10:26,752 --> 00:10:28,670
- எச்சரிக்கைக்கு நன்றி.
- சரி.
107
00:10:28,670 --> 00:10:32,049
விசாரணையில், நீ மோசமா
தூங்கறதா சொன்னே. பயமா?
108
00:10:32,049 --> 00:10:33,759
- பயம் கூடவா?
- நீங்க வந்தீங்களா?
109
00:10:33,759 --> 00:10:35,135
நகல் படிச்சேன். தூங்க,
110
00:10:35,260 --> 00:10:38,513
கவனம் செலுத்துவதில்
ஆபீசருக்கு சிரமம்னு சூப்பர்வைசருக்கு
111
00:10:38,513 --> 00:10:41,433
தெரிஞ்சா, பாதுகாப்பான வழியை எடுப்பாங்க.
112
00:10:41,433 --> 00:10:44,519
- நான் பட்ரோலிலிருந்து விலக வேண்டாம்.
- அது வேண்டாம்.
113
00:10:44,519 --> 00:10:48,023
தெரிஞ்சுக்க நல்லாருக்கு.
நல்லாருக்கேன், நிஜமா.
114
00:10:52,194 --> 00:10:55,864
தப்பா எடுத்துக்காதீங்க, ஆனால் இப்ப
எனக்கு ஆலோசனையில் ஆர்வமில்லை.
115
00:10:58,533 --> 00:11:00,786
உன் தூக்கம் சமீபத்தில் முன்னேறி இருக்கா?
116
00:11:02,496 --> 00:11:05,957
- ஆமாம்.
- வேலையில் கவனம்பற்றி பிரச்சினை?
117
00:11:07,292 --> 00:11:08,210
இல்லை.
118
00:11:09,419 --> 00:11:10,504
க்ரூ எப்படி?
119
00:11:11,505 --> 00:11:12,714
அதுக்கென்ன?
120
00:11:12,839 --> 00:11:15,717
க்ரூ உன்னை ஈடுபடுத்துதா?
121
00:11:15,717 --> 00:11:19,221
- சக்தி தருதா?
- முற்றிலும்.
122
00:11:19,346 --> 00:11:22,307
அப்படி சொல்லலாம். முற்றிலும்.
123
00:11:46,706 --> 00:11:50,043
நடவடிக்கை உறுதி செய்க
க்வின்.ஸிப் திறக்க ஆ/இ
124
00:12:09,938 --> 00:12:12,858
நீங்க கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும்,
நாங்க கேட்போம்.
125
00:12:12,983 --> 00:12:16,194
- அபத்தம்.
- இரு வழி பாதை அல்லது கிளம்புவோம்.
126
00:12:17,279 --> 00:12:18,405
பெண்கள் முதலில்.
127
00:12:18,864 --> 00:12:21,992
இந்த இரட்டை கொலைக்கு பார்க்ஸ்
கொலையோடு என்ன சம்பந்தம்?
128
00:12:24,494 --> 00:12:25,412
இப்படி,
129
00:12:29,082 --> 00:12:31,209
இதை நேற்று பீட்டர் ந்வெனிடம் கொடுத்தேன்.
130
00:12:31,209 --> 00:12:34,087
- அது எப்போ?
- கடை வீடியோவிலிருந்து அது தெரியுமே.
131
00:12:34,087 --> 00:12:35,714
அமைப்பு முடங்கியிருந்தது.
132
00:12:35,714 --> 00:12:37,507
- யூகிங்க.
- சுமார் 10:00 மணி.
133
00:12:37,507 --> 00:12:38,717
இது எப்ப நடந்தது?
134
00:12:38,717 --> 00:12:42,137
பக்கத்து கடைக்காரி
இரு ஆண்கள் பின் வழியா சுமார் 10:20க்கு
135
00:12:42,137 --> 00:12:43,305
போவதை பார்த்தாங்க.
136
00:12:43,305 --> 00:12:44,639
போலீஸை அழைச்சாங்க.
137
00:12:45,682 --> 00:12:49,394
- கடைக்காரி அடையாளம் காட்ட முடியுமா?
- ஸ்கீ முகமூடிகள் போட்டிருந்தாங்க.
138
00:12:49,394 --> 00:12:51,521
நாங்க வீடியோ கேட்டிருக்கோம்.
139
00:12:51,521 --> 00:12:52,939
நீங்க அங்க என்ன பண்ணீங்க?
140
00:12:52,939 --> 00:12:55,108
- என்ன திருட்டு போச்சு?
- கேள்விக்கு பதில்.
141
00:12:55,108 --> 00:12:57,611
- அது திருட்டா கொலையா?
- திருட்டு.
142
00:12:57,736 --> 00:12:59,654
அல்லது அப்படி காட்டியிருக்கலாம்.
143
00:12:59,654 --> 00:13:02,616
உடைச்சு எடுத்தாங்க.
இரண்டு பெட்டிகளை துடைச்சிட்டாங்க.
144
00:13:02,616 --> 00:13:04,451
எங்க முறை. ஏன் அங்கே போனீங்க?
145
00:13:04,576 --> 00:13:08,038
திரு. பாஷை நான் பணியமர்த்தியதை
எல்லாருக்கும் நினைவூட்டறேன்.
146
00:13:08,163 --> 00:13:11,124
என் கட்சிக்காரருக்கு நான் தரும் பாதுகாப்பு
147
00:13:11,124 --> 00:13:12,292
அவருக்கு பொருந்தும்.
148
00:13:12,292 --> 00:13:13,960
இரு வழி பாதைக்கு இவ்வளவா.
149
00:13:13,960 --> 00:13:16,880
என் வக்கீல் ஒப்புதல் இல்லாம
அதைப்பற்றி பேச முடியாது.
150
00:13:16,880 --> 00:13:20,300
- அது நடக்காது.
- விளையாடறீங்க.
151
00:13:20,300 --> 00:13:23,803
பாதிக்கப்பட்டவர்களுக்கு அதைவிட
தகுதியுண்டு, தெரியுமே பாஷ்.
152
00:13:23,803 --> 00:13:25,639
எனக்கு தெரிந்ததை சொல்றேன்.
153
00:13:25,805 --> 00:13:29,059
- சகோதரர்களை யார் கொன்னதென தெரியாது.
- ஹாரி, ப்ளீஸ்.
154
00:13:29,059 --> 00:13:31,811
அவங்க உங்க சகா ஹாரிக்கிடம்
விற்ற கடிகாரம்பற்றி
155
00:13:31,811 --> 00:13:33,480
பேச நான் அங்கே போனேன்.
156
00:13:33,480 --> 00:13:36,691
போதும். நேர்காணல் முடிந்தது. போகலாம்.
157
00:13:39,194 --> 00:13:40,153
மன்னிக்கணும்.
158
00:13:41,988 --> 00:13:43,698
நேரத்தை வீணாக்கியதுக்கு நன்றி.
159
00:13:43,698 --> 00:13:47,285
- ஏன் அதை நிறுத்தினே?
- நீ உளர ஆரம்பிச்சே.
160
00:13:47,285 --> 00:13:48,828
கட்சிக்காரரை பாதுகாக்கணும்.
161
00:13:48,828 --> 00:13:52,916
நான் போனதும், அந்த கடையில் தாக்குதலா?
நானே கூட்டி போயிருக்கலாம்.
162
00:13:52,916 --> 00:13:54,709
இப்ப, யாருக்கு பிரமை?
163
00:13:54,709 --> 00:13:57,212
என்னை தொடர்ந்திருந்தா,
உன்னையும் தொடரலாம்.
164
00:13:57,212 --> 00:13:58,880
இன்னும் துப்பாக்கி இருக்குல்ல?
165
00:13:59,047 --> 00:14:00,507
- ஆமாம்.
- நல்லது.
166
00:14:00,507 --> 00:14:05,971
பாரு, மோவை காரை சோதிக்க சொல்றேன்,
ஆனால், ஹாரி, அது உன் தப்பில்லை.
167
00:14:05,971 --> 00:14:10,058
இன்னும் அது தெரியாது.
நான் தொடர்பில் இருப்பேன்.
168
00:14:10,058 --> 00:14:12,102
எல்லாத்தையும் கவனி, சரியா?
169
00:14:12,310 --> 00:14:13,645
- சரி.
- சரி.
170
00:15:07,657 --> 00:15:09,993
இன்றிரவு வந்ததுக்கு நன்றி.
171
00:15:10,118 --> 00:15:14,247
நாங்க த கேடலிஸ்ட்,
இப்ப, ப்ரையனின் சிறப்பான தேர்வு.
172
00:15:24,799 --> 00:15:25,717
என்ன?
173
00:15:32,807 --> 00:15:33,892
இது என்னது?
174
00:15:34,809 --> 00:15:37,812
உன் மாஜி உன் குடும்பம் பற்றி
வைத்திருந்த கோப்புகள்.
175
00:15:41,941 --> 00:15:43,860
அவன் சான்றுகள் எப்படி கிடைத்தன?
176
00:15:43,860 --> 00:15:46,112
ஜம்ப் பாக்ஸில் ஒரு ஸ்னிஃபர் வைத்தேன்.
177
00:15:48,740 --> 00:15:51,451
- சர்வர், பேக்அப்பெல்லாம்?
- சுத்தம்.
178
00:15:51,660 --> 00:15:54,496
அதுதான் ஒரே பிரதி. உனக்கு தேவைன்னா.
179
00:15:58,833 --> 00:16:01,044
நான் படிக்கலை, நீ யோசிக்கிறதா இருந்தா.
180
00:16:04,422 --> 00:16:07,217
- நன்றி.
- ஆசைதான், ஆனால் படிக்கலை.
181
00:16:10,011 --> 00:16:11,179
நீ இனிமையானவன்.
182
00:16:12,514 --> 00:16:13,848
நீ இனிமையானவன்.
183
00:16:14,349 --> 00:16:18,144
1983யிலிருந்து அமெரிக்கன்
சாங்புக்கில் பிரதானம்.
184
00:16:18,269 --> 00:16:21,481
ஆடம்சன் மற்றும் மெக்ஹ்யூ.
உறுதியான பதிப்பு?
185
00:16:23,191 --> 00:16:26,653
- மோஸ் ஆலிசன்.
- மோஸ் ஆலிசனா?
186
00:16:26,820 --> 00:16:28,071
ரொம்ப குறைவான மதிப்பு.
187
00:16:30,448 --> 00:16:33,576
மோ பாஸ்ஸி. எம்விபி.
188
00:16:45,714 --> 00:16:48,717
நடவடிக்கை புரிந்ததும், நாங்க பிரிஞ்சோம்.
189
00:16:48,842 --> 00:16:52,303
- பணத்தை என்ன செய்தே?
- அவளை வெச்சுக்க சொன்னேன்.
190
00:16:52,303 --> 00:16:55,265
அடுத்த முறை சிறப்பாக்க சொன்னேன்.
கூடுதல் சிறப்பா.
191
00:16:55,390 --> 00:16:57,726
விபச்சார மீறல் கிடைக்கலையா?
192
00:16:57,726 --> 00:16:59,811
வயர் போடுங்க. அவளை பேச வைக்கிறேன்.
193
00:16:59,936 --> 00:17:03,606
டிஎச்எஸ்ஸுக்கு உறுதியா தெரிவி.
கடத்தல், அது அவங்க பகுதி.
194
00:17:03,606 --> 00:17:06,359
அவங்க பல இட தேடல் ஆணையை
போடறாங்கன்னா,
195
00:17:06,484 --> 00:17:09,028
இதை நாங்களே பிடிக்க விரும்பறோம்.
196
00:17:09,154 --> 00:17:10,864
உங்களுக்கு உதவி தேவைப்படும்.
197
00:17:11,322 --> 00:17:14,492
- ஹாலிவுட் க்ரூ எப்படி?
- அது சரியா இருக்கும்.
198
00:18:04,501 --> 00:18:08,463
க்ராண்ட் ஜூரி முன்பு சாட்சி
சொல்ல சப்பீனா
199
00:18:14,052 --> 00:18:18,556
"கார்ல் ராஜர்ஸ் சம்பந்தப்பட்ட எல்லா
பொருட்களும்." யார் கசிய விட்டது?
200
00:18:18,765 --> 00:18:21,059
- ஏதாவது யோசனை?
- எதுவுமே இல்லை.
201
00:18:21,226 --> 00:18:23,770
பாஷ் க்ராண்ட் ஜூரியிலிருந்து
வருகையில் பிடித்தேன்.
202
00:18:23,770 --> 00:18:27,023
"ஐந்தாம் திருத்தம் எடுத்தேன்" என
முகத்தில் இருந்தது.
203
00:18:27,023 --> 00:18:30,068
சாண்ட்லருக்கு ப்ராட்வா சம்பந்தம்னு
ஏன் ஃபெட்ஸ் நினைப்பு?
204
00:18:30,068 --> 00:18:32,153
எதிரிக்கு எதிரி, அதெல்லாம்?
205
00:18:32,278 --> 00:18:33,404
கார்ல் ராஜர்ஸ்?
206
00:18:33,738 --> 00:18:35,949
சாண்ட்லர் வழக்கமா பேசுவாங்க.
207
00:18:35,949 --> 00:18:40,078
- அவங்களும் ஐந்தாவதை எடுக்கலைன்னா.
- க்ரெக், இதில் ஏதோ இருக்கு.
208
00:18:42,580 --> 00:18:44,082
அப்படியா? அது அனுமதியா?
209
00:18:45,583 --> 00:18:47,126
அவங்க சொல்றதுக்கு.
210
00:18:47,126 --> 00:18:49,921
ரொம்ப எதிர்பார்க்காதே.
211
00:18:53,508 --> 00:18:55,468
அப்ப, க்ரூ எப்படி இருக்கு?
212
00:18:55,593 --> 00:18:57,387
இதுவரை, அருமை.
213
00:18:57,595 --> 00:18:58,721
அப்புறம் காதலன்?
214
00:19:00,181 --> 00:19:02,016
- ரிகோ.
- ரிகோ.
215
00:19:02,183 --> 00:19:05,186
- உங்களுக்கு நிஜமா தெரியணுமா?
- வேணாம்னா கேட்க மாட்டேன்.
216
00:19:06,563 --> 00:19:07,814
நல்லா போகுது.
217
00:19:07,814 --> 00:19:09,440
நல்லது. கேட்க மகிழச்சி.
218
00:19:11,651 --> 00:19:13,486
புதிய இடம் கிடைச்சுதா?
219
00:19:14,696 --> 00:19:17,407
- இதுவரை இல்லை.
- நீ என்னோட தங்கலாம்.
220
00:19:17,532 --> 00:19:19,534
- அப்பா...
- தேவைன்னா. சொல்றேன்.
221
00:19:19,534 --> 00:19:22,954
ரிகோவும் நானும் நலம்.
எனக்குன்னு இடம் வேணும்.
222
00:19:23,454 --> 00:19:24,289
புரிஞ்சுது.
223
00:19:26,583 --> 00:19:29,252
- கோல்ட்ரேன் உன்னை மிஸ் பண்றான்.
- அங்கே போகாதீங்க.
224
00:19:29,252 --> 00:19:32,547
வெட்கமே இல்லை. நீங்க எப்படி?
உங்க வழக்கு எப்படி இருக்கு?
225
00:19:32,672 --> 00:19:35,258
இரட்டை கொலை கேள்விப்பட்டியா?
இரு சகோதரர்கள்.
226
00:19:35,258 --> 00:19:37,468
நகைக்கடை. திருட்டுதானே?
227
00:19:37,468 --> 00:19:41,180
இரு ஆட்கள், ஸ்கீ முகமூடிகள்,
பின்னாடி போனாங்க, பட்டப்பகலில்.
228
00:19:41,180 --> 00:19:42,724
உங்க வழக்கோட சம்பந்தமா?
229
00:19:42,724 --> 00:19:45,143
அவங்களை சில கேள்விகள் கேட்க போனேன்.
230
00:19:45,143 --> 00:19:49,439
- நான் கிளம்பின கொஞ்ச நேரத்தில் கொலை.
- அது தற்செயலா இருந்திருக்கலாம்.
231
00:19:50,732 --> 00:19:52,025
இருக்கலாம்.
232
00:19:53,484 --> 00:19:56,821
அல்லது நான் எதற்கோ நெருங்கி
வந்திருக்கலாம்.
233
00:19:56,988 --> 00:19:58,656
கொலையாளிகளை கூட்டி போயிருக்கலாம்.
234
00:20:03,244 --> 00:20:06,456
க்ராண்ட் ஜூரி முன்னால சாட்சி
சொன்னதை உறுதி செய்ய முடியுமா?
235
00:20:06,456 --> 00:20:07,832
இல்லை.
236
00:20:07,832 --> 00:20:10,209
- இது எங்கே கிடைச்சுது?
- தபாலில் வந்தது.
237
00:20:10,209 --> 00:20:12,003
- அஞ்சல் குறி?
- ஃபெடரல் கட்டடம்.
238
00:20:12,003 --> 00:20:14,714
அப்ப, "இல்லை,"
நீங்க உறுதிப்படுத்த மாட்டீங்களா?
239
00:20:14,714 --> 00:20:17,467
அல்லது, "இல்லை,"
க்ராண்ட் ஜூரி முன்னால போகலையா?
240
00:20:17,467 --> 00:20:21,179
அல்லது "இல்லை, க்ராண்ட் ஜூரி முன்னே போய்,
ஐந்தாவதை எடுத்தேனா?"
241
00:20:21,930 --> 00:20:22,805
இல்லை.
242
00:20:22,805 --> 00:20:26,643
- சாட்சி சொல்லலைன்னு சொல்றீங்களா?
- கருத்து தெரிவிக்கலைன்னு சொல்லு.
243
00:20:26,643 --> 00:20:29,562
"மறுத்தேன்" என்று வேணா சொல்லிக்கோ.
உன் விருப்பம்.
244
00:20:31,314 --> 00:20:32,565
பதிவுக்காக,
245
00:20:32,565 --> 00:20:36,486
இந்த சப்பீனா பற்றி என்ன வேணும்னாலும்
சொல்லும் வாய்ப்பு இருக்கு.
246
00:20:36,486 --> 00:20:38,196
உறுதிப்படுத்துங்க, மறுங்க.
247
00:20:39,822 --> 00:20:41,908
அந்த வாய்ப்பை எடுக்க போறதில்லையா?
248
00:20:41,908 --> 00:20:45,244
இன்று என் நேரத்தை
தாராளமா கொடுத்திருக்கேன்.
249
00:20:48,539 --> 00:20:50,792
க்ராண்ட் ஜூரி ரஷ்ஷிய ஒருங்கிணைந்த குற்றம்,
250
00:20:50,792 --> 00:20:53,628
உள்நாட்டு பயங்கரவாதத்தை
விசாரிக்கிறாங்கன்னேன்.
251
00:20:56,923 --> 00:20:58,007
நாளை கதை வரும்.
252
00:20:59,550 --> 00:21:01,970
மனதை மாற்றிக்கிட்டா, என் எண் இருக்கே.
253
00:21:06,015 --> 00:21:10,353
அட, கடவுளே! நல்லா இருக்கு.
இவற்றை மிஸ் செய்தேன்.
254
00:21:10,478 --> 00:21:13,648
கால்டெரான், இது பொதுமக்களுக்கு
திறந்த வணிகம்.
255
00:21:13,648 --> 00:21:15,608
நீ ட்யூடியில் இருக்க வேண்டாம்.
256
00:21:15,608 --> 00:21:18,528
சீருடையில் இன்னும் சுவையா இருக்கும்.
257
00:21:18,653 --> 00:21:20,363
உன் பிஎஸ்எஸ் நேர்காணல் எப்படி?
258
00:21:21,990 --> 00:21:24,993
பரிட்சைக்கு முன்னாடியே பதில்
தெரிந்த மாதிரி இருந்தது.
259
00:21:24,993 --> 00:21:26,744
என்ன சொல்லணும்னு அவளே சொன்னா.
260
00:21:26,744 --> 00:21:28,830
- வேலையில் இருக்கும்படி.
- ஆமாம்.
261
00:21:28,830 --> 00:21:30,248
என்னோடும் அதேதான்.
262
00:21:30,248 --> 00:21:32,792
துறை எப்போதும் துறைபற்றிதான்.
263
00:21:32,792 --> 00:21:35,586
- நாம பரஸ்பரம் பார்த்துக்கணும்.
- ஆமென், சகோதரி.
264
00:21:39,757 --> 00:21:42,719
உனக்கு... சர்க்கரை தூள் மீசை.
265
00:21:43,428 --> 00:21:45,763
பாரு? அதைத்தான் நான் சொல்றேன்.
266
00:21:45,888 --> 00:21:47,849
போலீஸ் போலீஸை பார்த்துக்கணும்.
267
00:21:55,982 --> 00:21:58,860
ஹேய். உனக்கு போதும். இனி கிடையாது.
268
00:22:01,779 --> 00:22:04,824
- நீங்கதான் சிறந்தவங்க.
- பரவாயில்லை. பரவாயில்லை.
269
00:22:09,078 --> 00:22:09,996
மன்னிக்கணும்.
270
00:22:11,497 --> 00:22:12,457
மன்னிக்கணும்.
271
00:22:12,457 --> 00:22:15,793
இந்த கணம் வைரல் ஆவதற்குள்
இங்கிருந்து கிளம்புவோம்.
272
00:22:20,256 --> 00:22:23,468
- இது எங்கே கிடைத்தது?
- என் அலுவலக புத்தக அலமாரியில்.
273
00:22:23,593 --> 00:22:26,304
லெக்ஸி இதை சந்திப்புக்கு பிறகு
விட்டுப் போயிருப்பா.
274
00:22:26,304 --> 00:22:28,014
நேற்று அதை பார்த்தேன்.
275
00:22:29,098 --> 00:22:32,060
பல் மருத்துவர் முன்பதிவு,
திரும்ப அழை, அதெல்லாம்.
276
00:22:32,060 --> 00:22:35,563
மன்னிக்கணும். உதவும்னு நினைச்சேன்.
என்ன எதிர்பார்த்தீங்க?
277
00:22:35,563 --> 00:22:39,776
ந்வென் சகோதரர்கள் திருட்டு பொருட்களை
விற்றாங்க என்பதற்கு சாட்சி.
278
00:22:40,693 --> 00:22:42,320
எனக்கு தெரிஞ்சிருக்கும்.
279
00:22:42,320 --> 00:22:44,864
நுகர்வோர் மோசடி அறிக்கை
தொடங்கியிருப்பா.
280
00:22:44,864 --> 00:22:46,824
அவளுக்கு வாய்ப்பே கிடைக்கலை போல.
281
00:22:55,958 --> 00:22:57,085
இது என்னது?
282
00:22:57,335 --> 00:22:59,420
மிஸ். பார்க்ஸ், தணிக்கை அவசியமில்லை.
283
00:22:59,420 --> 00:23:03,466
என் கணவர் சட்ட அமலாக்கத்தில்
இருக்கார். என் வேலை போகலாம்.
284
00:23:03,466 --> 00:23:05,343
திருட்டு பொருளை வாங்கவே மாட்டோம்.
285
00:23:05,343 --> 00:23:07,929
கடிகாரம் முறையாக வாங்கப்பட்டது.
286
00:23:07,929 --> 00:23:09,972
- ஆவணங்கள் இருக்கு.
- அவற்றை பார்க்கணும்.
287
00:23:09,972 --> 00:23:14,310
வாடிக்கையாளர் விவரங்கள் ரகசியமானவை,
எங்க ஆவணங்கள் சேமிப்பில் இருக்கு.
288
00:23:14,310 --> 00:23:16,354
மீண்டும் ஏமாற்று.
289
00:23:16,479 --> 00:23:21,275
முறையான விசாரணை அச்சுறுத்தல் தேவையில்லை
நீ இதற்கு நடவடிக்கை எடுக்க.
290
00:23:27,824 --> 00:23:31,661
சுற்றி போலீஸ் வேணும், அனுபவம் கதவை தட்ட.
291
00:23:31,661 --> 00:23:35,498
ஒரு பிரிவு இரு தொகுதிகள் கிழக்கில்
ஒரு பிரிவு இரு தொகுதிகள் மேற்கே.
292
00:23:36,290 --> 00:23:37,250
யோசனை இருக்கா?
293
00:23:38,417 --> 00:23:40,503
ராட்ரிகெஸ், ராஸ்.
மார்கன், ஷெபர்ட்.
294
00:23:40,670 --> 00:23:43,172
சாதாரண உடைகளில் இரு ஆபீசர்கள் வேணும்.
295
00:23:43,172 --> 00:23:44,382
நீ எப்படி?
296
00:23:44,507 --> 00:23:47,677
நான் சுத்தறேன், மர்டாக் நிறுத்திய
காரில் இருக்கலாம்.
297
00:23:47,677 --> 00:23:48,761
புத்திசாலித்தனம்.
298
00:23:49,387 --> 00:23:54,058
அப்ப, பாஷ் தான் பாக்கி.
அவ என்னோட வரலாம்.
299
00:23:54,058 --> 00:23:55,560
தொடர்பில் உபயோகிப்பேன்.
300
00:23:55,560 --> 00:23:58,229
- அவளால முடியுமா?
- எப்பவும். அவ கேமர்.
301
00:23:59,105 --> 00:24:00,815
போய் கெட்டவங்களை பிடிப்போம்.
302
00:24:10,074 --> 00:24:13,786
நீங்க க்ராண்ட் ஜூரியிடம் என்ன சொன்னீங்க?
என்ன கேள்விகள் கேட்டாங்க?
303
00:24:13,786 --> 00:24:16,205
ராஜர்ஸ் மரணத்தில் ப்ராட்வா ஈடுபட்டதா?
304
00:24:16,205 --> 00:24:18,916
ரஷ்ஷிய மாஃபியாவோடு உங்களுக்கு
தொடர்பு இருந்ததா?
305
00:24:18,916 --> 00:24:21,252
ஏதாவது குற்றச்சாட்டை எதிர்பார்க்கறீங்களா?
306
00:24:21,252 --> 00:24:24,130
இன்றைய கதை பற்றி ஏதாவது கருத்து,
மிஸ் சாண்ட்லர்?
307
00:24:24,130 --> 00:24:27,508
தெளிவா, யாரோ என் பெயரை
கெடுக்க பார்க்கிறாங்க.
308
00:24:27,717 --> 00:24:30,511
என் வேலையை செய்ய விடாம
தடுக்க முயற்சிக்கிறாங்க.
309
00:24:30,511 --> 00:24:33,556
அது நடக்காது என்று சொல்ல வந்தேன்.
310
00:24:33,681 --> 00:24:35,224
நான் மிரண்டு போக மாட்டேன்.
311
00:24:36,309 --> 00:24:38,811
வேறு ஏதாவது கருத்து, மேடம்?
312
00:24:38,811 --> 00:24:42,607
செக், செக், செக். டெஸ்டிங்,
டெஸ்டிங். ஒன், டூ, ஒன், டூ.
313
00:24:44,442 --> 00:24:45,526
போய் பிடி.
314
00:25:03,836 --> 00:25:05,671
பிரிவுகளிடம் யுசி வந்ததை சொல்லுங்க.
315
00:25:05,671 --> 00:25:08,716
ஓபி, யுசி நடந்துட்டு இருக்கிறதை
தெரிஞ்சுக்கோங்க.
316
00:25:10,051 --> 00:25:12,470
அவர் இடத்தை நெருங்கறார்.
317
00:25:40,373 --> 00:25:43,334
- சொல்லுங்க?
- சேவை இந்த முகவரியை தந்தது.
318
00:25:45,169 --> 00:25:46,295
என்னிடம் காட்டு.
319
00:25:58,015 --> 00:25:59,934
யுசி இலக்கு இடத்தை அடைந்தார்.
320
00:25:59,934 --> 00:26:01,477
என்ன கிடைக்கிறது பார்ப்போம்.
321
00:26:14,532 --> 00:26:17,285
ஜேம்ஸ் ஆலனின் பாதுகாக்கும் தேவதைகள்
எல்லிஸ் & லாங். ஆட் வைஸ்.
322
00:26:22,581 --> 00:26:23,666
{\an8}நன்றி
323
00:26:34,218 --> 00:26:36,345
நாம தொடங்கியதை முடிக்க தயாரா?
324
00:26:36,345 --> 00:26:37,847
ஒரு மணி நேரம் வேணுமா?
325
00:26:37,847 --> 00:26:41,600
இல்லை. இப்ப, கூடுதல் சிறப்பான
ஒரு மணி நேரம் என்றாய்.
326
00:26:42,476 --> 00:26:43,978
உனக்காக சிறப்பாக்குவேன்.
327
00:26:48,566 --> 00:26:50,318
இது எனக்கு என்ன தரும்?
328
00:26:50,318 --> 00:26:51,402
உனக்கு என்ன வேணும்?
329
00:26:54,238 --> 00:26:55,990
என்ன வேணும்னு உனக்கு தெரியும்.
330
00:27:06,125 --> 00:27:08,669
எல்லாம்னா, அதிக செலவாகும்.
331
00:27:09,253 --> 00:27:11,422
ஏற்கனவே உனக்கு $200 தந்தேன்.
332
00:27:12,131 --> 00:27:16,302
- இன்னும் $200 தருவியா?
- எல்லாமா?
333
00:27:16,552 --> 00:27:19,889
எல்லாமே. கூடுதல் சிறப்பு.
334
00:27:20,514 --> 00:27:21,932
நீ ஆணுறை அணியணும்.
335
00:27:28,481 --> 00:27:31,484
உண்மையான மசாஜை தொடங்குவோம்.
336
00:27:31,484 --> 00:27:34,236
மீத துணிகளை கழட்டு. இதோ வர்றேன்.
337
00:27:35,404 --> 00:27:36,655
அதோ இருக்கு.
338
00:27:39,367 --> 00:27:42,370
ஹேய், கிடைச்சிருச்சு. சரியான
சொற்களை செய்தியா அனுப்பறேன்.
339
00:27:43,329 --> 00:27:45,539
மீறல் உறுதியானது. பிரிவுகள் தயாரா இருங்க.
340
00:27:59,303 --> 00:28:02,681
சென்டர் ஃபார் காஸ்மெடிக் க்ரியேஷன்ஸ்.
இது ரியா. எப்படி உதவலாம்?
341
00:28:02,681 --> 00:28:03,933
டாக்டர். ஷூபர்ட்.
342
00:28:03,933 --> 00:28:07,103
- தற்போது அவர் இல்லை.
- எப்போது அவர் இருப்பார்?
343
00:28:07,103 --> 00:28:09,313
மதியம் 3 மணி வரை ப்ரொசீஜரில் இருப்பார்.
344
00:28:09,438 --> 00:28:11,190
சரி, நன்றி. திரும்ப அழைக்கிறேன்.
345
00:28:20,616 --> 00:28:21,826
ஏதாவது கிடைத்ததா?
346
00:28:21,826 --> 00:28:26,372
அவங்க பணி வரலாறு, வருடாந்திர மதிப்பீடு,
ஒழுங்கு, பாராட்டுக்கள்.
347
00:28:26,372 --> 00:28:28,124
ஆட் வைஸுக்கு முன் எங்கே?
348
00:28:28,249 --> 00:28:29,708
ஒரு வருடம் தென்மேற்கே.
349
00:28:29,708 --> 00:28:32,461
அவங்க ஆறு வருடம் முன்
கூட்டு சேர்ந்திருக்காங்க.
350
00:28:32,461 --> 00:28:33,379
வேலி ப்யுரோ.
351
00:28:33,379 --> 00:28:36,132
- பேட் கேட்ஸ் பிரிவு?
- உனக்கெப்படி தெரியும்?
352
00:28:36,132 --> 00:28:39,552
அது சின்ன எஸ்ஐஎஸ் பிரிவு போல.
அவங்க கண்காணிப்பில் சிறந்தவங்க.
353
00:28:39,552 --> 00:28:41,554
நீ இப்பவே என் வீட்டுக்கு வரணும்.
354
00:28:50,020 --> 00:28:51,939
துயரமான விஷயம் தெரியுமா?
355
00:28:54,233 --> 00:28:57,153
இந்த பெண்கள் கடந்து வந்ததை பார்த்தா,
356
00:28:57,153 --> 00:28:59,613
யாரும் மாமாவை காட்டிக் கொடுக்க மாட்டாங்க.
357
00:29:00,239 --> 00:29:04,201
- இன்னும் சஞ்சலமோ.
- இந்த டிஏவோட, அதேதான் நடக்கும்.
358
00:29:04,201 --> 00:29:08,205
- இந்த பசங்க ஒரு வாரத்தில் வெளியே வருவாங்க.
- ஒரு பெண் ஒத்துழைச்சா போதும்.
359
00:29:10,291 --> 00:29:13,878
அவளை கைப்பற்றியவர்களுக்கு
எதிரா சாட்சி சொல்லணும்.
360
00:29:23,220 --> 00:29:24,680
வேலையில் நீண்ட காலமா?
361
00:29:29,894 --> 00:29:31,353
நிறைய மாற்றம்.
362
00:29:32,271 --> 00:29:35,107
இன்று பல இளைஞர்களுக்கு,
அது ஒரு வேலை.
363
00:29:36,025 --> 00:29:37,485
எங்கப்பா மாதிரி பேசறீங்க.
364
00:29:38,736 --> 00:29:42,656
அவரை குறிப்பிட விரும்பலை.
உனக்கு நிறைய விமர்சனம் கிடைக்கும்.
365
00:29:43,741 --> 00:29:44,658
அவரை தெரியுமா?
366
00:29:45,159 --> 00:29:48,245
புகழால். நல்ல பணி.
367
00:29:49,622 --> 00:29:52,500
தப்பான பக்கத்துக்கு வேலை செய்ய
அதையெல்லாம் விட்டாரா?
368
00:29:52,500 --> 00:29:54,335
- ஹேய், எடை போட கூடாது.
- கூடாதா?
369
00:29:56,045 --> 00:29:59,006
கேள்விப்பட்டவரை,
உங்கப்பா சிறந்த டிடெக்டிவ்.
370
00:30:01,842 --> 00:30:03,844
டேவிட் ஃபாஸ்டர் அப்பாவின்னு நம்பறாரா?
371
00:30:07,848 --> 00:30:11,602
- இருக்கலாம்.
- அதைப்பற்றி நிறைய பேசலை.
372
00:30:13,938 --> 00:30:17,316
வேறு இரண்டு கொலைகளுக்கும்
சம்பந்தம் இருக்கும்னு நினைக்கிறார்.
373
00:30:17,316 --> 00:30:18,317
நிஜமாவா.
374
00:30:21,487 --> 00:30:22,571
சந்தேக நபர்கள்?
375
00:30:23,572 --> 00:30:28,160
கொலை இடத்திலிருந்து இருவர் முகமூடிகள்
அணிந்து போவதை சாட்சி பார்த்திருக்காங்க.
376
00:30:41,090 --> 00:30:43,634
சரி, ஏயுஎஸ்ஏவிடம் பேசினேன்.
377
00:30:43,759 --> 00:30:45,803
நாம சப்பீனாவை கசிய விட்டோமாம்.
378
00:30:45,803 --> 00:30:48,013
அவர் தன்னை சுற்றி பார்க்கணும், முதலில்.
379
00:30:48,013 --> 00:30:49,265
நாம ஏன் அதை செய்வோம்?
380
00:30:49,390 --> 00:30:50,516
இதுதான் பிரச்சினை.
381
00:30:50,516 --> 00:30:52,059
க்ராண்ட் ஜூரி நின்றிருக்கு.
382
00:30:52,059 --> 00:30:53,852
- ஏன்?
- ப்ராட்வா.
383
00:30:53,852 --> 00:30:57,189
கட்டுரை வெளிவந்ததும் எட்டு
ஜூரர்கள் வரவே இல்லை.
384
00:30:57,189 --> 00:30:58,399
அவங்க பயந்திருக்காங்க.
385
00:30:58,399 --> 00:31:02,319
அவங்க வரணும்னு வேண்டிக்கோ,
இல்லேன்னா முதல்லேந்து தொடங்கணும்.
386
00:31:09,159 --> 00:31:11,996
நீயும் நானும், மாடிக்கு.
அவன் தப்பிக்க நினைக்கலாம்.
387
00:31:23,007 --> 00:31:25,759
எல்ஏபிடி! தேடுதல் ஆணை இருக்கு!
கதவை திறங்க!
388
00:31:28,220 --> 00:31:31,265
முழங்காலிடு! இப்பவே!
ஹாண்ட்ஸ் அப்! ஹாண்ட்ஸ் அப்!
389
00:31:31,265 --> 00:31:32,474
அதை செய்யாதே!
390
00:31:33,100 --> 00:31:35,019
இருவர் வர்றாங்க!
391
00:31:35,019 --> 00:31:36,895
அங்கேயே இரு.
392
00:31:41,775 --> 00:31:43,027
எனக்கு பிடிச்சிருக்கு.
393
00:31:43,736 --> 00:31:44,612
சே.
394
00:31:46,530 --> 00:31:49,366
நிறைய நேரமாச்சே.
இந்த இளம்பெண்களோட எனக்கு உதவு.
395
00:31:51,410 --> 00:31:53,829
- இது பாட்டமுக்கு.
- அவளையும் புக் பண்றோமா?
396
00:31:53,829 --> 00:31:56,498
அவளோட ஈடுபாடு இன்னும் தெரியாது.
397
00:32:02,671 --> 00:32:06,175
மாத்யு, நீ என்னிடம்
வரவேண்டிய கடமை இருந்தது.
398
00:32:06,300 --> 00:32:07,551
தெரியும்.
399
00:32:07,551 --> 00:32:09,261
வராததுக்கு மன்னிக்கணும்.
400
00:32:12,181 --> 00:32:16,101
இந்த நேரத்தில்,
"மன்னிப்பு" கேட்பது போதாது.
401
00:32:18,479 --> 00:32:20,814
உன்னோட என்ன செய்ய போறேன்னு தெரியலை.
402
00:32:34,328 --> 00:32:37,539
- நேற்று என்னை பின்தொடர்ந்திருக்கலாம்.
- ஏதாவது பார்த்தியா?
403
00:32:37,539 --> 00:32:41,210
அதுதான் விஷயமே. தெரியாது.
எதை எதிர்த்து இருக்கோம்னே தெரியலை.
404
00:33:04,316 --> 00:33:05,526
பேட்டரியை எடுக்கவா?
405
00:33:06,902 --> 00:33:10,030
இல்லை. போடு. நான்
எங்கிருக்கேன்னு தெரிஞ்சதா இருக்கட்டும்.
406
00:33:27,506 --> 00:33:28,799
ஹேய், இன்று நல்ல வேலை.
407
00:33:31,009 --> 00:33:31,969
உதவ மகிழ்ச்சி.
408
00:33:32,845 --> 00:33:33,679
ஒரு நொடி?
409
00:33:37,182 --> 00:33:42,438
அங்கே கொஞ்சம் சூடாயிடுச்சு,
இங்கே பார்த்தது, இங்கேயே இருக்கட்டும்.
410
00:33:42,438 --> 00:33:44,148
அது புரியுதுல்ல?
411
00:33:48,819 --> 00:33:52,072
- கத்துக்கிட்டேன்.
- அடுத்த முறை வரை.
412
00:34:04,793 --> 00:34:07,379
ஜேம்ஸ் சகோதரியிடம்
தொடர்பு கொள்வீங்கனேன்.
413
00:34:07,504 --> 00:34:10,090
எல்லாத்தையும் தருவதாக சந்தியம் செய்தேன்.
414
00:34:11,175 --> 00:34:13,469
நான் வேறு ஏதாவது செய்ய முடிந்தால்...
415
00:34:13,469 --> 00:34:15,596
நன்றி. இங்கிருந்து பார்த்துக்கறேன்.
416
00:34:24,813 --> 00:34:27,191
நாம நினைத்ததை விட அருகில் இருக்கான்.
417
00:34:28,233 --> 00:34:29,526
ஆனால் வீட்டில் இருக்கான்.
418
00:34:29,651 --> 00:34:30,778
அமைதியா இருக்கானோ.
419
00:34:30,778 --> 00:34:34,615
ஒருவேளை ட்ராக்கரை கண்டு,
அங்க இருப்பதா திசைதிருப்ப நினைக்கிறானோ.
420
00:34:34,740 --> 00:34:37,701
அவன் அங்கில்லைன்னா, அப்ப என்ன பண்றான்?
421
00:34:42,122 --> 00:34:43,040
எனக்கு தெரியும்.
422
00:34:52,633 --> 00:34:54,885
இவங்கதான் என்னை நிற்க வெச்சாங்க.
423
00:34:54,885 --> 00:34:58,639
இவன் மூஸ்ஸோ பார்கிங் லாட்டில் இருந்தான்.
உன்னை கவனிச்சிருக்காங்க.
424
00:34:58,639 --> 00:35:02,017
யாரோ கோப்புகளில் கை வைத்தது தெரியும்.
என்னை மாட்டி விட்டாங்க.
425
00:35:02,017 --> 00:35:04,311
ஜேம்ஸை பல முறை கைது செய்தாங்க.
426
00:35:04,311 --> 00:35:06,605
அவனை சிஐயா உபயோகிச்சாங்க.
427
00:35:06,605 --> 00:35:09,650
ஆலன் உடல் போடப்பட்ட இரவு,
இரு கார் கதவுகள்
428
00:35:09,650 --> 00:35:11,860
மூடுவதைக் கேட்ட சாட்சி இருக்காங்க.
429
00:35:11,860 --> 00:35:14,822
- கடிகாரம்தான் முக்கிய ஆதாரம்.
- அது எப்படி?
430
00:35:19,243 --> 00:35:23,705
- மிஸ் பார்க்ஸ், தணிக்கை அவசியமில்லை.
- என் கணவர் சட்ட அமலாக்கம்.
431
00:35:23,705 --> 00:35:27,251
என் வேலை போகலாம். திருட்டு
பொருட்களை வாங்கவே மாட்டோம்.
432
00:35:36,969 --> 00:35:39,763
ஆவணங்களை பார்க்க
நேரம் கேட்டு தொடர்பில் இருப்பேன்.
433
00:35:39,763 --> 00:35:44,601
கோரிக்கையை மறுத்தால், உங்க வணிகத்தில்
விசாரணை தொடங்குவேன்.
434
00:35:44,768 --> 00:35:46,979
அந்த ஆவணங்கள் இருக்கிறதா தோணுதா?
435
00:35:56,822 --> 00:35:58,031
வெளிச்சம் கொடு.
436
00:36:19,803 --> 00:36:21,513
நான் என்ன தேடறேன்?
437
00:36:21,722 --> 00:36:24,892
லெட்ஜர், ரசீது, உரிமை ஆவணங்கள்.
438
00:36:58,258 --> 00:36:59,176
மோ.
439
00:37:12,397 --> 00:37:13,523
இதை திறக்க முடியுமா?
440
00:37:14,358 --> 00:37:15,275
என்னை விடுங்க.
441
00:37:17,527 --> 00:37:18,528
கத்தி இருக்கா?
442
00:37:23,408 --> 00:37:27,079
இந்த வகை பெட்டகத்தில் பெரிய
பாதுகாப்பு குறைபாடு இருக்கு.
443
00:37:27,245 --> 00:37:30,207
உள் ரீசெட் பட்டனுக்கு பாதுகாப்பே இல்லை.
444
00:37:32,417 --> 00:37:33,627
ரீப்ரோகிராம் செய்வோம்.
445
00:37:38,423 --> 00:37:39,925
ரொம்ப சுலபம்.
446
00:37:44,096 --> 00:37:45,013
அவங்க அவசர பணம்.
447
00:37:49,810 --> 00:37:50,644
இது?
448
00:37:50,644 --> 00:37:52,854
எதிர்கால காப்பீட்டு பாலிஸியா இருக்கலாம்.
449
00:37:52,854 --> 00:37:57,234
- என் வீட்டில் பார்ப்போம்.
- யாரிடம் டிவிடி ப்ளேயர் இருக்கு?
450
00:37:57,234 --> 00:37:58,735
என்னிடம் 8-ட்ராக் இருக்கு.
451
00:37:58,735 --> 00:38:00,612
அவங்க ஏன் இங்கே இருக்காங்க?
452
00:38:00,779 --> 00:38:03,281
நம்மை எதையும் ட்ரேஸ் செய்ய முடியாது.
453
00:38:05,450 --> 00:38:07,285
அந்த ரிஸ்கை எடுத்தே ஆகணுமா?
454
00:38:09,705 --> 00:38:10,914
இரண்டெல்லாம் வினோதம்.
455
00:38:11,206 --> 00:38:13,041
- அது என்னது?
- வின் ஸ்கல்லி.
456
00:38:13,166 --> 00:38:15,711
டாட்ஜர் கேம்ஸை அழைத்து
அறுபத்தி ஏழு பருவங்கள்.
457
00:38:15,711 --> 00:38:18,088
எப்போதெல்லாம் தற்செய்லாக
'இரண்டு' ஓடினாலும்,
458
00:38:18,088 --> 00:38:20,132
இரு பந்துகள், இரு ஸ்ட்ரைக், இரு அவுட்,
459
00:38:20,132 --> 00:38:23,218
இரண்டுக்கு இரண்டு,
"இரண்டெல்லாம் வினோதம்" என்பார்.
460
00:38:23,427 --> 00:38:24,803
இங்கே ஒரு முறை தெரியுதா?
461
00:38:25,053 --> 00:38:28,432
தொடர்புள்ள இரு கொலைகள்,
லெக்ஸி பார்க்ஸ் மற்றும் ஜேம்ஸ் ஆலன்.
462
00:38:28,432 --> 00:38:30,225
பிறகு ந்வென் சகோதரர்கள்.
463
00:38:30,225 --> 00:38:32,102
கடிகார கடையில் இரு கொலைகாரர்கள்.
464
00:38:32,102 --> 00:38:34,062
ஆலன் உடலை போட்ட அதே இருவர்.
465
00:38:34,062 --> 00:38:36,064
இரு கார் கதவுகள் சந்தில் மூடின.
466
00:38:36,064 --> 00:38:38,567
சாண்ட்லரை நிறுத்திய இரு வைஸ் காப்ஸ்.
467
00:38:38,567 --> 00:38:41,528
ஆலனை தகவலாளராக உபயோகித்த அதே இருவர்.
468
00:38:41,528 --> 00:38:43,321
இரண்டெல்லாம் வினோதம்.
469
00:38:44,072 --> 00:38:45,532
வின் ஸ்கல்லியை மிஸ் பண்றேன்.
470
00:38:55,500 --> 00:38:56,418
போகலாம்.
471
00:39:04,801 --> 00:39:06,720
பாஷ்: லெகஸியில் அடுத்த முறை...
472
00:39:06,720 --> 00:39:09,931
பைப்லைன் வெடித்த இரவு
உங்க அப்பா எங்கே இருந்தார்?
473
00:39:09,931 --> 00:39:12,225
- எனக்கு தெரியாது.
- உள்நாட்டு பயங்கரவாதமா?
474
00:39:13,268 --> 00:39:15,437
நானும் வாயை மூடிப்பேன்.
475
00:39:15,437 --> 00:39:17,397
ஃபெட்ஸ் இன்று மேடியை விசாரிச்சாங்க.
476
00:39:17,397 --> 00:39:18,398
அவ என்ன சொன்னா?
477
00:39:18,398 --> 00:39:21,485
என மகளோட வேலைக்கு உலை வைக்க கூடாது.
478
00:39:22,152 --> 00:39:24,112
என்னன்னு உங்களுக்கு தெரியும். திறங்க.
479
00:39:28,075 --> 00:39:31,286
ஓ, ப்ளீஸ். அதை திரும்ப வைங்க. நிறுத்துங்க.
480
00:39:33,163 --> 00:39:37,000
- ஹேய், யார் வந்திருக்கா பார்.
- இந்த முறை தப்ப முடியாது.
481
00:41:04,171 --> 00:41:06,173
வசனங்கள் மொழிபெயர்ப்பு
ஹேமலதா ராமச்சந்திரன்
482
00:41:06,173 --> 00:41:08,258
{\an8}படைப்பு மேற்பார்வையாளர்
கல்பனா ரகுராமன்