1 00:00:19,686 --> 00:00:21,813 அவர் பொய் சொல்கிறார். ஜனாதிபதி. 2 00:00:22,981 --> 00:00:25,526 அது ரஷ்யர்கள். சீனர்கள் தான். அது... 3 00:00:26,735 --> 00:00:29,530 ஆம், ஆனால் அது உண்மையாக இருந்தால் நாம் இப்படித்தான் உணர்வோம், சரியா? 4 00:00:30,489 --> 00:00:32,991 அதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லிக்கொண்டு இங்கே உட்கார்ந்திருப்போம். 5 00:00:33,992 --> 00:00:36,453 அது உண்மையில் நடந்தாலும் இதைத்தான் சொல்லிக்கொண்டிருப்போம் என நினைக்கிறேன். 6 00:00:36,537 --> 00:00:38,830 சரியா? அதைத்தான் நாம் இப்போது சொல்கிறோம். 7 00:00:40,332 --> 00:00:42,876 நம்மை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? 8 00:00:42,960 --> 00:00:45,295 வடக்கே எல்லா வசதிகளும் கொண்ட சிகிச்சை மையம் இருக்கிறது. 9 00:00:45,379 --> 00:00:47,047 மொத்த நகரமும் தாக்கப்பட்டிருக்கிறது. 10 00:00:48,298 --> 00:00:49,758 குழந்தைகளுக்கான ஸ்டென்ட்கள் தயாராக இருக்கட்டும். 11 00:00:52,386 --> 00:00:53,387 என்ன? 12 00:00:54,221 --> 00:00:57,057 ஒரு பள்ளியை ஏதோ தாக்கியதாக ரேடியோவில் சொன்னார்கள். 13 00:00:58,058 --> 00:01:00,185 "ஏதோ" என்று தான் சொன்னார்கள். 14 00:01:03,063 --> 00:01:05,190 இனிப்பு மிட்டாய்களா? எனக்கு ஸ்கிட்டில்ஸ் தான் பிடிக்கும். 15 00:01:16,535 --> 00:01:17,703 நாம் திரும்பிப் போக வேண்டும். 16 00:01:18,871 --> 00:01:20,163 -நிறுத்துங்கள். -நீ என்ன... 17 00:01:20,247 --> 00:01:21,582 -நிறுத்துங்கள். -என்ன? 18 00:01:21,665 --> 00:01:23,500 ஹேய், வண்டியை நிறுத்துங்கள். 19 00:01:23,584 --> 00:01:26,461 -அட. -ஹேய். ஹேய், நான் திரும்பிப் போக வேண்டும். 20 00:01:26,545 --> 00:01:28,338 -திரும்பிப் போக முடியாது. -நான் திரும்பி போக வேண்டும்! 21 00:01:28,422 --> 00:01:30,841 -திரும்பிப் போக முடியாது. -நான் அவர்களிடம் போக வேண்டும். 22 00:05:40,924 --> 00:05:43,051 ஹலோ? 23 00:05:51,393 --> 00:05:53,520 லூக்? சாரா? 24 00:06:03,947 --> 00:06:04,948 அஹமது? 25 00:06:06,283 --> 00:06:08,368 லூக்? சாரா? 26 00:06:12,706 --> 00:06:13,832 அஹமது! 27 00:06:19,171 --> 00:06:20,172 சாரா? 28 00:06:21,757 --> 00:06:23,342 அஹமது! 29 00:08:38,184 --> 00:08:40,395 மேலேயே இரு. பேசாதே. 30 00:08:40,479 --> 00:08:42,397 -அம்மா. -அம்மா. 31 00:08:43,565 --> 00:08:44,983 பரவாயில்லை. 32 00:08:45,067 --> 00:08:47,611 எனக்கு ஒன்றுமில்லை. உன்னை நேசிக்கிறேன். 33 00:08:48,195 --> 00:08:49,571 உன்னை மிகவும் நேசிக்கிறேன். 34 00:08:50,531 --> 00:08:53,867 -நான் பயந்துவிட்டேன். -உன்னை மிகவும் நேசிக்கிறேன். அம்மா வந்துவிட்டேன். 35 00:08:53,951 --> 00:08:55,577 நாம் சத்தம்போடக் கூடாது. 36 00:08:56,703 --> 00:08:57,871 -அம்மா வந்துவிட்டேன். -சரி. 37 00:08:57,955 --> 00:08:59,373 நாங்கள் நினைத்தோம்... 38 00:08:59,456 --> 00:09:01,625 இல்லை. நான் வந்துவிட்டேன். 39 00:09:01,708 --> 00:09:04,461 இங்கேயே இருப்பேன். எப்போதும் உன்னை பிரியமாட்டேன். 40 00:09:05,337 --> 00:09:06,922 அமைதியாக இருங்கள். தயவுசெய்து! 41 00:09:08,757 --> 00:09:10,008 சரி. 42 00:09:10,092 --> 00:09:11,844 நிச்சயமாக. சரி. 43 00:09:20,310 --> 00:09:21,311 ஹேய். 44 00:09:22,980 --> 00:09:24,398 இல்லை. இல்லை. 45 00:09:24,481 --> 00:09:27,234 -ஹேய். காயம் ஏற்பட்டதா? -இல்லை. இது என்னுடையது அல்ல. 46 00:09:27,317 --> 00:09:28,861 இது என்னுடையது அல்ல. 47 00:09:33,240 --> 00:09:34,867 அது நம்மை கொல்லவோ, 48 00:09:36,201 --> 00:09:40,372 அவற்றின் கப்பலுக்கோ கொண்டு போகவோ நினைக்கிறது. 49 00:09:44,209 --> 00:09:45,711 அவற்றின் கப்பல்கள் எங்கே? 50 00:09:45,794 --> 00:09:48,797 யாரும் நம்மை கொண்டுபோக மாட்டார்கள். யாரும் என்னிடமிருந்து உன்னை பிரிக்க முடியாது. 51 00:09:48,881 --> 00:09:50,924 அவற்றிற்கு தண்ணீர் தான் வேண்டும், தெரியுமா? 52 00:09:51,008 --> 00:09:55,596 கிரகத்தில் 70% பெரும்பாலும் தண்ணீர் தான். எனவே நாம் தேவைப்பட மாட்டோம். 53 00:09:56,513 --> 00:09:57,973 அவற்றிற்கு நாம் தேவையில்லை. 54 00:09:58,056 --> 00:10:00,350 அவற்றிற்கு தண்ணீர் தான் வேண்டும். அதற்காகத்தான் அவை வந்திருக்கின்றன. 55 00:10:00,434 --> 00:10:01,852 பிறகு ஏன் இது இங்கே இருக்கிறது? 56 00:10:02,686 --> 00:10:04,855 நம்மை கொண்டு போகவே வந்திருக்கின்றன. வேறென்ன... 57 00:10:04,938 --> 00:10:07,191 நீங்கள் நிறைய திரைப்படங்களை பார்த்திருக்கிறீர்கள். 58 00:10:07,691 --> 00:10:09,318 அதற்கு என்ன வேண்டும் என நமக்குத் தெரியாது. 59 00:10:09,401 --> 00:10:11,153 அதற்கு ஏதாவது தேவையா என்றும் தெரியாது. 60 00:10:11,236 --> 00:10:13,655 அது என்னவாகவோ இருக்கட்டும், உலகின் சிறந்த இராணுவம் நம்மிடம் இருப்பதை 61 00:10:13,739 --> 00:10:15,824 மிகவும் கஷ்டப்பட்டு தெரிந்துகொள்ள போகிறது. 62 00:10:16,408 --> 00:10:18,619 அது பிரபஞ்சத்திலேயே சிறந்த இராணுவமா? 63 00:10:21,580 --> 00:10:22,706 ஹேய். 64 00:10:25,083 --> 00:10:26,293 மறந்துவிட்டேன் என்று நினைத்தாயா? 65 00:10:28,253 --> 00:10:30,339 இதோ. 66 00:10:31,673 --> 00:10:34,927 -இல்லை, வேண்டாம். -உன்னை இப்போது மிட்டாய் சாப்பிட வைக்க வேண்டுமா? 67 00:10:35,010 --> 00:10:36,178 ஹேய், லூக், உனக்கு வேண்டுமா? 68 00:10:48,148 --> 00:10:50,275 -உலகிம் அழியப்போகிறது. -செல்லம். 69 00:10:50,359 --> 00:10:52,152 ஆம், நிஜமாக. 70 00:10:53,862 --> 00:10:54,863 அழிவுக்கான அறிகுறிகள். 71 00:10:56,114 --> 00:10:59,409 "பிறகு நான் ஒரு புதிய சொர்க்கத்தையும் புதிய பூமியையும் பார்த்தேன். 72 00:10:59,493 --> 00:11:02,996 முதல் சொர்க்கமும் முதல் பூமியும் அழிந்ததற்காக. 73 00:11:04,456 --> 00:11:06,375 அதோடு இனி கடலும் இல்லை." 74 00:11:14,091 --> 00:11:16,468 இங்கே காற்று போதுமான அளவு இல்லை. 75 00:11:19,388 --> 00:11:21,473 ஏதோ கெட்டது நடக்கப்போகிறது. எனக்குத் தெரியும். 76 00:11:21,557 --> 00:11:22,766 -அம்மா? -பரவாயில்லை. 77 00:11:22,850 --> 00:11:25,060 அன்பே, நாம் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டும். 78 00:11:25,143 --> 00:11:27,312 -நான் சொல்வதை நீ கேட்கவில்லை! -கேட்டுக்கொண்டு தான் இருக்கிறேன். 79 00:11:27,396 --> 00:11:30,732 ஹேய். நாம் எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டும், சரியா? 80 00:11:32,025 --> 00:11:35,779 நீங்கள் இங்கே விருந்தாளிதான்! இங்கே என்ன செய்கிறீர்கள்? 81 00:11:35,863 --> 00:11:37,739 தயவுசெய்து. அமைதியாக இருங்கள். 82 00:11:37,823 --> 00:11:40,284 அமைதியாக இருக்கும்படி அவளிடம் சொல்லாதே. 83 00:11:40,909 --> 00:11:44,746 அவர்கள் எல்லா தண்ணீரையும் குடிக்கிறார்கள். உணவு எதுவும் இல்லை. 84 00:11:45,539 --> 00:11:46,665 அவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்! 85 00:11:46,748 --> 00:11:48,709 -அவர்கள் வெளியே போக வேண்டும்! -அமைதி, அன்பே. 86 00:11:50,460 --> 00:11:54,006 சரி. நாங்கள் போகிறோம். குழந்தைகளே. 87 00:11:54,089 --> 00:11:55,883 அனீஷா. இல்லை, நாம் போகப்போவதில்லை. 88 00:11:55,966 --> 00:11:58,844 -குழந்தைகளே, அஹமது. -இல்லை. யாரும் எங்கும் போக வேண்டாம். 89 00:11:58,927 --> 00:11:59,928 போக வேண்டும். 90 00:12:00,512 --> 00:12:02,139 அங்கே என்ன இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. 91 00:12:02,222 --> 00:12:06,143 அமைதியாக இருக்கிறது. நமக்கு ஒன்றும் ஆகாது. வெறும்... நீங்கள்... 92 00:12:06,226 --> 00:12:08,145 யாரும் எங்கும் போக வேண்டாம். 93 00:12:08,228 --> 00:12:09,354 சரி. 94 00:12:09,438 --> 00:12:12,566 நீங்கள் சத்தம் போட்டால், எல்லாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படும். 95 00:12:12,649 --> 00:12:15,819 அதை அனுமதிக்கமாட்டேன். எல்லோரும் அமைதியாக இருப்போம். 96 00:12:15,903 --> 00:12:17,779 துப்பாக்கியில் குண்டு இல்லை என்று நினைத்தேன். 97 00:12:17,863 --> 00:12:19,448 உங்கள் குழந்தையைத் தேடி நீங்கள் என் வீட்டுக் 98 00:12:19,531 --> 00:12:22,075 கதவைத் தட்டும்போது உங்களை பயமுறுத்த வேண்டாம் என்று சொன்னேன். 99 00:12:22,784 --> 00:12:24,036 இதில் இரண்டு குண்டுகள் இருக்கின்றன. 100 00:12:24,119 --> 00:12:27,581 கீழே ஏலியன் மீது ஒன்றை வீணாக்கினேன், என்னிடம் இன்னும் 50 இருக்கிறது. 101 00:12:27,664 --> 00:12:30,584 -எங்களைச் சுடப்போகிறீர்களா? -சரி. எல்லோரும், அமைதியாக இருங்கள். 102 00:12:30,667 --> 00:12:32,878 -அவற்றை போக விடுங்கள். -முட்டாள்தனமாக நடக்காதீர்கள். 103 00:12:32,961 --> 00:12:36,423 நானும் என் குழந்தைகளும் நடப்பதை விட, சுடுவது அதிக சத்தத்தை ஏற்படுத்தும். 104 00:12:36,507 --> 00:12:37,758 அதை கீழே போடுங்கள். 105 00:12:37,841 --> 00:12:39,551 அவற்றை நம்மிடம் வர வைத்துவிடுவீர்கள், தெரிகிறதா? 106 00:12:39,635 --> 00:12:40,636 வாருங்கள், குழந்தைகளே. 107 00:12:40,719 --> 00:12:41,720 -இல்லை, இல்லை... -வேண்டாம். 108 00:12:41,803 --> 00:12:43,680 ஹேய். அவளை விடுங்கள். 109 00:12:48,393 --> 00:12:49,394 இல்லை! 110 00:12:50,562 --> 00:12:52,523 அடச்சே. 111 00:12:58,695 --> 00:12:59,738 சாரா. 112 00:13:11,583 --> 00:13:12,960 எழுந்து வா. 113 00:13:14,711 --> 00:13:17,005 தயவுசெய்து. செல்லம். 114 00:13:17,089 --> 00:13:19,925 அம்மாவிற்காக. 115 00:13:20,008 --> 00:13:21,176 தயவுசெய்து. 116 00:15:18,585 --> 00:15:19,837 உதவுங்கள். 117 00:15:19,920 --> 00:15:21,338 -உன்னைப் பிடித்துவிட்டேன். -சரி. 118 00:15:23,882 --> 00:15:26,009 என் மீது கவனம் செலுத்து. உன்னைப் பிடித்துவிட்டேன். 119 00:15:26,718 --> 00:15:27,928 பிடித்துக்கொள். 120 00:15:29,221 --> 00:15:30,889 உன்னைப் பிடித்துவிட்டேன். 121 00:15:33,225 --> 00:15:35,143 அன்பே! 122 00:15:35,227 --> 00:15:36,395 அன்பே! 123 00:15:37,062 --> 00:15:38,063 அன்பே! 124 00:15:38,689 --> 00:15:41,817 இல்லை! எனக்கு உதவுங்கள்! தயவு செய்து! 125 00:15:42,651 --> 00:15:43,652 இல்லை! 126 00:15:44,653 --> 00:15:48,198 தயவுசெய்து. பிடித்துக்கொள்! 127 00:15:48,282 --> 00:15:49,366 இல்லை! 128 00:15:54,496 --> 00:15:57,040 விட்டுவிடாதே. 129 00:16:18,228 --> 00:16:19,229 கவனமாக. 130 00:16:48,675 --> 00:16:51,136 என் இதயம் வேகமாக துடிப்பதை நிறுத்தமாட்டேன் என்கிறது. 131 00:16:52,095 --> 00:16:57,559 உங்களுக்குள் காற்று வீசுவது போல் மூச்சு விடு. சரியா? 132 00:17:00,354 --> 00:17:01,355 அது காயப்படுத்துகிறது. 133 00:17:08,194 --> 00:17:12,031 என் பெரிய மகளே, மூச்சு விடு. 134 00:17:12,950 --> 00:17:13,951 மூச்சை இழு. 135 00:17:18,372 --> 00:17:19,873 காற்று போல. 136 00:17:19,957 --> 00:17:21,165 காற்று போல. 137 00:18:34,823 --> 00:18:36,241 லூக் எங்கே? 138 00:18:37,451 --> 00:18:39,828 இங்கே. இங்கு இருக்கிறான். 139 00:18:43,081 --> 00:18:44,499 அது எங்கே இருக்கிறது? 140 00:18:46,543 --> 00:18:47,878 சாப்பாட்டு அறையில். 141 00:18:51,256 --> 00:18:52,257 லூக். 142 00:18:56,470 --> 00:18:57,513 அம்மா. 143 00:19:01,767 --> 00:19:02,768 சரி. 144 00:19:05,062 --> 00:19:06,063 இது பாதுகாப்பானதா? 145 00:19:09,775 --> 00:19:11,902 ஆம். சீக்கிரம். 146 00:19:14,154 --> 00:19:15,155 வா போகலாம். 147 00:19:19,576 --> 00:19:20,661 என்னோடு நகரு. 148 00:19:24,206 --> 00:19:25,207 அமைதி. 149 00:20:01,994 --> 00:20:04,288 வா. வா... 150 00:20:07,165 --> 00:20:08,208 மூச்சு விடு. 151 00:20:43,202 --> 00:20:44,369 இந்த வழியாக. 152 00:20:44,953 --> 00:20:47,122 இல்லை, இங்கே வா. 153 00:20:47,831 --> 00:20:49,249 இல்லை, நாம் போக வேண்டும். 154 00:20:49,875 --> 00:20:52,294 இல்லை, சத்தம் அதிகம் வரும். 155 00:21:03,680 --> 00:21:04,681 நாம் ஓடலாம். 156 00:21:06,183 --> 00:21:07,184 நாம் ஓடலாம். 157 00:21:08,644 --> 00:21:09,728 அதற்கு கேட்டுவிடும். 158 00:21:20,989 --> 00:21:22,658 லூக். 159 00:21:23,992 --> 00:21:25,494 வா... இங்கே வா. 160 00:21:29,373 --> 00:21:31,667 இல்லை, நீ அம்மாவிடம் வா. இங்கே வா. 161 00:21:38,090 --> 00:21:39,424 அடடா. 162 00:21:40,300 --> 00:21:42,135 நீ நலமா? 163 00:23:10,265 --> 00:23:11,391 அஹமது. 164 00:23:15,812 --> 00:23:16,813 அஹமது. 165 00:23:22,736 --> 00:23:23,737 அஹமது. 166 00:23:25,030 --> 00:23:26,031 அஹமது. 167 00:23:27,324 --> 00:23:28,367 அஹமது. 168 00:23:30,536 --> 00:23:32,162 அஹமது! 169 00:23:43,674 --> 00:23:44,675 அடச்சே. 170 00:23:45,801 --> 00:23:47,219 -அப்பா! -அம்மா! 171 00:23:47,302 --> 00:23:49,555 -வா. என்னைப் பின்தொடருங்கள். -அப்பா! 172 00:23:55,644 --> 00:23:57,771 அடச்சே. 173 00:24:46,028 --> 00:24:47,029 காரை கிளப்பு! 174 00:24:50,991 --> 00:24:52,159 போகலாம்! 175 00:24:56,622 --> 00:24:59,374 -திற! -வா. 176 00:25:18,936 --> 00:25:20,437 கவுண்டி அவசர மேலாண்மை நிறுவனத்தின் 177 00:25:20,521 --> 00:25:22,397 வேண்டுகோளின் பேரில் பின்வரும் செய்தி ஒளிபரப்பப்படுகிறது... 178 00:25:22,481 --> 00:25:24,274 -அம்மா? -திறக்காதே. 179 00:25:25,859 --> 00:25:27,611 கடவுளே! 180 00:25:27,694 --> 00:25:30,906 ஓ, கடவுளே! 181 00:25:32,574 --> 00:25:35,118 நீங்கள் நலமா? 182 00:25:35,994 --> 00:25:40,040 செமங் கவுண்டி, சேனாங்கோ கவுண்டி, கிளின்டன் கவுண்டி, கொலம்பியா கவுண்டி... 183 00:25:44,169 --> 00:25:48,131 ச்சே. 184 00:25:49,258 --> 00:25:50,259 ஓ, கடவுளே. 185 00:25:53,053 --> 00:25:54,054 ச்சே. 186 00:25:56,807 --> 00:25:57,850 சரி. 187 00:26:02,020 --> 00:26:03,105 ச்சே. 188 00:26:05,357 --> 00:26:07,234 அது நாம் நகர வேண்டும் என நினைக்கிறது. 189 00:26:07,317 --> 00:26:08,777 அது நாம் நகர வேண்டும் என நினைக்கிறது. 190 00:26:10,237 --> 00:26:12,614 கவுண்டி அவசர மேலாண்மை நிறுவனத்தின் 191 00:26:12,698 --> 00:26:16,076 வேண்டுகோளின் பேரில் பின்வரும் செய்தி ஒளிபரப்பப்படுகிறது. 192 00:26:16,159 --> 00:26:19,454 பின்வரும் குடி வெளியேற்ற ஆணை அமலில் உள்ளது. 193 00:26:19,538 --> 00:26:24,543 கயுகா கவுண்டி, சடௌகுவா கவுண்டி, செமங் கவுண்டி, சேனாங்கோ கவுண்டி, 194 00:26:24,626 --> 00:26:29,464 கிளின்டன் கவுண்டி, கொலம்பியா கவுண்டி, கோர்ட்லேண்ட் கவுண்டி, டெலாவேர் கவுண்டி, 195 00:26:29,548 --> 00:26:32,968 டச்சஸ் கவுண்டி, எரி கவுண்டி, எசெக்ஸ் கவுண்டி... 196 00:26:34,595 --> 00:26:36,305 போ! 197 00:26:36,388 --> 00:26:39,016 போ! போ! 198 00:26:39,516 --> 00:26:40,809 போ! 199 00:27:36,365 --> 00:27:39,785 ஆல்பெனி கவுண்டி, அலேகெனி கவுண்டி, பிராங்க்ஸ் கவுண்டி 200 00:27:39,868 --> 00:27:44,831 ப்ரூம் கவுண்டி, கட்டாரகஸ் கவுண்டி, கயுகா கவுண்டி, சடௌகுவா கவுண்டி, 201 00:27:44,915 --> 00:27:48,126 செமங் கவுண்டி, சேனாங்கோ கவுண்டி, கிளின்டன் கவுண்டி, 202 00:27:48,210 --> 00:27:53,257 கொலம்பியா கவுண்டி, கோர்ட்லேண்ட் கவுண்டி, டெலாவேர் கவுண்டி, டச்சஸ் கவுண்டி, 203 00:27:53,340 --> 00:27:55,634 எரி கவுண்டி, எசெக்ஸ் கவுண்டி, 204 00:27:55,717 --> 00:28:00,389 ஃபிராங்க்ளின் கவுண்டி, ஃபுல்டன் கவுண்டி, ஜெனசி கவுண்டி, கிரீன் கவுண்டி, 205 00:28:00,472 --> 00:28:05,477 ஹாமில்டன் கவுண்டி, ஹெர்கிமர் கவுண்டி, ஜெபர்சன் கவுண்டி, கிங்ஸ் கவுண்டி, 206 00:28:05,561 --> 00:28:10,274 லூயிஸ் கவுண்டி, லிவிங்ஸ்டன் கவுண்டி, மேடிசன் கவுண்டி, மன்ரோ கவுண்டி, 207 00:28:10,357 --> 00:28:14,111 மாண்ட்கோமெரி கவுண்டி, நாசாவ் கவுண்டி, நியூயார்க் கவுண்டி... 208 00:28:33,130 --> 00:28:36,508 பின்வரும் குடி வெளியேற்ற ஆணை அமலில் உள்ளது. 209 00:28:36,592 --> 00:28:39,011 லூயிஸ் கவுண்டி, லிவிங்ஸ்டன் கவுண்டி, 210 00:28:39,094 --> 00:28:41,430 மேடிசன் கவுண்டி, மன்ரோ கவுண்டி, 211 00:28:41,513 --> 00:28:46,393 மாண்ட்கோமெரி கவுண்டி, நாசாவ் கவுண்டி, நியூயார்க் கவுண்டி, நயாகரா கவுண்டி, 212 00:28:46,476 --> 00:28:51,398 ஒனிடா கவுண்டி, ஒனொண்டாகா கவுண்டி, ஒன்டேறியோ கவுண்டி, ஆரஞ்சு கவுண்டி... 213 00:28:59,031 --> 00:29:03,243 ரிச்மண்ட் கவுண்டி, ராக்லேண்ட் கவுண்டி, செயின்ட் லாரன்ஸ் கவுண்டி... 214 00:29:18,300 --> 00:29:21,970 வாஷிங்டன் கவுண்டி, வெய்ன் கவுண்டி, வெஸ்ட்செஸ்டர் கவுண்டி, 215 00:29:22,054 --> 00:29:24,765 வயோமிங் கவுண்டி, யேட்ஸ் கவுண்டி. 216 00:29:35,150 --> 00:29:36,360 அம்மா! 217 00:29:45,702 --> 00:29:47,162 அப்பா! 218 00:29:49,206 --> 00:29:51,792 பொறுங்கள். 219 00:29:54,378 --> 00:29:55,379 அப்பா. 220 00:29:58,257 --> 00:30:00,843 -அப்பா. -பொறுங்கள். 221 00:30:02,553 --> 00:30:07,057 டெலாவேர் கவுண்டி, டச்சஸ் கவுண்டி, எரி கவுண்டி, எசெக்ஸ் கவுண்டி, 222 00:30:07,140 --> 00:30:11,770 ஃபிராங்க்ளின் கவுண்டி, ஃபுல்டன் கவுண்டி, ஜெனசி கவுண்டி, கிரீன் கவுண்டி, 223 00:30:11,854 --> 00:30:16,984 ஹாமில்டன் கவுண்டி, ஹெர்கிமர் கவுண்டி, ஜெபர்சன் கவுண்டி, கிங்ஸ் கவுண்டி... 224 00:30:49,016 --> 00:30:52,644 நியூயார்க் கவுண்டி, நயாகரா கவுண்டி, ஒனிடா கவுண்டி, 225 00:30:52,728 --> 00:30:57,816 ஒனொண்டாகா கவுண்டி, ஒன்டேறியோ கவுண்டி, ஆரஞ்சு கவுண்டி, ஆர்லீன்ஸ் கவுண்டி, 226 00:30:57,900 --> 00:31:02,696 ஒஸ்வெகோ கவுண்டி, ஒட்சேகோ கவுண்டி, புட்னம் கவுண்டி, குயின்ஸ் கவுண்டி, 227 00:31:02,779 --> 00:31:08,076 ரென்சீலியர் கவுண்டி, ரிச்மண்ட் கவுண்டி, ராக்லேண்ட் கவுண்டி, செயின்ட் லாரன்ஸ் கவுண்டி, 228 00:31:08,160 --> 00:31:10,913 சரடோகா கவுண்டி, ஸ்கனெக்டாடி கவுண்டி... 229 00:31:20,047 --> 00:31:22,216 கவுண்டி அவசர மேலாண்மை நிறுவனத்தின் 230 00:31:22,299 --> 00:31:25,802 வேண்டுகோளின் பேரில் பின்வரும் செய்தி ஒளிபரப்பப்படுகிறது. 231 00:31:25,886 --> 00:31:29,264 பின்வரும் குடி வெளியேற்ற ஆணை அமலில் உள்ளது. 232 00:31:29,348 --> 00:31:34,561 கட்டாரகஸ் கவுண்டி, கயுகா கவுண்டி, சடௌகுவா கவுண்டி, செமங் கவுண்டி, 233 00:31:34,645 --> 00:31:39,650 சேனாங்கோ கவுண்டி, கிளின்டன் கவுண்டி, கொலம்பியா கவுண்டி, கோர்ட்லேண்ட் கவுண்டி, 234 00:31:39,733 --> 00:31:44,321 டெலாவேர் கவுண்டி, டச்சஸ் கவுண்டி, எரி கவுண்டி, எசெக்ஸ் கவுண்டி, 235 00:31:44,404 --> 00:31:49,159 ஃபிராங்க்ளின் கவுண்டி, ஃபுல்டன் கவுண்டி, ஜெனசி கவுண்டி, கிரீன் கவுண்டி, 236 00:31:49,243 --> 00:31:54,331 ஹாமில்டன் கவுண்டி, ஹெர்கிமர் கவுண்டி, ஜெபர்சன் கவுண்டி, கிங்ஸ் கவுண்டி, 237 00:32:08,220 --> 00:32:10,138 கவுண்டி அவசர மேலாண்மை நிறுவனத்தின் 238 00:32:10,222 --> 00:32:13,934 வேண்டுகோளின் பேரில் பின்வரும் செய்தி ஒளிபரப்பப்படுகிறது. 239 00:32:14,017 --> 00:32:17,437 பின்வரும் குடி வெளியேற்ற ஆணை அமலில் உள்ளது. 240 00:32:17,521 --> 00:32:22,276 லூயிஸ் கவுண்டி, லிவிங்ஸ்டன் கவுண்டி, மேடிசன் கவுண்டி, மன்ரோ கவுண்டி, 241 00:32:22,359 --> 00:32:27,322 மாண்ட்கோமெரி கவுண்டி, நாசாவ் கவுண்டி, நியூயார்க் கவுண்டி, நயாகரா கவுண்டி, 242 00:32:27,406 --> 00:32:32,411 ஒனிடா கவுண்டி, ஒனொண்டாகா கவுண்டி, ஒன்டேறியோ கவுண்டி, ஆரஞ்சு கவுண்டி, 243 00:32:32,494 --> 00:32:37,499 ஆர்லீன்ஸ் கவுண்டி, ஒஸ்வெகோ கவுண்டி, ஒட்சேகோ கவுண்டி, புட்னம் கவுண்டி, 244 00:32:37,583 --> 00:32:42,296 குயின்ஸ் கவுண்டி, ரென்சீலியர் கவுண்டி, ரிச்மண்ட் கவுண்டி, ராக்லேண்ட் கவுண்டி, 245 00:32:42,379 --> 00:32:48,093 செயின்ட் லாரன்ஸ் கவுண்டி, சரடோகா கவுண்டி, ஸ்கனெக்டாடி கவுண்டி, ஸ்ஷோஹேரி கவுண்டி, 246 00:32:48,177 --> 00:32:53,015 ஸ்கைலர் கவுண்டி, செனெகா கவுண்டி, ஸ்டூபென் கவுண்டி, சஃபோல்க் கவுண்டி, 247 00:32:53,098 --> 00:32:57,269 சல்லிவன் கவுண்டி, டையோகா கவுண்டி, டாம்ப்கின்ஸ் கவுண்டி, உல்ஸ்டர் கவுண்டி... 248 00:32:57,352 --> 00:32:59,354 வசனத் தமிழாக்கம் அருண்குமார்