1 00:00:06,006 --> 00:00:07,883 பாஷ்: லெகஸியில் இதற்கு முன்பு... 2 00:00:09,301 --> 00:00:11,220 இரட்டை கொலை கேள்விப்பட்டியா? 3 00:00:11,220 --> 00:00:13,973 - உங்க வழக்கோட சம்பந்தமா? - எதற்கோ நெருங்கிட்டேன். 4 00:00:14,098 --> 00:00:16,225 - வலுவா இரு. - முடியுமா தெரியலை. 5 00:00:16,225 --> 00:00:18,602 எங்க ஆள் அப்பாவி. கொலையாளி சுத்தறான். 6 00:00:18,728 --> 00:00:19,895 தெரிஞ்சா சொல்லுங்க. 7 00:00:19,895 --> 00:00:22,189 உங்கப்பா சிறந்த டிடெக்டிவ். 8 00:00:22,189 --> 00:00:24,108 ஃபாஸ்டர் அப்பாவின்னு நம்பறாரா? 9 00:00:24,233 --> 00:00:26,527 வேறு கொலைகளோட சம்பந்தம் இருக்காம். 10 00:00:26,527 --> 00:00:27,445 நிஜமாவா. 11 00:00:27,445 --> 00:00:30,781 அவங்க கண்காணிப்பில் சிறந்தவங்க. என்னை பின்தொடர்ந்திருக்கலாம். 12 00:00:30,906 --> 00:00:33,367 போடு. எங்கிருக்கேன்னு தெரிஞ்சதா இருக்கட்டும். 13 00:00:33,701 --> 00:00:35,161 லெக்ஸி பார்க்ஸை தெரியுமா? 14 00:00:35,161 --> 00:00:38,748 நடந்தது பயங்கரம். டாக்டர் ஷூபெர்ட் கடிகாரத்தை வாங்கினார். 15 00:00:38,748 --> 00:00:39,957 அவர் எண் தேவை. 16 00:00:39,957 --> 00:00:42,668 - வார இறுதின்னு சொன்னீங்க. - மனதை மாத்திட்டேன். 17 00:00:42,793 --> 00:00:46,672 ஜேம்ஸை பல முறை கைது செய்தாங்க. அவனை சிஐயா உபயோகிச்சாங்க. 18 00:00:46,672 --> 00:00:48,507 கடிகாரம்தான் முக்கிய ஆதாரம். 19 00:00:48,507 --> 00:00:51,719 - மிஸ் பார்க்ஸ்? - என் கணவர் சட்ட அமலாக்கம். 20 00:00:51,719 --> 00:00:54,263 திருட்டு பொருட்களை வாங்கவே மாட்டோம். 21 00:00:54,388 --> 00:00:55,514 ரொம்ப சுலபம். 22 00:00:57,933 --> 00:00:59,101 ஏன் இங்கே இருக்காங்க? 23 00:00:59,101 --> 00:01:01,061 நம்மை ட்ரேஸ் செய்ய முடியாது. 24 00:01:01,187 --> 00:01:02,563 அந்த ரிஸ்கை எடுத்தே ஆகணுமா? 25 00:01:02,688 --> 00:01:05,316 இரண்டெல்லாம் வினோதம். கடையில் இரு கொலைகாரர்கள். 26 00:01:05,441 --> 00:01:07,318 இரு கார் கதவுகள் சந்தில் மூடின. 27 00:01:07,443 --> 00:01:09,278 சாண்ட்லரை நிறுத்திய இரு காப்ஸ். 28 00:01:09,403 --> 00:01:10,237 போகலாம். 29 00:01:17,870 --> 00:01:19,580 இரண்டெல்லாம் வினோதம். 30 00:01:20,331 --> 00:01:21,832 வின் ஸ்கல்லியை மிஸ் பண்றேன். 31 00:02:01,205 --> 00:02:03,040 நாம இங்கிருந்து போவோம். 32 00:03:06,896 --> 00:03:09,148 பாஷ்: லெகஸி 33 00:03:30,961 --> 00:03:34,840 ஹேய். எப்படி இருக்கு? 34 00:03:38,677 --> 00:03:40,429 ட்ரக்கால் இடிபட்டது போல. 35 00:03:42,765 --> 00:03:46,143 எனக்கு எப்படி ஐவி, உன்னை எப்படி போக விட்டாங்க? 36 00:03:46,143 --> 00:03:49,521 உனக்கு ரத்தக்கட்டு, அதனால கவனிக்க உன்னை வெச்சிருக்காங்க. 37 00:03:53,108 --> 00:03:54,443 ஏதாவது நினைவிருக்கா? 38 00:03:56,320 --> 00:04:00,240 ஹெட்லைட்ஸ் இல்லை. உரக்க, ஹார்லி போல. 39 00:04:01,867 --> 00:04:03,035 மஸில் கார். 40 00:04:03,035 --> 00:04:05,913 நம்மை இடிக்கும் முன் அது ஆக்ஸிலரேட் ஆனது கேட்டது. 41 00:04:06,956 --> 00:04:09,208 - விபத்தில்லை. - நாம கொல்லப்பட்டிருக்கலாம். 42 00:04:09,333 --> 00:04:11,669 அதுதான் நோக்கம்னு நினைக்கிறேன். 43 00:04:14,338 --> 00:04:16,548 - சில்வர். - நீ பார்த்தியா? 44 00:04:17,549 --> 00:04:20,511 ரியர்வ்யூவில். ஒரு ஃப்ளாஷ்தான். 45 00:04:23,097 --> 00:04:27,309 நான் சொல்ல விரும்பறேன், அப்படியே, என் ஈவி நம்மை காப்பாற்றியது. 46 00:04:29,186 --> 00:04:30,270 எப்படி சொல்றே? 47 00:04:30,396 --> 00:04:35,234 கேஸ் டேங்க் இல்லை. கேஸ் இல்லைன்னா, தீ இல்லை. 48 00:04:35,359 --> 00:04:37,820 ஆமாம், அது திரைப்படங்களில்தான் நடக்கும். 49 00:04:37,820 --> 00:04:41,615 - நிச்சயமாவா? - ஆமாம். மாயையை உடைக்க வருந்தறேன். 50 00:04:46,537 --> 00:04:47,830 இப்ப ஓய்வெடு. 51 00:04:53,877 --> 00:04:55,337 நீ என்ன செய்யறே? 52 00:04:57,965 --> 00:04:59,550 கொஞ்ச நேரம் இருப்பேன். 53 00:05:01,468 --> 00:05:03,929 இதற்கு பொறுப்பானவனை கண்டுபிடிச்சா நல்லது. 54 00:05:03,929 --> 00:05:05,889 ஆமாம், செய்வேன். 55 00:05:05,889 --> 00:05:10,060 கொஞ்ச நேரம் உன்னோடு உட்கார்ந்திருக்கேன். 56 00:05:16,442 --> 00:05:19,194 ஃபெடரல் பில்டிங் 57 00:05:19,319 --> 00:05:20,821 உன் உள் ஆள் எப்படி? 58 00:05:20,821 --> 00:05:23,615 ராமிரெஸ்ஸா? பயனற்றவன். அவன் மாட்டிக்கிட்டான். 59 00:05:24,199 --> 00:05:26,702 ஆமாம். சரி, நம்ம அடுத்த படி என்ன? 60 00:05:26,702 --> 00:05:29,705 தேடுதல் ஆணை. சாண்ட்லர் வீடு, அலுவலகத்துக்கு. 61 00:05:30,456 --> 00:05:31,373 பிரமாதம். 62 00:05:31,498 --> 00:05:34,084 உதவி அமெரிக்க அட்டர்னி கையெழுத்திட்டார். 63 00:05:34,209 --> 00:05:37,588 - அது சிறந்த நடவடிக்கை என்றேன். - அது நடந்தது 64 00:05:37,588 --> 00:05:40,090 நீதிபதியிடம் போக எல்லா தகவலையும் சேகரிக்கிறோம். 65 00:05:40,090 --> 00:05:41,425 நாம காத்திருக்கையில்? 66 00:05:42,092 --> 00:05:43,719 அதைப்பற்றி யோசித்தேன். 67 00:06:13,957 --> 00:06:14,875 லேசா இருக்கு. 68 00:06:15,000 --> 00:06:17,503 - அதிகம் வேணும்னா, அதிகமா வேலை செய். - நாசமா போ. 69 00:06:17,503 --> 00:06:19,213 - கவனமா பேசு. - நீ கவனமா பேசு. 70 00:06:19,338 --> 00:06:22,049 ரொம்ப முதிர்ச்சி. உனக்கு என் வயசு ஆகுது. 71 00:06:22,174 --> 00:06:26,261 யோசிச்சு பார்த்தா, ஒருவேளை அதுதான் பிரச்சினையோ. வயசாச்சு, பேபி. 72 00:06:26,261 --> 00:06:29,598 இல்லை, நிஜமா. நாசமா போ. 73 00:06:30,682 --> 00:06:32,893 இன்று ஏமாந்த சோணகிரி ஒருத்தன் இருக்கான். 74 00:06:32,893 --> 00:06:36,772 நல்ல வேளை ப்ராடெஸ்டன்ட் வேலை நெறிமுறையை யாரோ நம்பறாங்க. 75 00:06:36,897 --> 00:06:39,191 - அவனை ஈர்த்திடு. - அது சாத்தியம் போல. 76 00:06:41,985 --> 00:06:45,197 {\an8}-உனக்கு அதுக்கு எவ்வளவு வேணும்? - மொத்தமா பன்னிரண்டு கே. 77 00:06:45,656 --> 00:06:47,533 {\an8}அதிகபட்சம் எட்டுதான் மதிப்பு. 78 00:06:47,658 --> 00:06:51,120 {\an8}எனக்கு பேரம் பேச நேரமில்லை. பதினைந்து. 79 00:06:52,162 --> 00:06:53,497 {\an8}நீ 20 வரை போவியா? 80 00:06:55,624 --> 00:06:56,667 {\an8}சரி, பன்னிரண்டு. 81 00:07:00,796 --> 00:07:02,589 {\an8}சே. பதினைந்து. 82 00:07:02,714 --> 00:07:07,636 {\an8}இந்த வீடியோதான் அவங்க காப்பீடு விஷயங்கள் தப்பாகும் பட்சத்தில். 83 00:07:08,720 --> 00:07:11,557 அவங்க கொல்லப்படுவதை யோசிக்கவே இல்லை. 84 00:07:12,182 --> 00:07:14,685 ஜேம்ஸ் காணாமல் போன இரவன்று மோட்டலில் மஸில் கார் 85 00:07:14,685 --> 00:07:16,436 சத்தம் கேட்டதாக ஜான் சொன்னான். 86 00:07:17,604 --> 00:07:18,897 சில்வர் மஸில் கார். 87 00:07:31,410 --> 00:07:32,494 ஹேய். 88 00:07:34,163 --> 00:07:36,874 என் கூட்டாளி நேற்றிரவு எங்க காரை கொண்டு வந்தார். 89 00:07:36,874 --> 00:07:39,710 சின்ன இடி, முன் பக்கம் காலி. 90 00:07:39,710 --> 00:07:41,378 சில்வர் மஸில், ரொம்ப சத்தம். 91 00:07:41,503 --> 00:07:42,963 - சார்ஜரா? - ஆமாம். 92 00:07:42,963 --> 00:07:46,008 என் மகளோட பிறந்தநாள் பரிசை சீட் அடியில் விட்டேன். 93 00:07:46,133 --> 00:07:47,718 பிள்ளைங்க இல்லாதது மகிழ்ச்சி. 94 00:07:50,179 --> 00:07:53,640 - பெட்டியில விடு, நான் இங்கில்லை. - நன்றி, சகோதரா. 95 00:08:25,380 --> 00:08:28,425 மெய்ட் சர்வீஸ் - இன்வாய்ஸ் 96 00:08:51,240 --> 00:08:52,824 சீக்கிரம் திரும்பிட்டீங்க? 97 00:08:52,824 --> 00:08:55,953 திரு. க்ரீன், உங்க நீர் கோபுர பதிவு மீண்டும் தேவை. 98 00:08:56,078 --> 00:08:59,414 - நிச்சயமா. - இவைதான் தேதிகள். 99 00:09:01,291 --> 00:09:06,713 ஒரு நிமிஷமாகும். இன்னொரு கல்லறை கல்லில் ஆர்வமுண்டா? 100 00:09:07,506 --> 00:09:08,715 ஒன்றுதான் என் எல்லை. 101 00:09:11,051 --> 00:09:11,969 மன்னிக்கணும். 102 00:09:14,096 --> 00:09:15,472 சொல்லு, மாத்யு? 103 00:09:17,099 --> 00:09:18,267 ஓ, கடவுளே! 104 00:09:20,852 --> 00:09:23,397 முடிந்தவரை சீக்கிரமா வர்றேன். 105 00:09:23,522 --> 00:09:24,606 கெட்ட செய்தியா? 106 00:09:24,731 --> 00:09:27,234 என் பதிவை கண்டுபிடிங்க, ப்ளீஸ். 107 00:09:28,819 --> 00:09:31,613 அப்படியே கொடுத்த மாதிரி, அதிகம் இல்லை. 108 00:09:32,948 --> 00:09:33,824 நிச்சயமாவா? 109 00:09:36,326 --> 00:09:37,661 அது அற்புதமான செய்தி. 110 00:09:39,746 --> 00:09:41,748 நன்றி, ப்ரெண்டா. பை. 111 00:09:43,292 --> 00:09:45,252 பாஷுக்கு வெறும் கீறல்தான். 112 00:09:45,377 --> 00:09:49,298 ஓ, சே. இன்னொருத்தனுக்கு என்னாச்சு? 113 00:09:49,423 --> 00:09:52,551 அடி பட்டது. இன்று எப்பவோ மருத்துவமனையிலிருந்து வர்றான். 114 00:10:02,978 --> 00:10:05,731 அவனை பிறகு சமாளிப்போம். 115 00:10:05,856 --> 00:10:09,443 நான் புது ரூஃப்டாப் பாருக்கு போனேன் சொன்னேனா? த பெண்ட்ரி ஹோட்டல்? 116 00:10:09,443 --> 00:10:11,236 ஆமாம், அதுக்கு போகலாமா? 117 00:10:11,236 --> 00:10:15,073 ஏன்னா பாலீனாவும் நானும் ஷிஃப்டுக்கு பிறகு சுத்துவோம், சேர்ந்துக்கோ. 118 00:10:15,198 --> 00:10:18,994 - பெரெஸ் இல்லையா? - பிஸி. எப்படி இருந்தது? 119 00:10:18,994 --> 00:10:20,579 - நல்ல காட்சி. - நல்லது. 120 00:10:20,704 --> 00:10:22,247 பானம் ஒன்றுக்கு இருபது பக்ஸ். 121 00:10:22,372 --> 00:10:23,790 - ஐயோ. - ஆமாம். 122 00:10:23,915 --> 00:10:26,126 அப்ப, யாரோட போயிருந்தே? 123 00:10:27,377 --> 00:10:29,212 - பாருக்கா? - ஆமாம், பாருக்கு. 124 00:10:30,505 --> 00:10:32,632 குறிப்பா யாரும் இல்லை. 125 00:10:32,632 --> 00:10:34,968 நீ தனியா குடிக்கிறியா, இல்லையே? 126 00:10:35,093 --> 00:10:37,220 - நிச்சயமா இல்லை. - அது எச்சரிக்கை அடையாளம். 127 00:10:37,220 --> 00:10:39,264 மேடலின் பாஷ்? 128 00:10:40,724 --> 00:10:41,600 ஆமாம்? 129 00:10:41,725 --> 00:10:44,353 எஃப்பிஐ. நாங்க பேச விரும்பறோம். 130 00:10:52,486 --> 00:10:54,905 ஆகஸ்ட் 6ம் தேதி எங்கிருந்தீங்க நினைவிருக்கா? 131 00:10:57,699 --> 00:10:59,242 ஏன் இருக்கணும்? 132 00:10:59,368 --> 00:11:03,121 அன்றுதான் கார்ல் ராஜர்ஸ் விடுதலை ஆனார். 133 00:11:03,246 --> 00:11:05,332 எங்கப்பாவுக்கு பேக் பண்ண உதவினேன். 134 00:11:05,457 --> 00:11:07,876 - நீங்களும் அப்பாவும்தானா? - ஆமாம். 135 00:11:07,876 --> 00:11:12,047 ரத்தம் கொதிச்சிருக்குமே, ராஜர்ஸ் சுதந்திரமா வெளியே வந்தது. 136 00:11:14,508 --> 00:11:18,804 என்னைக் கொல்ல ஆள் ஏற்பாடு செய்தான். நிச்சயமா, மகிழ்ச்சியா இல்லை. 137 00:11:18,929 --> 00:11:22,349 ஹனி சாண்ட்லர் எப்படி? அவங்க வருத்தப்பட்டாங்களா? 138 00:11:24,309 --> 00:11:26,436 நாங்க எல்லாரும் வருத்தப்பட்டோம். 139 00:11:26,561 --> 00:11:29,356 மூன்று வாரம் பிறகு, ஆகஸ்ட் 25ம் தேதி இரவு, 140 00:11:29,356 --> 00:11:31,942 எண்ணெய் பைப்லைன் தெற்கு பேவில் வெடித்தது. 141 00:11:35,487 --> 00:11:36,863 விபத்தா? 142 00:11:36,988 --> 00:11:38,448 யாரோ வெடிக்க வெச்சாங்க. 143 00:11:39,449 --> 00:11:44,121 அதைப்பற்றி எதுவும் தெரியாது. யாராவது காயமடைஞ்சாங்களா? 144 00:11:44,329 --> 00:11:47,290 - அன்றிரவு எங்கிருந்தீங்க தெரியுமா? - தெரியாது. 145 00:11:48,333 --> 00:11:51,586 சில நாட்கள் பிறகு, ராஜர்ஸ் கொலை செய்யப்பட்டார். 146 00:11:52,254 --> 00:11:55,424 - சம்பந்தம் இருக்கா? - அப்படீன்னு நினைக்கிறோம். 147 00:12:00,178 --> 00:12:04,099 பைப்லைன் வெடித்த இரவன்று உங்க அப்பா எங்கிருந்தார் தெரியுமா? 148 00:12:05,475 --> 00:12:06,810 எனக்கு தெரியாது. 149 00:12:08,979 --> 00:12:11,898 - ஒருவேளை நீங்களே அவரை கேட்கலாம். - முயற்சித்தோம். 150 00:12:14,776 --> 00:12:16,069 அவர் சொல்லலையா? 151 00:12:16,194 --> 00:12:17,612 உள்நாட்டு பயங்கரவாதமா? 152 00:12:20,115 --> 00:12:21,783 நானும் வாயை மூடிட்டு இருப்பேன். 153 00:12:24,119 --> 00:12:26,371 நான் கேள்விகளுக்கு பதில் சொன்னது போதும். 154 00:12:27,664 --> 00:12:29,875 அப்படியே அப்பா மாதிரி. 155 00:12:30,125 --> 00:12:31,334 போக வழி காட்டறேன். 156 00:12:44,431 --> 00:12:49,060 என்னை புது செல்லுக்கு மாத்தினாங்க, டெபுடிக்கள், 157 00:12:51,104 --> 00:12:54,566 கூடத்தில் ஒரு நிமிடம் என்னை தனியா விட்டு போனாங்க. 158 00:12:57,486 --> 00:13:00,780 பிறகு, நான்கைந்து ஆட்கள், என் மீது குதித்து 159 00:13:03,074 --> 00:13:04,993 என்னை நல்லா அடிச்சாங்க. 160 00:13:05,702 --> 00:13:07,496 டெபுடிக்கள் தலையிட்டாங்களா? 161 00:13:08,788 --> 00:13:10,540 அவங்க நேரத்தை எடுத்துக்கிட்டாங்க. 162 00:13:14,544 --> 00:13:17,839 - அவங்களும் அடிச்சாங்க. - அவங்களுக்கும் இதில் சம்பந்தமா? 163 00:13:21,218 --> 00:13:24,930 நான்தான் ஷெரிஃப் மனைவியை கொன்னவனாச்சே. நினைவிருக்கா? 164 00:13:30,185 --> 00:13:31,436 நான் சமாளிக்கிறேன். 165 00:13:32,229 --> 00:13:33,522 லூயீஸை அழைக்க முடியுமா? 166 00:13:35,023 --> 00:13:37,359 நான் நல்லாருக்கேன்னு சொல்லுங்க. 167 00:13:37,609 --> 00:13:38,568 நிச்சயமா. 168 00:13:57,921 --> 00:13:58,755 ஹேய், மேட்ஸ். 169 00:13:58,880 --> 00:14:01,216 எஃப்பிஐ என்னை விசாரிச்சாங்க. வேலையில். 170 00:14:02,676 --> 00:14:03,885 இன்னும் அங்கிருக்கியா? 171 00:14:04,010 --> 00:14:06,513 - இப்ப கிளம்பறேன். - த லாங்ப்ரே பூங்கா. 172 00:14:06,513 --> 00:14:07,847 பதினைந்து நிமிடங்கள். 173 00:14:11,851 --> 00:14:14,396 - டிடெக்டிவ் எல்லிஸ். - மைக், சிடி கராஜ். 174 00:14:14,521 --> 00:14:16,815 - ஹேய், கார் தயாராச்சா? - தொடங்கவே இல்லை. 175 00:14:16,815 --> 00:14:20,360 உன் கூட்டாளிக்கு பரிசு கிடைச்சிருக்கும், சாவி மறந்துட்டார். 176 00:14:21,111 --> 00:14:22,946 - பரிசா? - குழந்தை பிறந்தநாளுக்கு. 177 00:14:22,946 --> 00:14:26,700 கிடைக்கும்வரை முடியாது. நாளைக்கு ப்ரைமர் செய்ய இருந்தேன். 178 00:14:26,700 --> 00:14:30,036 முட்டாள். அவனை அழைக்கிறேன். 179 00:14:30,161 --> 00:14:32,872 பெட்டியில் போடச் சொல்லு. நாங்க மூடறோம். 180 00:14:32,998 --> 00:14:34,082 சரி, செய்யறேன். 181 00:14:40,964 --> 00:14:41,840 அப்பா. 182 00:14:42,841 --> 00:14:46,386 - சின்ன உரசல்னு சொன்னீங்க. - ஏர்பேக் சிராய்ப்புதான். நான் நலம். 183 00:14:48,305 --> 00:14:51,433 எஃப்பிஐ, அவங்க சொன்னது, அது உண்மையா? 184 00:14:51,558 --> 00:14:54,644 நாம சந்திக்க கூடாது. உன்னை கூண்டில் ஏத்தினா... 185 00:14:54,644 --> 00:14:57,105 பைப்லைன். ராஜர்ஸ். ஏதாவது உண்மையா? 186 00:14:57,230 --> 00:14:59,316 - நீ கவலை பட வேண்டாம். - ஆனால் படறேன். 187 00:15:02,027 --> 00:15:03,945 - உண்மையை சொல்லுங்க. - முடியாது. 188 00:15:03,945 --> 00:15:08,033 மன்னிச்சிடு, மேட்ஸ். முடியாது. இது உன் நல்லதுக்குத்தான். 189 00:15:09,993 --> 00:15:13,496 சரி. புரியுது. இல்லை, நிஜமா புரியுது. 190 00:15:15,123 --> 00:15:16,958 அது என் கேள்விக்கு பதில் சொல்லுது. 191 00:15:18,793 --> 00:15:20,837 வேண்டியதை செய்ங்க. 192 00:15:20,962 --> 00:15:22,922 நான் உன்னை பாதுகாக்கணும். 193 00:15:28,511 --> 00:15:32,182 பாராட்டறேன், ஆனால் நீ நிஜமா என்னை பார்த்துக்க வேண்டாம். 194 00:15:32,307 --> 00:15:35,518 இது க்ரீன் டீ. வீக்கத்துக்கு உதவும். 195 00:15:37,896 --> 00:15:39,564 எப்படி இருக்கே? 196 00:15:39,564 --> 00:15:41,441 - வலிக்குது. - அப்படியா? 197 00:15:44,944 --> 00:15:47,322 அதே ஆளுக்கு இன்னொரு வேலையா? 198 00:15:48,239 --> 00:15:49,240 ஆமாம். 199 00:15:50,742 --> 00:15:53,745 - ஆபத்தானதா? - இல்லை. 200 00:15:53,870 --> 00:15:57,540 நேற்றிரவு விதியை நிரூபிக்கும் விதிவிலக்கு. 201 00:15:57,540 --> 00:16:00,085 ஆமாம், எனக்கு அந்த தொடர் புரிந்ததே இல்லை. 202 00:16:00,085 --> 00:16:03,296 விதிவிலக்கு இருந்தா, அது விதியை நிராகரிக்கலையா? 203 00:16:03,421 --> 00:16:04,756 அப்படீன்னு நினைப்பே. 204 00:16:04,881 --> 00:16:07,217 நான் இங்கே செய்வது, சாதாரணம். 205 00:16:07,217 --> 00:16:10,637 வீடியோ பதிவை சட்டுனு பெரிதாக்கி, தெளிவாக்கி, 206 00:16:10,637 --> 00:16:13,473 ஒரு இன்வாய்ஸிலிருந்து முகவரி தேடுதல். 207 00:16:13,473 --> 00:16:14,724 பாதுகாப்பு, சலிப்பானது. 208 00:16:16,309 --> 00:16:19,646 - அது பிஐ வேலை. - ஆமாம், பரபரப்பு இல்லாதது. 209 00:16:19,771 --> 00:16:24,109 அரிதாக. நான் சந்தித்த எந்த ஹாக்கரை விடவும் நீ களத்தில் அதிகம் வேலை செய்யறே. 210 00:16:24,609 --> 00:16:27,445 அது, எனக்கு பல ஆர்வங்களும் திறமைகளும் உண்டு. 211 00:16:28,571 --> 00:16:31,074 நீ செய்யற விஷயமெல்லாம் சட்டப்பூர்வமானதா? 212 00:16:31,199 --> 00:16:33,785 அது, கொஞ்சம் அப்படி இப்படிதான், தெரியுமா. 213 00:16:34,994 --> 00:16:36,705 அப்படி இப்படின்னா பிடிக்கும். 214 00:16:37,789 --> 00:16:38,665 தெளிவாக. 215 00:16:43,128 --> 00:16:47,132 பதிவுபடி எல்லிஸ், லாங், ஜேம்ஸ் கொலையான இரவு மோட்டலில் இருந்திருக்காங்க. 216 00:16:47,257 --> 00:16:50,301 அப்ப, லெக்ஸி பார்க்ஸை நம்ம எங்கே கடக்கறோம்? 217 00:16:50,427 --> 00:16:53,680 டாக்டர் ஷூபர்ட் தன் மனைவிக்கு உயர்தர கடிகாரம் வாங்கறார், 218 00:16:53,680 --> 00:16:56,307 - பின் அவளிடமிருந்து திருடறார். - கடனை கட்ட. 219 00:16:56,307 --> 00:16:59,436 - எல்லிஸ் மற்றும் லாங். - அவங்க ந்வென்ஸிடம் விற்றாங்க. 220 00:16:59,686 --> 00:17:03,356 வின்ஸ் ஹாரிக் கடிகாரத்தை தன் மனைவி லெக்ஸி பார்க்ஸுக்கு வாங்கறார். 221 00:17:03,356 --> 00:17:06,401 - உடைகிறது, சரி செய்ய முயற்சி. - திருடப்பட்டதென தெரியுது. 222 00:17:06,401 --> 00:17:08,153 அவங்க தணிக்கைன்னு மிரட்டறாங்க, 223 00:17:08,153 --> 00:17:11,448 அவங்க, எல்லிஸ், லாங்கிற்குமான ஏற்பாடை வெளிப்படுத்தும். 224 00:17:11,448 --> 00:17:12,907 அதை நடக்க விட மாட்டாங்க. 225 00:17:13,032 --> 00:17:16,453 லெக்ஸி பார்க்ஸை கொன்று, டேவிட் ஃபாஸ்டர் மீது பழி போடறாங்க. 226 00:17:16,578 --> 00:17:20,540 அதை செய்ய, ஜேம்ஸ் ஆலனை கொல்றாங்க. ஃபாஸ்டரின் அலிபி. 227 00:17:20,665 --> 00:17:24,502 குற்றக் காட்சி டிஎன்ஏ? லெக்ஸி பார்க்ஸ் உடல் மீதும் உள்ளும் கிடைத்தது? 228 00:17:24,627 --> 00:17:28,256 அவள் கற்பழித்து கொல்லப்பட்ட போது ஃபாஸ்டர் வெகு தூரம் இருந்ததை 229 00:17:28,256 --> 00:17:31,718 நிரூபிக்கலாம், ஆனால் காட்சியிலிருந்த டிஎன்ஏவை எப்படி விளக்குவது? 230 00:17:31,718 --> 00:17:35,305 - இன்னும் ட்ரேஸ் ஆய்வுக்கு காத்திருக்கேன். - நம்பிக்கையோடு. 231 00:17:49,360 --> 00:17:51,863 ஃபெட்ஸ் இன்று மேடியை நிலையத்தில் விசாரிச்சாங்க. 232 00:17:51,863 --> 00:17:54,115 - அவ என்ன சொன்னா? - எதுவும் தெரியாது. 233 00:17:54,240 --> 00:17:56,409 அது நல்லது. போட்டு பார்க்கிறாங்க. 234 00:17:56,409 --> 00:17:58,912 என மகளோட வேலைக்கு உலை வைக்க கூடாது. 235 00:17:58,912 --> 00:18:01,539 ஆகாது. இதில் என்னை நம்பு. 236 00:18:05,877 --> 00:18:09,088 இப்ப பெலீஸில் 74 டிகிரி. 237 00:18:09,756 --> 00:18:11,466 இங்கேயே 74 டிகிரிதான். 238 00:18:12,884 --> 00:18:14,093 நம்மை நெருங்கிட்டான். 239 00:18:15,595 --> 00:18:16,888 எவ்வளவு வெளிப்பட்டோம்? 240 00:18:17,013 --> 00:18:21,184 இதை இப்படி சொல்வோம். அவனுக்கு நம்மைப் பற்றி தெரியும் என்கிறேன். 241 00:18:22,101 --> 00:18:23,269 அப்ப, என்ன? 242 00:18:24,562 --> 00:18:26,105 எல்லாம் போயாகணும். 243 00:18:36,658 --> 00:18:39,953 யுவர் ஆனர், விசாரணைக்கு காத்திருக்கையில் டேவிட் ஃபாஸ்டருக்கு 244 00:18:39,953 --> 00:18:41,162 பாதுகாப்பு தேவை. 245 00:18:41,287 --> 00:18:44,082 யுவர் ஆனர், இது வழக்கமான விவாதம்தான்... 246 00:18:44,207 --> 00:18:46,835 அவரை பாதுகாத்த டெபுடீஸும் அவரை தாக்கினர். 247 00:18:46,960 --> 00:18:48,586 இது தீவிர குற்றச்சாட்டு. 248 00:18:48,711 --> 00:18:50,171 பாதிக்கப்பட்டவர் இருக்கையில், 249 00:18:50,171 --> 00:18:52,799 சிறையில் ஷெரிஃப் துறையின் ஆட்கள் இருக்க, 250 00:18:52,799 --> 00:18:55,343 திரு. ஃபாஸ்டருக்கு தன் பாதுகாப்பின் கவலை 251 00:18:55,343 --> 00:18:57,262 மற்றும் வன்முறையான பழிவாங்கல் பயம் 252 00:18:57,262 --> 00:19:00,515 அவரை காப்பாற்ற வேண்டியவர்கள் கையில், உண்மையில் தகும். 253 00:19:03,017 --> 00:19:04,269 திரு. லேண்ட்ரெத், 254 00:19:04,269 --> 00:19:08,064 நீங்க எதிர்தரப்பு கோரிக்கையை நிராகரிக்கலையே? இல்லையா? 255 00:19:08,940 --> 00:19:10,525 இல்லை, யுவர் ஆனர். 256 00:19:10,650 --> 00:19:14,028 அவரை பாதுகாப்பு காவலில் வைக்கும்படி உத்தரவு போடறேன். 257 00:19:14,028 --> 00:19:16,990 துறைக்கு கூடுதல் முன்னெச்சரிக்கை எடுக்கும்படி ஆணை, 258 00:19:16,990 --> 00:19:19,033 திரு. ஃபாஸ்டரின் நலனை உறுதி செய்ய, 259 00:19:19,033 --> 00:19:22,370 அவர்கள் பாதுகாப்பில் அவர் இருக்கையிலும், விசாரணை வரையிலும். 260 00:19:23,746 --> 00:19:25,748 நன்றி, யுவர் ஆனர். 261 00:19:27,333 --> 00:19:28,209 வைஸ். 262 00:19:28,334 --> 00:19:30,837 நான் டிடெக்டிவ் எல்லிஸை தேடறேன். இருக்காரா? 263 00:19:30,962 --> 00:19:31,921 வெளியே போனார். 264 00:19:32,046 --> 00:19:35,216 விபச்சாரியை தூக்கினோம், அவளிடம் அவர் அட்டை இருந்தது. 265 00:19:35,216 --> 00:19:37,719 பதிவு செய்யும் முன் மரியாதைக்கு அழைக்கிறேன். 266 00:19:37,719 --> 00:19:41,306 அவரும் கூட்டாளியும் லாங் பீச்சில் டிஎச்எஸ் டீப்ரீஃப் முடிக்கிறாங்க. 267 00:19:41,306 --> 00:19:42,473 அவர் செல் இருக்கா? 268 00:19:42,599 --> 00:19:45,393 ஆமாம், இருக்கு. நன்றி, அவரோடு பேசறேன். 269 00:20:17,592 --> 00:20:20,136 - அப்ப? - இரு பெண்கள். எஸ்கார்ட்ஸ் போல. 270 00:20:20,261 --> 00:20:22,764 - எப்படி சொல்ல முடியுது? - க்ளையன்டோட இருக்காங்க. 271 00:20:25,642 --> 00:20:28,436 ஜன்னலில் டெட்டி பேர் வெச்சிருக்காங்க. 272 00:20:28,436 --> 00:20:31,898 ஏதோ சமிக்ஞை. வேறு வேலை இருக்கு. அவங்களை கவனி. 273 00:20:31,898 --> 00:20:32,899 பார்க்கிறேன். 274 00:20:56,881 --> 00:20:59,384 - டாக்டர் ஷூபர்ட்? - நான் உதவலாமா? 275 00:20:59,509 --> 00:21:01,928 ஹாரி பாஷ். நான் சில கொலைகளை விசாரிக்கிறேன். 276 00:21:01,928 --> 00:21:04,681 ஒருவேளை நீங்க ஏதாவது விளக்கம் தரலாம். 277 00:21:04,806 --> 00:21:07,684 - இது எதைப்பற்றி? - லெக்ஸி பார்க்ஸ். 278 00:21:11,312 --> 00:21:13,606 ஆமாம். பார்க்க கடினம், சர்ஜனுக்குகூட. 279 00:21:13,982 --> 00:21:15,191 நம்ப காரணம் இருக்கு 280 00:21:15,316 --> 00:21:18,069 உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் ஆபத்தென. 281 00:21:18,069 --> 00:21:20,571 நான் உள்ளே வரலாமா, தனியாக அதைப்பற்றி பேச? 282 00:21:27,870 --> 00:21:29,956 - உங்க மனைவி இருக்காங்களா? - நாபாவில். 283 00:21:43,803 --> 00:21:45,388 இதை நான் பதிவு செய்யலாமா? 284 00:21:45,388 --> 00:21:46,764 நிச்சயமா. என்னமோ. 285 00:21:49,225 --> 00:21:52,895 இதற்கும் எனக்கும் சம்பந்தம் இருப்பதா ஏன் நினைக்கறீங்கன்னு தெரியலை. 286 00:21:53,021 --> 00:21:53,980 ஆமாம், இருக்கு. 287 00:21:57,316 --> 00:21:59,736 எனக்குன்னு பெயர் இருக்கு, தொழில் இருக்கு. 288 00:21:59,861 --> 00:22:02,238 நீங்க இறந்தா, எதற்கும் மதிப்பில்லையே? 289 00:22:02,238 --> 00:22:03,740 நீங்க இப்பவே ஒத்துக்கிட்டா, 290 00:22:03,740 --> 00:22:07,869 உங்களையும், பெயரையும் விசாரணையிலிருந்து விட்டுடுவேன். 291 00:22:08,870 --> 00:22:09,954 எல்லிஸ், லாங். 292 00:22:17,920 --> 00:22:19,630 ஒரு முட்டாள்தனமான தவறு. 293 00:22:22,175 --> 00:22:25,011 - நான் எல்லையை மீறினேன். பேஷன்டோடு உறவு. - எப்போ? 294 00:22:25,136 --> 00:22:29,891 இரண்டு வருடம் முன். ஒரு வீட்டு விஜயத்தில். வழக்கமான பேஷன்ட்தான். 295 00:22:30,016 --> 00:22:31,184 அது ஒரு பொறி. 296 00:22:31,309 --> 00:22:33,394 அவ அறைத்தோழியும் இருந்தா... 297 00:22:35,354 --> 00:22:37,607 ஒன்று இன்னொன்றுக்கு போய்... 298 00:22:37,607 --> 00:22:41,277 எல்லாமே வீடியோவில் பதிவானது. ஸ்ட்ரீம் செய்ய ஏதுவாக. 299 00:22:41,402 --> 00:22:43,529 இரண்டு நாட்கள் கழித்து இங்கே வந்தாங்க. 300 00:22:43,529 --> 00:22:45,073 வீடியோவை காட்டினாங்க. 301 00:22:45,073 --> 00:22:49,786 அவங்களுக்கு $100,000 தரலைன்னா, என் மனைவிக்கு அனுப்புவேன்னாங்க, 302 00:22:49,786 --> 00:22:53,956 என் சகாக்கள், கலிஃபோர்னியா மருத்துவ நெறிமுறை வாரியம். 303 00:22:54,082 --> 00:22:56,793 - இன்னும் பணம் தர்றீங்களா? - மாசத்துக்கு $10,000. 304 00:22:57,835 --> 00:23:01,506 வீட்டு விஜயங்களில் கூடுதல் பணம் பண்றேன். சே! 305 00:23:07,678 --> 00:23:09,430 ஹேய், யார் வந்திருக்கா பார். 306 00:23:09,764 --> 00:23:11,557 இந்த முறை தப்பிக்க முடியாது. 307 00:23:15,728 --> 00:23:17,146 911. உங்க அவசரம் என்ன? 308 00:23:17,271 --> 00:23:19,315 இது ஜார்ஜ் ஷூபர்ட். எனக்கு உதவி தேவை. 309 00:23:19,315 --> 00:23:23,694 நான் 1110, சியெர்ரா ஆல்டா வே, மேற்கு ஹாலிவுட்டில் இருக்கேன். 310 00:23:23,694 --> 00:23:25,780 ஆயுதமேந்தி இருவர் உள்ளே வர பார்க்கறாங்க. 311 00:23:25,905 --> 00:23:27,698 சார், ப்ளீஸ் லைனில் இருங்க. 312 00:23:36,207 --> 00:23:38,668 - அவங்க எங்கும் இருக்கலாம். - பிரிவோமா? 313 00:23:38,876 --> 00:23:40,086 நான் முதலில் போறேன். 314 00:23:41,254 --> 00:23:42,380 நாம எங்கே போறோம்? 315 00:23:45,049 --> 00:23:47,135 என் ஃபோனை கொடுங்க. போங்க, போங்க! 316 00:23:58,312 --> 00:23:59,856 இருங்க, கதவை பூட்டுங்க. 317 00:23:59,856 --> 00:24:01,858 - போறீங்களா? - அவங்க நிலையை கண்டறிய. 318 00:24:01,858 --> 00:24:04,360 - பேக்அப் அழைச்சீங்களா? - நான் போலீஸ் இல்லை. 319 00:24:04,610 --> 00:24:08,614 - விளையாடறீங்களா? - அமைதியா இருங்க. கதவை பூட்டுங்க. 320 00:24:53,075 --> 00:24:55,661 சுடாதீங்க! சுடாதீங்க, நான்தான்! 321 00:24:55,786 --> 00:24:58,748 அமைதியாகு, சரியா? பரவாயில்லை. 322 00:25:00,541 --> 00:25:02,335 அவர் போலீஸ்னு சொன்னார். 323 00:25:04,754 --> 00:25:07,381 எல்லாம் நலம், ஜார்ஜ், சரியா? 324 00:25:11,010 --> 00:25:13,763 சத்தியமா, அவரிடம் எதுவும் சொல்லலை. 325 00:25:14,388 --> 00:25:17,475 நான் நம்பறேன். எல்லாம் நலம்பா. 326 00:25:18,976 --> 00:25:20,603 நீ கீழே வரலாமே? 327 00:25:48,256 --> 00:25:51,342 நீ மாட்டிக்கிட்டே, எல்லிஸ். போலீஸ் வர்றாங்க. 328 00:25:51,467 --> 00:25:52,510 நாசமா போ, பாஷ்! 329 00:26:04,105 --> 00:26:05,273 சே. 330 00:26:12,780 --> 00:26:15,783 ஆம்புலன்ஸை அழை. நான் சாகறேன். 331 00:26:18,160 --> 00:26:19,704 நீ பிழைக்க மாட்டே. 332 00:26:22,331 --> 00:26:26,043 - எல்லிஸ் எங்கே போறான்? - நாசமா போ. 333 00:26:30,298 --> 00:26:32,174 சிலர் காட்டிக் கொடுக்க மாட்டோம். 334 00:26:32,550 --> 00:26:34,552 அதையே சொல்லிட்டு இரு, பங்க். 335 00:26:39,682 --> 00:26:41,183 ஒரு ஆண் வெளியேறுகிறான். 336 00:26:41,183 --> 00:26:43,978 ஓய்வுபெற்ற எல்ஏபிடி. ஆயுதமில்லை. 337 00:26:43,978 --> 00:26:46,272 கவனம், நகரு! 338 00:26:48,357 --> 00:26:49,608 திரும்புங்க. 339 00:26:57,491 --> 00:27:01,412 ஷெரிஃப் மேற்கு ஹாலிவுட் நிலையம் 340 00:27:01,537 --> 00:27:05,291 அவங்களுக்கு $100,000 தரலைன்னா, என் மனைவிக்கு அனுப்புவேன்னாங்க. 341 00:27:06,917 --> 00:27:10,838 அவர் கதை கவர்ந்தாலும், செத்தவரை கேள்வி கேட்பது கடினம். 342 00:27:10,963 --> 00:27:13,632 - பாஷ் தலையில் துப்பாக்கி வெச்சிருக்கலாம். - நிஜமாவா? 343 00:27:13,758 --> 00:27:18,012 சொல்லச் சொன்னீங்க. நிஜமான கொலைகாரனை கண்டேன். இப்ப, உங்களுக்கு தெரியும். 344 00:27:18,012 --> 00:27:20,264 என்னிடம் பேசி நேரம் வீணாகும்போது, 345 00:27:20,264 --> 00:27:22,266 எல்லிஸ் தூரமா போயிட்டே இருக்கான். 346 00:27:23,517 --> 00:27:25,936 முடிக்கும்வரை உங்க துப்பாக்கியை வைத்திருப்போம். 347 00:27:26,062 --> 00:27:27,563 உங்க வேலையை செய்ங்க. 348 00:27:39,200 --> 00:27:42,078 பீச்வுட் கேன்யன்ல இன்னும் பாதுகாப்பு வீடு இருக்கா? 349 00:27:42,203 --> 00:27:43,329 இருக்கு. 350 00:27:43,454 --> 00:27:47,041 டாட்ஜிலிருந்து கிளம்பும்முன் சில வேலைகளை எல்லிஸ் செய்வான். 351 00:27:48,250 --> 00:27:50,086 அது உன் வசமிருக்கு. 352 00:27:50,211 --> 00:27:52,296 மோவுக்கு முகவரி, சாவியும் தருவியா? 353 00:27:52,421 --> 00:27:54,131 நிச்சயமா. யாருக்கு அது? 354 00:27:54,131 --> 00:27:57,385 எல்லிஸ், லாங் இரு விபச்சாரிகளை வைத்திருக்காங்க. 355 00:27:57,510 --> 00:27:59,720 அவங்க சாட்சியளிக்கலாம். 356 00:27:59,887 --> 00:28:03,182 குறைந்தபட்சம், பணம் பறிக்கும் திட்டத்திற்காவது. 357 00:28:03,307 --> 00:28:06,060 எனக்கு பரவாயில்லை. அவங்க தொழிலை ஆரம்பிக்காதவரை. 358 00:28:06,185 --> 00:28:09,021 புரிஞ்சுது. அதை நிச்சயமா வலியுறுத்தறேன். 359 00:28:09,021 --> 00:28:11,524 விருந்தோம்பல் வேண்டாம். நன்றி. 360 00:28:18,823 --> 00:28:21,033 எல்லிஸ் பற்றி செய்தி இல்லை. 361 00:28:21,033 --> 00:28:25,079 இல்லை, அவன் புத்திசாலியா இருந்தா, புத்திசாலிதான், ஓடியிருப்பான். 362 00:28:27,581 --> 00:28:29,125 குற்றத்தில் அவன் கூட்டாளி? 363 00:28:29,250 --> 00:28:30,876 இன்னும் அவசரப் பிரிவில். 364 00:28:33,421 --> 00:28:36,882 எப்படி உணர்றீங்க? இன்று விஷயங்கள் நடந்ததை பற்றி? 365 00:28:38,092 --> 00:28:39,510 தூக்கம் கெடாது. 366 00:28:39,927 --> 00:28:43,097 அது கடுமையா இருக்கு. கொஞ்சம். 367 00:28:43,597 --> 00:28:47,184 உன் பச்சாதாபத்தை வீணடிக்காதே, மேட்ஸ். அவங்களுக்கு தகுதி இல்லை. 368 00:28:47,184 --> 00:28:48,644 தெரியும். 369 00:28:53,149 --> 00:28:54,650 இருந்தும். கற்பனை பண்ண முடியல. 370 00:28:56,694 --> 00:28:58,612 செய்ய வேண்டாமென நம்பறேன். 371 00:28:59,113 --> 00:29:00,489 நானும் நம்பறேன். 372 00:29:06,620 --> 00:29:09,165 இரண்டு நாட்கள் முன்பு அவனோட வேலை செய்தேன். 373 00:29:09,290 --> 00:29:10,583 - என்ன? - எல்லிஸ். 374 00:29:12,501 --> 00:29:17,465 ஏதோ மனித கடத்தல் கைதுக்கு என்னை கூட்டாளியா ஏற்பாடு செய்தான். 375 00:29:17,465 --> 00:29:18,799 இந்த கேடுகெட்டவன். 376 00:29:18,924 --> 00:29:20,217 என்னை பயன்படுத்தினான். 377 00:29:23,387 --> 00:29:27,016 உங்களை பற்றியும் பார்க்ஸ் வழக்கை பற்றியும் தகவல் பெற. 378 00:29:28,142 --> 00:29:29,518 இது உன் தப்பில்லை, மேட்ஸ். 379 00:29:31,687 --> 00:29:33,606 என்னிடம் பொய் சொல்ல மாட்டீங்கல்ல? 380 00:29:36,233 --> 00:29:38,027 இல்லை. மாட்டேன். 381 00:29:39,570 --> 00:29:43,282 ஆனால், மேட்ஸ், அது வந்து... நான் சொல்ல முடியாத விஷயங்கள் இருக்கு. 382 00:29:43,407 --> 00:29:44,783 ஆமாம், தெரியும். 383 00:29:44,909 --> 00:29:47,995 ஆனால், இல்லை, நான் உன்னிடம் பொய் சொல்ல மாட்டேன். 384 00:29:50,998 --> 00:29:51,832 தெரியும். 385 00:29:55,461 --> 00:29:58,881 என் பிரச்சினை எல்லாம் உன் காலடியில் வந்து விழவதற்கு வருந்தறேன். 386 00:30:15,814 --> 00:30:16,941 சே. 387 00:30:20,861 --> 00:30:23,572 பரவாயில்லைடா. பரவாயில்லை. 388 00:30:27,117 --> 00:30:29,203 கண்ணாடி இல்லாம அதை படிக்க முடியாது. 389 00:30:29,203 --> 00:30:31,539 என்னன்னு உங்களுக்கு தெரியும், பாஷ். திறங்க. 390 00:30:34,250 --> 00:30:37,419 கிறுக்கனுங்க. இங்கே வாடா. வா. 391 00:30:39,088 --> 00:30:40,339 வா. 392 00:30:46,637 --> 00:30:48,806 எஃப்பிஐ ஆதார எதிர்ச்செயல் அணி 393 00:30:49,473 --> 00:30:50,933 எல்லாம் இருமுறை சோதிங்க. 394 00:30:55,145 --> 00:30:56,438 நீ கிளம்பினா நல்லது. 395 00:30:56,730 --> 00:30:57,982 போகணும்னு நினைக்கலை. 396 00:30:58,691 --> 00:31:01,068 அது கோரிக்கை இல்லை. உன் ஃபோனை கொடு. 397 00:31:07,700 --> 00:31:11,328 ஓ, ப்ளீஸ். அதை திரும்ப வைங்க. நிறுத்துங்க. 398 00:31:11,453 --> 00:31:14,832 அந்த கோப்புகள் மிஸ் சாண்ட்லர் நிறுவனத்தில் சேரும் முன்பானவை. 399 00:31:34,893 --> 00:31:36,895 சரி. முடிந்ததும் செய்தி அனுப்புங்க. 400 00:31:39,440 --> 00:31:43,569 - உங்க அலுவலகத்தில் முடிச்சாச்சு. - சுத்தமா இருக்கு. இது அபத்தம். 401 00:31:43,569 --> 00:31:46,196 எதுவும் கிடைக்காது. உனக்கும் எனக்கும் தெரியும். 402 00:31:46,322 --> 00:31:47,656 நிறைய நேரமிருக்கு. 403 00:32:01,712 --> 00:32:03,589 மார்டின், மிகவும் வருந்தறேன். 404 00:32:05,633 --> 00:32:08,344 இன்று என் பெயர் அடி வாங்கியது, ஹனி. 405 00:32:08,469 --> 00:32:09,803 இதை நான் சரி பண்றேன். 406 00:32:10,888 --> 00:32:12,514 உன்னால முடியும்னு தோணலை. 407 00:32:13,390 --> 00:32:16,602 ஆரம்பத்திலிருந்தே இதைப்பற்றி எச்சரித்தேன். 408 00:32:17,728 --> 00:32:21,482 நான் உருவாக்கினதை காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கு. 409 00:32:24,443 --> 00:32:25,653 என் நிறுவனம். 410 00:32:26,487 --> 00:32:28,989 மார்டின். மார்டின், ப்ளீஸ். 411 00:32:38,457 --> 00:32:41,293 மணிக்கணக்கா ஆச்சு. ராஜர்ஸ் பற்றி ஒரு ஆவணம் இல்லை. 412 00:32:42,544 --> 00:32:43,545 பொறுமை. 413 00:32:44,380 --> 00:32:46,090 அவங்க அழிச்சிட்டாங்க போல. 414 00:32:50,552 --> 00:32:54,056 ஹாலிவுட். இது டிப் வைன். ஆபீசர் பாஷ் பேசறேன். 415 00:32:55,974 --> 00:32:58,102 நேஷனல் மற்றும் ஓவர்லேண்ட் மேற்கே போகுதா? 416 00:33:00,229 --> 00:33:01,605 சிறப்பு, நன்றி. 417 00:33:02,981 --> 00:33:05,150 ஹேய், உனக்கு விடுமுறைன்னு நினைச்சேன்? 418 00:33:05,150 --> 00:33:06,568 உதவ என்னால முடிந்தது. 419 00:33:06,568 --> 00:33:09,238 எல்லிஸோடு. எப்பவும் ஃபோனில் ஒரு ஆள் தேவை. 420 00:33:13,158 --> 00:33:16,120 ஹாலிவுட். இது டிப் லைன். ஆபீசர் பாஷ் பேசறேன். 421 00:33:16,245 --> 00:33:18,163 அப்ப, பயனுள்ளதா ஏதாவது? 422 00:33:19,289 --> 00:33:21,208 ராஜர்ஸ் பற்றி இன்னும் எதுவுமில்லை. 423 00:33:21,333 --> 00:33:24,002 இன்னும் சில அடுக்குகள் இருக்கு. ரொம்ப நேரமாகாது. 424 00:33:24,920 --> 00:33:26,171 - ஏஜென்ட் ஜேம்ஸ்? - ஆமாம். 425 00:33:26,797 --> 00:33:28,507 எல்லாரும் இதை கேட்கணும். 426 00:33:31,802 --> 00:33:33,011 திரும்ப அழைக்கறேன். 427 00:33:33,137 --> 00:33:38,350 கெட்ட செய்தி? ஆஸ்லன்? எப்படி திருப்பி குடுப்ப? 428 00:33:38,350 --> 00:33:40,978 - அவ எதை பத்தி பேசறா? - வாயை மூடு. 429 00:33:41,103 --> 00:33:43,772 ரஷியர்கள் கிட்டேர்ந்து ஓடலாம் ஆனா ஒளிய முடியாது. 430 00:33:43,772 --> 00:33:47,401 சுத்தி வளைத்து பேசாத என்ன நினைக்கிறேன்னு சொல்லேன்? 431 00:33:48,402 --> 00:33:51,613 - இது தம்ப் ட்ரைவில் இல்லை. - அந்த சின்னபய இதை தரலை. 432 00:33:51,739 --> 00:33:54,116 அவங்க தனிப்பட்ட க்ளவுடின் பேக்அப்பில் இருந்தது. 433 00:33:54,116 --> 00:33:58,495 அவங்களுக்கு பைப்லைன் வெடிப்பு பற்றி தெரியும். உடனேயே. 434 00:34:27,399 --> 00:34:29,067 நாம் கதையையும் கசிய விடலாம். 435 00:34:52,674 --> 00:34:54,134 பாஷ்: லெகஸியில் அடுத்து... 436 00:34:54,259 --> 00:34:57,638 நியாயத்தை தடைசெய்தா, நிரந்தரமாக சிறை போகணும். 437 00:34:57,763 --> 00:34:59,389 இது மத்திய அரசு. 438 00:34:59,389 --> 00:35:02,851 அவங்களோட தண்டனை விகிதம் 100%க்கு சற்றே குறைவு. 439 00:35:02,976 --> 00:35:05,938 {\an8}அவ ஏதோ செய்யறா. அவளால நான் சங்கடப்பட விரும்பலை. 440 00:35:05,938 --> 00:35:09,858 அவன் நிரபராதி. உனக்கும் அவனுக்கு தெரியும், எல்லாருக்கும் தெரியும். 441 00:35:09,983 --> 00:35:12,945 எல்லிஸ் வெளியே இருக்கையில் பாதுகாப்பு வேணாம்னீங்க. 442 00:35:12,945 --> 00:35:15,781 அவன் அடுத்தது என்ன செய்வான்னு சொல்ல முடியாது. 443 00:35:15,781 --> 00:35:17,032 துப்பாக்கி இருக்கா? 444 00:35:17,157 --> 00:35:21,078 அவர் நிழலிலிருந்து தப்பிக்க முடியாது. எப்போதும் அந்த எல்லையில் 445 00:35:21,078 --> 00:35:24,998 நியாயத்துக்கும் பழிவாங்கலுக்கும் இடையில் இருப்பார். 446 00:36:46,830 --> 00:36:48,832 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 447 00:36:48,832 --> 00:36:50,918 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்