1 00:00:06,048 --> 00:00:07,717 பாஷ்: லெகஸியில் இதற்கு முன்பு... 2 00:00:07,717 --> 00:00:10,010 மேடலின் பாஷ்? எஃப்பிஐ. பேச விரும்பறோம். 3 00:00:10,010 --> 00:00:13,472 அவங்க சொன்னது, பைப்லைன், ராஜர்ஸ், ஏதாவது உண்மையா? 4 00:00:13,472 --> 00:00:15,141 தப்பான இடம், தப்பான நேரம். 5 00:00:15,141 --> 00:00:16,475 பூம். 6 00:00:17,852 --> 00:00:20,354 - உண்மையை சொல்லுங்க. - முடியாது. 7 00:00:20,354 --> 00:00:24,442 - உனக்கு எதைப்பற்றியாவது குற்ற உணர்வா? - எனக்கில்லை. ஒரு நொடி கூட. 8 00:00:24,442 --> 00:00:25,818 நல்லது. எனக்கும் இல்லை. 9 00:00:25,818 --> 00:00:28,487 ரஷியர்கள் கிட்டேர்ந்து ஓடலாம் ஆனா ஒளிய முடியாது. 10 00:00:28,487 --> 00:00:30,030 அவங்களுக்கு தெரியும். 11 00:00:34,827 --> 00:00:36,954 மாட்டிக்கிட்டே, எல்லிஸ். போலீஸ் வர்றாங்க. 12 00:00:36,954 --> 00:00:38,164 நாசமா போ, பாஷ்! 13 00:00:39,957 --> 00:00:41,208 எல்லிஸ் செய்தி இல்லை. 14 00:00:42,334 --> 00:00:46,422 இல்லை, அவன் புத்திசாலியா இருந்தா, புத்திசாலிதான், ஓடியிருப்பான். 15 00:00:46,422 --> 00:00:47,715 நீ இனிமையானவன். 16 00:00:51,427 --> 00:00:53,304 என்னன்னு உங்களுக்கு தெரியும், திறங்க. 17 00:00:53,304 --> 00:00:54,889 இது அபத்தம். 18 00:00:54,889 --> 00:00:58,058 அந்த கோப்புகள் சாண்ட்லர் நிறுவனத்தில் சேரும் முன்பானவை. 19 00:00:58,058 --> 00:01:00,394 இன்று என் பெயர் அடி வாங்கியது. 20 00:01:00,394 --> 00:01:01,395 இதை சரி பண்றேன். 21 00:01:01,520 --> 00:01:03,022 உன்னால முடியும்னு தோணலை. 22 00:01:05,900 --> 00:01:10,446 கெட்ட செய்தி? ஆஸ்லன்? எப்படி திருப்பி குடுப்ப? 23 00:01:10,446 --> 00:01:12,990 - அவ எதை பத்தி பேசறா? - வாயை மூடு. 24 00:01:12,990 --> 00:01:16,035 ரஷியர்கள் கிட்டேர்ந்து ஓடலாம் ஆனா ஒளிய முடியாது. 25 00:01:19,663 --> 00:01:21,165 நீங்க மாட்டிக்கிட்டீங்க. 26 00:01:21,165 --> 00:01:24,251 நியாயத்தை தடை செய்வது, அது ஆரம்பம்தான். 27 00:01:25,461 --> 00:01:27,171 அது உங்களை உள்ளே கூட்டிட்டு வர. 28 00:01:27,671 --> 00:01:30,466 பைப்லைன் குண்டு பற்றி உங்களுக்கு முன்னமே தெரியும் 29 00:01:30,466 --> 00:01:35,179 நீங்க உங்க வாழ்நாளுக்கு மத்திய சிறைக்கு போறீங்க. 30 00:01:36,722 --> 00:01:38,766 அது சரி. நீங்க மிஸ் பண்ணிட்டீங்க. 31 00:01:38,766 --> 00:01:42,228 எல்லாத்தையும் அழிச்சீங்க, உங்க க்ளவுடை மறந்துட்டீங்க. 32 00:01:42,228 --> 00:01:43,646 நாங்க மறக்கலை. 33 00:01:43,646 --> 00:01:44,772 என்ன வேணும்? 34 00:01:44,772 --> 00:01:47,650 என்ன வேணுமா? ஆரம்பமா, உங்களிடம் இருக்கும் எல்லாம். 35 00:01:47,650 --> 00:01:50,069 எனக்கு ப்ராட்வா, பாஷ் வேணும். 36 00:01:50,069 --> 00:01:52,655 அவரோட சொதப்பல் கூட்டணியும்! 37 00:01:55,950 --> 00:01:57,701 எனக்கு பைப்லைன் பற்றி தெரியணும். 38 00:01:57,701 --> 00:02:00,496 யார் அங்கே குண்டை போட்டது? யார் பட்டனை அழுத்தியது? 39 00:02:00,496 --> 00:02:04,208 எனக்கு வேண்டியது எல்லாத்தையும் நீங்க தரணும், 40 00:02:04,208 --> 00:02:06,544 அல்லது நீங்க வெளியே வரவே முடியாது. 41 00:02:07,753 --> 00:02:11,131 உங்கமீது புகார் பதிவு செய்யலை. இது மகிழ்ச்சியான நேரம். 42 00:02:11,131 --> 00:02:15,469 ஒத்துழைக்க ஒத்துக்கோங்க அல்லது, உங்க மீது எல்லா புகாரையும் பதிவு செய்வோம். 43 00:02:17,555 --> 00:02:22,226 மகிழ்ச்சியான நேரம் ஏமாத்து. பாதி விலை பானங்களை குடிக்க வைப்பாங்க 44 00:02:22,226 --> 00:02:24,979 விலை இரட்டையாவதை உணராமலேயே, 45 00:02:24,979 --> 00:02:27,940 அங்கே இருந்து குடிப்போம், கணக்கை ஏத்திக்கிட்டு. 46 00:02:27,940 --> 00:02:29,942 அதுக்கு என்ன அர்த்தம்? 47 00:02:31,110 --> 00:02:36,782 டீல் இல்லைன்னு அர்த்தம். புகார் பதிவு செய்ங்க. காலை உணவு சாப்பிடும் முன் போவேன். 48 00:03:31,337 --> 00:03:33,672 பாஷ்: லெகஸி 49 00:04:00,991 --> 00:04:03,577 ஹேய். தாமதத்துக்கு மன்னிக்கணும். 50 00:04:05,829 --> 00:04:09,959 - ஏதாவது பிரச்சினையா? - ஏதாவது பிரச்சினையா? பார்ப்போம். 51 00:04:09,959 --> 00:04:13,462 நேற்றிரவு ஹனி சாண்ட்லர் எஃப்பிஐயால் கைது செய்யப்பட்டாங்க. 52 00:04:13,462 --> 00:04:15,714 உங்க மேல மத்திய அரசு இலக்கு இருக்கு. 53 00:04:15,714 --> 00:04:18,133 ஒரு போலீஸை சுட்டீங்க. ஆமாம், கெட்டவன்தான், 54 00:04:18,133 --> 00:04:20,427 ஆனால் துறை அதுக்கு இன்னும் உங்களை தேடுது. 55 00:04:20,427 --> 00:04:24,640 இப்ப, எல்லிஸ் வெளியே இருக்கையில் நீங்க பாதுகாப்பு வேணாம்னீங்களாம். 56 00:04:24,640 --> 00:04:27,935 சாண்ட்லர் நலமா இருப்பா. ஃபெட்ஸ் நடவடிக்கை எதிர்பார்த்தது. 57 00:04:27,935 --> 00:04:30,312 அவ தயாரா இருக்கா, திட்டமும் இருக்கு. 58 00:04:30,312 --> 00:04:33,273 ஆமாம், ஆர்எச்டி கொடுத்த முனைவை வேணாம்னேன். 59 00:04:33,273 --> 00:04:36,360 தேவையில்லாத இடத்தில் வளங்களை உபயோகிப்பது பயனற்றது. 60 00:04:36,360 --> 00:04:38,821 அப்பா, எல்லிஸ் மனநோய் உள்ளவன். 61 00:04:38,946 --> 00:04:41,573 அவன் அடுத்து என்ன செய்வான் என சொல்ல முடியாது. 62 00:04:41,573 --> 00:04:44,785 - நீங்க எடுத்திருக்கணும். - ஓடிட்டான்னு என் உணர்வு சொல்லுது. 63 00:04:44,785 --> 00:04:47,538 உங்களுக்கு ஏதோ பிரச்சினை என என் உணர்வு சொல்லுது. 64 00:04:47,538 --> 00:04:51,542 "எல்லாம் நலம்" என்ற இந்த சாதாரண அபத்தம் என் புத்திசாலித்தனத்தை 65 00:04:51,542 --> 00:04:53,502 அவமானப்படுத்துது. 66 00:04:53,502 --> 00:04:55,629 என்னிடம் பேசுங்க, அப்பா. 67 00:04:55,629 --> 00:04:57,881 ஏன்னா எனக்குன்னு பிரச்சினை இருக்கு, 68 00:04:57,881 --> 00:05:01,593 எங்கப்பாவை பற்றி கவலை பட்டா அதை செய்ய முடியாது. 69 00:05:01,593 --> 00:05:05,097 மேட்ஸ், நீ சொல்றது சரி, நிஜமா சொல்றேன். என்னை பற்றி கவலை படாதே. 70 00:05:05,097 --> 00:05:08,517 சாண்ட்லரோட வேலை செய்யும் இந்த வழக்கு, கிட்டத்தட்ட முடிஞ்சுது. 71 00:05:08,517 --> 00:05:09,935 இரண்டு சாட்சிகள் உண்டு, 72 00:05:09,935 --> 00:05:13,480 யாரை நம்பணும் என தெரியும்வரை அவங்களை காட்ட மாட்டேன். 73 00:05:13,480 --> 00:05:15,399 - என்னை நம்பலியா? - அப்படி சொல்லலை. 74 00:05:15,399 --> 00:05:18,444 இதில் நீ என் பாதையில் இல்லாதது நல்லது, ஏற்றிடு, 75 00:05:18,444 --> 00:05:20,821 நான் கவனமா இருக்கேன்னு தெரிஞ்சுக்கோ, சரியா? 76 00:05:23,032 --> 00:05:25,325 - உன்னை தெரியும். - அப்படி தோணலை, நண்பா. 77 00:05:25,451 --> 00:05:30,164 ஆமாம், தெரியும். ஹாரி பாஷ். நல்லா பாரு. என்னை நினைவிருக்கா? 78 00:05:30,164 --> 00:05:33,792 வெளியே பார்க்கும்போதே நினைவு வந்தது. டேரில் ஹில். 79 00:05:33,792 --> 00:05:37,921 11 வருஷம் முன் போதை கடத்தல் விஷயத்தில் சில்வரியோ மரினெல்லியை கொன்னே. 80 00:05:39,131 --> 00:05:41,675 பத்து வருஷம் சிறை, உனக்கு நன்றி. 81 00:05:41,675 --> 00:05:44,845 ஆனால் இப்ப, வெளியே வந்தேன். திருந்தி. 82 00:05:44,845 --> 00:05:47,056 - உனக்கு நல்லது. - என்ன செய்யறே இப்ப? 83 00:05:47,056 --> 00:05:49,099 - இன்னும் போலீஸா? - இல்லை. 84 00:05:50,476 --> 00:05:52,019 பேட்ஜ், துப்பாக்கி இல்லை... 85 00:05:52,019 --> 00:05:53,395 ஹேய், முட்டாள். 86 00:05:55,773 --> 00:05:59,234 இரண்டும் இருக்கு. அதனால, முடிந்த போதே போயிடு. 87 00:06:00,027 --> 00:06:02,279 சரி. எனக்கு பிரச்சினை வேண்டாம். 88 00:06:31,433 --> 00:06:34,603 - என்னை பின்தொடரலை. - உன்னைப்பற்றி கவலை இல்லை. 89 00:06:34,603 --> 00:06:36,438 இந்த யாட் ராக்கர்ஸ் இருக்காங்க, 90 00:06:36,438 --> 00:06:38,941 தன் வேலை தவிர மத்தவங்க வேலையை பார்த்துக்கிட்டு. 91 00:06:38,941 --> 00:06:40,901 ஆடைகள் கிடைத்தனவா? 92 00:06:55,374 --> 00:06:56,792 ஜோ ஸ்டைட்ஸ்? 93 00:06:56,792 --> 00:06:59,336 அது இல்லாத பெயர். உன்னோடது போலில்லை. 94 00:06:59,336 --> 00:07:03,423 என் பெயரை மீண்டும் உபயோகிக்காதது மகிழ்ச்சி. என் கார் எங்கே? 95 00:07:03,423 --> 00:07:07,010 வார இறுதிக்கு காத்திருக்கேன். நிறைய கார்கள், நிறுத்த மாட்டாங்க. 96 00:07:07,010 --> 00:07:10,889 அவனுக்கு நிறைய பணம் வேணும். நீ எவ்வளவு தேவையோ, அவ்வளவு ரிஸ்க். 97 00:07:10,889 --> 00:07:13,183 உன்னை தேடறாங்க. நீ செய்திகள் பார்க்கறியா? 98 00:07:13,183 --> 00:07:14,810 கிடக்கட்டும்! நமக்கு டீல். 99 00:07:14,810 --> 00:07:19,439 நாம ஒத்துக்கிட்ட விலைக்கு வேறு ஒருவரை தேடறேன். இன்னும் ஆள் வரலை. 100 00:07:19,565 --> 00:07:23,652 இந்த படகை பாஹாக்கு எடுத்துட்டு போய் அங்கிருந்து தொடங்கேன்? 101 00:07:23,652 --> 00:07:25,821 ஏன்னா வெறும் பகட்டு, வேலைக்கு ஆகாது. 102 00:07:25,821 --> 00:07:29,741 நான் யாரிடமிருந்து எடுத்தேனோ, அவன் எஞ்சின் செத்ததை சொல்லலை. 103 00:07:30,951 --> 00:07:32,369 சரி. 104 00:07:34,621 --> 00:07:40,002 சரி, அவன் விலையை தர்றேன். அவனை எங்கே சந்திப்பது? 105 00:07:40,460 --> 00:07:42,713 அவன் தயாரா இருக்கையில், அவனே அழைப்பான். 106 00:07:42,713 --> 00:07:46,049 எடுக்கும் இடத்தை நீ சொல்லு. எங்கே பாதுகாப்புன்னு தோணுதோ. 107 00:07:46,049 --> 00:07:49,469 அவன் வரலைன்னா, உனக்கும் எனக்கும் நிஜமா பிரச்சினை ஆகும். 108 00:07:50,012 --> 00:07:51,013 அவன் வருவான். 109 00:07:51,513 --> 00:07:54,474 நல்லது. இங்கிருந்து கிளம்பு. 110 00:08:01,899 --> 00:08:05,360 நன்றி, மார்டி. சிரமத்ததிற்கு வருந்தறேன். 111 00:08:05,360 --> 00:08:08,864 சிரமமா? இதை சரி பண்றேன்னு சொன்னே. 112 00:08:08,864 --> 00:08:11,158 அதை செய்ய இதுதான் வழியா? 113 00:08:11,158 --> 00:08:14,912 அல்லது என் வக்கீல்களையே ஜாமீனில் எடுப்பதை பழகிக்கணுமா? 114 00:08:14,912 --> 00:08:19,458 என்னை நம்பு, இது எவ்வளவு மோசம்னு தெரியும், ஆனால் நான் சொல்றேன் இதை சரி பண்றேன். 115 00:08:20,751 --> 00:08:24,129 ஏஜென்ட் பேரன் கடமையோடு ஊடகத்தை எச்சரிச்சிருக்கார். 116 00:08:24,254 --> 00:08:27,341 சரி, நீ அவங்களோட பேசப் போறதில்லை, இல்லையா? 117 00:08:27,925 --> 00:08:30,886 நீ பேசப் போறே. இதில் எனக்கு எந்த பங்கும் இல்லை. 118 00:08:30,886 --> 00:08:33,013 காரை எடுத்துக்கிட்டு திரும்பி வர்றேன். 119 00:08:33,013 --> 00:08:34,932 இல்லை, பரவாயில்லை, சவாரி வேணாம். 120 00:08:34,932 --> 00:08:38,352 டிஏவோட என் முன்பதிவுக்கு சரியான நேரத்தில் வெளியே எடுத்தே. 121 00:08:38,477 --> 00:08:40,062 இது மத்திய அரசு. 122 00:08:40,062 --> 00:08:43,690 அவங்களோட தண்டனை விகிதம் 100%க்கு சற்றே குறைவு. 123 00:08:44,483 --> 00:08:47,486 தெரிந்துதான் செய்யறேன் என்பதை நம்ப ஒரு வழி பார்க்கணும். 124 00:08:55,160 --> 00:08:58,538 மனி, கடந்த மாதத்தில் இருமுறை சிறையில் இரவை கழிச்சீங்க. 125 00:08:58,538 --> 00:08:59,998 இதுக்கு பழகிக்கணுமா? 126 00:08:59,998 --> 00:09:03,293 நான் கேள்விகளுக்கு பதிலளிக்கலை. நான் அறிக்கை செய்வேன். 127 00:09:06,004 --> 00:09:07,547 நீங்க தயாரா? 128 00:09:08,257 --> 00:09:10,259 என்ன சொல்றது, வேலையில் இருக்கேன். 129 00:09:10,259 --> 00:09:13,136 வெளியே வரும்போது, ஹன்டிங்டன் கார்டன்ஸ் வருவோம். 130 00:09:13,136 --> 00:09:15,013 அதை சொதப்பினதுக்கு மன்னிக்கணும். 131 00:09:15,013 --> 00:09:16,473 என்ன வேலை? 132 00:09:16,473 --> 00:09:19,226 அட வா. நான் ரகசியத்தை சொல்ல மாட்டேன்னு தெரியுமே. 133 00:09:19,226 --> 00:09:22,854 என் வாடிக்கையாளர்கள் ரகசியம், விருப்பத்தை எதிர்பார்ப்பாங்க. 134 00:09:23,855 --> 00:09:26,149 இது அந்த ஆள், பாஷுக்கு, இல்லையா? 135 00:09:26,275 --> 00:09:29,152 - அவர் மட்டுமே க்ளையன்ட் இல்ல, தெரியுமா? - நல்லது, அப்ப. 136 00:09:29,152 --> 00:09:30,988 ...அரசின் அச்சுறுத்தல். 137 00:09:31,113 --> 00:09:32,072 என்ன இது? 138 00:09:32,197 --> 00:09:36,243 என்னிடம் இல்லாத ஏதோ எஃப்பிஐக்கு வேணும். அப்ப, என்ன பண்றாங்க? 139 00:09:36,243 --> 00:09:39,121 - ஜேட், நான் போகணும். - அது யார்? 140 00:09:39,121 --> 00:09:43,875 ஒரு க்ளையன்ட். சீக்கிரம் அழைக்கிறேன். அதை கூட்டு. 141 00:09:43,875 --> 00:09:45,961 {\an8}ஹனி சாண்ட்லர் ஃபெடரல் கஸ்டடியிலிருந்து விடுதலை - "விக்டிம் ஆஃப் ஓவர்ரீச்" 142 00:09:45,961 --> 00:09:48,797 {\an8}பாதுகாப்பு மற்றும் உரிமை அற்றவர்களுக்காக 143 00:09:48,797 --> 00:09:53,427 {\an8}பணியாற்றும் சட்டத்துறையில் 30 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியிருக்கேன். 144 00:09:53,427 --> 00:09:56,263 {\an8}என் பெயரை அரசு அழிக்க நினைக்கிறது 145 00:09:56,263 --> 00:09:59,641 அதன் கவனக்குறைவான பணியாலும் ஆதாரமற்ற கூற்றுக்களாலும். 146 00:10:00,559 --> 00:10:02,519 இப்போது நான் உரிமையற்றிருக்கேன். 147 00:10:04,187 --> 00:10:06,064 இரு. சிறந்த பகுதியை தவற விட்டே. 148 00:10:06,064 --> 00:10:09,067 "ஃபெடரல் பீரோ ஆஃப் இன்டிமிடேஷன்" என நம்மை சொல்றா. 149 00:10:09,192 --> 00:10:11,028 ஜூரி பூலுக்கு தீனி போடறா. 150 00:10:11,028 --> 00:10:13,405 இவ ஏதோ செய்யறா. 151 00:10:13,405 --> 00:10:16,867 அப்ப, அதை கண்டுபிடி. அதுக்கு தயாரா இரு. 152 00:10:16,992 --> 00:10:18,994 நான் சங்கடப்பட விரும்பலை. இவளால் இல்லை. 153 00:10:20,996 --> 00:10:24,416 கடிகாரம் திருடப்பட்டது என லெக்ஸிக்கு தெரியும்வரை நல்லா போச்சு. 154 00:10:24,416 --> 00:10:27,502 அவ ந்வென்ஸை அழைத்தாள், இது எல்லிஸ் மற்றும் லாங்கிற்கு 155 00:10:27,502 --> 00:10:29,421 பிரச்சினை என தெரிவித்தது. 156 00:10:29,421 --> 00:10:32,716 அவ ஷெரிஃப் டெபுடிக்கு மணமானவள், அதனால், அவ அச்சுறுத்தல். 157 00:10:32,716 --> 00:10:37,137 இதை பாலியல் குற்றம் போல காட்டினாங்க, ஆலன் தந்த ஃபாஸ்டரோட டிஎன்ஏவை உபயோகிச்சு. 158 00:10:38,680 --> 00:10:40,140 அது நல்ல கதை. 159 00:10:40,140 --> 00:10:42,809 அதை எதுவும் நிரூபிக்க முடியாது. அது கோட்பாடு. 160 00:10:42,809 --> 00:10:45,187 இது கோட்பாடு இல்லை. இவை உண்மைகள். 161 00:10:45,187 --> 00:10:46,813 இரண்டு வேறு சாட்சிகள் உள்ளனர் 162 00:10:46,813 --> 00:10:49,399 எல்லிஸ் மற்றும் லாங் செய்த பறிமுதல்களுக்கு. 163 00:10:49,399 --> 00:10:51,568 வாக்குறுதிகள் சீக்கிரம் கிடைக்கும். 164 00:10:51,568 --> 00:10:55,530 சாட்சிகளா? டெபோரா ஸ்டோவால் மற்றும் ஜோசெட் லெரூவை சொல்றீங்களா? 165 00:10:55,530 --> 00:10:58,283 அவங்க சந்தேக நபர்கள், சாட்சிகள் இல்லை. 166 00:10:58,283 --> 00:11:02,079 இன்று முடிவதற்குள் என் அலுவலகம் அவங்க மீது குற்றம் சாட்டப் போறாங்க. 167 00:11:02,079 --> 00:11:05,332 உங்க ஃபெடரல் சிரமங்களை கூட்ட வெறுக்கிறேன், 168 00:11:05,332 --> 00:11:09,002 ஆனால் அவங்களை பாதுகாக்கிறதா இருந்தா, உங்க மீதும் குற்றம். 169 00:11:09,002 --> 00:11:10,420 அந்த ஆள் அப்பாவி. 170 00:11:10,420 --> 00:11:13,423 உங்களுக்கு, அவருக்கு, எல்லாருக்கும் தெரியும். 171 00:11:13,423 --> 00:11:15,592 எல்லிஸ், லாங், லெக்ஸி பார்க்ஸை கொன்றாங்க. 172 00:11:19,930 --> 00:11:22,182 இது தேர்தல் பற்றிதானே? 173 00:11:22,307 --> 00:11:23,725 பாதிப்பு கட்டுப்பாடு. 174 00:11:23,725 --> 00:11:24,935 அவரை விட மாட்டீங்க 175 00:11:24,935 --> 00:11:28,522 ஏன்னா நிரபராதி மீது குற்றம் சாட்டினதா ஒத்துக்கணும். 176 00:11:28,522 --> 00:11:33,026 இது நியாயத்தை பற்றி. உங்களை நீதிமன்றத்தில் பார்ப்போம், கௌன்செலர். 177 00:11:58,635 --> 00:12:00,971 டேன்? ஹேய், டேன், திரும்பிட்டியா? 178 00:12:06,601 --> 00:12:08,103 ஹேய், டேன், இது ஃப்ராங்க். 179 00:12:12,482 --> 00:12:15,652 டேன்? ஹேய், டேன்? 180 00:12:20,782 --> 00:12:22,909 நீ டேன் இல்லை. 181 00:12:22,909 --> 00:12:24,995 இல்லை, நான் இல்லை. 182 00:12:24,995 --> 00:12:26,455 கட்டுப்பாட்ல வெச்சிருக்கா. 183 00:12:26,455 --> 00:12:28,999 அவ நீதிபதிக்கு முன்னே போகும்போது, அது போயிடும். 184 00:12:28,999 --> 00:12:30,709 பிறகு நாம இரட்டையரை கவனிப்போம். 185 00:12:30,709 --> 00:12:35,046 ஆனால் எப்போ? அவங்களோட இன்னொரு நாள் சகிக்க முடியுமான்னு தெரியலைப்பா. 186 00:12:35,046 --> 00:12:39,301 மோ, நீ இதை சகிச்சாகணும். சீக்கிரமே வந்துடுவோம். 187 00:12:39,301 --> 00:12:42,471 வேறு லைனில் சாண்ட்லர் வர்றா. நான் போகணும். 188 00:12:43,388 --> 00:12:46,266 இரட்டையரை கவனிக்க மோவுக்கு பைத்தியம் பிடிக்குது. 189 00:12:46,266 --> 00:12:49,769 விசாரணை தேதி குறிச்சாச்சு. நாளை காலை நீ நீதிமன்றம் வரணும். 190 00:12:49,769 --> 00:12:52,314 இவ்வளவு சீக்கிரம் எப்படி விசாரணை தேதி குறிச்சே? 191 00:12:52,314 --> 00:12:55,942 நல்ல வக்கீலுக்கு சட்டமும், சிறந்த வக்கீலுக்கு நீதிபதியும் தெரியும். 192 00:12:57,068 --> 00:12:58,653 நாளை பார்க்கிறேன், ஹாரி. 193 00:13:09,414 --> 00:13:13,001 நீதிபதி கோல்பர்னுக்கு இந்த வழக்கு தரப்பட்டது நம் அதிர்ஷ்டம். 194 00:13:13,001 --> 00:13:16,630 ஃபெடரல் அத்துமீறலுக்கு எதிராக கடினமானவர் என பெயர் பெற்றவர். 195 00:13:16,630 --> 00:13:19,257 உயர்தர வக்கீலின் பெயர் ஃபெட்ஸால் பாழாக்கப்படுது 196 00:13:19,257 --> 00:13:23,637 என்று ஒரு மென்மை உள்ளதா? 197 00:13:23,637 --> 00:13:27,349 வழக்கு அவருக்கு தரப்பட்டதுமே, நமக்கு வேலையிருந்தது தெரிந்தது. 198 00:13:42,197 --> 00:13:44,032 எல்லாரும் எழுந்திருங்கள். 199 00:13:49,996 --> 00:13:51,831 அமருங்கள். 200 00:13:51,831 --> 00:13:55,293 யுனைடெட் ஸ்டேட்ஸ் எதிராக ஹனி சாண்ட்லர் வழக்கில், 201 00:13:55,418 --> 00:13:59,172 அவசர மோஷனை கைவிடணும் மற்றும் தேடல் ஆணையை தொடரணும். 202 00:13:59,172 --> 00:14:00,298 ஆனால் முதலில், 203 00:14:00,298 --> 00:14:04,553 மிஸ் சாண்ட்லர், நீங்களே வாதிட விரும்புவதாக நீதிமன்றத்துக்கு தெரிவிச்சீங்க. 204 00:14:04,553 --> 00:14:05,804 ஆமாம், யுவர் ஆனர். 205 00:14:05,804 --> 00:14:10,725 செய்வதறிந்து செய்யறீங்கன்னு நம்புவோம். உங்க ப்ரோ பெர் மோஷன் அளிக்கப்பட்டது. 206 00:14:11,601 --> 00:14:13,311 சாட்சிகளை அழைக்க விரும்பறீங்களா? 207 00:14:13,311 --> 00:14:17,023 ஆமாம், யுவர் ஆனர். எதிர்தரப்பு ஏஜென்ட் வில்லியம் பேரனை அழைக்கிறது. 208 00:14:24,447 --> 00:14:27,701 ஏஜென்ட் பேரன், என் வீட்டிலும் அலுவலகத்திலும் 209 00:14:27,701 --> 00:14:30,662 நீங்கள் வழங்கிய தேடல் ஆணையின் பிரதியா அது? 210 00:14:30,662 --> 00:14:31,705 ஆமாம், அதுதான். 211 00:14:31,705 --> 00:14:36,835 மஞ்சளில் குறிக்கப்பட்ட சாத்திய காரண அறிக்கை பத்தியை வாசிக்க முடியுமா? 212 00:14:36,835 --> 00:14:41,548 "ஃபெடரல் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக, சாண்டலர் ஒத்துழைக்கும் சாட்சி ஒன்றிடம் 213 00:14:41,548 --> 00:14:46,094 "ராஜர்ஸ் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகள், ஆவணங்களை அழித்ததாக சொன்னார். 214 00:14:46,094 --> 00:14:48,972 "அதன்பிறகு, கிழிக்கப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டன." 215 00:14:48,972 --> 00:14:53,059 ஆம், கிழிக்கப்பட்ட ஆவணங்கள் பையை நீதிமன்றத்திற்கு எடுத்து வந்திருக்கீங்க. 216 00:14:53,059 --> 00:14:54,519 அவை என் ராஜர்ஸ் கோப்புகளா? 217 00:14:54,644 --> 00:14:56,730 ஆமாம், அவைதான் மிஞ்சின. 218 00:14:58,106 --> 00:15:00,609 வேறு கேள்விகள் இல்லை, யுவர் ஆனர். 219 00:15:00,734 --> 00:15:02,319 திரு. ஓ'மேரா? 220 00:15:03,778 --> 00:15:05,196 அவளை கூட்டி வா. 221 00:15:09,868 --> 00:15:11,620 கேள்விகள் இல்லை, யுவர் ஆனர். 222 00:15:11,620 --> 00:15:13,163 சாட்சி போகலாம். 223 00:15:13,163 --> 00:15:15,415 வேறு சாட்சி இருக்காங்களா, மிஸ் சாண்ட்லர்? 224 00:15:15,957 --> 00:15:19,753 ஆமாம், யுவர் ஆனர். எதிர்தரப்பு அமாண்டா ஸ்கோன்ஸை அழைக்கிறது. 225 00:15:26,801 --> 00:15:29,554 உங்க தொழில் என்னன்னு நீதிமன்றத்தில் சொல்லுங்க. 226 00:15:29,554 --> 00:15:31,139 நான் வழக்கறிஞர். 227 00:15:31,139 --> 00:15:34,059 - உங்களுக்கு நான் ஒரு க்ளையன்ட், சரியா? - சரி. 228 00:15:34,059 --> 00:15:36,186 இந்த வருடத்தில் முன்பு, நான் உங்க 229 00:15:36,186 --> 00:15:39,189 அலுவலகத்திற்கு சட்ட விஷயத்தை விவாதிக்க வந்திருந்தேனா? 230 00:15:39,189 --> 00:15:42,317 ஆமாம், உங்க ஒரு வழக்கு சம்பந்தமாக எல்லா கோப்புகள், 231 00:15:42,317 --> 00:15:46,821 பொருட்களை பாதுகாக்கும்படி நீதிமன்ற உத்தரவு வந்திருப்பதா சொன்னீங்க. 232 00:15:46,821 --> 00:15:48,823 ராஜர்ஸ் வழக்கு. 233 00:15:50,158 --> 00:15:52,118 உங்களை என்ன செய்யும்படி கேட்டேன்? 234 00:15:52,118 --> 00:15:55,205 உங்க ராஜர்ஸ் கோப்புகள் அனைத்தையும் பாதுகாக்கும்படி 235 00:15:55,205 --> 00:15:57,207 கொடுத்தீங்க, இனியும் தேவைப்படாத வரை. 236 00:15:57,957 --> 00:15:59,959 இன்று கோப்புகளை கொண்டு வந்தீங்களா? 237 00:15:59,959 --> 00:16:02,212 ஆமாம், எல்லாமே இருக்கு. 238 00:16:02,212 --> 00:16:05,382 அவை கிழிக்கப்பட்டோ, சேதமாகியோ, அழிந்தோ இருக்கா? 239 00:16:05,382 --> 00:16:08,426 இல்லை, அவை முழுமையாக உள்ளன. 240 00:16:08,426 --> 00:16:11,429 பாதுகாக்க டிஜிட்டல் கோப்புகளையும் கொடுத்தேனா? 241 00:16:11,429 --> 00:16:13,390 கொடுத்தீங்க. ஒரு தம்ப் ட்ரைவில் 242 00:16:13,390 --> 00:16:17,018 ராஜர்ஸ் வழக்கு கோப்புகள் பதிவிறக்கப்பட்டதாக கொடுத்தீங்க. 243 00:16:17,018 --> 00:16:19,062 அதுவும் கோப்புகள் பெட்டியில் இருக்கு. 244 00:16:19,062 --> 00:16:22,399 நன்றி. வேறு கேள்விகள் இல்லை, யுவர் ஆனர். 245 00:16:26,277 --> 00:16:27,320 திரு. ஓ'மேரா? 246 00:16:28,530 --> 00:16:32,367 திரு. ஓ'மேரா? சாட்சியிடம் கேள்வி கேட்க விரும்பறீங்களா? 247 00:16:37,580 --> 00:16:38,832 இல்லை, யுவர் ஆனர். 248 00:16:39,541 --> 00:16:41,376 சாட்சி மன்னிக்கப்படுகிறார். 249 00:16:46,089 --> 00:16:48,466 நாம மோஷனை விவாதிக்கணுமா? 250 00:16:49,134 --> 00:16:52,345 திரு. ஓ'மேரா, தேடுதல் ஆணையில் இருந்த சாத்திய காரண 251 00:16:52,345 --> 00:16:55,348 அறிக்கை தவறானது என்பதால் 252 00:16:55,348 --> 00:16:58,059 இந்த தேடுதலில் கிடைத்த அனைத்துமே சட்டத்துக்கு 253 00:16:58,059 --> 00:16:59,686 புறம்பு, அனுமதிக்கப்படாது. 254 00:17:00,645 --> 00:17:05,692 இந்த வழக்கை தள்ளுபடி செய்யாதிருக்கவோ, இந்த சட்டப்புறம்பான தேடுதலில் கிடைத்த எந்த 255 00:17:05,692 --> 00:17:09,279 மற்றும் அனைத்து ஆதாரங்களையும் இனிமேலும் உபயோகிக்க தடை 256 00:17:09,279 --> 00:17:11,823 விதிக்காதிருக்கவோ ஒரு காரணம் நீதித்துறை தருமா? 257 00:17:17,787 --> 00:17:20,832 - இல்லை, யுவர் ஆனர். - நானும் நினைக்கலை. 258 00:17:21,374 --> 00:17:23,418 மிஸ் சாண்ட்லரிடம் கேட்க விரும்பறேன் 259 00:17:23,418 --> 00:17:27,130 எஃப்பிஐயை இந்த பொறிக்குள் புத்திசாலித்தனமாக சிக்க வைத்தாரா என, 260 00:17:27,130 --> 00:17:29,758 ஆனால் அதை பதிவில் வைக்க மாட்டேன். 261 00:17:29,758 --> 00:17:33,303 கைவிடவும் தொடரவும் வேண்டிய மோஷன் வழங்கப்படுகிறது 262 00:17:33,303 --> 00:17:35,346 மேலும் இந்த நீதிமன்றத்தின் ஆணைப்படி 263 00:17:35,346 --> 00:17:39,517 தேடுதல் ஆணையின் கீழ் கிடைத்த எந்த ஆதாரமும் அடக்கப்படும். 264 00:17:39,517 --> 00:17:43,605 திரு. ஓ'மேரா, இன்று நீதிமன்ற ஆணையின்படி தொடர்ந்து நடப்பீரா? 265 00:17:49,152 --> 00:17:52,322 இல்லை, எங்களால் தொடர முடியாது, யுவர் ஆனர். 266 00:17:52,322 --> 00:17:54,407 அப்போது வழக்கை தள்ளுபடி செய்கிறேன். 267 00:17:55,700 --> 00:17:58,495 மிஸ் சாண்ட்லர், இவ்விஷயத்தில் விடுவிக்கப்படறீங்க. 268 00:17:58,495 --> 00:18:00,872 நீதிமன்றம் ஒத்திவைக்கப்படுகிறது. 269 00:18:01,915 --> 00:18:03,792 அனைவரும் எழுந்திருங்கள். 270 00:18:07,921 --> 00:18:10,924 - அது அழகாக இருந்தது. - ஆமாம், இருந்தது. 271 00:18:15,303 --> 00:18:16,679 முடிஞ்சுதுன்னு தோணுதா? 272 00:18:16,679 --> 00:18:19,724 என் கோப்புகளுக்காக நாளை காலை வருவேன். 273 00:18:19,724 --> 00:18:21,392 இப்ப, வழி விடுங்க. 274 00:18:21,392 --> 00:18:23,812 இது முடியலை. இல்லவே இல்லை. 275 00:18:23,812 --> 00:18:25,522 ஆமாம், சரி, நண்பா. பின்னால போ. 276 00:19:21,661 --> 00:19:22,620 அடடே. 277 00:19:44,309 --> 00:19:46,102 - ஹாய், அப்பா. - நிஜமாவா? 278 00:19:46,102 --> 00:19:48,313 நீங்க செய்ய வெச்சீங்க, இல்லையா? 279 00:19:48,313 --> 00:19:50,106 க்ரூ என்னை தொடருதா? 280 00:19:50,106 --> 00:19:55,111 ஆமாம், போலீஸும் முன்னாள் போலீஸும்தான் தொடர கடினமானவங்களாம். 281 00:19:55,111 --> 00:19:57,614 பாதுகாப்பை நிராகரிச்சீங்க. ஏதாவது செய்யணுமே. 282 00:19:57,614 --> 00:19:58,823 என்னை தூண்டிலாக்குவதா? 283 00:19:58,823 --> 00:20:00,867 அப்ப உங்களை நிறுத்தியிருக்க மாட்டோம். 284 00:20:00,867 --> 00:20:03,995 என் துப்பாக்கியை திரும்ப தந்து துறை தொடங்கலாமே. 285 00:20:03,995 --> 00:20:06,664 எல்லிஸ் ஓடிட்டான்னு உணர்வு சொன்னதா சொன்னீங்க. 286 00:20:06,664 --> 00:20:09,834 - யாரைப்பற்றியாவது கவலை இருக்கா? - நிஜமா இல்லை. 287 00:20:10,752 --> 00:20:14,505 ஃபார்மோஸாவில் அதைப்பற்றித்தான் பேசிட்டிருந்தேன், அப்பா. 288 00:20:14,505 --> 00:20:18,217 உங்களை பற்றி கவலை படறதே என் முழு நேர வேலையா போச்சு. நான்... 289 00:20:18,217 --> 00:20:21,429 சரி. என்னை பற்றி கவலை படாதே. நான் நல்லா இருக்கேன். 290 00:20:21,429 --> 00:20:24,766 நீ முதலில் உன்னை பார்த்துக்கணும், மேட்ஸ். சரியா? 291 00:20:27,644 --> 00:20:30,396 நீதிமன்றத்தில் என்னாச்சு? கிளம்பினதுலேர்ந்து பிடிச்சோம். 292 00:20:30,396 --> 00:20:33,316 நீதிபதி சாண்ட்லர் வழக்கை தள்ளுபடி செய்தாங்க. 293 00:20:35,234 --> 00:20:37,070 அப்ப, உங்க நிலைமை என்ன ஆச்சு? 294 00:20:37,070 --> 00:20:41,199 அவளுக்கு ஆபத்தில்லை. எனக்கும் ஆபத்து இருக்காது. 295 00:20:41,199 --> 00:20:42,992 ஃபெட்ஸால் தொந்தரவு இருக்காது. 296 00:20:42,992 --> 00:20:47,038 - அங்கே ஏன் அந்த ஸ்டன்டை செய்தீங்க? - ரொம்ப உறுதியா இருக்க முடியாது. 297 00:20:52,251 --> 00:20:54,545 நன்னாளாகட்டும். கிறுக்குத்தனம் போதும். 298 00:20:55,505 --> 00:20:56,756 சரி, ஆபீசர். 299 00:21:20,613 --> 00:21:21,447 மோ. 300 00:21:21,447 --> 00:21:23,866 இங்கே புதையல் மீது கலகம். 301 00:21:23,866 --> 00:21:25,368 அமைதியா இருக்க சொன்னேன். 302 00:21:25,368 --> 00:21:27,161 இல்லை, என்னைப்பற்றி பேசலை. 303 00:21:27,161 --> 00:21:29,038 ட்யூன்ஸ், டிஜிட்டல் அரேவை மிஸ் 304 00:21:29,038 --> 00:21:32,000 பண்றேன், ஆனால் பெண்கள் தப்பிக்க திட்டம் போடறாங்க. 305 00:21:32,000 --> 00:21:35,378 சாண்ட்லர் எங்கே? அவங்க ஊபரில் போறதை நிறுத்த வேண்டியதாச்சு. 306 00:21:35,378 --> 00:21:38,256 சாண்ட்லரை கூட்டி வர்றேன். சீக்கிரம் வர்றோம். 307 00:21:38,256 --> 00:21:39,882 கொஞ்சம் வினைல் வேணும், சரியா? 308 00:21:39,882 --> 00:21:43,302 இந்த இடத்தில் டர்ன்டேபில் இருக்கு, ஆனால் பிடிச்ச ட்யூன்ஸல்ல. 309 00:22:08,578 --> 00:22:09,537 ஹாரி? 310 00:22:09,537 --> 00:22:12,123 இரட்டையரால் நிலையை கையாள முடியலைன்னு மோ சொல்றான். 311 00:22:12,123 --> 00:22:14,751 அவங்களுக்கு நான் தயார். அங்கே உன்னை சந்திக்கவா? 312 00:22:14,751 --> 00:22:18,087 இல்லை, என்னை தொடர்றவனை நான் தொலைக்கணும். வந்து கூட்டிப் போ. 313 00:22:18,087 --> 00:22:22,175 - யார்? எஃப்பிஐயா? - இல்லை, எல்லிஸை கண்டுபிடிக்க எல்ஏபிடி. 314 00:22:22,175 --> 00:22:23,426 எங்கே வரணும்? 315 00:22:23,551 --> 00:22:25,553 செல்மாவில் த ரெகார்ட் பார்லர். 316 00:22:25,678 --> 00:22:26,679 வந்துட்டே இருக்கேன். 317 00:23:11,724 --> 00:23:14,018 பெண்களே, இன்னும் இருக்கணும். 318 00:23:14,018 --> 00:23:16,270 நாம எதையும் விடாதது முக்கியம் 319 00:23:16,270 --> 00:23:20,274 ஏன்னா உங்களை மன்னிப்பதற்கு பதிலாக உங்க ஒத்துழைப்புன்னு பேசும்போது, 320 00:23:20,274 --> 00:23:23,528 நீங்க எல்லா சட்டப்புறம்பான நடவடிக்கைகளையும் சொல்லணும். 321 00:23:23,528 --> 00:23:26,989 வேணும்னே எதையாவது விட்டு அவங்க அதை கண்டுபிடிச்சா, 322 00:23:26,989 --> 00:23:31,577 உங்க மன்னிப்பு ஒப்பந்தத்துக்கு வெளியே அது இருந்தா உங்களை தண்டிக்கலாம். 323 00:23:33,204 --> 00:23:35,456 பாதிரியிடம் பாவ மன்னிப்பு கேட்பது போல. 324 00:23:35,456 --> 00:23:37,792 நீங்க சொல்லும் பாவமெல்லாம், மன்னிக்கப்படும். 325 00:23:37,792 --> 00:23:41,796 நீங்க சொல்லாததெல்லாம் உங்களுக்கு எதிரா இருந்துட்டே இருக்கும். 326 00:23:41,796 --> 00:23:44,507 - சொர்க்கத்துக்கு போக முடியாது. - மிகச்சரி. 327 00:23:44,507 --> 00:23:48,761 என் ஆள், ரான் கார்டர். பெக் லெக், 1978. 328 00:23:48,761 --> 00:23:50,972 இது பிரமாதம், அப்பா. 329 00:23:53,558 --> 00:23:56,310 மன்னிக்கணும். தொடருங்க. 330 00:23:56,310 --> 00:23:59,272 அப்ப, வேறு என்ன? எனக்கு எல்லாம் வேணும். 331 00:24:01,566 --> 00:24:04,360 அவர் நிழலிலிருந்து நான் தப்பிக்க முடியாது போல. 332 00:24:05,653 --> 00:24:08,823 அவர் போலவே யோசிக்கிறேன், நடக்கிறேன். 333 00:24:08,823 --> 00:24:10,950 மரபணு சார்ந்தது. அதை தழுவிடு. 334 00:24:10,950 --> 00:24:12,326 நான் விரும்பலை. 335 00:24:13,786 --> 00:24:16,914 நான் சொல்லியாகணும், அவர் 336 00:24:16,914 --> 00:24:21,919 நியாயம் மற்றும் பழிவாங்குதலுக்கு நடுவேயுள்ள எல்லையிலேயே இருக்கார். 337 00:24:25,214 --> 00:24:26,674 இப்ப, நானும் அங்கிருக்கேன். 338 00:24:27,675 --> 00:24:31,053 இது டாக்வைலரினால். நீ அதை மறக்கணும். 339 00:24:31,053 --> 00:24:32,555 நீ அவனை நிறுத்தினே. 340 00:24:32,680 --> 00:24:36,142 நீ இல்லாம, அவன் இன்னும் பலரை காயப்படுத்திட்டு இருப்பான். 341 00:24:36,142 --> 00:24:37,727 நீ விலை தந்தே, சந்தேகமில்லை, 342 00:24:37,727 --> 00:24:41,772 ஆனால் அந்த கேடுகெட்டவன் தொலைஞ்சான், உனக்கு நன்றி. 343 00:24:42,815 --> 00:24:44,483 அதை எண்ணி மகிழக் கூடாதா? 344 00:24:48,279 --> 00:24:49,655 செய்ய ஆசைதான். 345 00:24:52,825 --> 00:24:54,660 கலாமிட்டி ஜேன் ஆள் வேற இருக்கான். 346 00:24:54,785 --> 00:24:56,495 கலாமிட்டி ஜேனா? அது என்ன? 347 00:24:56,495 --> 00:24:59,207 நாங்க உறவு வெச்சவன். டேன் ஏதோ. 348 00:24:59,207 --> 00:25:01,459 அவனிடம் கலாமிட்டி ஜேன் னு ஒரு படகு. 349 00:25:01,459 --> 00:25:05,087 அவனிடம் பணமில்லை, அதனால் படகை எழுதித்தர வெச்சாங்க. 350 00:25:05,087 --> 00:25:06,589 படகு எங்கிருக்கு? 351 00:25:06,589 --> 00:25:08,507 மரினா டெல் ரேன்னு நினைக்கிறேன். 352 00:25:10,593 --> 00:25:11,677 மன்னிக்கணும். 353 00:25:17,892 --> 00:25:20,770 - இன்னும் துப்பாக்கி இருக்கா? - ஆமாம். க்ளவ் பாக்ஸில், ஏன்? 354 00:25:20,770 --> 00:25:23,189 அதுவும் உன் காரும் எனக்கு வேணும். 355 00:25:23,189 --> 00:25:24,899 மரினாவுக்கு போறியா? 356 00:25:24,899 --> 00:25:26,359 அவங்களோட தொடர்ந்திடு. 357 00:25:28,611 --> 00:25:29,445 அப்ப நான்? 358 00:25:29,445 --> 00:25:34,033 அங்கே நூற்றுக்கணக்கான படகுகள் இருக்கும். கலாமிட்டி ஜேன் கிடைக்குதா பார். 359 00:25:34,033 --> 00:25:35,284 சரி. 360 00:25:35,284 --> 00:25:36,202 நன்றி. 361 00:25:55,680 --> 00:26:00,726 ஒரு விரோதி. பெண், வெள்ளை, வயது 16லிருந்து 18, சந்தேக நபர் கட்டடத்துக்குள் நுழையறார். 362 00:26:01,936 --> 00:26:04,730 ஸீ-11, விரோதியின் தலைமுடி நிறம் கிடைக்குமா? 363 00:26:04,730 --> 00:26:05,856 அவ ப்ளாண்ட். 364 00:26:05,856 --> 00:26:10,528 அது சாம் போலிருக்கு. கோல்ட்ரேனை நடக்க கூட்டிப் போவா, வழக்கமா, ஹாரி இல்லாத போது. 365 00:26:10,528 --> 00:26:11,529 அவங்களிடம் சொல்லு. 366 00:26:11,529 --> 00:26:14,115 அவ வெளியே வர்றா. அவளிடம் நாய் இருக்கு. 367 00:26:14,115 --> 00:26:15,366 சே. 368 00:26:17,702 --> 00:26:20,371 சாம், ஹாரி எங்கே? 369 00:26:20,371 --> 00:26:24,583 தெரியாது. வெளியே போகணுமாம், கோல்ட்ரேனை நடக்க கூட்டிப் போக சொன்னார். 370 00:26:24,583 --> 00:26:28,170 - எங்கே போகணும்னு சொன்னாரா? - இல்லை, கோல்ட்ரேனை கூட்டி போக சொன்னார். 371 00:26:28,170 --> 00:26:30,756 அவர் செல்லை ட்ராக் செய்ய விடறாரா? 372 00:26:34,051 --> 00:26:36,762 அவர் மேற்கே 90ல் இருக்கார், மரினாவை நோக்கி. 373 00:26:36,762 --> 00:26:38,931 - அங்கே என்ன? - தெரியாது. 374 00:26:39,098 --> 00:26:41,809 ஹாரி பிரச்சினையில் இருக்காரா? 375 00:26:53,154 --> 00:26:56,032 - கலாமிட்டி ஜேன். ஏதாவது? - இன்னும் இல்லை. 376 00:26:56,157 --> 00:27:00,161 நான் சான்ட்லரியிலிருந்து வந்த பொருட்களை பார்க்கிறேன், ஆனால் நீ தப்பு. 377 00:27:00,161 --> 00:27:03,706 நூற்றுக்கணக்கான படகில்லை. ஆயிரக்கணக்கில் இருக்கு. 378 00:27:03,706 --> 00:27:05,333 பார்த்துட்டே இரு. வந்துட்டேன். 379 00:27:18,637 --> 00:27:21,057 அவங்க பின்னாடி இருக்காங்க. காத்திருப்போம். 380 00:27:21,057 --> 00:27:23,225 வாய்ப்பே இல்லை. இதைப்பற்றி கெட்ட உணர்வு. 381 00:27:23,225 --> 00:27:25,770 அவர் எங்கேன்னு தெரியுதா? 382 00:27:25,936 --> 00:27:28,230 ஆட்மிரால்டி வேயிலிருந்து தள்ளி இருக்கார். 383 00:27:28,230 --> 00:27:30,399 ஆல்பகோர் மரினா. மீன் பிடிக்க பிடிக்குமா? 384 00:27:30,399 --> 00:27:33,361 இல்லை, வேலை. நம்மை ஏமாத்திட்டு வேலை செய்யறார். 385 00:27:33,361 --> 00:27:35,613 - எதில்? - எல்லிஸ். தெரியலையா? 386 00:27:35,613 --> 00:27:38,532 பாதுகாப்பை நிராகரித்தது, எல்லிஸை கண்டுபிடிக்க. 387 00:27:38,532 --> 00:27:39,617 தெரிஞ்சிருக்கணும். 388 00:27:39,617 --> 00:27:43,162 அந்த பெண்களை பிடிச்சார். அவன் எங்கேன்னு அவங்க சொன்னாங்க. 389 00:27:43,162 --> 00:27:46,832 சே. ஸீ-31 ஸீ பிரிவுகளுக்கு, தெரிஞ்சிருக்கட்டும். 390 00:27:46,832 --> 00:27:49,251 சாத்தியமான ஆயுதமேந்திய 187 நபர், இடத்தில். 391 00:28:03,933 --> 00:28:05,518 - சொல்லு? - கிடைச்சாச்சு. 392 00:28:05,518 --> 00:28:09,522 நேற்று சாண்ட்லரியிலிருந்து கலாமிட்டி ஜேனுக்கு விநியோகம் போயிருக்கு, 393 00:28:09,522 --> 00:28:12,149 கப்பல்துறை ஆறு, ஸ்லிப் 1506. 394 00:28:12,149 --> 00:28:15,486 சிறப்பு அறிவுரை, "விநியோகத்தை ஃபேன்டெய்லில் விடவும்." 395 00:28:15,486 --> 00:28:18,739 டேன் பர்டி கணக்கில் வாங்கியிருக்கு. 396 00:28:18,739 --> 00:28:20,074 என்ன வாங்கப்பட்டது? 397 00:28:20,074 --> 00:28:24,245 பர்பன் ஒரு பாட்டில், பன்றி தோல், பீனட் பட்டர் ஒரு ஜாடி, ஒரு லோஃப் ப்ரெட். 398 00:28:24,370 --> 00:28:25,371 அவன்தான். 399 00:28:25,371 --> 00:28:27,206 நாம போலீஸை அனுப்பணுமா... 400 00:28:28,707 --> 00:28:29,625 வேணாம்னு தோணுது. 401 00:28:34,672 --> 00:28:37,091 ஆல்பகோர் மரினா 402 00:28:47,560 --> 00:28:49,228 அது மனி சாண்ட்லர் கார். 403 00:28:52,314 --> 00:28:53,816 அவங்களிடம் படகு இருக்கா? 404 00:28:53,816 --> 00:28:56,610 இல்லை, அவங்களிடம் இல்லை. அது எளிதா இருக்கும். 405 00:28:56,610 --> 00:28:58,320 நம்மை தவிர்க்க அவங்க கார். 406 00:29:00,072 --> 00:29:01,824 அவர் எங்கே வேணாலும் இருக்கலாம். 407 00:29:01,824 --> 00:29:04,994 அப்பா, எங்கே இருக்கீங்க? என்னை அழைங்க. 408 00:29:04,994 --> 00:29:07,121 சார்? அந்த கேட்டை பிடிங்களேன், ப்ளீஸ். 409 00:29:09,623 --> 00:29:12,334 - இரு, நிறைய கேட் இருக்கு. - நான் உள்ளே விடறேன். 410 00:29:12,334 --> 00:29:14,503 - பிரியக் கூடாது. - காத்திருக்க மாட்டேன். 411 00:29:15,546 --> 00:29:16,881 நீ பார்வையிலேயே இரு. 412 00:30:41,090 --> 00:30:42,091 நகராதே. 413 00:30:43,926 --> 00:30:47,846 நான் இதை எடுத்துக்கறேன். நன்றி. 414 00:30:48,931 --> 00:30:50,140 நான் இதை எடுத்துக்கறேன். 415 00:31:10,995 --> 00:31:13,205 - எப்படி கண்டுபிடிச்சே? - அவ்வளவு கடினமில்லை. 416 00:31:16,250 --> 00:31:19,128 இரண்டு சிறுக்கிகள். அவங்களை கவனிச்சிருக்கணும். 417 00:31:19,128 --> 00:31:20,421 யார் அந்த ஆள்? 418 00:31:20,421 --> 00:31:22,881 அவன் பேரத்துக்கு. எனக்கு தேவைப்பட்டால். 419 00:31:22,881 --> 00:31:24,258 அவனை விடு. நானிருக்கேன். 420 00:31:24,258 --> 00:31:27,595 நடக்காது. உன்னை உயிரோட கூட்டிட்டு போறது ஆபத்து. 421 00:31:28,929 --> 00:31:29,763 சே. 422 00:31:32,766 --> 00:31:35,853 இதை நீ மெக்சிகோவுக்கு எடுத்து போறேன்னா, கிளம்பு. 423 00:31:35,853 --> 00:31:37,980 - ஏன் அது? - நீ ஷூபர்ட் வீட்டில் 424 00:31:37,980 --> 00:31:40,983 டார்னர் போல செய்ததிலிருந்து க்ரூ என்னை தொடர்றாங்க. 425 00:31:43,527 --> 00:31:47,865 அது நல்ல கதை. ஆனால் உன் மகளை பணயக் கைதியா கூட்டி போவேன். 426 00:31:47,865 --> 00:31:49,199 அவ சுலபமா மாட்டுவாளாமே. 427 00:31:51,869 --> 00:31:55,706 ஸ்கானரை 16ல் போடு. அவங்க சேனல். அவங்க நெருங்கிறது கேட்கும். 428 00:33:02,022 --> 00:33:04,692 போலீஸ்! ஃப்ரீஸ்! 429 00:33:33,554 --> 00:33:34,888 நான் இருக்கேன். 430 00:33:37,558 --> 00:33:38,767 நான் இருக்கேன். 431 00:34:01,039 --> 00:34:03,083 ஹேய், நீ வரலைன்னா... 432 00:34:03,083 --> 00:34:05,711 அதைப்பற்றி கவலை படாதே, நீ நலம் என்பதே மகிழ்ச்சி. 433 00:34:05,711 --> 00:34:06,837 சரி, நன்றி. 434 00:34:08,213 --> 00:34:09,840 - மேட்ஸ்... - அப்பா, நீங்க நலமா? 435 00:34:09,840 --> 00:34:10,924 நல்லாருக்கேன். நீ... 436 00:34:10,924 --> 00:34:13,552 உங்களை பிரிச்சு வைக்கணும். எஃப்ஐடி நடைமுறை. 437 00:34:13,552 --> 00:34:15,888 அவ ஆயுதத்தை எடுத்து அவளை கூட்டி போகணும். 438 00:34:15,888 --> 00:34:18,974 சரி, சரி. நீ நல்லா செய்தே, மேட்ஸ். 439 00:34:18,974 --> 00:34:20,934 வேறு வழி இல்லை. 440 00:34:20,934 --> 00:34:22,352 ஹாரி, வாப்பா. 441 00:34:22,352 --> 00:34:25,522 அவ்வளவுதான் சொல்ல விரும்பினேன். அது அப்புறம் நன்றி. 442 00:34:25,522 --> 00:34:28,817 எப்படி கண்டுபிடிச்சேன்னு தெரியாது, ஆனால் நன்றி. 443 00:34:28,817 --> 00:34:30,944 அதுக்கு கோல்ட்ரேனுக்கு நன்றி சொல்வோம். 444 00:34:50,798 --> 00:34:53,008 - அவ வந்துட்டா. - சரி, கூட்டிட்டு வா. 445 00:35:00,098 --> 00:35:00,933 சார்? 446 00:35:02,976 --> 00:35:05,395 - எப்படி இருக்கே, ஏஜென்ட் மொரேல்? - நலம். 447 00:35:05,813 --> 00:35:09,900 - ரகசிய வாழ்க்கை நல்லா இருக்கா? - நல்லாருக்கு. ஆமாம், நான் நலம். 448 00:35:11,068 --> 00:35:14,363 சரி. மோ பாஸ்ஸியை பிடிக்க தயாரா இருக்கீங்களா? 449 00:35:15,989 --> 00:35:18,075 நமக்கு தேவையான இடத்தில் சரியா இருக்கான். 450 00:35:19,451 --> 00:35:23,330 அதுக்கு அனுமதி இருக்கு. இதை செய்வோம். 451 00:35:27,292 --> 00:35:29,002 பாஷ்: லெகஸியில் அடுத்த முறை... 452 00:35:29,002 --> 00:35:32,756 நான் இருந்த நபராக இருக்கவே முடியாது. 453 00:35:32,756 --> 00:35:36,301 இது இணைச்சேதம் என்றால், அதை ஏற்க முடியும். 454 00:35:36,301 --> 00:35:39,930 எல்லிஸின் உடல் கிடைத்தது. துப்பாக்கி இன்னும் கிடைக்கலை. 455 00:35:39,930 --> 00:35:41,431 துப்பாக்கி பற்றி உறுதியா? 456 00:35:41,431 --> 00:35:45,060 இது எஃப்பிஐ. உங்க கைகளை மேலே தூக்கியபடி வாங்க! 457 00:35:47,521 --> 00:35:49,982 - ஏன் கோபம்னு புரியுது. - அப்படியா? 458 00:35:49,982 --> 00:35:53,944 உன்னை நண்பனா பிடிக்கும், நல்ல விஷயத்தை பாழாக்க விரும்பலை. 459 00:35:53,944 --> 00:35:57,573 நண்பன் நல்லது. நண்பன் பரவாயில்லை. நண்பனா இருக்கணும்னா. 460 00:35:58,031 --> 00:36:02,035 நான் சட்ட அமாலாக்கம். ப்ளீஸ், எனக்கு தெரியணும். 461 00:36:02,035 --> 00:36:04,496 என்னை சந்திக்க நேரம் எடுத்ததுக்கு நன்றி. 462 00:36:04,496 --> 00:36:05,914 உனக்கு என்ன செய்யலாம்? 463 00:37:26,912 --> 00:37:28,914 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஹேமலதா ராமச்சந்திரன் 464 00:37:28,914 --> 00:37:30,999 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்