1 00:00:45,504 --> 00:00:46,713 அனீஷா. 2 00:00:50,342 --> 00:00:51,343 அனீஷா. 3 00:00:55,180 --> 00:00:56,598 நாம் நிலவறைக்கு போக வேண்டும். 4 00:00:59,685 --> 00:01:00,686 அனீஷா. 5 00:01:02,729 --> 00:01:04,272 அனீஷா. 6 00:01:06,650 --> 00:01:08,402 நாம் நிலவறைக்கு போக வேண்டும். 7 00:01:08,485 --> 00:01:09,486 வா, லூக். 8 00:01:13,031 --> 00:01:15,242 இங்கே வா, செல்லம். ஒன்றுமில்லை. 9 00:01:16,034 --> 00:01:18,036 இங்கே வா, செல்லம். இங்கே வா. 10 00:01:19,246 --> 00:01:21,456 பார்த்து வா, லூகி. பார்த்து வா. 11 00:01:36,638 --> 00:01:38,640 அடச்சே. ஒன்றுமில்லை. 12 00:01:44,813 --> 00:01:48,275 வெளியே பாதுகாப்பான நிலை ஏற்படும் வரை இங்கேயே காத்திருப்போம். சரியா? 13 00:01:50,277 --> 00:01:52,946 எனக்கு விளக்கு தேவைப்படுகிறது. அது பெட்டியில் இருக்கலாம். சரி. 14 00:01:56,033 --> 00:01:57,492 அது மோசமான சூறாவளியா? 15 00:01:59,369 --> 00:02:02,331 மற்ற இடங்களில் தான் சூறாவளி வரும் என செல்வி பின்னேகன் சொல்கிறார். 16 00:02:02,915 --> 00:02:05,459 அவர் சொல்வது சரிதான். சரியா? 17 00:02:09,170 --> 00:02:10,172 சரி. 18 00:02:11,798 --> 00:02:14,218 ஹேய், நாம், ம்... 19 00:02:16,720 --> 00:02:18,514 நாம் இங்கே ஒன்றாக பாதுகாப்பாக இருக்கிறோம். 20 00:02:18,597 --> 00:02:20,766 என்னுடன். 21 00:02:20,849 --> 00:02:22,976 நமக்கு ஒன்றும் ஆகாதுதானே? 22 00:02:23,727 --> 00:02:24,728 ஆம், சத்தியமாக. 23 00:02:26,230 --> 00:02:29,358 சத்தியமாக, செல்லம். உன்னிடம் பொய் சொல்வேனா, செல்லம்? 24 00:02:35,322 --> 00:02:36,782 உங்களிடம் நல்ல வாசனை வருகிறது, அப்பா. 25 00:02:37,449 --> 00:02:38,450 ஓ, நன்றி. 26 00:02:42,746 --> 00:02:44,414 நான்... வெளியே போகிறேன். 27 00:02:44,498 --> 00:02:46,083 வேண்டாம், வெளியே பாதுகாப்பாக இல்லை. 28 00:02:48,544 --> 00:02:49,378 அனீஷா. 29 00:02:49,461 --> 00:02:51,338 அனீஷா. அனீஷா, தயவுசெய்து? 30 00:02:53,048 --> 00:02:56,927 நான் போகிறேன். நீ அவர்களோடு இரு. சரியா? 31 00:03:00,180 --> 00:03:01,849 கேள், இப்போது என்னை வெறுக்க வேண்டுமா? 32 00:03:03,725 --> 00:03:04,726 நல்லது. 33 00:03:05,727 --> 00:03:07,354 ஆனால் நான் உன்னை வெளியே போக விடமாட்டேன். 34 00:03:08,105 --> 00:03:09,106 அது பாதுகாப்பானது அல்ல. 35 00:03:09,606 --> 00:03:10,732 இங்கே இருப்பது பாதுகாப்பானதா? 36 00:03:12,609 --> 00:03:16,280 ஏன் சண்டை போடுகிறீர்கள்? பயப்படுகிறீர்களா? 37 00:03:17,406 --> 00:03:19,825 இல்லை. இல்லை. 38 00:03:20,742 --> 00:03:22,786 இல்லை, செல்லம். எல்லாம் சரியாகிவிடும். 39 00:03:22,870 --> 00:03:24,663 அக்கம் பக்கத்தினருடன் பேச அப்பா வெளியே போகிறேன், 40 00:03:24,746 --> 00:03:26,999 அம்மா உங்களை இங்கே பத்திரமாக பார்த்துக்கொள்வாள். 41 00:03:29,751 --> 00:03:30,752 சரியா? 42 00:03:31,670 --> 00:03:32,671 சாரா? 43 00:03:40,012 --> 00:03:41,013 அஹமது? 44 00:03:52,900 --> 00:03:54,651 -என்ன நடக்கிறது? -தெரியவில்லை. 45 00:03:55,903 --> 00:03:57,404 அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. 46 00:03:57,988 --> 00:03:59,489 அவன் இங்குதான் இருக்க வேண்டும். 47 00:04:00,240 --> 00:04:01,283 டிலன்? 48 00:04:02,367 --> 00:04:04,578 -எங்கே இருக்கிறாய்? -டிலன்? 49 00:04:16,714 --> 00:04:18,216 -பார்பரா! -என்ன? 50 00:04:18,300 --> 00:04:19,343 என்ன நடந்தது? 51 00:04:19,426 --> 00:04:23,430 எல்லாம் போய்விட்டது. கைபேசி சேவை. மின்சாரம் விட்டுவிட்டு வருகிறது. 52 00:04:23,514 --> 00:04:26,517 தொலைபேசி இணைப்புகள் மட்டுமே செயல்படுகின்றன, ஆனாலும் 911ஐ அழைக்க முடியவில்லை. 53 00:04:26,600 --> 00:04:28,227 ஜுடி இதை சூறாவளி என்று நினைக்கிறாள். 54 00:04:29,686 --> 00:04:32,689 ஓ. கார்ல்... இது ஏதோ வெடிப்பு என்று கார்ல் சொன்னான். 55 00:04:33,774 --> 00:04:36,652 ராத்கிரக்ஸ்கள் கிளம்புகிறார்கள். நாமும் கிளம்ப வேண்டுமா? 56 00:04:36,735 --> 00:04:39,363 எனக்குத் தெரியவில்லை. 57 00:06:07,618 --> 00:06:12,623 லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய ராஜ்ஜியம், பூமி 58 00:06:30,599 --> 00:06:35,062 நான், நான், நான் விசுவாசமானவன் இராஜ அதிகாரம் என் மரபணுவிலேயே இருக்கிறது 59 00:06:35,145 --> 00:06:38,482 கோகோயின் கொஞ்சம் என் மரபணுவில் போரும் அமைதியும் இருக்கிறது 60 00:06:38,565 --> 00:06:40,484 அதிகாரம், விஷம், வலி மற்றும் மகிழ்ச்சி... 61 00:06:40,567 --> 00:06:42,152 -ஹேய், ஹேய்! -...என் மரபணுவிலேயே இருக்கிறது 62 00:06:42,236 --> 00:06:45,155 -நான்... -மோசமில்லை. 63 00:06:45,239 --> 00:06:47,324 ஆச்சரியம், நண்பா. 64 00:06:47,407 --> 00:06:49,034 -ஆல்ஃபி மார்பகங்களைப் பார்த்திருக்கிறான். -என்ன? 65 00:06:49,117 --> 00:06:51,620 ஆம். நேரடியாக. முலைக்காம்பை எல்லாம் பார்த்துள்ளான். 66 00:06:51,703 --> 00:06:52,704 -நிஜமாகவா? -ஆம். 67 00:06:52,788 --> 00:06:54,414 -ஒன்றா இரண்டா? -இரண்டு. 68 00:06:54,498 --> 00:06:57,167 ஆம், வழக்கம்போல நான் என் வேலையைப் பார்த்துக்கொண்டு 69 00:06:57,251 --> 00:06:58,961 -லான்காஸ்டர் பேருந்தில் வந்து கொண்டிருந்தேன். -சரி. 70 00:06:59,044 --> 00:07:01,713 ஒரு கவர்ச்சியான பெண் ஏறினாள். 71 00:07:01,797 --> 00:07:04,383 அதோடு நான் அவளை நோக்கி நடந்தபோது, ஆம்? 72 00:07:04,466 --> 00:07:07,469 சத்தியமாக, பேருந்து, ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கியது. 73 00:07:07,553 --> 00:07:08,971 -வாயை மூடு. -வாய்ப்பே இல்லை. 74 00:07:09,054 --> 00:07:13,100 ஆம். நல்ல காலம், அவளது மார்பகம் வெளியே தெரிந்தது. 75 00:07:13,976 --> 00:07:15,269 அருமையான விஷயம். 76 00:07:15,352 --> 00:07:17,354 -நீ அதிர்ஷ்டசாலி. -தெரியும். 77 00:07:17,437 --> 00:07:19,481 அப்போதுதான் நான் யோசித்தேன், 78 00:07:19,565 --> 00:07:22,067 நான் நேரடியாக பார்த்த மற்ற ஒரே மார்பகம் குண்டு டாமியுடையது என்று. 79 00:07:22,442 --> 00:07:23,277 ஆம். 80 00:07:23,360 --> 00:07:24,361 உண்மைதான். 81 00:07:24,444 --> 00:07:26,530 இறைவனுக்கு நன்றி சொன்னேன். 82 00:07:40,711 --> 00:07:42,379 ஹேய், பார்த்துப் போ, மேதாவி. 83 00:07:45,090 --> 00:07:48,010 ஐயோ, மீண்டும் உன்னை சிறுநீர் கழிக்க வைத்துவிட்டேனா, காஸ்ப்? 84 00:07:48,093 --> 00:07:49,678 நான் அம்மாவை அழைக்கட்டுமா? 85 00:07:49,761 --> 00:07:51,889 நான்... எனக்கு இன்னொரு பைத்தியக்காரன் தேவையில்லை. 86 00:07:53,724 --> 00:07:54,725 அங்கேயே இரு. 87 00:07:54,808 --> 00:07:56,977 ஹேய்! திரு. கட்டர்மில்! 88 00:07:59,771 --> 00:08:01,523 நீ திரு. மாரோவை மிதிக்க ஏதாவது காரணம் உண்டா? 89 00:08:01,607 --> 00:08:03,984 இவனை தொந்தரவு செய்யக்கூடாதது பற்றி உன்னிடம் என்ன சொன்னேன்? 90 00:08:04,067 --> 00:08:06,111 இல்லை, சார். காஸ்பர் அவனது பொருட்களை கீழே போட்டுவிட்டான். 91 00:08:06,195 --> 00:08:07,863 நான் அவனுக்கு உதவி செய்தேன். 92 00:08:14,077 --> 00:08:15,078 அது உண்மையா, காஸ்பர்? 93 00:08:19,708 --> 00:08:20,918 உண்மைதான், சார். 94 00:08:21,793 --> 00:08:22,794 சரி. 95 00:08:24,129 --> 00:08:27,299 சரி, திரு. கட்டர்மில், நீ உதவி செய்தது போதுமென்று நினைக்கிறேன். 96 00:08:27,382 --> 00:08:29,051 நீ அந்த பேருந்தில் ஏற வேண்டும். இப்போதே. 97 00:08:29,134 --> 00:08:30,886 பேருந்திற்கு போ. இப்போதே. போ! 98 00:08:32,554 --> 00:08:33,639 நீ நலமா, காஸ்பர்? 99 00:08:36,183 --> 00:08:37,893 செல்லுங்கள்! சீக்கிரம்! 100 00:08:39,019 --> 00:08:41,063 -நண்பா, காஸ்ப், நீ நலமா? -ஒன்றுமில்லைதானே, காஸ்ப்? 101 00:08:41,145 --> 00:08:42,523 அவர்கள் முட்டாள்கள், சரியா? 102 00:08:44,775 --> 00:08:45,901 நண்பா, நீ நலமா? 103 00:08:45,984 --> 00:08:47,319 ஹேய், அவர்கள் இனி தொந்தரவு செய்ய மாட்டார்கள்... 104 00:08:47,402 --> 00:08:48,737 -நீ நலமா, சகோ? -...அதுதான் உண்மை. 105 00:08:49,238 --> 00:08:50,155 காஸ்ப்! 106 00:08:51,406 --> 00:08:52,533 காஸ்ப்! 107 00:09:30,487 --> 00:09:33,115 ஒன்றுமில்லை. சரிபார்த்தேன். 108 00:09:33,198 --> 00:09:35,951 உங்களுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டீர்களா? சரி. கொஞ்சம் சிற்றுண்டி இருக்கிறதா? 109 00:09:37,744 --> 00:09:40,080 -அவன் நலமாக இருக்கிறான் தானே? -ஆம். வந்துவிட்டான். 110 00:09:40,163 --> 00:09:41,707 -இங்கிருக்கிறாய். -வந்துவிட்டான். 111 00:09:42,541 --> 00:09:43,750 -நீ நலமா? -ஆம். 112 00:09:43,834 --> 00:09:45,002 -சிப்ஸ் வேண்டுமா? -பரவாயில்லை, நன்றி. 113 00:09:45,085 --> 00:09:46,712 -நீ நலமா? -நன்றாக இருக்கிறேன். 114 00:09:47,337 --> 00:09:50,007 உற்சாகமாக இரு. இந்த உலகில் எனக்கு மிகவும் பிடித்தவனே. 115 00:09:50,716 --> 00:09:52,176 -ஹேய்! -என்ன விஷயம்? 116 00:09:57,514 --> 00:10:00,267 -ஹேய், பாருங்கள். பிரபலமற்றவர்கள்! -கேடுகெட்டவனே. 117 00:10:00,350 --> 00:10:01,685 என்ன செய்யப் போகிறாய், கோழையே? 118 00:10:04,605 --> 00:10:06,648 ஜமிலா, இங்கே உட்காருகிறாயா? 119 00:10:07,232 --> 00:10:09,484 எங்கெல்லாம் வளையம் குத்தியிருக்கிறாய் என்று நீ எனக்கு காட்டலாம். 120 00:10:10,152 --> 00:10:12,738 கேள், சகோதரா, சொல்வதை நன்றாகக் கேள். 121 00:10:12,821 --> 00:10:15,866 உன் முதிர்ச்சியற்ற ஆண் பிறப்புறுப்பை நான் உதைக்கும் வரை, நீ உன் வாயை... 122 00:10:17,034 --> 00:10:18,202 ...மூடமாட்டாய் போலிருக்கிறது. 123 00:10:19,953 --> 00:10:20,787 புரிந்ததா? 124 00:10:22,039 --> 00:10:25,501 ஹேய், சரி. அமைதியாக இருங்கள். ஜமிலா, உட்கார். 125 00:10:26,084 --> 00:10:27,085 சரி, கடைசி முறையாக சொல்கிறேன். 126 00:10:27,169 --> 00:10:29,171 -எல்லோரும் கழிவறைக்கு சென்றீர்களா? -ஆம். 127 00:10:29,254 --> 00:10:32,341 கடந்து முறை போல எந்த அசம்பாவிதமும் நடக்கக்கூடாது. சரிதானே, மான்டி? 128 00:10:32,424 --> 00:10:35,511 -ஹேய்? -ஹேய்! 129 00:10:35,594 --> 00:10:38,096 சரி, இது ஒரு நகைச்சுவை. 130 00:10:38,180 --> 00:10:40,182 சீட் பெல்ட் அணியுங்கள். எல்லோரும் தயாரா? 131 00:10:40,265 --> 00:10:41,934 -ஆம்! -போகலாம்! 132 00:10:48,732 --> 00:10:53,237 சர்ரே பாயின்ட் ஆரம்பப்பள்ளி 133 00:11:06,041 --> 00:11:08,001 நாள் ஒன்று. 134 00:11:11,004 --> 00:11:13,215 இன்று காலை உன்னை மிகவும் வெறுக்கிறேன், ஹினாடா. 135 00:11:14,383 --> 00:11:15,968 என் மோதிரத்தை எடுத்துச்சென்றதற்காக. 136 00:11:17,553 --> 00:11:19,763 எல்லா பீர்களையும் குடித்ததற்காக. 137 00:11:21,056 --> 00:11:23,100 என்னை இங்கேயே விட்டு சென்றதற்காக. 138 00:11:25,352 --> 00:11:27,729 டிண்டரை மீண்டும் இன்ஸ்டால் செய்துவிட்டேன். 139 00:11:28,564 --> 00:11:34,319 கவலைபடாதே. நீ திரும்பி வரும் வரை படுக்கையை 140 00:11:34,403 --> 00:11:36,822 சூடாக வைத்திருக்கத்தான். 141 00:11:38,323 --> 00:11:42,452 இன்று காற்று வித்தியாசமாக இருப்பது போல் உணர்கிறேன். 142 00:11:43,245 --> 00:11:45,956 சூர்யோதயமும் வானமும் கூடத்தான். 143 00:11:49,251 --> 00:11:51,753 ஈர்ப்பு விசை பலமாக இருப்பது போல் உள்ளது. 144 00:11:53,714 --> 00:11:58,635 அது உன்னிடம் என்னை மிதந்து வரவிடாமல் தடுக்க முயற்சிப்பது போல் உள்ளது. 145 00:12:00,762 --> 00:12:07,477 நீ திரும்பி வந்ததும்... இவை எல்லாவற்றையும் உன்னை பார்க்க வைப்பேன். 146 00:12:07,561 --> 00:12:11,398 எல்லா 335 நாட்களும். 147 00:12:15,944 --> 00:12:19,531 நான் வினோதமான விஷயத்தை உணர்ந்தேன். 148 00:12:21,658 --> 00:12:24,161 நான் பூமியில் இருந்தாலும் கூட... 149 00:12:26,663 --> 00:12:28,916 என் முழு உலகமும் மறைந்துவிட்டதாக உணர்ந்தேன். 150 00:12:36,715 --> 00:12:38,175 நாளை சந்திக்கிறேன். 151 00:13:06,537 --> 00:13:09,206 ஹாய், இது யமடோ. 152 00:13:09,289 --> 00:13:13,126 ஹாய், நீ உடனடியாக வர முடியுமா? 153 00:13:13,210 --> 00:13:17,548 ஹோஷியில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பது போல தெரிகிறது. 154 00:13:17,631 --> 00:13:20,342 JASA - ஜப்பானிய வானியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் 155 00:13:20,425 --> 00:13:22,094 ஹினாடா முரை - ரூசெய் இடோ - சடோஷி மட்சுகா 156 00:13:22,177 --> 00:13:23,387 இது எப்போது நடந்தது? 157 00:13:23,470 --> 00:13:24,721 மூன்று மணிநேரத்திற்கு முன்பு. 158 00:13:25,305 --> 00:13:27,599 நாங்கள் கணினியை ரீசெட் செய்ய முயற்சித்தோம். 159 00:13:27,683 --> 00:13:28,684 எந்தெந்த சேனல்களில்? 160 00:13:28,767 --> 00:13:32,145 135, 473, 997, 545. எல்லாவற்றையும் முயற்சித்தோம். 161 00:13:32,229 --> 00:13:33,897 - NASAவிற்கு தகவல் பரிமாற்றம் நடந்ததா? -எதுவுமில்லை. 162 00:13:33,981 --> 00:13:36,191 -ரோஸ்கோஸ்மோஸ் என்ன ஆனது? -அங்கும் எந்த சமிஞ்ஞையும் இல்லை. 163 00:13:36,275 --> 00:13:39,194 -விண்வெளி நிலையத்தில்? -எந்த இடத்திலும் சமிஞ்ஞை இல்லை. 164 00:13:39,903 --> 00:13:42,614 ஏன் இதை என்னிடம் முன்னதாகவே சொல்லவில்லை? 165 00:13:43,949 --> 00:13:46,243 மன்னித்துவிடு. அவள் இப்போதுதான் கண்விழித்தாள். 166 00:13:50,914 --> 00:13:52,749 கருவியில் எந்த கோளாறும் இல்லை. 167 00:13:52,833 --> 00:13:54,710 எந்த அவசர அழைப்பும் இல்லை. 168 00:13:55,210 --> 00:14:01,091 அப்படியென்றால் விண்வெளி குப்பை அல்லது விண்கல் GS5 செயற்கைக்கோள் மீது மோதி இருக்கலாம். 169 00:14:02,092 --> 00:14:04,720 அதன் மீது ஏதாவது மணிக்கு 75 கிலோமீட்டர் வேகத்தில், 170 00:14:04,803 --> 00:14:06,180 34 டிகிரி கோணத்தில் மோதி இருந்தால், 171 00:14:06,263 --> 00:14:10,142 அது கண்டிப்பாக செயற்கைக்கோளை சேதப்படுத்தி ஹோஷியுடனான தொடர்புகளை சீர்குலைத்திருக்கலாம். 172 00:14:10,726 --> 00:14:12,561 NASAவை அழையுங்கள். 173 00:14:12,644 --> 00:14:15,772 A75 செவ்வாய் ஆய்வு விண்கலம் மூலம் செய்தி அனுப்பச்சொல்லுங்கள். 174 00:14:15,856 --> 00:14:20,944 விஷயம் என்னவென்றால், NASA, A75வுடனான சமிஞ்ஞையையும் இழந்துவிட்டது. 175 00:14:21,028 --> 00:14:24,823 ரோஸ்கோஸ்மோஸின் நிலவுக்கான செயற்கைக்கோளும் செயல் இழந்துவிட்டதாக தெரிகிறது. 176 00:14:24,907 --> 00:14:25,782 என்ன சொல்கிறீர்கள்? 177 00:14:26,783 --> 00:14:30,245 பெரிய விண்வெளி புயல் வீசியிருக்கலாம். 178 00:14:36,293 --> 00:14:39,713 கண்காணிப்பு மற்றும் தரவு ஒளிபரப்பு செயற்கைக்கோளுடன் இணைக்கப்படுகிறது. 179 00:14:39,796 --> 00:14:41,715 ISS க்கு ஒரு செய்தி அனுப்ப தயாராகிறது. 180 00:14:42,841 --> 00:14:44,092 சமிக்ஞை இல்லை 181 00:14:44,176 --> 00:14:45,719 என்ன இது? 182 00:14:46,929 --> 00:14:48,889 தானியங்கி அவசர அழைப்பு. 183 00:14:48,972 --> 00:14:52,434 நம்பமுடியவில்லை. முக்கிய கணினியிலேயே தவறா? 184 00:14:52,518 --> 00:14:53,519 எப்போதிலிருந்து? 185 00:14:54,311 --> 00:14:55,687 மூன்று மணிநேரத்திற்கு முன்பிருந்து. 186 00:14:56,188 --> 00:14:57,689 என்ன சொல்கிறாய், மூன்று மணிநேரம் முன்பா? 187 00:14:57,773 --> 00:14:59,358 இப்போதுதான் நமக்கு வருகிறது. 188 00:14:59,441 --> 00:15:00,651 ஏன் இப்போது தான் வருகிறது? 189 00:15:01,401 --> 00:15:03,403 யமடோ-சான், ஏன் இப்போதுதான் நமக்கு வருகிறது? 190 00:15:03,487 --> 00:15:05,697 -கணினியில் ஏதாவது... -இல்லை. 191 00:15:05,781 --> 00:15:08,283 -பிறகு ஏன் அவை இயங்கவில்லை? -தெரியவில்லை. 192 00:15:11,620 --> 00:15:13,997 -அவை இயங்கியிருக்க வேண்டும். -இயங்கியிருக்க வேண்டுமா? 193 00:15:14,081 --> 00:15:16,542 எனவே விண்கலத்தின் அபாய சமிஞ்ஞை நமக்கு வரவில்லையா? 194 00:15:17,125 --> 00:15:19,086 -இணைப்பை ஏற்படுத்து! -சரி. 195 00:15:23,173 --> 00:15:24,299 கேமராவின் நிலை 196 00:16:01,336 --> 00:16:03,005 கேப்டன் முரை? 197 00:16:07,759 --> 00:16:09,219 கேப்டன் முரை? 198 00:16:11,680 --> 00:16:12,973 ஹினாடா? 199 00:16:15,434 --> 00:16:16,768 ஹினாடா! 200 00:16:17,853 --> 00:16:21,940 அவர் இறந்துவிட்டார்... 201 00:17:07,736 --> 00:17:10,489 சற்று முன் கிடைத்த சோகமான செய்தி. 202 00:17:10,571 --> 00:17:14,367 ஹோஷி-12 விண்கலம் வெடித்துவிட்டது. 203 00:17:14,451 --> 00:17:18,079 சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு டோக்யோவின் புறநகரில் இருந்து 204 00:17:18,163 --> 00:17:22,459 செலுத்தப்பட்ட விண்கலத்தில் 14 மணிநேரம், 17 நிமிடத்திற்குப் பிறகு 205 00:17:22,542 --> 00:17:24,752 ஒரு மோசமான விபத்து ஏற்பட்டது. 206 00:17:25,838 --> 00:17:29,925 JASA அதிகாரிகளின் கூற்றுப்படி, திடீரென பலமாக வெடித்து சிதறிய போது 207 00:17:30,008 --> 00:17:34,555 மூன்று பணியாளர்களுடன் ஏவப்பட்ட விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 208 00:17:35,264 --> 00:17:42,229 விண்வெளி வீரர்கள் ஹினாடா முரை, சடோஷி மட்சுகா, மற்றும் ரூசெய் இடோ ஆகியோர் 209 00:17:42,312 --> 00:17:45,107 இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. 210 00:17:45,190 --> 00:17:49,528 ஜப்பான், அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வுக்கு பெருமைமிக்க நாளாக இருந்திருக்க 211 00:17:49,611 --> 00:17:54,116 வேண்டியது வேதனையிலும் சோகத்திலும் முடிந்தது. 212 00:19:09,650 --> 00:19:12,236 அமெரிக்க போர் இராணுவ முகாம், கந்தகார் மாகாணம், 213 00:19:12,319 --> 00:19:14,154 ஆப்கானிஸ்தான், பூமி 214 00:19:17,658 --> 00:19:19,117 எப்படி போகிறது? 215 00:19:20,494 --> 00:19:21,495 பால்சன்! 216 00:19:22,538 --> 00:19:24,039 -ஹேய்! -என்ன வந்திருக்கிறது? 217 00:19:24,122 --> 00:19:26,667 உன் அம்மாவிடமிருந்து எனக்கு காதல் கடிதமா? 218 00:19:27,709 --> 00:19:30,379 ஆம், என் பாதுகாவலருக்கு காதல் கடிதத்திற்கும் மேலாக என் அம்மா 219 00:19:30,462 --> 00:19:32,548 நிறைய கொடுப்பார் என்று நினைக்கிறேன். 220 00:19:32,631 --> 00:19:34,424 ஓ, நீ மோசமானவன், சகோ. 221 00:19:38,262 --> 00:19:39,263 ஹேய்! 222 00:19:39,346 --> 00:19:41,932 -என்ன நடக்கிறது, செல்லம்? -டெம்பில்! ஹேய்! 223 00:19:42,015 --> 00:19:44,476 டெம்ப்பை பார்த்தாயா? அவன்தான். 224 00:19:44,560 --> 00:19:47,604 ஒரு உதவி செய், எனக்கு ஒரு டபிள் மீடியம் கொடு, அப்படியே இவனுடையதை கருகவிடு. 225 00:19:47,688 --> 00:19:50,023 -ஓ, ஹரிகேன் பசியில் இருப்பான் போல? -உனக்குத் தெரிந்துவிட்டதா. 226 00:19:50,107 --> 00:19:53,235 ஓ, ச்சே. அக்ஷன் ஜாக்சன். 227 00:19:53,318 --> 00:19:55,112 ஓ! ஆம். 228 00:19:58,115 --> 00:19:59,408 சரி, சார். 229 00:19:59,491 --> 00:20:00,492 எப்படி இருக்கிறீர்கள், சீஃப்? 230 00:20:00,576 --> 00:20:03,161 -கடவுளே, டெம்பில். -ஆம். 231 00:20:04,329 --> 00:20:05,622 உணவின் மீது அப்படி செய்யவில்லையே. 232 00:20:05,706 --> 00:20:08,250 அதை வெடிகுண்டாக மாற்றி, டேஷ் மீது வீசி, போரை வெல்லலாம். நிஜமாக சொல்கிறேன். 233 00:20:08,333 --> 00:20:09,585 நம்மால் அதற்குள் போரை வெல்ல முடியாது. 234 00:20:09,668 --> 00:20:12,462 பால்சன் வீட்டிற்குச் சென்றால் மொழிபெயர்ப்பாளரைப் பார்க்காமல் தவிப்பான். 235 00:20:12,546 --> 00:20:14,339 பால்சன், நீ மொழிபெயர்ப்பாளருடன் உறவு கொண்டாயா? 236 00:20:14,423 --> 00:20:16,216 தெரியவில்லை. அவன் கவர்ச்சியாக இருக்கிறான், சகோ. 237 00:20:20,721 --> 00:20:22,306 ஹேய், என்ன நடந்தது? 238 00:20:22,389 --> 00:20:25,976 ஸெம், புதிய மொழிபெயர்ப்பாளர் இராணுவ வீரர்களுடன் இணைந்தது தெரியுமா? 239 00:20:26,059 --> 00:20:28,061 -ஆம், எனக்குப் பிடிக்கவில்லை. -ஆம், அப்படித்தான் கேள்விப்பட்டேன். 240 00:20:28,145 --> 00:20:30,189 இங்கே துர்நாற்றம் வீசுகிறது. 241 00:20:30,272 --> 00:20:32,691 விரும்பத்தகாததை செய்யாதே. என் உணவை கெடுப்பதை நிறுத்து. 242 00:20:32,774 --> 00:20:34,568 ஹேய்! 243 00:20:34,651 --> 00:20:35,736 -ஹட்! -சரி. 244 00:20:36,403 --> 00:20:38,488 எப்படி எறிவது என்று கற்றுக்கொள். தூரமாக வீசு. 245 00:20:38,572 --> 00:20:40,741 என் மக்கள் பேஸ்பால் விளையாடுவார்கள். 246 00:20:41,325 --> 00:20:44,745 ட்ரெவ், தொழில்ரீதியான மல்யுத்தம் நிஜம் என இவன் நினைப்பதை நம்பமுடிகிறதா? 247 00:20:44,828 --> 00:20:46,955 நீ பணக்காரர்களின் கல்லூரிக்கு தானே சென்றாய்? ஹார்வர்டோ என்னவோ? 248 00:20:47,039 --> 00:20:48,749 ஆம், மேக்ரோ பொருளாதாரம் மற்றும் உயிரியல் படித்தேன். 249 00:20:48,832 --> 00:20:52,002 அந்த அளவுக்கு தசைகள் கொண்ட எந்த ஆணும் எந்த மனிதனையும் 250 00:20:52,085 --> 00:20:56,215 களத்தில் வீழ்த்த முடியும் என்பது எனக்குத் தெரியும். 251 00:20:56,298 --> 00:20:58,842 மேடன், சண்டைபோடுவது பற்றி உனக்கு என்ன தெரியும்? 252 00:21:00,010 --> 00:21:02,137 சரி. ஓ, நீ இப்போது சண்டையிடுவதில் நிபுணரா? 253 00:21:02,221 --> 00:21:03,931 -ஆம், அதில் MBA பெற்றிருக்கிறேன். -ஓ, நிஜமாகவா? 254 00:21:04,014 --> 00:21:05,307 மோதிப்பார். மோதிப்பார், வெள்ளையனே. 255 00:21:05,390 --> 00:21:06,808 மோது. 256 00:21:08,352 --> 00:21:11,063 இந்த வெள்ளைக்காரர்களுக்கு முன்னால் உன்னை சங்கடப்படுத்த வைக்காதே. 257 00:21:11,146 --> 00:21:12,773 -ஓ, இல்லை. -அப்படித்தான். 258 00:21:20,489 --> 00:21:22,241 அப்படித்தான். அது என் நல்ல தொப்பி! 259 00:21:22,324 --> 00:21:23,659 ஹேய், சாவேஸ்! 260 00:21:25,869 --> 00:21:30,123 ஹேய்! நீங்கள் எல்லோரும் கால் ஜவ்வை கிழிக்கப் பார்க்கிறீர்களா? வாருங்கள். 261 00:21:30,207 --> 00:21:31,375 மன்னித்துவிடுங்கள், சார். 262 00:21:31,458 --> 00:21:32,459 ஹேய், பாஸ். 263 00:21:32,960 --> 00:21:34,586 உன்னுடைய உரையாடலைத்தான் நிறைய பேர் பார்க்கிறார்கள். 264 00:21:34,670 --> 00:21:36,129 -ஹேய். செயற்கைக்கோள் தொலைபேசி இணைக்கப்பட்டது. -நன்றி, சார். 265 00:21:36,213 --> 00:21:40,592 ஓ, அடச்சே. ஞாபகம் வந்துவிட்டது. கோட்ஸின் சகோதரியை அழைக்க வேண்டும். 266 00:21:40,676 --> 00:21:42,719 மேடன், நீ திரும்ப விளையாடப்போ. 267 00:21:47,099 --> 00:21:48,392 சரி. 268 00:21:54,189 --> 00:21:55,190 ஹேய். 269 00:21:56,942 --> 00:21:58,026 நீண்ட நேரமாக பேசாமல் இருக்கிறாய். 270 00:21:58,110 --> 00:21:59,695 ஆம், தெரியும். நான், ம்... 271 00:22:05,033 --> 00:22:06,243 எப்படி இருக்கிறாய்? 272 00:22:08,787 --> 00:22:09,872 நன்றாக இருக்கிறேன். 273 00:22:12,416 --> 00:22:13,625 பிற்பகல் முடிக்க வேண்டிய வேலை ஒன்று இருக்கிறது. 274 00:22:14,835 --> 00:22:16,128 நான் உன்னை அழைத்தது... 275 00:22:16,211 --> 00:22:18,213 அதாவது, நான்தான் முதலில் அழைத்திருக்க வேண்டும், ஆனால், ம்... 276 00:22:21,216 --> 00:22:23,886 நான்... இன்று நாம் பேசுவோம் என்று நினைக்கவில்லை, எனவே... 277 00:22:23,969 --> 00:22:25,053 அடச்சே. 278 00:22:25,137 --> 00:22:26,471 -என்ன? -அதாவது... 279 00:22:26,555 --> 00:22:29,308 ஒன்றுமில்லை. எனக்கு வேலை இருக்கிறது. உனக்கும்தான். எனவே, ம்... 280 00:22:32,311 --> 00:22:34,521 சரி. பை, ட்ரெவ். 281 00:22:34,605 --> 00:22:35,606 பை... ஓ, ஹேய்... 282 00:22:37,316 --> 00:22:38,317 சரி, சரி. 283 00:22:38,400 --> 00:22:40,736 சரி, அன்பே. நீயின்றி நானும் தவிக்கிறேன். நாட்களை எண்ணுகிறேன், சரியா? 284 00:22:40,819 --> 00:22:41,820 ஆம். 285 00:22:41,904 --> 00:22:45,240 சரி. நான் போக வேண்டும். சரி, அன்பே. உன்னை நேசிக்கிறேன், அன்பே! 286 00:22:45,949 --> 00:22:46,950 ஹேய்! 287 00:22:52,372 --> 00:22:54,374 நீ அம்மாவை கவனித்துக்கொள்கிறாயா? 288 00:22:54,458 --> 00:22:55,626 -நீதான் அவருக்கு எஜமானா? -நிறுத்து. 289 00:22:57,878 --> 00:22:59,630 ஓ, ரோசா. வணக்கம். 290 00:22:59,713 --> 00:23:01,590 ஓ, கடவுளே. என் நாயகன். 291 00:23:01,673 --> 00:23:04,801 ஆல்வி, ட்ரெவாண்டே அடுத்த முறை வீட்டிற்கு வரும்போது 292 00:23:04,885 --> 00:23:06,845 அவனுக்கு கறி குழம்பு வைத்துத்தருவேன் என்று சொல். 293 00:23:07,596 --> 00:23:11,433 சரியா, ரோசா? உங்கள் சமையலின்... 294 00:23:11,517 --> 00:23:13,727 ...ருசியை அறியவே விடுமுறை எடுக்கலாம். 295 00:23:13,810 --> 00:23:17,022 ஓ, அன்பே, அப்படி செய்தால் சந்தோசப்படுவாய். 296 00:23:18,273 --> 00:23:22,861 நீ தொடர்ந்து எல்லோரையும் பாதுகாப்பாக வைத்திரு, 297 00:23:22,945 --> 00:23:25,447 நான் உனக்கு வேண்டியதை சமைத்துத் தருகிறேன், அன்பே. 298 00:23:26,198 --> 00:23:27,449 பாதுகாப்பாக வைத்திரு. 299 00:23:28,367 --> 00:23:30,869 ஆம். சரி. 300 00:23:33,705 --> 00:23:35,415 இனிய... இரவு? 301 00:23:35,499 --> 00:23:37,376 -இனிய இரவு. -இனிய இரவு. 302 00:23:38,418 --> 00:23:40,754 நாங்கள் உன்னை பிரிந்து வருந்துகிறோம், ஆல்வி. 303 00:23:40,838 --> 00:23:44,216 செல்லம், நீ வீட்டிருக்கு திரும்புவதற்காக ஆர்வமாக காத்திருக்கிறேன். 304 00:23:44,299 --> 00:23:47,469 நானும் உங்களை பிரிந்து வருந்துகிறேன், பாட்டி. பத்திரமாக இருங்கள். 305 00:23:47,970 --> 00:23:49,680 -சாவ். -சாவ். 306 00:23:51,849 --> 00:23:55,435 அது நன்றாக இருந்தது. நீ விரைவாகக் கற்றுக்கொள்கிறாய். 307 00:23:56,144 --> 00:23:58,730 -"இனிய இரவு." -"குட் நைட்." 308 00:24:27,968 --> 00:24:29,011 என்னிடம் கொடு. 309 00:24:29,803 --> 00:24:31,805 -ஓ, கடவுளே. -இது இன்னும் மோசமடைகிறது. 310 00:24:34,474 --> 00:24:36,351 என்ன கொடுமை இது? 311 00:24:36,435 --> 00:24:38,145 ஆம், அதுதான் எனக்கும் நடக்கிறது. 312 00:24:44,318 --> 00:24:45,694 என்ன நடக்கிறது? 313 00:24:47,196 --> 00:24:49,364 ஓ, மன்னிக்கவும்! கடவுளே. மன்னிக்கவும். 314 00:24:50,157 --> 00:24:52,159 -எப்படி ஓட்டுவது என்று கற்றுக்கொள்ளுங்கள். -சின்ன குழி. 315 00:24:52,242 --> 00:24:53,327 எல்லோரும் நலமா? 316 00:24:54,661 --> 00:24:55,996 சரி, அமருங்கள். 317 00:24:57,664 --> 00:24:58,790 அது... என்னுடையது. 318 00:25:09,384 --> 00:25:10,552 நீ இதை வரைந்தாயா? 319 00:25:11,136 --> 00:25:12,179 ஆம். 320 00:25:25,901 --> 00:25:28,070 -இவள்... -அவள் சைலான் ராணி. 321 00:25:28,779 --> 00:25:32,699 அவள்தான் ஏழு கிரகங்களின் மீட்பர், விண்மீன் மண்டலத்தின் ஆட்சியாளர். 322 00:25:37,329 --> 00:25:38,705 இவன்? 323 00:25:42,125 --> 00:25:45,045 அவன்... ம், அவன் யாருமில்லை. வெறும்... ஒரு வேற்றுக்கிரகவாசி. 324 00:25:47,297 --> 00:25:48,590 அவனை வரைந்திருக்கும் விதம் பிடித்திருக்கிறது. 325 00:25:58,475 --> 00:26:00,936 -என்ன வைத்திருக்கிறாய்? -பழைய பாடல்கள். 326 00:26:01,520 --> 00:26:03,272 எனக்கு பழைய பாடல்கள் பிடிக்கும். அது என்ன? 327 00:26:04,773 --> 00:26:06,400 எதுவும் இல்லை. 328 00:26:07,985 --> 00:26:09,111 நான் கேட்கலாமா? 329 00:26:13,907 --> 00:26:15,075 ஆம். 330 00:26:21,999 --> 00:26:23,333 ...நெருங்கிவிட்டான்! 331 00:26:46,356 --> 00:26:49,401 "அவசர எச்சரிக்கை. இது ஒரு சோதனை அல்ல." 332 00:26:49,484 --> 00:26:50,485 இதற்கு என்ன அர்த்தம்? 333 00:26:50,569 --> 00:26:51,862 எனக்குத் தெரியவில்லை. 334 00:26:51,945 --> 00:26:54,740 -என்ன... என்ன கொடுமை நடக்கிறது? -எனக்கு சிக்னல் கிடைக்கவில்லை. 335 00:26:54,823 --> 00:26:56,491 இது 9/11 சம்பவம் போல தெரிகிறது. 336 00:26:56,575 --> 00:26:59,411 நிச்சயமாக அணுகுண்டு தான். அதுவாகத்தான் இருக்க வேண்டும். 337 00:26:59,494 --> 00:27:00,746 அணுகுண்டா? 338 00:27:00,829 --> 00:27:02,956 நீ வேறு ஏதாவது நினைக்கிறாயா? 339 00:27:03,040 --> 00:27:04,917 உன்னிடம் ஏதாவது விளக்கம் இருக்கிறதா? 340 00:27:18,514 --> 00:27:19,515 மேனி? 341 00:27:21,892 --> 00:27:22,893 என்ன? 342 00:27:23,769 --> 00:27:25,812 அது... ஏன் உன் வீட்டைத் தாக்கவில்லை? 343 00:27:35,447 --> 00:27:38,784 தெரியவில்லை. நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் என நினைக்கிறேன். 344 00:27:59,763 --> 00:28:02,724 -அம்மா! -அம்மா! 345 00:28:08,772 --> 00:28:10,983 -லூக்கா? லூக்! நிறுத்து! -நிறுத்து! 346 00:28:11,066 --> 00:28:12,359 என்ன நடந்தது? 347 00:28:12,442 --> 00:28:15,362 -என்ன நடந்தது? லூக், என்ன நடந்தது? -என் காதுகள்! 348 00:28:15,445 --> 00:28:17,990 -என்ன? -நிறுத்து! 349 00:28:18,073 --> 00:28:19,783 -இங்கே வா. -இவனை சமையலறைக்கு அழைத்துச் செல். 350 00:28:28,208 --> 00:28:29,710 எங்கே வலிக்கிறது என்று சொல். 351 00:28:30,419 --> 00:28:31,545 பார்க்க வேண்டும்... 352 00:28:31,628 --> 00:28:33,463 -அதை நிறுத்து! -நீ என்னை பார்க்க விடு. 353 00:28:33,547 --> 00:28:36,091 -நீ அவனை காயப்படுத்துகிறாய்! -அவனுக்கு உதவ, பார்க்க வேண்டும். 354 00:28:36,175 --> 00:28:37,676 தயவு செய்து நிறுத்து! 355 00:28:39,511 --> 00:28:41,430 கண்களைத் திற. 356 00:28:43,515 --> 00:28:48,395 நிறுத்து! 357 00:28:51,148 --> 00:28:52,983 ஒன்றுமில்லை. 358 00:28:53,567 --> 00:28:56,153 அங்கே ஒன்றும் இல்லை, செல்லம். அமைதியாக இரு, மூச்சு விடு. 359 00:29:09,291 --> 00:29:11,627 -பரவாயில்லை. மூச்சு விடு. நல்லது. -சரி. நான்... 360 00:29:11,710 --> 00:29:14,296 உன் காதுகள் வலிக்கின்றன, இல்லையா? உள்ளே எதுவும் இல்லை. 361 00:29:14,379 --> 00:29:18,091 -உள்ளே எதுவும் இல்லை. -நான் 911 ஐ அழைக்கிறேன். சரியா? 362 00:29:18,175 --> 00:29:20,802 -சரி. -நான் மீண்டும் முயற்சிக்கிறேன். சரி. 363 00:29:21,428 --> 00:29:24,348 -நானும் போகிறேன். -இங்கேயே இரு, சாரா. இங்கேயே இரு. 364 00:29:28,393 --> 00:29:29,394 உங்களுக்கு கேட்கவில்லையா? 365 00:29:32,064 --> 00:29:34,191 என்ன கேட்கிறது? 366 00:29:35,275 --> 00:29:36,276 அது என்ன சொன்னது. 367 00:29:37,319 --> 00:29:38,320 என்ன கேட்டது? 368 00:29:40,405 --> 00:29:41,406 இது ஒரு குரல். 369 00:29:42,282 --> 00:29:43,408 ஒரு குரலா? 370 00:29:44,243 --> 00:29:45,410 அது பேசுகிறது. 371 00:29:46,578 --> 00:29:48,872 -அது பேசுகிறது. -என்ன சொல்கிறது? 372 00:29:49,540 --> 00:29:50,832 அது என்ன சொல்கிறது? என்ன? 373 00:29:54,336 --> 00:29:55,546 "வாச்சோ." 374 00:29:56,255 --> 00:29:59,174 செல்லம், எனக்குப் புரியவில்லை. என்ன? 375 00:30:00,384 --> 00:30:02,427 வாச்சோ. 376 00:30:02,511 --> 00:30:04,513 -பரவாயில்லை. -வாச்சோ. 377 00:30:04,596 --> 00:30:08,267 -பரவாயில்லை. -வாச்சோ. 378 00:30:09,977 --> 00:30:12,729 -ஹலோ? அன்பே... -அது சரியாகிவிடும். 379 00:30:13,313 --> 00:30:16,275 ஆம். நான் உன்னை தொடர்புகொள்ள முயன்றேன். உன்னைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். 380 00:30:16,358 --> 00:30:19,069 மிகவும் வினோதமாக இருந்தது, இங்கே நடப்பது. 381 00:30:20,070 --> 00:30:23,031 நீ நன்றாக இருக்கிறாயா? அங்கே மின்சாரம் இருக்கிறதா? 382 00:30:24,074 --> 00:30:25,200 என்ன நடக்கிறது? 383 00:30:34,751 --> 00:30:36,253 நீ இங்கே இருந்திருக்கலாம். 384 00:30:36,336 --> 00:30:38,130 எனக்கும் உன் நினைவுதான். 385 00:30:38,213 --> 00:30:42,551 நான் போக வேண்டும். உன்னை விரும்புகிறேன். 386 00:30:43,886 --> 00:30:45,345 நானும் உன்னை விரும்புகிறேன். 387 00:31:26,720 --> 00:31:27,721 காஸ்ப்? 388 00:31:32,309 --> 00:31:33,894 காஸ்ப்? நீ நலமா? 389 00:31:37,397 --> 00:31:38,398 காஸ்ப்? 390 00:31:38,482 --> 00:31:40,901 என்ன நடக்கிறது? 391 00:31:40,984 --> 00:31:42,778 -காஸ்ப்? -ஹேய்! 392 00:31:42,861 --> 00:31:45,364 அவனுடைய மாத்திரை எங்கே? 393 00:31:45,447 --> 00:31:46,782 காஸ்பர்? 394 00:31:53,956 --> 00:31:57,334 காஸ்பர்? 395 00:32:08,262 --> 00:32:09,513 பிடித்துக்கொள்ளுங்கள்! 396 00:32:31,493 --> 00:32:35,455 தொலைபேசி இணைப்பு பிஸியாக இருந்தது. 397 00:32:39,376 --> 00:32:40,377 அவன் நலமா? 398 00:32:41,753 --> 00:32:44,298 அவனைத் தொடாதே. 399 00:32:53,307 --> 00:32:54,850 இங்கே இரு, செல்லம். 400 00:33:05,110 --> 00:33:07,738 அவர்கள் என்னைப் பார்க்கும் பார்வையை நீயே பார்த்தாய். 401 00:33:07,821 --> 00:33:09,698 நீ எதுவும் சொல்லவில்லை. 402 00:33:09,781 --> 00:33:11,408 நான் என்ன சொல்ல வேண்டும், மேனி? 403 00:33:12,576 --> 00:33:15,245 நான் உன் கணவன். ஏதாவது சொல். எனக்குத் தெரியவில்லை. 404 00:33:16,163 --> 00:33:19,499 நீ அவர்களில் ஒருவர் என்றா? அப்படித்தான் அவர்கள் எப்போதும் நம்மை பார்க்கிறார்கள். 405 00:33:19,583 --> 00:33:21,710 நீதான் முதல் முறையாக அதைப் பார்க்கிறாய். 406 00:33:25,172 --> 00:33:29,134 நான் இங்கே இருக்கிறேன். அம்மா உன்னைப் பார்த்துக்கொள்வாள். 407 00:33:30,427 --> 00:33:31,428 சத்தியமாக. 408 00:33:34,223 --> 00:33:35,349 உன் தலையை நிமிர்த்து. 409 00:33:54,076 --> 00:33:55,994 வா. வா, சாரா. 410 00:33:58,872 --> 00:34:00,332 -நன்றாக இருக்கிறாயா? -ஆம், நன்றாக இருக்கிறேன். 411 00:34:00,415 --> 00:34:01,792 -இங்கேயே இரு. -சரி. 412 00:34:01,875 --> 00:34:06,088 ஹேய், எல்லாம் சரியாகிவிடும். சரியா? சரியாகிவிடும். 413 00:34:13,428 --> 00:34:16,764 சரி. 414 00:34:18,308 --> 00:34:19,309 நான் சொல்வதைக் கேள். 415 00:34:19,393 --> 00:34:21,728 அறைக்குச் செல். எடுத்துச் செல்ல விரும்பும் ஒன்றை எடுத்துக் கொள். 416 00:34:21,812 --> 00:34:22,980 சரியா? இப்போதே செல்! 417 00:34:26,233 --> 00:34:28,944 உனக்கு என்ன பிரச்சனை? வா! 418 00:34:37,828 --> 00:34:39,621 லூக்! சாரா! 419 00:34:41,623 --> 00:34:43,250 என்ன நடந்தது? 420 00:34:43,333 --> 00:34:44,333 நீ... 421 00:34:45,210 --> 00:34:46,503 அமைதியாக இரு! 422 00:34:57,139 --> 00:34:58,765 மிகவும் சுத்தமாக இருக்கிறது. 423 00:35:18,327 --> 00:35:19,494 நான் உனக்காக வருந்துகிறேன். 424 00:35:26,502 --> 00:35:28,420 அது அவள்தான். 425 00:35:31,924 --> 00:35:35,719 அது அவள்தான். 426 00:35:37,763 --> 00:35:39,223 அவள்தான்... 427 00:35:40,974 --> 00:35:42,976 அந்த ஒருவள். 428 00:35:47,648 --> 00:35:48,857 ஹினாடா முரை... 429 00:35:52,444 --> 00:35:53,445 அவள் என்னுடைய... 430 00:36:01,578 --> 00:36:03,830 நான் உனக்காக வருந்துகிறேன், மி. 431 00:36:09,503 --> 00:36:10,504 ஆனால்... 432 00:36:11,505 --> 00:36:13,924 ஒருவேளை அது நல்லதுக்காகவும் இருக்கலாம். 433 00:36:16,593 --> 00:36:19,805 நீ இப்போது புதிதாக மீண்டும் தொடங்கலாம், மிட்சுகி. 434 00:36:21,265 --> 00:36:24,768 நீ ஒரு நல்ல ஆணை சந்திக்கலாம். காதல் வயப்படலாம். 435 00:36:26,186 --> 00:36:28,397 நீ புதிதாக மீண்டும் தொடங்கலாம். 436 00:36:31,400 --> 00:36:32,985 எப்படி உங்களால் அதைச் சொல்ல முடிகிறது? 437 00:36:35,362 --> 00:36:36,655 அது வெறும்... 438 00:36:38,073 --> 00:36:40,784 இது விதியாக இருக்கலாம். 439 00:36:40,868 --> 00:36:42,327 கடவுள் கொடுத்த பரிசு போல. 440 00:36:42,411 --> 00:36:43,954 பரிசா? 441 00:36:46,331 --> 00:36:47,749 உனக்கு சிறந்ததை மட்டுமே நான் விரும்புகிறேன். 442 00:36:47,833 --> 00:36:48,834 எனக்கா? 443 00:36:49,835 --> 00:36:52,087 இது எனக்கு எப்படி நல்லதாக இருக்கும்? 444 00:36:52,171 --> 00:36:54,089 இது தான் உங்களுக்கு நல்லது! 445 00:36:56,091 --> 00:37:00,095 இப்போது உங்கள் மகள் ஏற்படுத்தும் அவமானம் இல்லாமல் வாழலாம், இல்லையா? 446 00:37:00,846 --> 00:37:03,682 இது உன் ஆன்மாவை உள்ளடக்கியது. 447 00:37:04,850 --> 00:37:06,768 நீ உன் ஆன்மாவை சேதப்படுத்தினால், அவ்வளவுதான். 448 00:37:06,852 --> 00:37:08,187 அது பாழாகிவிடும். 449 00:37:09,646 --> 00:37:11,982 நான் சொல்வது உனக்குப் புரியவில்லையா? 450 00:37:16,904 --> 00:37:17,905 வெளியே போங்கள். 451 00:37:18,739 --> 00:37:20,407 நான் உங்களை இங்கே அழைத்திருக்கக் கூடாது. 452 00:37:20,490 --> 00:37:22,367 -மிட்சுகி... -வெளியே போங்கள். 453 00:39:57,606 --> 00:39:59,566 இது உன் தவறு, மிட்சுகி. 454 00:39:59,650 --> 00:40:00,817 இல்லை! 455 00:40:04,738 --> 00:40:06,073 என்ன? என்ன தவறு? 456 00:40:11,119 --> 00:40:12,621 என்னை மன்னித்துவிடு. வெளியே போ. 457 00:40:12,704 --> 00:40:13,830 ஏன்? 458 00:40:15,457 --> 00:40:17,125 -என்ன ஆனது? -வெளியே போ. 459 00:40:19,711 --> 00:40:20,921 உனக்கு என்ன ஆனது? 460 00:41:04,047 --> 00:41:06,258 ஹேய், சாவேஸ், ஏதாவது செய். 461 00:41:07,301 --> 00:41:10,012 இன்னும் தகவல் இல்லை. கட்டுப்பாட்டு மையத்தை தொடர்புகொள்ள முடியவில்லை, சார். 462 00:41:10,095 --> 00:41:11,346 ரேடியோ? 463 00:41:14,183 --> 00:41:17,060 அவர்கள் ஹெலிகாப்டரில் இருப்பது போல தெரியவில்லை. எதுவும் அவர்களை அழிக்க முடியாது. 464 00:41:17,144 --> 00:41:19,521 ஒரு முழு அணியும் இவ்வளவு நேரம் தொடர்புகொள்ளாமல் இருக்காது. 465 00:41:20,105 --> 00:41:23,317 உங்களைப் பற்றி தெரியவில்லை, ஆனால் நான் இருட்டில் சந்தோஷமாக இருந்திருக்கிறேன். 466 00:41:23,817 --> 00:41:25,944 ஆம், ஆனால் நாம் இப்போது பகலில் செல்கிறோம். 467 00:41:35,204 --> 00:41:36,455 யாராவது 'மோனா' பார்த்திருக்கிறீர்களா? 468 00:41:37,623 --> 00:41:39,291 என்ன? டிஸ்னி படமா? 469 00:41:39,875 --> 00:41:42,461 -ஆம். -பால்சன் அதைப் பார்ப்பான். 470 00:41:42,544 --> 00:41:44,296 ஆம். பத்து முறை மட்டுமே. 471 00:41:48,842 --> 00:41:52,763 இந்த தீவில் உள்ள எல்லோரையும் தெரியும் 472 00:41:52,846 --> 00:41:56,975 இந்த தீவில் ஒரு வேஷம் கிடைத்தது ஒருவேளை நான் என்னுடையதோடு தொடரலாம் 473 00:41:57,059 --> 00:41:59,394 நாம் எல்லோரும் இணைப்பில் இருக்கும்போது பாட வேண்டாமே? 474 00:42:01,480 --> 00:42:05,651 இந்த தீவில் உள்ள எல்லோரையும் தெரியும் 475 00:42:05,734 --> 00:42:08,820 இந்த தீவில் ஒரு வேஷம் கிடைத்தது 476 00:42:08,904 --> 00:42:11,073 ஒருவேளை நான் என்னுடையதோடு தொடரலாம் 477 00:42:11,156 --> 00:42:12,491 எல்லோரும்! 478 00:42:13,033 --> 00:42:15,369 என் பாட்டிக்கு காதலன் கிடையாது. 479 00:42:15,452 --> 00:42:16,453 என்ன? 480 00:42:16,537 --> 00:42:18,622 -என் பாட்டி. அவருக்கு காதலன் இல்லை. -வாயை மூடு. 481 00:42:19,122 --> 00:42:21,458 இளையவனையும் பிடிக்கும். 482 00:42:54,449 --> 00:42:56,159 மாரெட்டியின் குழு எங்கே? 483 00:42:57,995 --> 00:43:00,080 சேனல் தடைபட்டிருக்கிறது. எனக்கு இரைச்சல்தான் கேட்கிறது. 484 00:43:09,965 --> 00:43:11,967 ஹேய், நண்பர்களே எங்கே இருக்கிறீர்கள்? 485 00:43:12,050 --> 00:43:13,218 என்ன? 486 00:43:26,565 --> 00:43:28,066 முன்புறம், சார். 487 00:43:28,984 --> 00:43:31,486 மேடன், நீ இவர்களைப் பார்க்கிறாயா? 488 00:43:33,447 --> 00:43:36,116 இல்லை. அருகில் வராதே. அங்கேயே நில். 489 00:43:36,200 --> 00:43:37,993 -அங்கேயே நில். -ஸெம், அவர்களை அமைதிப்படுத்து. 490 00:43:39,536 --> 00:43:41,747 ஹேய், ஸெமார், அவரிடம் கேள். கவனமாக. 491 00:43:42,748 --> 00:43:43,582 பின்வாங்கு. 492 00:43:43,665 --> 00:43:46,168 பின்னாடி போ. 493 00:43:46,793 --> 00:43:48,045 பின்னாடி போ. ஹேய். 494 00:43:50,714 --> 00:43:51,840 பின்னாடி போ. 495 00:43:54,843 --> 00:43:56,220 இன்னொருவன் வலதுபுறம். 496 00:43:57,012 --> 00:43:58,680 பின்னாடி போ. 497 00:43:58,764 --> 00:44:01,058 ஹேய்! அவனை பின்னாடி போகச்சொல். பொறுமையாக இரு. 498 00:44:10,567 --> 00:44:11,693 ஸெமார், அவள் என்ன சொல்கிறாள்? 499 00:44:12,945 --> 00:44:16,240 நம்மைப் போன்ற மற்றவர்கள் இங்கே வந்ததாக சொல்கிறாள். மாரெட்டியின் குழுவாக இருக்கும். 500 00:44:16,323 --> 00:44:18,033 -தாக்குதல் நடந்ததாகச் சொல்கிறாள். -தாலிபான்? டேஷ்? 501 00:44:19,660 --> 00:44:21,870 தாக்குதல். ஏதோ. 502 00:44:21,954 --> 00:44:23,705 -அவள் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. -டேஷ்? 503 00:44:23,789 --> 00:44:24,915 அவள் சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை. 504 00:44:26,792 --> 00:44:29,586 எல்லோரும் தாக்குதல் நடந்ததாக சொல்கிறார்கள். பள்ளிக்கு... சென்றார்களாம். 505 00:44:29,670 --> 00:44:31,797 நாம் பயன்படுத்தக்கூடிய சேனலைக் கண்டுபிடி. தொலைத்தொடர்பை திரும்பப் பெறு. 506 00:44:31,880 --> 00:44:33,423 ஒரு லேண்ட்லைனை கண்டுபிடி. ஏதாவது. 507 00:44:33,507 --> 00:44:35,008 புரிந்தது, சார். 508 00:44:38,512 --> 00:44:41,098 அது மாரெட்டியின் குழு போல் தெரிகிறது. பள்ளிக்குச் சென்றிருக்கிறார்கள். 509 00:44:41,181 --> 00:44:42,933 பள்ளிக்கூடம், சார். 510 00:44:43,016 --> 00:44:46,478 அது தான்! இலக்கை நோக்கிச் செல்லுங்கள். நாம் பள்ளிக்குச் செல்கிறோம். போகலாம். 511 00:44:46,562 --> 00:44:48,355 -பின்னாடி போ! -பின்னாடி போ! 512 00:44:55,112 --> 00:44:59,867 நகருங்கள்! எல்லோரும் பின்னால் நகருங்கள்! பின்னால் நகரு! நகருங்கள்! 513 00:45:24,641 --> 00:45:26,935 மாடியில் அசைவு தெரிகிறது. மூன்றாவது மாடி. 514 00:45:53,795 --> 00:45:54,796 யாருமில்லை! 515 00:46:03,931 --> 00:46:06,558 பரவாயில்லை, நண்பர்களே. அமைதியாக இருங்கள். 516 00:46:07,559 --> 00:46:09,728 மிட்டாய்? வேண்டுமா? 517 00:46:41,051 --> 00:46:43,428 ஹேய், ஸெம்? ஸெம், இங்கே வா. 518 00:46:47,724 --> 00:46:49,017 என்ன நடந்தது என்று இந்த சிறுவனிடம் கேள். 519 00:46:57,526 --> 00:46:59,444 ஐஎஸ்ஐஎஸ்? டேஷ்? 520 00:47:06,410 --> 00:47:07,661 ஹேய். 521 00:47:07,744 --> 00:47:08,745 ஹேய். 522 00:47:10,163 --> 00:47:11,164 ஹேய். 523 00:47:17,171 --> 00:47:18,338 ஹேய். 524 00:47:36,815 --> 00:47:38,442 எங்களைப் போல் யாரையாவது பார்த்தாயா? 525 00:47:39,943 --> 00:47:41,111 அமெரிக்கர்கள். 526 00:47:41,695 --> 00:47:43,405 அவனிடம் சொல். 527 00:47:44,531 --> 00:47:46,033 பரவாயில்லை. 528 00:47:47,534 --> 00:47:48,535 உனக்குத் தெரியுமா? 529 00:48:46,760 --> 00:48:47,761 வா. 530 00:48:50,764 --> 00:48:51,765 அடச்சே. 531 00:48:54,852 --> 00:48:57,437 -நாம் பாலத்தை கடக்க வேண்டும். -நாம் எங்கே போகிறோம்? 532 00:48:59,147 --> 00:49:01,900 நாம் பாலத்தைக் கடக்க வேண்டிய இடத்தில் வசித்திருக்கக் கூடாது என்று சொன்னேன். 533 00:49:04,319 --> 00:49:05,904 -எனக்கு பயமாக இருக்கிறது. -சரியாக செய்கிறாயா? 534 00:49:05,988 --> 00:49:07,155 அப்பா? 535 00:49:08,198 --> 00:49:10,701 நீ ஒரு டெஸ்லா வாங்கியிருக்க வேண்டும். 536 00:49:12,911 --> 00:49:14,621 அவளை ஈர்க்க நினைத்திருக்கிறாய். 537 00:49:17,332 --> 00:49:19,209 நாம் எங்கே போகிறோம்? 538 00:49:19,293 --> 00:49:20,752 அப்பா! 539 00:49:31,305 --> 00:49:34,683 ஹேய், மார்க். மார்க். 540 00:49:37,311 --> 00:49:38,520 திற, மார்க்! 541 00:49:40,230 --> 00:49:41,607 -தயவுசெய்து, மார்க்? -முடியாது... 542 00:49:41,690 --> 00:49:43,734 -தயவுசெய்து, திற? -உங்கள்... எல்லோருக்கும் இடம் இல்லை! 543 00:49:43,817 --> 00:49:44,985 அவர்கள் அல்ல. நான் மட்டும்தான். 544 00:49:45,068 --> 00:49:46,236 -திற, மார்க். தயவுசெய்து? -முடியாது. 545 00:49:46,320 --> 00:49:49,156 தயவுசெய்து. என்னை மட்டும் ஏற்றிக்கொள். உன்னுடன் அழைத்துச் செல். மார்க்! 546 00:49:49,239 --> 00:49:51,241 அட. என்னை கூட்டிச் செல்! 547 00:49:51,325 --> 00:49:53,493 -ஓ, அட! ச்சே! -அஹமது. 548 00:49:54,203 --> 00:49:55,495 அஹமது! 549 00:50:04,379 --> 00:50:05,964 நீ கோழை. 550 00:50:09,551 --> 00:50:10,636 காரில் ஏறு. 551 00:50:15,015 --> 00:50:16,391 உனக்கு என்ன பிரச்சனை? 552 00:50:19,436 --> 00:50:20,562 ஏன் இப்படி செய்கிறாய்? 553 00:50:23,899 --> 00:50:25,150 நான் உன்னை விட்டு போக இருந்தேன். 554 00:50:28,445 --> 00:50:29,905 இந்த வாரம் உன்னிடம் சொல்ல இருந்தேன். 555 00:50:35,452 --> 00:50:36,537 சரி... 556 00:50:38,330 --> 00:50:41,708 உன் குடும்பத்தை கைவிட தவறான வாரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறாய், அஹமது. 557 00:50:46,046 --> 00:50:50,592 இப்போது, காரில் ஏறு. 558 00:50:53,303 --> 00:50:54,596 உன் கைபேசியைக் கொடு. 559 00:50:59,351 --> 00:51:00,352 நான் ஓட்டுகிறேன். 560 00:51:15,033 --> 00:51:16,535 கைபேசி சாவியின் தொடர்பு துண்டிக்கப்பட்டது 561 00:51:16,618 --> 00:51:18,287 என்ன நடக்கிறது? 562 00:51:25,460 --> 00:51:29,214 எல்லோரும் அழுவதை நிறுத்துங்கள். எல்லாம் சரியாகிவிடும். 563 00:51:36,763 --> 00:51:37,973 கைபேசி சாவியின் தொடர்பு இணைக்கப்பட்டது 564 00:51:41,476 --> 00:51:43,020 எல்லோரும் சீட் பெல்ட்களை மாட்டிவிட்டீர்களா? 565 00:52:15,761 --> 00:52:16,762 என்னவென்று பார். 566 00:52:25,604 --> 00:52:26,605 சார். 567 00:52:35,989 --> 00:52:36,990 உள்ளே நுழையுங்கள். 568 00:52:40,994 --> 00:52:41,995 போ. 569 00:53:05,310 --> 00:53:08,063 ச்சே. என் ரேடியோ. அதை கேட்டீர்களா? 570 00:53:45,100 --> 00:53:46,935 அது என்ன? 571 00:53:52,858 --> 00:53:55,110 சீஃப், எங்கே இருக்கிறீர்கள்? 572 00:53:55,194 --> 00:53:56,987 -சாவேஸ்? -சீஃப்! 573 00:53:57,070 --> 00:53:58,530 -சாவேஸ்! -எங்கே இருக்கிறாய்? 574 00:53:58,614 --> 00:54:00,699 சாவேஸ்? யாருக்காவது கேட்கிறதா? சாவேஸ்? 575 00:54:00,782 --> 00:54:02,075 சீஃப், எங்கே இருக்கிறீர்கள்? 576 00:54:06,705 --> 00:54:07,789 சாவேஸ்! 577 00:54:08,498 --> 00:54:09,499 சாவேஸ்! 578 00:54:13,921 --> 00:54:14,922 பொறுங்கள். 579 00:54:16,048 --> 00:54:17,049 மேடன்? 580 00:54:17,633 --> 00:54:18,967 சீஃப்? யாருக்காவது கேட்கிறதா? 581 00:54:36,693 --> 00:54:38,195 -சீஃப்! -சாவேஸ். 582 00:54:38,278 --> 00:54:40,072 சீஃப், எங்கே இருக்கிறீர்கள்? 583 00:54:42,324 --> 00:54:44,785 ட்ரெவ்! என்ன கொடுமை நடக்கிறது? 584 00:54:44,868 --> 00:54:47,329 சாவேஸ்! என் குரலைப் பின்தொடருங்கள். 585 00:54:47,412 --> 00:54:48,413 சார்! 586 00:55:02,803 --> 00:55:04,263 ட்ரெவாண்டே! 587 00:55:39,590 --> 00:55:40,716 எதிரி, முன்னே! 588 00:57:35,789 --> 00:57:37,791 வசனத் தமிழாக்கம் அருண்குமார்