1 00:00:45,587 --> 00:00:46,964 அடச்சே. 2 00:02:38,742 --> 00:02:39,743 அட... 3 00:02:45,415 --> 00:02:46,500 இயங்கிவிடு. 4 00:02:47,543 --> 00:02:50,712 டெல்டா சமிஞ்ஞை இல்லை 5 00:02:50,796 --> 00:02:52,089 என்ன கொடுமை இது? 6 00:03:00,681 --> 00:03:04,476 முகாம். நான் SOC ட்ரெவாண்டே கோல். 7 00:03:05,018 --> 00:03:07,938 பொறுங்கள். நான் இருக்குமிடத்தின் பத்து இலக்க குறியீட்டை அனுப்புகிறேன். 8 00:03:10,315 --> 00:03:14,945 1115... 4... 9 00:03:15,028 --> 00:03:17,865 அடச்சே. 8770. 10 00:03:25,330 --> 00:03:29,293 நாங்கள் இதுவரை பார்த்திராத அடையாளம் தெரியாத விமானத்தால் தாக்கப்பட்டோம். என் வீரர்கள்... 11 00:03:30,752 --> 00:03:32,045 என் வீரர்களைக் காணவில்லை... 12 00:03:32,129 --> 00:03:34,464 அடச்சே. ஹலோ? 13 00:03:34,548 --> 00:03:36,675 அடச்சே! ஐயோ! 14 00:03:42,181 --> 00:03:43,974 சரி. உன்னால் முடியும். 15 00:05:28,579 --> 00:05:31,582 -இது சாலையில்லை. அனீஷா! -அம்மா, எங்கே போகிறோம்? 16 00:05:32,457 --> 00:05:33,375 மெதுவாக போ. மெதுவாக... 17 00:05:35,252 --> 00:05:36,420 அனீஷா. 18 00:05:52,686 --> 00:05:55,147 -எங்கே போகிறோம்? -நகரத்திற்கு வெளியே. 19 00:06:01,820 --> 00:06:02,988 அம்மா, என்ன நடக்கிறது? 20 00:06:03,822 --> 00:06:04,990 அம்மா! 21 00:06:08,660 --> 00:06:09,870 நலமா? 22 00:06:14,625 --> 00:06:16,502 என்ன நடக்கிறது? 23 00:07:14,351 --> 00:07:18,522 இல்லை. ஹேய். ஹேய், சார்? 24 00:07:18,605 --> 00:07:19,731 சார்? நான்தான். 25 00:07:21,108 --> 00:07:22,484 அவருக்கு உதவுங்கள். 26 00:07:28,073 --> 00:07:30,033 -திரு. ஈ? -அவர் காயமடைந்துள்ளார். 27 00:07:30,117 --> 00:07:32,202 இப்போது நாம் என்ன செய்வது? சமிஞ்ஞை இல்லை. 28 00:07:32,286 --> 00:07:33,996 நாடித்துடிப்பு இருக்கிறதா என்று பார். 29 00:07:34,079 --> 00:07:35,497 நாம் எங்கிருக்கிறோம்? 30 00:07:35,581 --> 00:07:38,333 யாரிடமும் சமிஞ்ஞை இல்லை. நம்மிடம் எதுவுமில்லை. 31 00:07:39,334 --> 00:07:41,503 -நாம் அவரை வெளியே இழுக்க வேண்டும். -அவர் இறந்து கொண்டிருக்கிறார். 32 00:07:41,587 --> 00:07:43,005 -இறந்து கொண்டிருக்கிறார். -உதவி! 33 00:07:43,088 --> 00:07:47,593 உதவி! 34 00:07:47,676 --> 00:07:48,677 யாராவது! 35 00:07:48,760 --> 00:07:50,888 உதவி! 36 00:09:06,046 --> 00:09:08,632 பேரழிவிற்கான காரணம் அறிய உடனடி விசாரணை 37 00:10:02,895 --> 00:10:04,354 அவசர செய்தி 38 00:10:04,438 --> 00:10:08,817 நியூயார்க், மத்திய கிழக்கு பகுதிகளில் அதிர்ச்சியின் பின்விளைவுகள் பரவுகின்றன 39 00:10:14,323 --> 00:10:17,326 கைடோ 40 00:10:23,624 --> 00:10:26,001 கைடோ எங்கிருக்கிறாய்? நீ வருகிறாயா? 41 00:12:39,384 --> 00:12:40,636 வானத்தில் இருந்து விழுந்தது. 42 00:12:41,803 --> 00:12:44,056 -என்ன செய்கிறார்கள் என்று தெரியுமா? -பார். 43 00:12:47,518 --> 00:12:48,560 அவர் என்ன சொல்கிறார்? 44 00:12:56,026 --> 00:12:57,819 ஓய்!, பத்திரம். அவரது கை... 45 00:12:57,903 --> 00:12:59,238 நாம் இரத்தக் கசிவை நிறுத்த வேண்டும். 46 00:12:59,905 --> 00:13:02,908 -அவர் சரியாகிவிடுவாரா? -ஒன்றுமில்லை. என் அம்மா ஒரு செவிலியர்தான். 47 00:13:08,664 --> 00:13:09,748 உன்னிடம் துடைப்பான் இருக்கிறதா? 48 00:13:10,916 --> 00:13:13,877 இது ஒரு நல்ல கட்டு. இது இரத்தக் கசிவை குறைக்கும். 49 00:13:15,796 --> 00:13:17,631 காஸ்ப். அவர் நலமாக இருக்கிறாரா? 50 00:13:20,300 --> 00:13:21,301 அவரால் பேச முடியுமா? 51 00:13:26,390 --> 00:13:27,599 உன்னால்தான் இது நடந்தது. 52 00:13:27,683 --> 00:13:29,893 உனக்கு வலிப்பு வந்து, வாயில் நுரை தள்ளியதுதான் அவரை 53 00:13:29,977 --> 00:13:31,562 திரும்பிப்பார்க்க வைத்தது. 54 00:13:31,645 --> 00:13:32,938 இல்லை. 55 00:13:33,021 --> 00:13:34,189 இது உன்னுடைய தவறு. 56 00:13:34,773 --> 00:13:36,024 ஓய், எழுந்திரு! 57 00:13:36,108 --> 00:13:37,109 ஓய்! 58 00:13:37,192 --> 00:13:38,944 -அவன் சொல்வது கேட்டதா? -நிறுத்துங்கள்! 59 00:13:39,027 --> 00:13:40,779 -ஹேய்! -ஹேய், என்ன? 60 00:13:41,405 --> 00:13:44,533 என்ன தெரியுமா? பள்ளிப் பயணத்தை விட்டுவிடுங்கள், இவன் பள்ளியிலேயே இருந்திருக்கக்கூடாது. 61 00:13:45,117 --> 00:13:48,036 இவன் விசேஷ பள்ளியில் இருந்திருக்க வேண்டும், அங்குதான் பேருந்துகளில் இருக்கை பட்டை இருக்கும். 62 00:13:48,120 --> 00:13:50,497 -இல்லை, நான்... நான் எதுவும்... -என்ன? வலிப்பு வரவில்லையா? 63 00:13:51,915 --> 00:13:53,292 உன்னை கொல்ல வேண்டும், மேதாவி. 64 00:13:56,587 --> 00:13:57,838 நண்பர்களே! 65 00:13:57,921 --> 00:13:59,756 இவருக்கு மருத்துவர் தேவை, சீக்கிரம். 66 00:13:59,840 --> 00:14:01,550 இவனுக்கு வக்காளத்து வாங்காதே, சரியா? இது இவன் தவறுதான். 67 00:14:03,093 --> 00:14:04,386 இதற்காக இவன் தண்டனை பெற வேண்டும். 68 00:14:04,469 --> 00:14:06,471 மான்டி, என்னிடம் சிப்ஸ் இருக்கிறது. 69 00:14:07,431 --> 00:14:09,141 -உதவி கிடைக்கும் வரை. -என்ன கொடுமை இது? 70 00:14:09,224 --> 00:14:12,186 -சிற்றுண்டி வைத்திருக்கிறான். -அதோடு பானங்களும். 71 00:14:12,769 --> 00:14:15,105 -பேக் செய்தபோது அம்மா பார்க்கவில்லை. -கொடு பார்க்கலாம். 72 00:14:15,814 --> 00:14:18,400 உதவி கிடைக்கும் என்று நினைக்கிறாயா? இங்கே? 73 00:14:19,193 --> 00:14:20,652 -நான் அதை குடிக்கமாட்டேன். -கிடைக்கலாம். 74 00:14:20,736 --> 00:14:23,405 -இங்கிருப்பது அம்மாவிற்கு தெரியாது. -செய்தி கூட அனுப்ப முடியாது. 75 00:14:23,488 --> 00:14:25,741 கேளுங்கள், நாம் மேலே போக வேண்டும். 76 00:14:26,325 --> 00:14:27,451 உனக்கும் மூளை குழம்பிவிட்டதா? 77 00:14:28,285 --> 00:14:30,454 மேலே என்ன? அங்கேயா? நாம் எங்கிருந்து விழுந்தோம்? 78 00:14:31,038 --> 00:14:32,623 யாராவது உதவி பெற்று வர வேண்டும். 79 00:14:32,706 --> 00:14:33,665 அப்படியென்றால் அவனை அனுப்பு. 80 00:14:35,501 --> 00:14:37,044 அவனே சென்று சாகட்டும். 81 00:14:37,127 --> 00:14:38,295 இல்லை, இவரை விட்டு போகக்கூடாது. 82 00:14:38,378 --> 00:14:39,713 நான் சொன்னால் நீ போவாய். 83 00:14:40,464 --> 00:14:41,715 நான் போகிறேன், யாராவது... 84 00:14:41,798 --> 00:14:43,592 நான் சொன்னது கேட்கவில்லையா? யாரும் போகக்கூடாது, சரியா? 85 00:14:43,675 --> 00:14:45,135 நண்பர்களே, ஒன்றுமில்லை. 86 00:14:45,219 --> 00:14:48,013 -யாரையாவது அழைக்க... வீட்டை அழைக்க வேண்டும். -சமிஞ்ஞையே இல்லை. 87 00:14:48,096 --> 00:14:50,224 -நானும் போகிறேன்... -சரி, இறப்பது உறுதி. 88 00:14:50,307 --> 00:14:51,600 எலும்புகளை உடைத்துக்கொள்ளுங்கள். 89 00:15:22,297 --> 00:15:25,217 அம்மா, நான் சிறுநீர் கழிக்க வேண்டும். 90 00:15:25,300 --> 00:15:28,053 -தெரியும், செல்லம். -கவனமாக போ. 91 00:15:28,136 --> 00:15:29,680 போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது. 92 00:15:29,763 --> 00:15:31,390 அப்பா காரை சார்ஜ் செய்கிறார். 93 00:15:31,473 --> 00:15:35,018 ...ஆயிரக்கணக்கானோர் பெருநகரப் பகுதியை விட்டு வெளியேற முயன்றதால் பல மணிநேரமாக நிற்கிறது. 94 00:15:59,251 --> 00:16:00,419 எனக்கு ஸ்லர்பீ கிடைக்குமா? 95 00:16:00,502 --> 00:16:02,629 -எனக்கும் ஒன்று வேண்டும். -வாருங்கள். சீக்கிரம். 96 00:16:02,713 --> 00:16:03,714 உன் சகோதரியை அழைத்துப்போ. 97 00:16:03,797 --> 00:16:06,425 மிகவும் விநோதமான விஷயங்கள் நடக்கின்றன. 98 00:16:06,508 --> 00:16:07,801 -ஒரு தொடர்ச்சியான... -அட கடவுளே. 99 00:16:07,885 --> 00:16:13,432 ...மோசமான மற்றும் ஒருங்கிணைந்த சர்வதேச தாக்குதல் நடப்பதாக தெரிகிறது. 100 00:16:13,515 --> 00:16:16,685 இந்த மோசமான நிகழ்வுகளுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. 101 00:16:16,768 --> 00:16:18,061 இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை... 102 00:16:18,145 --> 00:16:19,730 உலகம் முழுவதும் ஒருங்கிணைந்த தாக்குதல் நடப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் 103 00:16:19,813 --> 00:16:21,481 ...ஆனால் அதன் தாக்கம் உலகம் முழுவதும் உணரப்படுகிறது. 104 00:16:21,565 --> 00:16:24,776 மீண்டும் ஒருமுறை, ட்ரைஸ்டேட் பகுதியைச் சுற்றியுள்ள பார்வையாளர்களால் 105 00:16:24,860 --> 00:16:27,613 எங்களுக்கு அனுப்பப்பட்ட கைபேசி காட்சிகளை உங்களுக்குக் காட்டுகிறோம். 106 00:16:27,696 --> 00:16:32,075 நாடு முழுவதும் உள்ள எங்கள் துணை நிலையங்களிலிருந்தும் காட்சிகளைப் பெறுகிறோம். 107 00:16:32,159 --> 00:16:35,204 அமைதியாக இருப்பதே நாம் செய்யக்கூடிய நல்ல விஷயம்... 108 00:16:36,705 --> 00:16:40,000 ஹேய்! என் நண்பர் இங்கே காரை நிறுத்தப்போகிறார். 109 00:16:40,918 --> 00:16:42,085 நீ விளையாடுகிறாயா? 110 00:16:42,169 --> 00:16:43,670 நான் விளையாடுவது போல் தெரிகிறதா? 111 00:16:50,093 --> 00:16:51,970 இந்த கேடுகெட்டவன்... 112 00:16:52,054 --> 00:16:55,599 நண்பர்களே. சண்டையிட வேண்டாம், சரியா? நாம் எல்லோருமே இந்த கஷ்டத்தை அனுபவிக்கிறோம். 113 00:16:55,682 --> 00:16:58,477 இது எங்கள் எரிபொருள் நிலையம், ஒசாமா. 114 00:16:59,811 --> 00:17:00,812 ஹேய்! 115 00:17:03,398 --> 00:17:05,526 -இப்போது இதை செய்ய வேண்டுமா? -உனக்கு முன்பே வந்துவிட்டேன். 116 00:17:07,819 --> 00:17:09,570 உனக்கு முன்பே வந்துவிட்டேன். 117 00:17:09,655 --> 00:17:13,534 செல்லம், மன்னித்துவிடு. உனக்கு பிடித்த உடை அவர்களிடம் இல்லை. 118 00:17:13,617 --> 00:17:15,911 உன் காரில் ஏறு. இங்கிருந்து போ. 119 00:17:15,993 --> 00:17:17,329 என் குடும்பத்தோடு வந்திருக்கிறேன்! 120 00:17:17,412 --> 00:17:19,665 -...கழிவறை தாள். காகித துண்டு வேண்டியிருந்தது. -அஹமது. 121 00:17:19,748 --> 00:17:20,915 இவளால் கழிவறை அடைத்துக் கொண்டது. 122 00:17:20,999 --> 00:17:22,416 -அஹமது, நாம் கிளம்பலாம். -இல்லை. 123 00:17:23,544 --> 00:17:24,545 நாம் கிளம்பலாம். 124 00:17:31,718 --> 00:17:34,096 -நான் பேட்டரியை கூட சார்ஜ் செய்யவில்லை. -இப்போதே கிளம்புகிறோம். 125 00:17:34,179 --> 00:17:36,223 -சரி. -இப்போதே. 126 00:17:36,306 --> 00:17:37,641 போ. 127 00:17:39,560 --> 00:17:40,727 ஹேய். 128 00:17:41,645 --> 00:17:44,273 -ஆனால், இது நம்முடைய கார் அல்ல. -இப்போது நம்முடையது. 129 00:17:54,533 --> 00:17:59,371 ஹேய்! அது என்னுடைய கார்! 130 00:18:08,630 --> 00:18:10,090 அம்மா, இது யாருடைய கார்? 131 00:18:11,925 --> 00:18:13,093 தெரியாது, செல்லம். 132 00:18:15,012 --> 00:18:17,431 அவர்களுக்கு ஒன்றும் ஆகாது. 133 00:18:50,881 --> 00:18:52,424 ஹேய். 134 00:19:02,017 --> 00:19:03,018 அங்கேயே இரு... 135 00:19:03,894 --> 00:19:05,604 அங்கேயே நில்! 136 00:19:05,687 --> 00:19:07,231 பின்னாடி போ! 137 00:19:08,232 --> 00:19:09,733 உன் கைகளைக் காட்டு. 138 00:19:09,816 --> 00:19:13,320 எனக்குத் தெரியும்படியாக கைகளை வை, அல்லது சுட்டு விடுவேன். 139 00:19:13,403 --> 00:19:14,821 நகராதே. 140 00:19:19,451 --> 00:19:20,494 அங்கேயே இரு. 141 00:19:58,657 --> 00:19:59,867 என் வீரர்களை பார்த்தாயா? 142 00:20:01,034 --> 00:20:02,119 அமெரிக்கர்கள். 143 00:20:03,287 --> 00:20:04,621 ஒரு வெடிப்பு ஏற்பட்டது. 144 00:20:06,415 --> 00:20:07,583 நீ அதைப் பார்த்தாயா? 145 00:20:08,166 --> 00:20:09,501 கேட்டாயா? 146 00:20:09,585 --> 00:20:10,919 ஆம். 147 00:20:11,753 --> 00:20:12,838 சரி. 148 00:20:12,921 --> 00:20:14,006 என் வீரர்களைப் பார்த்தாயா? 149 00:20:16,383 --> 00:20:17,384 பூம், பூம். 150 00:20:17,467 --> 00:20:20,721 பூம், பூம். ஆம். நீ அதைப் பார்த்தாயா? 151 00:20:20,804 --> 00:20:23,432 நான் அவர்களை காப்பாற்ற வேண்டும். நான். அவர்களை காப்பாற்ற வேண்டும். 152 00:20:29,521 --> 00:20:30,522 "யக்." 153 00:20:30,606 --> 00:20:32,983 "யக்" என்றால் என்ன? யக். பொறு. 154 00:20:34,735 --> 00:20:35,736 ஹேய். 155 00:20:37,738 --> 00:20:38,739 ஹேய். 156 00:20:52,836 --> 00:20:53,837 சரி. 157 00:20:55,631 --> 00:20:56,632 ஏழு பேர். 158 00:20:57,424 --> 00:20:58,425 ஏழு பேர். 159 00:20:59,635 --> 00:21:04,056 ஏழு பேர், மொழிபெயர்ப்பாளர். அமெரிக்கர். அவர்களைப் பார்த்திருக்கிறாய். அவர்களிடம் அழைத்துப் போ. 160 00:21:05,641 --> 00:21:07,017 என்னை அழைத்துப் போக... 161 00:21:12,648 --> 00:21:14,608 அழைத்துப் போக... ஹேய். 162 00:21:14,691 --> 00:21:15,692 ஹேய்! 163 00:21:41,885 --> 00:21:43,095 மிட்சுகி! 164 00:21:44,429 --> 00:21:45,848 எங்கே சென்றிருந்தாய்? 165 00:21:46,223 --> 00:21:48,809 ஒத்திசைவு அமைப்புகள் இயங்கிக்கொண்டிருந்தன, அதோடு அவசர சுவிட்சுகள் செயலில் இருந்தன. 166 00:21:48,892 --> 00:21:51,019 அழுத்தம் அல்லது தரையிறங்கும் கருவிகளில் எந்த குறைபாடுகளும் இல்லை... 167 00:21:51,103 --> 00:21:52,104 நீ மது குடித்திருக்கிறாய். 168 00:21:52,187 --> 00:21:54,398 நீ குளிக்க வேண்டும். 169 00:22:01,905 --> 00:22:02,948 மிட்சுகி, பொறு! 170 00:22:05,492 --> 00:22:06,618 நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 171 00:22:07,202 --> 00:22:09,162 ஒரு தன்னாட்சி குழு பொறுப்பேற்றுள்ளது. 172 00:22:10,706 --> 00:22:11,874 யார் நியமித்தது? 173 00:22:11,957 --> 00:22:13,250 ஜப்பான் அரசாங்கம். 174 00:22:15,669 --> 00:22:18,213 அவர்களுடைய விசாரணையின்போது நாம் ஏதும் செய்யக்கூடாது. 175 00:22:18,297 --> 00:22:19,631 இது நகைச்சுவையா? 176 00:22:19,715 --> 00:22:20,841 இது என்னுடையது உழைப்பு. 177 00:22:20,924 --> 00:22:22,718 -நான் திரும்ப எடுக்கப்போகிறேன். -யமடோ-சான்! 178 00:22:24,094 --> 00:22:25,304 நீ என்ன செய்கிறாய்? 179 00:22:26,763 --> 00:22:29,808 இது வேலை செய்யாது. இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. 180 00:22:30,517 --> 00:22:32,144 தொலைத்தொடர்பு அறைக்குள் என்னை அனுமதியுங்கள். 181 00:22:32,769 --> 00:22:34,438 விபத்து நடத்ததற்கான காரணத்தை நான் கண்டுபிடிக்க வேண்டும். 182 00:22:35,480 --> 00:22:38,442 என்ன நடந்தது என்று என்னால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 183 00:22:40,027 --> 00:22:42,237 அப்படியென்றால் அவர்களின் அபாய அழைப்பு ஏன் நமக்கு கிடைக்கவில்லை? 184 00:22:43,363 --> 00:22:44,823 தொலைத்தொடர்புகள் ஏன் மூன்று மணிநேரமாக செயலற்று போனது? 185 00:22:44,907 --> 00:22:46,241 அது உங்கள் வேலை. 186 00:22:46,700 --> 00:22:47,743 என் வேலை அல்ல. 187 00:22:50,996 --> 00:22:51,997 வீட்டிற்குப் போ. 188 00:23:00,297 --> 00:23:02,424 திரும்பி வா! காவலனே! 189 00:23:02,508 --> 00:23:04,718 தள்ளிப் போ! நகரு! தள்ளிப் போ! 190 00:23:05,302 --> 00:23:06,303 நில்! 191 00:23:14,436 --> 00:23:15,521 மிட்சுகி! 192 00:23:25,155 --> 00:23:26,240 நீ என்ன செய்கிறாய்? 193 00:23:29,660 --> 00:23:31,411 தெரியுமா... இதற்காக உன் வேலை போய்விடும். 194 00:23:31,495 --> 00:23:32,621 தடைசெய்யப்பட்ட பகுதி 195 00:23:34,456 --> 00:23:36,583 இல்லை, உன்னை கைது செய்யப் போகிறார்கள். 196 00:23:39,962 --> 00:23:41,046 எனக்கு உதவி செய். 197 00:23:41,588 --> 00:23:43,549 கதவு பூட்டின் குறியீட்டை மாற்றிவிட்டேன். 198 00:23:43,632 --> 00:23:46,802 நான் முடிக்கும் வரை யாரும் உள்ளே வரவோ வெளியே போகவோ முடியாது. 199 00:23:46,885 --> 00:23:48,595 நீ வேகமாக வெளியே போக விரும்பினால், 200 00:23:48,679 --> 00:23:50,931 அங்கும் இங்கும் நடப்பதை விட்டு எனக்கு உதவி செய். 201 00:23:56,186 --> 00:23:58,981 ஹஷிமோடோ-சான் எல்லா வீடியோ கோப்புகளையும் என்கிரிப்ட் செய்திருக்கிறார். 202 00:23:59,606 --> 00:24:02,067 நாம் ஒவ்வொரு வீடியோ கோப்பாக சரிபார்க்க வேண்டும். 203 00:24:02,651 --> 00:24:04,778 எதற்காக? 204 00:24:06,780 --> 00:24:08,991 அவளுடைய கடைசி தருணங்கள் அடங்கிய வீடியோவைக் கண்டுபிடிக்க. 205 00:24:26,633 --> 00:24:28,552 இப்போதைக்கு அவர் உள்ளே பத்திரமாக இருப்பார். திரு. ஈ. 206 00:24:28,635 --> 00:24:31,471 ஆனால் நமக்கு உதவி தேவை. நாம் மருத்துவமனைக்கு கொண்டு போக வேண்டும். 207 00:24:34,808 --> 00:24:36,643 யாராவது தீயைப் பார்த்தால், ஒருவேளை அவர்கள் உதவலாம். 208 00:24:43,859 --> 00:24:45,360 மூத்த சகோதரர்கள் இதை கற்றுக்கொடுத்தார்களா? 209 00:24:47,613 --> 00:24:49,323 சில நேரங்களில் பாய்லரில் கோளாறு ஏற்படும். 210 00:24:50,073 --> 00:24:52,075 அவர்கள் பணம் செலுத்தாத போது எங்களுடையதும் தான். 211 00:24:56,038 --> 00:24:57,539 காஸ்பர் தீ பைத்தியமே. 212 00:25:04,171 --> 00:25:05,839 நான் இடையூறு செய்கிறேனா? 213 00:25:05,923 --> 00:25:06,924 இல்லை. 214 00:25:10,969 --> 00:25:11,970 நல்லது. 215 00:25:12,971 --> 00:25:13,972 எனவே... 216 00:25:17,726 --> 00:25:19,561 முன் நடந்த விஷயத்திற்காக மன்னித்துவிடு. 217 00:25:24,525 --> 00:25:25,359 என்ன? 218 00:25:33,909 --> 00:25:35,369 கடவுளே, அவள் ஒரு வாயாடி. 219 00:25:46,588 --> 00:25:47,589 நீ மன்னிப்பு கேட்கிறாயா? 220 00:25:49,424 --> 00:25:51,718 பொதுவாக சொல்கிறேன், நீ ஊனமுற்றவன். 221 00:25:52,761 --> 00:25:55,597 -நான் ஊனமுற்றவன் அல்ல. -மன்னித்துவிடு. அது சரியான வார்த்தை இல்லையா? 222 00:25:55,681 --> 00:25:57,432 சக்கர நாற்காலி உள்ள அம்மாவின் வலிப்பு நோயைக் கொண்டவனா? 223 00:25:58,225 --> 00:25:59,560 அப்படித்தானே நீ அவரை வர்ணிப்பாய்? 224 00:26:00,686 --> 00:26:02,980 நான்கு சக்கரங்கள் கொண்டவர், நாற்காலி கரடி, 225 00:26:03,522 --> 00:26:05,566 -ஸ்டீபன் ஹாக்கிங்... -சக்கர நாற்காலியிலேயே கிடப்பவர். 226 00:26:10,863 --> 00:26:12,656 அதனால்தான் உன் அப்பா அவரை விட்டுச்சென்றாரா? 227 00:26:12,739 --> 00:26:14,032 அப்படிப்பட்ட ஒன்றால். 228 00:26:21,123 --> 00:26:22,291 என் அப்பா, அவர்... 229 00:26:26,211 --> 00:26:27,462 அவருக்கு காரணம் தேவைப்படவில்லை. 230 00:26:34,595 --> 00:26:35,721 உதவியாளர் தான். 231 00:26:38,557 --> 00:26:40,184 -எனக்குத் தெரியாது. -நிச்சயமாக உனக்குத் தெரியாது. 232 00:26:44,897 --> 00:26:46,565 ஒரு நாள் பள்ளியிலிருந்து திரும்பி வந்தபோது... 233 00:26:47,774 --> 00:26:49,860 அப்பா பொருட்களை எடுத்துக்கொண்டு, அவர் சொன்னார்... 234 00:26:51,612 --> 00:26:53,238 அவர் புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றார். 235 00:26:54,990 --> 00:26:56,658 "புதிய வாழ்க்கையை தொடங்குகிறேன்." அப்படித்தான் சொன்னார். 236 00:26:57,492 --> 00:26:59,578 வாழ்க்கை 'ஃபோர்ட்நைட்' விளையாட்டு போல. 237 00:27:06,418 --> 00:27:09,213 என்ன தெரியுமா? அவர்கள் எப்படியோ போகட்டும். அவர்கள் போக விரும்பினால் போகட்டும். 238 00:27:10,547 --> 00:27:11,715 அவர்கள் இல்லாமல் இருப்பதே நல்லது. 239 00:27:23,519 --> 00:27:25,103 என் அப்பா அம்மாவை ஒரு நாற்காலியில் அமர்த்தினார். 240 00:27:34,905 --> 00:27:36,240 சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். 241 00:27:37,533 --> 00:27:38,534 பிறகு... 242 00:27:40,410 --> 00:27:42,037 அவரை மாடிப்படியில் கீழே தள்ளினார். 243 00:27:45,415 --> 00:27:46,500 என்னவொரு கொடுமை. 244 00:27:46,583 --> 00:27:48,043 அதனால்தான்... 245 00:27:52,589 --> 00:27:54,007 நான் ஏதாவது செய்திருக்க வேண்டும். 246 00:27:55,551 --> 00:27:56,552 செய்திருப்பேன். 247 00:27:57,928 --> 00:28:00,264 -நான் ஒருவேளை... -நீ பயந்தாய். 248 00:28:00,889 --> 00:28:01,890 ஆம். 249 00:28:01,974 --> 00:28:03,141 சரி, எனக்குப் புரிகிறது. 250 00:28:07,688 --> 00:28:09,439 ஆம்புலன்ஸ் அங்கு வரும்போது... 251 00:28:11,733 --> 00:28:12,860 அவர் போய்விட்டார். 252 00:28:17,030 --> 00:28:18,615 அவருடைய பொருட்களை கூட எடுத்துக்கொள்ளவில்லை. 253 00:28:19,533 --> 00:28:21,577 அம்மா ஓரிரு வருடங்கள் அவற்றை வைத்திருந்தார்... 254 00:28:27,040 --> 00:28:28,584 அவற்றுக்காக அவர் திரும்பி வருவார் என்று. 255 00:28:32,754 --> 00:28:33,922 மான்டி! 256 00:28:38,302 --> 00:28:40,554 அவர் செய்ததற்காக நான் அவரை காயப்படுத்த விரும்பினேன். 257 00:28:44,892 --> 00:28:47,394 அது மிகவும் சோகமான கதைதான்... மன்னித்துவிடு. 258 00:28:50,814 --> 00:28:52,274 நான் வேடிக்கைக்காக சொன்னேன். 259 00:28:53,025 --> 00:28:54,526 என் அப்பா இன்னும் எங்களுடன் இருக்கிறார். விட்டுச்செல்லவில்லை. 260 00:28:54,610 --> 00:28:57,529 ஒரு நாள் கூட பிரியவில்லை. அவர்தான் லண்டனிலேயே சிறந்த அப்பா. 261 00:28:58,322 --> 00:28:59,323 என்ன தெரியுமா? 262 00:28:59,406 --> 00:29:02,201 நன்றி, சகோ. கதைக்கு நன்றி. 263 00:29:02,784 --> 00:29:05,078 மனைவியை கொடுமைபடுத்துபவனின் மகன். 264 00:29:06,705 --> 00:29:08,790 நான் அதை தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்கிறேன். 265 00:29:10,292 --> 00:29:11,293 ஓ, பார். 266 00:29:11,835 --> 00:29:13,170 இன்றே பயன்படும் என நினைக்கிறேன்... 267 00:29:13,253 --> 00:29:14,379 ஹாய், எம். இதைப் பார். 268 00:29:16,673 --> 00:29:17,841 நீ என்ன செய்தாய்? 269 00:29:17,925 --> 00:29:19,510 பெட்ரோல் கிடைத்தது. 270 00:29:19,593 --> 00:29:21,011 இன்னும் கொஞ்சம் கொண்டுவா. 271 00:29:25,098 --> 00:29:27,559 ரெஸ்ட்அவே தங்கும் விடுதி குளிரூட்டப்பட்டது 272 00:29:32,314 --> 00:29:34,316 இரண்டு படுக்கைகளுடன் ஒரு அறை இருக்கிறதுதானே. 273 00:29:34,399 --> 00:29:36,777 மன்னியுங்கள். இன்று வழக்கத்துக்கு மாறாக நடக்கிறது. 274 00:29:36,860 --> 00:29:38,570 இரண்டு பெரிய படுக்கை அறைகள்தான் இருக்கின்றன. 275 00:29:40,614 --> 00:29:41,448 சரி. 276 00:29:43,534 --> 00:29:46,328 ஆனால் குழந்தைகளுக்கான சிறிய படுக்கைகள் உள்ளன. 277 00:29:46,411 --> 00:29:47,579 அவர்களுக்காக கேட்கவில்லை. 278 00:29:50,624 --> 00:29:51,625 நாங்கள் டிவி பார்க்கலாமா? 279 00:29:51,708 --> 00:29:52,709 நிச்சயமாக. 280 00:29:52,793 --> 00:29:55,254 -நான்தான் தேர்வு செய்வேன். -எப்போதுமே நீ தான் செய்கிறாய். 281 00:29:55,337 --> 00:29:57,798 -பிரேசிலில், விமானம் 170... -இது உன் சகோதரனின் முறை. 282 00:29:57,881 --> 00:30:00,342 ...இன்று மாலை வானிலிருந்து சாவோ பாலோ 283 00:30:00,425 --> 00:30:02,719 நகரில் விழுந்தது, 284 00:30:02,803 --> 00:30:06,306 அங்கே பத்து மில்லியன் மக்கள் இன்னும் மின்சாரம் இல்லாமல் தவிக்கிறார்கள். 285 00:30:06,807 --> 00:30:09,810 இந்த விமானம் 220 பயணிகளை ஏற்றிச் சென்றது, 12 விமானப் பணியாளர்கள் உள்பட... 286 00:30:09,893 --> 00:30:11,812 உலகளாவிய தாக்குதல்கள் தொடர்கின்றன மின்சார கட்டமைப்புகள் குறிவைக்கப்படுகின்றன 287 00:30:11,895 --> 00:30:13,522 ...இதோடு சேர்த்து, உலகளாவிய இறப்பு 288 00:30:13,605 --> 00:30:17,693 எண்ணிக்கையில் 9/11 க்குப் பிறகான மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதல் இதுதான் 289 00:30:17,776 --> 00:30:19,152 என்று உறுதியாக கூறலாம். 290 00:30:19,778 --> 00:30:24,241 எண்ணிக்கையை துல்லியமாக சொல்வது கடினம் என்றாலும்... 291 00:30:39,673 --> 00:30:40,716 அம்மா. 292 00:30:43,010 --> 00:30:44,052 இதோ. 293 00:30:44,136 --> 00:30:45,971 அட, இது குழந்தைகளுக்கானது. 294 00:30:47,472 --> 00:30:49,224 இது அல்லது எதுவும் இல்லை. 295 00:30:50,225 --> 00:30:51,602 எனக்குப் பசிக்கிறது. 296 00:30:52,477 --> 00:30:54,897 அலுவலகத்திற்கு வெளியே விற்பனை இயந்திரம் இருந்தது. 297 00:30:54,980 --> 00:30:55,981 ஆம், நிச்சயமாக. 298 00:31:12,664 --> 00:31:15,959 ஹாய், அப்பா. நீங்களின்றி தவித்தேன் என்று நினைக்கிறேன். 299 00:31:16,543 --> 00:31:19,254 எல்லா இடங்களிலும் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. 300 00:31:19,338 --> 00:31:21,924 நானும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கிறோம். 301 00:31:22,007 --> 00:31:24,551 நாங்கள் அப்ஸ்டேட் நியூயார்க்கில் எங்கோ தங்கியிருக்கிறோம். 302 00:31:24,635 --> 00:31:26,762 தங்குவதற்கு ஒரு இடத்தைக் கண்டுபிடித்தோம். 303 00:31:27,596 --> 00:31:30,474 எங்கள் கைபேசிகள் வேலை செய்யவில்லை, அதனால் நான் பிறகு அழைக்கிறேன். 304 00:31:32,684 --> 00:31:34,978 உங்களை நேசிக்கிறேன். பை. 305 00:31:47,866 --> 00:31:48,867 கவனமாக. 306 00:31:48,951 --> 00:31:52,454 தொடரு. எங்களுடைய எல்லா தின்பண்டத்தையும் நீயே சாப்பிடுகிறாய், பன்றி. 307 00:31:52,538 --> 00:31:54,456 -போய் வேறு ஏதாவது சாப்பிடு. -எல்லோரு செய்கிறோம். சரியா? 308 00:31:55,207 --> 00:31:57,125 அதனால்தான் சிப்ஸையும் தண்ணீரையும் அளவாக பயன்படுத்துகிறோம். 309 00:31:57,209 --> 00:31:59,127 யாராவது கவனிக்கிறீர்களா? நெருப்பை? 310 00:31:59,211 --> 00:32:01,380 அதை ஏன் சிக்னல் கொடுக்கும் நெருப்பு என சொல்கிறீர்கள்? 311 00:32:01,463 --> 00:32:03,423 நாம் இங்கேயே தூங்குவோம். யாராவது தேடி வருவார்கள். 312 00:32:03,507 --> 00:32:05,634 நாம் ஆறு மணி நேரத்திற்கு முன்பே அங்கு சென்றிருக்க வேண்டும். 313 00:32:05,717 --> 00:32:08,178 சிறுவர்கள் இருந்த பேருந்தை காணவில்லை என்பது தலைப்பு செய்தி ஆகியிருக்கும். 314 00:32:08,262 --> 00:32:09,471 விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளன. 315 00:32:10,889 --> 00:32:13,100 -அது உனக்கு எப்படித் தெரியும்? -அதை சொன்னதே நான் தான். 316 00:32:13,851 --> 00:32:15,978 சிப்ஸையும் பானங்களையும் சேர்த்துவை, பிக்கி. 317 00:32:16,645 --> 00:32:17,729 அளவாக பயன்படுத்துவோம். 318 00:32:18,355 --> 00:32:21,149 -யார் உன்னை தலைவனாக்கியது? -நீ என்ன சொன்னாய்? 319 00:32:21,775 --> 00:32:23,068 இது வெஸ்ட்மின்ஸ்டர் அல்ல. 320 00:32:25,237 --> 00:32:27,364 வாக்களிக்க வேண்டுமா? நல்லது. ஓட்டெடுப்பு நடத்துவோம். 321 00:32:27,447 --> 00:32:29,032 யாராவது பொறுப்பேற்க வேண்டும். 322 00:32:30,409 --> 00:32:34,955 இந்த இடத்தின் பொறுப்பாளராக நான் இருக்க விரும்புகிறவர்கள் கைகளை உயர்த்துங்கள். 323 00:32:47,384 --> 00:32:49,052 மன்னிக்கவும், திரு. பிரபலமானவரே. 324 00:32:49,553 --> 00:32:52,055 நீ ஜெயிப்பதற்கு ஒரு ஓட்டு பத்தவில்லை போல தெரிகிறது. 325 00:33:05,944 --> 00:33:06,945 ஹேய், காஸ்பர். 326 00:33:12,367 --> 00:33:13,952 இன்று மழை வரும் போல தெரிகிறது. 327 00:33:40,646 --> 00:33:41,980 முடிந்துவிட்டது. 328 00:33:42,773 --> 00:33:43,774 போகலாம். 329 00:34:10,092 --> 00:34:11,510 நான் அவ்வளவு மோசமானவனா? 330 00:34:14,054 --> 00:34:16,681 நான் மிகைப்படுத்துவது போல் நீ பாசாங்கு செய்யாதே. 331 00:34:18,350 --> 00:34:20,561 நீ இவர்களை விட்டுவிட்டு நம் பக்கத்து வீட்டுக்காரரின் 332 00:34:20,643 --> 00:34:21,937 காரில் ஏற முயற்சித்தாய். 333 00:34:22,771 --> 00:34:24,063 உன்னைப் பார். 334 00:34:24,147 --> 00:34:26,733 எரிவாயு நிலையத்தில் ஒன்றுமில்லாமலே ஒருவருடன் சண்டையிடுகிறாய். 335 00:34:26,817 --> 00:34:27,860 அவன் என்னை அடித்தான். 336 00:34:27,943 --> 00:34:29,862 ஆம், நீ சொல்வதை நான் நம்ப வேண்டும். 337 00:34:33,574 --> 00:34:34,783 எல்லோரும் என்னை வெறுக்கிறார்கள். 338 00:34:37,536 --> 00:34:39,663 அங்குள்ள மக்கள் எல்லோருமே. 339 00:34:40,831 --> 00:34:41,831 நீயும் தான். 340 00:34:45,585 --> 00:34:47,545 என்னை ஒருவர் நேசிக்க வேண்டும் என்று... 341 00:34:50,882 --> 00:34:52,301 விரும்புவது அவ்வளவு மோசமானதா? 342 00:34:54,761 --> 00:34:56,304 நான் உன்னை நேசித்தேன், மேனி. 343 00:34:56,804 --> 00:34:58,265 நானும் உன்னை நேசித்தேன். 344 00:35:04,313 --> 00:35:08,525 நான் எல்லாவற்றையும் சரியாக செய்தேன், மேனி. நான் செய்ய வேண்டிய எல்லாவற்றையும். 345 00:35:09,818 --> 00:35:12,404 ஆனால் அது உனக்கு போதுமானதாக இல்லை. 346 00:35:19,912 --> 00:35:23,624 மேனி மற்றும் மேன்டி. பெயர் பொருத்தம் அருமை. 347 00:35:24,583 --> 00:35:25,918 உன்னை வெறுக்கிறேன். 348 00:35:29,129 --> 00:35:30,964 போகாதே. 349 00:35:31,465 --> 00:35:32,508 அம்மா? 350 00:35:33,175 --> 00:35:35,844 அம்மா, என்ன நடக்கிறது? 351 00:35:38,430 --> 00:35:39,765 அம்மா? 352 00:35:39,848 --> 00:35:41,517 அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள். 353 00:35:57,866 --> 00:35:59,243 ...US 9 வடக்கு. 354 00:36:01,453 --> 00:36:04,164 என் கைபேசி வேலை செய்யவில்லை, அதனால் நான் பிறகு அழைக்கிறேன். 355 00:36:07,584 --> 00:36:08,669 நீ பாதுகாப்பாக இருப்பதாக நம்புகிறேன். 356 00:36:14,883 --> 00:36:16,260 உன்னை மிகவும் காதலிக்கிறேன். 357 00:36:23,809 --> 00:36:24,810 நன்றி. 358 00:37:36,965 --> 00:37:39,468 தங்கும் விடுதி 359 00:37:47,267 --> 00:37:49,311 பொறுமையாக செய். அடச்சே. 360 00:37:53,607 --> 00:37:56,151 ஐயோ! என்ன அது? 361 00:38:01,615 --> 00:38:04,493 அது ஆட்டின் சிறுநீரா? அப்படித்தானே சொன்னாய்? ஆட்டின் சிறுநீர்? 362 00:38:06,286 --> 00:38:07,287 ச்சே. 363 00:38:08,121 --> 00:38:10,123 "மியாவ்"? "மியாவ்" என்றால் என்ன அர்த்தம்? 364 00:38:25,389 --> 00:38:26,807 நான் அதைப் பார்த்தேன். 365 00:38:28,517 --> 00:38:29,810 அது என்ன கொடுமை தெரியுமா? 366 00:38:29,893 --> 00:38:31,812 என்னால் பார்க்க முடிந்தது, பிறகு பார்க்க முடியவில்லை. 367 00:38:31,895 --> 00:38:33,814 அதைப் பார்த்தேன், அது அங்கேயே இருந்தது. 368 00:38:36,692 --> 00:38:37,860 என் ஆட்கள். ச்சே. 369 00:38:39,027 --> 00:38:41,238 அவர்கள் தரைமட்டமாக்கிய நகரம் ஒன்று இருந்தது. 370 00:38:41,321 --> 00:38:42,322 டிஷுவோ என்னவோ... 371 00:38:42,406 --> 00:38:43,574 டிஷு? 372 00:38:45,659 --> 00:38:46,869 ஆம், டிஷு. 373 00:38:47,953 --> 00:38:49,204 ஆம், என்னை அங்கு அழைத்துச் செல்கிறாயா? 374 00:38:50,622 --> 00:38:52,457 டிஷு, ஆம். நாம் செல்லலாமா? 375 00:38:54,459 --> 00:38:56,628 இப்போது. இல்லை. இப்போது. நாம் இப்போதே போகலாமா? 376 00:39:03,302 --> 00:39:04,970 சரி. சரி. நல்லது. நாம் செல்வோம். 377 00:39:06,763 --> 00:39:07,806 விடியற்காலை. 378 00:39:08,724 --> 00:39:09,725 சரியா? 379 00:39:42,090 --> 00:39:46,345 ஓரியன். 380 00:39:46,428 --> 00:39:50,933 அதன் பெயரை என் மகளுக்கு வைத்தேன். "ஓரனூஸ்." 381 00:39:51,016 --> 00:39:55,145 அவள் வலிமையானவள். ஜொலிப்பாள். 382 00:39:55,229 --> 00:39:56,522 சரி. 383 00:39:57,147 --> 00:40:00,776 நாங்களும் நட்சத்திரங்களைப் பார்த்து ரசிப்போம். 384 00:40:01,318 --> 00:40:03,153 ராவின் அப்பாவிடம் தொலைநோக்கி இருந்தது. 385 00:40:03,237 --> 00:40:08,492 அதாவது, விளக்குகள் வானத்தையும் எல்லாவற்றையும் மறைக்கும், ஆனாலும்... ஆம். 386 00:40:08,575 --> 00:40:12,955 அவர்களுடைய வீடு நிஜமாகவே தூரத்தில், 387 00:40:13,038 --> 00:40:14,206 எங்கோ இருந்தது. 388 00:40:15,541 --> 00:40:17,793 நாங்கள் முதலில் சந்தித்தபோது, ஐந்தாவது முறை டேட் செய்தபோது, 389 00:40:19,127 --> 00:40:22,840 அவளுடைய பெற்றோர் வீட்டில் இல்லை, அதனால் என்னை அங்கே அழைத்துச் சென்றாள். 390 00:40:26,385 --> 00:40:29,263 நாங்கள் உடலுறவு கொள்வோம் என்று நினைத்தேன். 391 00:40:30,806 --> 00:40:31,807 ஆனால் இல்லை. 392 00:40:32,558 --> 00:40:34,852 அவள் நட்சத்திரங்களைப் பார்க்க விரும்பினாள். 393 00:40:37,521 --> 00:40:38,522 ஓரனூஸ். 394 00:40:40,315 --> 00:40:42,359 அவள் உன்னைப் போல இருந்தாள். 395 00:40:43,026 --> 00:40:46,113 பிடிவாதமானவள். தொந்தரவு செய்வாள். பயமுறுத்துவாள். 396 00:40:48,323 --> 00:40:51,660 ஆனால் அவள் என்னுடையவள். 397 00:40:56,456 --> 00:40:58,584 இப்போது, நான் மேலே பார்க்கும்போது, நான்... 398 00:40:59,960 --> 00:41:01,461 அங்கு என்ன இருக்கிறது என கவலைப்படுவதில்லை. 399 00:41:03,505 --> 00:41:06,091 இங்கே இல்லாததைப் பற்றி கவலைப்படுகிறேன். 400 00:41:11,805 --> 00:41:16,393 குளிர்காலத்தில் அவள் நோய்வாய்ப்பட்டாள். 401 00:41:17,603 --> 00:41:20,522 வசந்த காலத்தில் இறந்துவிட்டாள். 402 00:41:23,358 --> 00:41:26,403 நான் அவளில்லாமல் வருந்துகிறேன். 403 00:41:26,486 --> 00:41:29,156 நான் அவளில்லாமல் வருந்துகிறேன். 404 00:41:32,534 --> 00:41:36,121 அவள் இங்கே இருந்திருக்க வேண்டும். நட்சத்திரங்களுக்கு மத்தியில் அல்ல. 405 00:41:37,372 --> 00:41:38,457 வலி. 406 00:41:40,125 --> 00:41:41,460 எல்லா கெட்ட விஷயங்களும். 407 00:41:42,794 --> 00:41:44,379 உனக்கு தெரியுமே, அந்த விஷயம்... 408 00:41:45,797 --> 00:41:48,675 அவை ஏற்பட்ட விதம். என்னால்தான் அவை அப்படி நடந்தன. 409 00:41:49,760 --> 00:41:51,553 ஆம், என்னவோ. பரவாயில்லை. 410 00:41:59,144 --> 00:42:02,105 பேசுவதற்கு ஒருவர் இருப்பது நன்றாக இருக்கிறது. 411 00:42:07,236 --> 00:42:09,321 நான் என்ன சொல்கிறேன் என்று கூட உனக்குத் தெரியாது, இல்லையா? 412 00:42:09,404 --> 00:42:11,281 கேட்க ஒருவர் இருக்கிறார், 413 00:42:11,365 --> 00:42:13,408 ஆனால் அவருக்குப் புரியாது. 414 00:42:13,492 --> 00:42:16,495 நீ என்ன சொல்கிறாய் என்றே எனக்குத் தெரியவில்லை. 415 00:42:17,120 --> 00:42:18,121 நன்றாக இருக்கிறது. 416 00:42:19,790 --> 00:42:21,041 எல்லாம் நல்லதுக்குத்தான். 417 00:42:35,639 --> 00:42:38,141 என்னிடம் கொஞ்சம் பாடும் திறமை இருக்கிறது. 418 00:42:40,811 --> 00:42:44,231 ஹேய், இல்லை. நான் இன்னும் கறுப்பர்தான். சரியா? 419 00:42:45,566 --> 00:42:47,025 அடச்சே. 420 00:43:09,381 --> 00:43:11,842 உங்கள் தெம்பை வீணடிக்காதீர்கள், திரு. ஈ. 421 00:43:12,551 --> 00:43:13,677 ஒன்றும் ஆகாது. 422 00:43:14,887 --> 00:43:18,015 அது... மழை. மழையாய் பொழிந்தது. 423 00:43:20,267 --> 00:43:21,476 அது மழையாய் பொழிந்தது. 424 00:43:21,560 --> 00:43:23,395 பாருங்கள், உங்கள் தலையில் அடிபட்டிருக்கிறது, சரியா? 425 00:43:23,478 --> 00:43:25,522 இல்லை. தண்ணீர் இல்லை. 426 00:43:26,231 --> 00:43:28,066 உலோகம் மழையாய் பொழிந்தது. 427 00:43:37,534 --> 00:43:39,244 உங்களுக்கு காய்ச்சல் அடிக்கிறது. 428 00:43:39,328 --> 00:43:40,996 நீங்கள் உளறுகிறீர்கள், சரியா? 429 00:43:41,079 --> 00:43:42,414 அது சரியாகிவிடும். 430 00:43:48,212 --> 00:43:49,213 நான் நன்றாக இருக்கிறேன். 431 00:43:51,381 --> 00:43:52,382 ஓய்வெடுங்கள். 432 00:44:46,395 --> 00:44:47,396 அருமை. 433 00:44:47,479 --> 00:44:48,480 நீயும்தான். 434 00:44:51,358 --> 00:44:52,734 நான்... 435 00:44:53,360 --> 00:44:57,698 நீ முன்பு திரு. எட்வர்ட்ஸுக்கு செய்ததை நான் சொன்னேன். அது... அது... 436 00:45:02,494 --> 00:45:03,620 அது... 437 00:45:03,704 --> 00:45:04,955 நீ சொல்ல வருவது புரிகிறது. 438 00:45:07,791 --> 00:45:09,376 உனக்கு குளிராக இருக்க வேண்டும். 439 00:45:09,459 --> 00:45:11,461 என் கோட் மிகப் பெரியது. அண்ணனுடையது. 440 00:45:11,545 --> 00:45:14,631 இல்லை. நான் நன்றாக இருக்கிறேன், நன்றி. நிஜமாகவே. 441 00:45:14,715 --> 00:45:16,008 நன்றி பரவாயில்லை, நன்றி. 442 00:45:17,050 --> 00:45:18,177 நன்றி. 443 00:45:19,553 --> 00:45:21,805 சரி. நீ நன்றாக இருக்கிறாய். 444 00:45:23,765 --> 00:45:24,766 இனிய இரவு, மேதாவி. 445 00:45:26,560 --> 00:45:27,561 இனிய இரவு. 446 00:45:32,232 --> 00:45:34,568 காஸ்பர், நட்பான பேய். 447 00:45:37,946 --> 00:45:38,947 அது நான்தான். 448 00:46:53,856 --> 00:46:54,857 யமடோ-சான்! 449 00:46:55,482 --> 00:46:56,483 அடச்சே. 450 00:46:56,567 --> 00:46:58,026 கதவைத் திற! 451 00:46:59,570 --> 00:47:00,571 கதவைத் திற! 452 00:47:16,003 --> 00:47:20,382 ஒரு துருவ கரடி பாருக்குள் நுழைந்து ஒரு ஜின்னும்... 453 00:47:21,049 --> 00:47:22,050 டானிக்கும் கேட்கிறது. 454 00:47:22,718 --> 00:47:24,595 மதுக்கடைக்காரர் "இடைநிறுத்தம் எதற்கு?" என்று கேட்கிறார். 455 00:47:25,345 --> 00:47:27,222 "இவையா? என் வாழ்நாள் முழுவதும் என்னோடு உள்ளன." 456 00:47:45,574 --> 00:47:48,076 அடடா, நமக்கு போதுமான நேரம் இல்லை. 457 00:48:34,581 --> 00:48:39,086 விபத்திற்கான காரணத்தை அவர்களே விசாரிக்க ஏன் அனுமதிக்கமாட்டேன் என்கிறாய்? 458 00:48:39,586 --> 00:48:41,505 ஏனென்றால் ஹினாடாவுக்கு என்ன நடந்தது என 459 00:48:41,588 --> 00:48:43,131 தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 460 00:48:56,728 --> 00:48:58,605 அது என் தவறா என்றும் பார்க்க வேண்டும். 461 00:49:08,031 --> 00:49:09,032 அது உனக்குத் தெரிகிறதா? 462 00:49:12,160 --> 00:49:13,161 அது என்ன? 463 00:49:16,373 --> 00:49:17,833 எனக்கு எதுவும் தெரியவில்லை. 464 00:49:28,218 --> 00:49:30,721 அவர்கள் எதிலோ மோதியிருக்கிறார்கள். 465 00:49:33,056 --> 00:49:34,766 நீ அதைக் கேட்டாயா? 466 00:49:35,392 --> 00:49:36,602 என்ன கேட்கிறது? 467 00:49:47,404 --> 00:49:50,782 அந்த வெடிப்பு அவர்கள் எல்லோரையும் உடனடியாக கொன்றிருக்கும். 468 00:49:52,034 --> 00:49:54,161 சீக்கிரம்! 469 00:50:03,170 --> 00:50:04,630 வாச்சோ. 470 00:50:06,673 --> 00:50:07,674 அதற்கு வாய்ப்பே இல்லை. 471 00:50:15,807 --> 00:50:16,808 வாச்சோ. 472 00:50:18,560 --> 00:50:19,561 வாச்சோ. 473 00:50:20,229 --> 00:50:21,438 வாச்சோ. 474 00:50:21,522 --> 00:50:24,650 வாச்சோ. 475 00:50:24,733 --> 00:50:27,069 வாச்சோ. 476 00:50:27,152 --> 00:50:31,865 வாச்சோ. 477 00:52:07,669 --> 00:52:09,671 வசனத் தமிழாக்கம் அருண்குமார்